பள்ளியின் உரிமையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.... இந்த குழந்தை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.... இதுபோல என்றும் வேற எதுவும் நடக்கக்கூடாது..... Plz Save the children's 😢😢😢
சுற்றியும் கம்பி சுவர் இருக்கும் நிலையில் இந்த பிள்ளை எப்படி போய் இருக்கும் இதில் எதோ மர்மாம் இருக்கு இதை முழுசா விசரானையில் போக வேண்டும் அங்கு இருக்கும் பிள்ளைகளை விசாரிக்கா வேண்டும்😥😥😥அந்த பிள்ளை ஆத்மா சாந்தி அடையுட்டூம்😥😥
குழந்தை இறந்த பின் செப்டிக் டேங்க் மூடியை உடைச்சு இருப்பார்கள்.. எதாவது எவிடன்ஸ் வேணுமில்ல.... ஆனால் பொய் பேசிய எவரும் தப்பிக்க முடியாது அவனவன் அனுபவிப்பான்... வகுப்பு ஆசிரியர் யாரோ அவங்க தான் பதில் சொல்லனும்
இந்தக் குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது இந்த பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைக்கின்றது இதை சிபிசி இடி விசாரணைக்கு உட்படுத்தி சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்
Ama ana ena ketalum police naiga kaasu vangitu school la onnumey nadakalanu soliruvanuga. Neraya perku theriyathu police naiga tha oorula ela aniyayam panra naaiga .athum kasukaga matum
Nanum oru private teacher than lkg than edukiren but avunga padikala eluthula nu namma adikka mudiyadhu 4 vayasu pillaningala namma anba than kondu poganum avunga pesuratha rasikanum engala nambi parents anupiranga so nanga than nalla pakkanum nangalum avungaluku innoru mother nu nenichithan intha field ku vanthen nammakulla evalavu kastem irunthalum antha kulanthainga face ah parthadhum happy agitum ana sela teacher pantradhunala nalla teacher per keduthu😢😢😢 pavanm avunga parents
அந்த அப்பா அம்மாவை கேட்டு பாருங்க லாஸ்ட் 20 வருஷமா யாரு கட்சிக்கு ஓட்டு போட்டாங்கன்னு டிஎம்கே ஏடிஎம்கே டிஎம்கே ஏடிஎம்கே.. அப்புறம் எப்படி சார் நாடு உருப்படும் யாருக்காவது புதுசா வாய்ப்பு கொடுத்தால் தானே சார் புது ஐடியா லாஜி வரும்
குழந்தையைக் கொடூரமாகக் கொன்று விட்டு நாடகம் போடுறாங்க. இரத்தம் வந்து இறக்கின்ற அளவிற்கு ஆசிரியர் அடித்திருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை பள்ளியில் வேலை செய்யும் அனைத்து நபர்கள் மற்றும் அன்றைய நாளில் வெளி இடத்தில் இருந்து பள்ளிக்குள் வந்தவர்கள், பாதிரியார் (சர்ச்சில் பிரசங்கம் செய்யும் ஃபாதர்) என்று அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்
சோறு போடுற நிர்வாகத்து மேல எப்படி பழி சொல்ல முடியும் ...எல்லாரும் சேர்ந்து பாவத்தை மூட்டை கட்டிக்க வேண்டியது தான்...மனசாட்சி எங்க விக்குதுன்னு கேப்பாங்க ...இந்த லட்சணத்துல அது ஒரு கிறிஸ்டின் இன்ஸ்டிடியூட் வேற ...
Rendu maniku doctors papa erunthu 4 hours aachunu solranga apona approximate aa 9 to 11 kula papa ku etho aairukanum 11 ku melathan pothuva interval viduvanga ...papa snacks sapdalanu avunga amma solratha vachu patha death time confirm aa 11 ku munadiyathan irukanum ... Rendu maniku doctor check panirukanga na kandipa 1 maniku melathan school la irunthu papava hospital kondu poirukanum apo irantha time 11 aave irunthalum 1 ku than papava kandu puduchirupanganu artham...school karanunga solratha vachu patha septic tankla 11 maniku viluntha kolanthaya 1 maniku edukurapo dress elam oori poi human feces papa udambu fulla irunthirukanum.. but apdi ethum 4 maniku papava patha family members note panala apona papa septic tankla vilunthangurathu kandipa poi...oruvela septic tankla vilunthiruntha koda avunga appa kekra mari epdi avlo china hole la papa vilunthirupa ...apdiye vilunthalum kandipa thakaram odambelam kilichirukum apdi ethum kilicha kayam odambula ila...sari vilunthathu unmai ne vachupom avlo china holela irunthu papava epdi mela thookunanga...kambi vachu thookunomnu solranga but epdi irantha vudane papavoda udambu mithanthu mela vanthuchu ...oru uyir udamba vitu pirichu ponathum antha udal thani kula mulkirum ... odambula sila gases form aana aprm than body mithanthu mela varum...11 maniku septic tankla vilintha papa udal epdi than 1 maniku just 2 hours gap la thani la float aachu...udal thanila medhaka vaipe ila...septic tank ula erangi antha dirty waterku kela poi thedunathan udal kidaikum ..apo muna sona mari papa septic tankla vila vaipe ila...itha unmainu solra vidhama papava carla thookitu pora cctv footage la kooda iruka yarume mooka pothave ila human feces iruka tankla viluntha udambula irunthu vaada varatha ena... elame poi pavom antha pacha kulanthaiku vera enamo nadanthiruku...
தயவு செஞ்சு பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவு தராதீங்க இந்த ஒரு பள்ளி போனால் தவறு இல்லை ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளது ஆனால் இது போன்ற கொடுமை இனி நம் தமிழகத்தில் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் please. எனக்கும் இதே வயதில் 2 குழந்தை உள்ளது நான் எனது குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்கிறேன் அவர்கள் எந்த அளவு கண்டிப்புடன் உள்ளனரோ அதே அளவு அக்கறையுடனும் உள்ளனர். தயவு செய்து அந்த பெற்றோரின் நிலையை இந்த தமிழகம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு சின்ன பாப்பாவின் உயிர் போயிருக்கு பள்ளிக்கூடத்தை இழுத்து மூடனும் புது வருடம் எவ்ளோ ஆசையா பள்ளிக்கூடம் போயிருக்கும் பாப்பா😭😭😭 குட்டி பாப்பாவின் உயிர் சாதாரணமாக போயிட்டு. கல்வி துறை அதிகாரி சரியான தண்டனை கொடுக்கணும் பள்ளியின் நிர்வாகத்துக்கு. பெற்றோர்கள் மனம் எவ்ளோ கஷ்டப்படும் அரசாங்கம் சரியான தண்டனை கொடுக்கவேண்டும் பள்ளிக்கு.
தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் இல்லை என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற நிலைமை வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும் எங்கேயோ நடக்குது பிரச்சினை என்று சும்மா இருந்து விடக்கூடாது நமது குடும்பத்தில் நடந்தாலும் இப்படித்தான் நாம் இருப்போம் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும்
படிக்கலானா பரவாயில்லை. எல்லாருக்கும் படிப்பு உடனே வராது உயிர் இருந்தா சுயதொழில் கற்று பொழச்சிக்கும் 😢😢😢teachers க்கு பணிவான வேண்டுகோள் . Retire ஆகும் வரரை குழந்தைகளை அடிக்கமாட்டேன் என்று 2025 உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்
Oru chinna kulandha irandhuruku oru govt 3lakhs announce pannitu vera velaya paka poiduchu😡 enna karumanda idhelam epdida enga pullaingala nanga school ku anupuradhu😢
If this happens in Malaysia... That teacher who did this cruel act and the school administrators are finished !!! RIP papa... Fight for right, please, Liyalechumy... parents !!! Need justice !!! Prayers from a teacher, Malaysia 🇲🇾
GOVERNMENT SHOULD MAKE SURE ALL LKG AND UKG STUDENTS SHOUD HAVE 1 TEACHER AND 1 CARETAKER FOR 20 STUDENTS. DO CHECK ALL THE SCHOOLS THROUGHOUT TAMILNADU.
பள்ளி நிர்வாகம் சரியில்லை ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்களிடம் கூறுங்கள் உங்களை நம்பி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புறோம் ஆசிரியர்கள் தான் குழந்தைகளை பார்த்துக்கணும் ஒரு குழந்தை எங்க போகுது எங்க வருதுன்னு பாக்குறது இல்லையா அப்போ ஆசிரியர்கள் வாட்ச்மேன் எல்லாம் என்ன பண்றீங்க ஒவ்வொரு குழந்தையும் தான் குழந்தையா நினைக்கணும் உங்கள் குழந்தையா இருந்தால் இப்படி விட்டு இருப்பீர்களா பள்ளி நிர்வாகங்களை நன்றாக விசாரிக்கவும்🙏🙏🙏🙏
Ipo la vara vara school la ipdi tha panraga kolanthaya 😢😢 avalo fees katti padika anupcha lkg,ukg,kolanthaiku ena theriyum avagala ipdi adichi ipdi koduma paduthuraga kekave azhugaya varudhu andha kolantha evalo bayandhu poirukum 😭 😭 ena action eduka poraga gvt selfish ana world idhu chiii
இவ்ளோ பெரிய பிரச்சினை நடக்குது😮😮கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எங்கே போனான்😮😮
Avar pudunguvaru
He is busy with celebrations
அண்ணா யுனிவர்சிட்டியில் அலைந்து கொண்டிருக்கிறான் எவளாவது கிடைப்பாளா என்று😢😢😢
@@kalakkalchannelkalakkalchannel அவனே ஒரு பொம்பளை பொறுக்கி அந்த நாய் இப்போ எந்த காலேஜ் வாசலில் நிக்குறானோ கூன்னய கையில் பிடித்து கொண்டு
Avan enna solluvan edhukkeduthalum ean poraduringa keppan
ஸ்ரீமதி விஷயத்தில் என்ன நடந்ததோ அதே தா இதிலும் நடக்க போகுது யாரும் எதுமே பண்ண போறது இல்ல பெற்றோர் தா பாவம் 😂😂
Correct
Idhula unakku Enna da sirippu veyndi kadakku.. Saniyaney😡🤬
Correct
Correct
Loosu mundam athuku ethuku da laughing smily pottu iruka
பள்ளியின் உரிமையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.... இந்த குழந்தை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.... இதுபோல என்றும் வேற எதுவும் நடக்கக்கூடாது..... Plz Save the children's 😢😢😢
உதயநிதி சொந்த குடும்பத்துடைய பள்ளிக்கூடம் நான் கிறிஸ்துவன்தான்
அட போங்க பாஸ் இந்த முடிவு எடுக்குனும்னா ஶ்ரீமதி case la எடுத்துட்டு இருப்பனாங்களே, ஒன்னும் நடக்க போரது இல்ல
@@KalaKala-mr9ejdei naye yenda yellathukkum udaya kurai solringa
Palliyin urimai rattu
seithal nayam kidaikuma. Ithai pol
Palli piracanai niraia nadanthu iruku nayam kidaitatha ? Innum nadakum , makkal yarukum payapadamal ethirtu nikka vendum. Ippadi oru athigaratai vetti tanama sutti tirium
ilanyargal vibacaratil idu padum pengal innum2 niraia makkal.sernthu arasangatal seiya mudiatathai seithu katavendum.
Unmaiya bro
லியா லட்சுமி😢 உன்அம்மா வயித்துலயே மீண்டும் வந்து பொறந்துடு செல்லமே😢அந்த தாயை தந்தையை காப்பாத்து தங்கமே
@@kalakkalchannelkalakkalchannel நல்ல ஆறுதலான வார்த்தைகள்
😢😢😢
நானும் ஒரு ஆசிரியர் இதை பார்த்து கண்ணீர் vadikkiren .நெஞ்சு வலிக்கிறது.
அந்த பிஞ்சு குழந்தைக்கு என் ஆழந்த இரங்கல்கள்🙏
இனி மக்கள் தான் எல்லாத்துக்கும் போராட வேண்டும்
சுற்றியும் கம்பி சுவர் இருக்கும் நிலையில் இந்த பிள்ளை எப்படி போய் இருக்கும் இதில் எதோ மர்மாம் இருக்கு இதை முழுசா விசரானையில் போக வேண்டும் அங்கு இருக்கும் பிள்ளைகளை விசாரிக்கா வேண்டும்😥😥😥அந்த பிள்ளை ஆத்மா சாந்தி அடையுட்டூம்😥😥
Intha pillaiya konuddanka karppallithu ithu than unmai
@@Ruby-ok4rm😮😮unmiya✨bro
@@Nandhininaresh-c2g😢😢
😢😢😢😢
Septic tank rempa corner la irukku poka vaipee ila something wrong
குழந்தை இறந்த பின் செப்டிக் டேங்க் மூடியை உடைச்சு இருப்பார்கள்.. எதாவது எவிடன்ஸ் வேணுமில்ல.... ஆனால் பொய் பேசிய எவரும் தப்பிக்க முடியாது அவனவன் அனுபவிப்பான்... வகுப்பு ஆசிரியர் யாரோ அவங்க தான் பதில் சொல்லனும்
💯 percentage unmai pacha manna atha poi enna pannirupaingalo ithe nela avainga veetula oru naal illanalum oru naal kandippa nadakkum
Sathyama illanga marma maranam thodaruthu but thappu senjavanga santhosama valranga ilanthavanga alugaiye valkai
பள்ளிகள் குழந்தைகளுக்கு இரண்டாவது கருவறை.இப்ப கல்லறையாக மாறி வருகிறது.
சட்டம் அரசியல் இது போன்ற அனைத்துமே அரசியல்வாதிகளை காப்பாற்ற மட்டுமே....🥺🥺🥺
Neenga soldrathu உண்மை
100% correct bro
😭😭😭😭எது உன்மைனு கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
2025 ஆண்டின் தொடக்கம்மே இப்படி போகுதே.......😭😭
பயமா இருக்கு கடவுளே 😢😢😢
Very very worst behaviour from school 🏫🏫🏫
இப்ப எங்க போயிட்டாரு கல்வித்துறை அமைச்சர்....
Avan pondadi avan kudaiyum othttu erupa atha parga poiruppan
Pudunga poiruppaan
Sudalai puthalvarudan irupaar education minister
Vibacari ku suttu kaluve.poi irupan pie payan.
Avan oru aalu chaiii.. kolantha pavom
இந்தக் குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது இந்த பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைக்கின்றது இதை சிபிசி இடி விசாரணைக்கு உட்படுத்தி சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்
Yes I agree
பாப்பா கூட படித்த பிள்ளைகள் கிட்ட கேளுங்க அண்ணா என்ன நடந்தது என்று
Ama ana ena ketalum police naiga kaasu vangitu school la onnumey nadakalanu soliruvanuga. Neraya perku theriyathu police naiga tha oorula ela aniyayam panra naaiga .athum kasukaga matum
Correct kolanthaiga poi sollathu
அதுக பாவம் LKG குழந்தை க்கு என்ன theriyumb🥹🥹🥹
Correct 💯
நியாயம் எல்லாம் செத்து போச்சு அண்ணா 😢😢😢😢குட்டி ஆத்மா சாந்தி அடையட்டும் தங்கமே 😭 🙏🏻
Easy soldrenga athma santhi adayattum epadi ye kulandhaigal pengal yellame endha mathuri kolai panniduvanga.
@Mirunalini539 யாரிடம் போய் நீதி கேட்பது சகோ இன்று எல்லாம் பணமே பிரதானம் முதலிடம் நீதி நேர்மை நியாயம் மனிதாபிமானம் எதுவும் இல்லை
குழந்தை படிக்கவில்லை எழுதவில்லை என்று எந்த குழந்தையையும் teachers அடிக்காதீர்கள்
Nanum oru private teacher than lkg than edukiren but avunga padikala eluthula nu namma adikka mudiyadhu 4 vayasu pillaningala namma anba than kondu poganum avunga pesuratha rasikanum engala nambi parents anupiranga so nanga than nalla pakkanum nangalum avungaluku innoru mother nu nenichithan intha field ku vanthen nammakulla evalavu kastem irunthalum antha kulanthainga face ah parthadhum happy agitum ana sela teacher pantradhunala nalla teacher per keduthu😢😢😢 pavanm avunga parents
இந்த இந்த ஸ்கூல் நிர்வாகத்தை சும்மா விடக்கூடாது
நீங்களாம் நல்லாவே இருக்க மாட்டிங்க டா,,பிஞ்சு குழந்தை டா ,என் பொண்ணு மாறியே இருக்கே கடவுளே 😭😭😭😢
Antha papa kuda class la padikira oru kulanthai kitta anba kelunga kandipa unmai therinjidum
Yes
Ama
Crt 100 %
Yes someone has to do it if not the truth won't come out
Yes
இந்தத் தகப்பா பேசுறது கேட்டா கூட அந்த கல்வித்துறை அமைச்சருக்கு மனையறங்க அந்த கல்வித்துறை அமைச்சர் எங்க போய்ட்டாரு
செத்துட்டானுங்க
பெத்தவன் வயிறு எரியுது அந்த கடவுளுன்னு ஒருத்தன் இருந்தான இந்த பாவத்தை செய்தவர்கள்...சர்வ நாசம்... ஒம் நமச்சிவயா
Parents alert.. உங்கள் குழந்தை படிக்கும் அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களே நீங்களே ஆய்வு நடத்துங்கள்
அந்த குறிப்பிட் இடதுக்கு குழந்தை என் போகபோது, அதும் தனியா போக வாய்ப்பே இல்லை, ஸ்கூல் பேரு காப்பாத்த 😢 எல்லத்தயும் மறைக்கரனுக.
கடவுளுக்கு கூட கண்ணில்லை அந்த குழந்தைக்கு இந்த நிலைமையா
😢😢
அந்த அப்பா அம்மாவை கேட்டு பாருங்க லாஸ்ட் 20 வருஷமா யாரு கட்சிக்கு ஓட்டு போட்டாங்கன்னு டிஎம்கே ஏடிஎம்கே டிஎம்கே ஏடிஎம்கே.. அப்புறம் எப்படி சார் நாடு உருப்படும் யாருக்காவது புதுசா வாய்ப்பு கொடுத்தால் தானே சார் புது ஐடியா லாஜி வரும்
@@yogaraj4100ஆமையா நீ
Kaduvala Ila Athuiku Ipadi Kannu Irukaum
Kadavul intha ulagathula illai irunthurunthaa intha mathri thappu nadakaathu
Those sisters r standing like cool... No tension seen in their behavior
Police instruction ....
அதிக குற்றங்கள் தனியார் பள்ளிகளில் மட்டுமே நடக்குது,
Yes
குழந்தையைக் கொடூரமாகக்
கொன்று விட்டு நாடகம் போடுறாங்க.
இரத்தம் வந்து இறக்கின்ற
அளவிற்கு ஆசிரியர் அடித்திருக்கிறார் என்பதை
நம்ப முடியவில்லை
பள்ளியில் வேலை செய்யும் அனைத்து நபர்கள் மற்றும் அன்றைய நாளில் வெளி இடத்தில் இருந்து பள்ளிக்குள்
வந்தவர்கள், பாதிரியார் (சர்ச்சில் பிரசங்கம் செய்யும் ஃபாதர்) என்று அனைவரையும்
விசாரணை செய்ய வேண்டும்
அந்த schoolல வேலை பாக்குற ஒருத்தருக்காவது மனசாட்சின்னு ஒன்னு இருந்தா ஒருத்தராவது உண்மைய சொல்லுங்க
சோறு போடுற நிர்வாகத்து மேல எப்படி பழி சொல்ல முடியும் ...எல்லாரும் சேர்ந்து பாவத்தை மூட்டை கட்டிக்க வேண்டியது தான்...மனசாட்சி எங்க விக்குதுன்னு கேப்பாங்க ...இந்த லட்சணத்துல அது ஒரு கிறிஸ்டின் இன்ஸ்டிடியூட் வேற ...
தனியார்பள்ளிக்குஅனுமதியை
ரத்துசெய்யவேண்டும்இல்லை
என்றால்இந்தஅவலநிலைதான்
குழைந்தைகளுக்கு❤
Engaluku nalla therinja family... Karmegam tailor uncle very nice person.. romba. Kastama irruku
இந்த பெற்றோருக்கு நீதி கிடைக்கவேண்டும்
அண்ணா ரெம்ப மன வருத்தமாக உள்ளது😢😢
மனசு வலிக்குது வீடியோ பார்க்கும் போது
அண்ணாமலை சார் ,நீங்கள் இநாத இந்த பிரச்சனைக்கும் குரல் கொடுங்கள்.
பாவம் அந்த பிஞ்சு.😢😢😢
அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்காக குரல் கொடுங்கள்ஃ
Annamalai pudnki kattuvan kathhaiya podi😊
@@jayalakshmirenganathan2140 சாட்டயை தொலைத்து விட்டார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
இப்ப தான் அனைத்து கிளாஸ் ரூமிலும் கேமரா இருக்கிறது அதை பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ❤😭😭😭😭😭
இந்த school la summa vida கூடாது , இந்த school run ஆகவே கூடாது
இது சரியான தீர்ப்பு இல்லை எனில் மீண்டும் தொடரும்... கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி சம்பவம் ஒன்று நடைபெறும்....
குழந்தைகளை ஐந்து வயதில் தான் பள்ளியில் சேர்க்க வேண்டும்
Rendu maniku doctors papa erunthu 4 hours aachunu solranga apona approximate aa 9 to 11 kula papa ku etho aairukanum 11 ku melathan pothuva interval viduvanga ...papa snacks sapdalanu avunga amma solratha vachu patha death time confirm aa 11 ku munadiyathan irukanum ... Rendu maniku doctor check panirukanga na kandipa 1 maniku melathan school la irunthu papava hospital kondu poirukanum apo irantha time 11 aave irunthalum 1 ku than papava kandu puduchirupanganu artham...school karanunga solratha vachu patha septic tankla 11 maniku viluntha kolanthaya 1 maniku edukurapo dress elam oori poi human feces papa udambu fulla irunthirukanum.. but apdi ethum 4 maniku papava patha family members note panala apona papa septic tankla vilunthangurathu kandipa poi...oruvela septic tankla vilunthiruntha koda avunga appa kekra mari epdi avlo china hole la papa vilunthirupa ...apdiye vilunthalum kandipa thakaram odambelam kilichirukum apdi ethum kilicha kayam odambula ila...sari vilunthathu unmai ne vachupom avlo china holela irunthu papava epdi mela thookunanga...kambi vachu thookunomnu solranga but epdi irantha vudane papavoda udambu mithanthu mela vanthuchu ...oru uyir udamba vitu pirichu ponathum antha udal thani kula mulkirum ... odambula sila gases form aana aprm than body mithanthu mela varum...11 maniku septic tankla vilintha papa udal epdi than 1 maniku just 2 hours gap la thani la float aachu...udal thanila medhaka vaipe ila...septic tank ula erangi antha dirty waterku kela poi thedunathan udal kidaikum ..apo muna sona mari papa septic tankla vila vaipe ila...itha unmainu solra vidhama papava carla thookitu pora cctv footage la kooda iruka yarume mooka pothave ila human feces iruka tankla viluntha udambula irunthu vaada varatha ena... elame poi pavom antha pacha kulanthaiku vera enamo nadanthiruku...
Aiyooo bayama iruku idhellam pakumbodhu en paiyanuku 7yrs agudhu school poi return vara varaikum nimmathi illa. Kadavule indha parents ku thunaiya iru pa. Oru nyayam kedaikanum. Andha paapa athma santhi adaiyanum
Engalukkum santhegam irukku sir.unmaiya kandupidinga sir
ஆமா எனக்கும் தான் pa சந்தேகம் தான், குழந்தையை சாகடிச்சி டாங்க இவங்க எல்லாம் சும்மாவே விட கூடாது 😢
😢😢😢😢😢😢very sad … worst government no proper regulations for schools
தயவு செஞ்சு பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவு தராதீங்க இந்த ஒரு பள்ளி போனால் தவறு இல்லை ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளது ஆனால் இது போன்ற கொடுமை இனி நம் தமிழகத்தில் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் please. எனக்கும் இதே வயதில் 2 குழந்தை உள்ளது நான் எனது குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்கிறேன் அவர்கள் எந்த அளவு கண்டிப்புடன் உள்ளனரோ அதே அளவு அக்கறையுடனும் உள்ளனர். தயவு செய்து அந்த பெற்றோரின் நிலையை இந்த தமிழகம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு சின்ன பாப்பாவின் உயிர் போயிருக்கு பள்ளிக்கூடத்தை இழுத்து மூடனும் புது வருடம் எவ்ளோ ஆசையா பள்ளிக்கூடம் போயிருக்கும் பாப்பா😭😭😭 குட்டி பாப்பாவின் உயிர் சாதாரணமாக போயிட்டு. கல்வி துறை அதிகாரி சரியான தண்டனை கொடுக்கணும் பள்ளியின் நிர்வாகத்துக்கு. பெற்றோர்கள் மனம் எவ்ளோ கஷ்டப்படும் அரசாங்கம் சரியான தண்டனை கொடுக்கவேண்டும் பள்ளிக்கு.
மத்த பிள்ளைங்க கிட்ட போயி கேளுங்கப😢😢😢
Eana mari Pilaya pathavanga vairu eriyum thangamudiyatha baram😢😢kadavula ipo pilangala school anupakuda bayama iruku😢
தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் இல்லை என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற நிலைமை வரும் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும் எங்கேயோ நடக்குது பிரச்சினை என்று சும்மா இருந்து விடக்கூடாது நமது குடும்பத்தில் நடந்தாலும் இப்படித்தான் நாம் இருப்போம் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும்
உண்மையாவே கடவுளுக்கு கண் இல்லை 🥹🥹🥹🥹🥹
Kaduvule illa
There is no god. Religion is for savages
கல்விக்குக் கண் இல்லை.
கொன்றது ஒரு கிருக்து பள்ளி கடவுளை குறை சொல்வது தவறு
Plz andha school mela action adukama thandanai vangi kuduka vitradhinga.....kandpa kedache aganum........
நீதி வேண்டும்
ஆசிரியரை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும்
இந்த தந்தையின் கதரலும் தாயின் கதரலும் அவங்களை சும்மா விடாது
You will reborn again da chellamey good health and wealth.❤❤
எவன்டா திமுக க்கு ஓட்டு போடுரது..இந்த மாதிரி செய்திகளை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டமாகவும்..வெறியாகவும் இருக்கின்றது😢😢😢
அய்யோ கடவுளே பாவம் அந்த தாயின் குமரல்
கடவுளே நெஞ்சு எல்லாம் பதரது😢😢😢
ஐயோ ஆண்டவா என்ன கொடுமை இது😢😢😢
ஒரு பொண்ணுக்கு அப்பனா...திரு நீரு ..வைத்து.காரியம் பண்ணி...பேசற இந்த வீடியோ..பார்க்கிர் போ...ரெம்ப வலிக்குது
விளையாடுற. வயதுல விளையாட விடுரதுல 3 வயதுல்ல குழந்தைக்கு என்ன தெரியும் பாவம்
Exactly all govt office intha school pakthula thaan irruku.. includingMLA office
எண்ணற்ற கனவுகளை சுமந்த அந்த பெற்றோரின் கண்ணீர் இவர்களை சும்மா விடாது... இளமையில் செய்த பாவத்திர்க்கு முதுமையில் தண்டனை கிடைத்தே தீரும்....
Pavam avara la pesakuda mudiyala eththa oru appa ammaku eththa oru nelamai Vara kudathu 🥺🥺😭😭😭😭
படிக்கலானா பரவாயில்லை. எல்லாருக்கும் படிப்பு உடனே வராது உயிர் இருந்தா சுயதொழில் கற்று பொழச்சிக்கும் 😢😢😢teachers க்கு பணிவான வேண்டுகோள் . Retire ஆகும் வரரை குழந்தைகளை அடிக்கமாட்டேன் என்று 2025 உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்
Oru chinna kulandha irandhuruku oru govt 3lakhs announce pannitu vera velaya paka poiduchu😡 enna karumanda idhelam epdida enga pullaingala nanga school ku anupuradhu😢
Tamil naata porutha varai eantha oru actoin num eaduka matanga,panatha kuduthu eallaraium.off panitranuga ipdiye pona kulanthaiya vachruka namma lam eapdi scool serthu vittu padika vaika porom nu theriyala kastama iruku😢😢
If this happens in Malaysia... That teacher who did this cruel act and the school administrators are finished !!!
RIP papa...
Fight for right, please, Liyalechumy... parents !!!
Need justice !!!
Prayers from a teacher, Malaysia 🇲🇾
Kannathula adikka kudathu...sila perukku thanga mudiyathu 😢😢😢... teachers pls adikkum pothu yosinga
GOVERNMENT SHOULD MAKE SURE ALL LKG AND UKG STUDENTS SHOUD HAVE 1 TEACHER AND 1 CARETAKER FOR 20 STUDENTS. DO CHECK ALL THE SCHOOLS THROUGHOUT TAMILNADU.
Kandipa enna nadandiruku nu kandupidikanum romba kashtama iruku
தேசிய, மாநில ஊடகங்கள் குரல் கொடுக்குமா??!! மௌனிக்குமா??!! அறத்தை இழந்து பயணிக்குமா??!! பெற்றோரின் கண்ணீர் அவலம்.
Ada pavingala pillaikalai ungala nambi padikka anupcha ninga enna da ipdi irukinga 😢antha kuzhantha chinna pilla da padikala solikunga athuku than unaku panam katrom atha vittu pavam pillaiya savadichitingale😢
இல்லாதவன் சொல் சபை ஏராது அண்ணா 😢😢😢😢
💯 true
பாவம் அம்மா அப்பா 😂
avanga summa vida kudadhu.. kandipa thookula poadanum.. ena puduguraru cm
பாவம் பச்ச குழந்தை அந்த பாவம் எல்லாம் சும்மா விடாது கடவுளே 😢
பள்ளி நிர்வாகம் சரியில்லை ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்களிடம் கூறுங்கள் உங்களை நம்பி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புறோம் ஆசிரியர்கள் தான் குழந்தைகளை பார்த்துக்கணும் ஒரு குழந்தை எங்க போகுது எங்க வருதுன்னு பாக்குறது இல்லையா அப்போ ஆசிரியர்கள் வாட்ச்மேன் எல்லாம் என்ன பண்றீங்க ஒவ்வொரு குழந்தையும் தான் குழந்தையா நினைக்கணும் உங்கள் குழந்தையா இருந்தால் இப்படி விட்டு இருப்பீர்களா பள்ளி நிர்வாகங்களை நன்றாக விசாரிக்கவும்🙏🙏🙏🙏
இறைவா குழந்தையின் ஆத்மா சாந்தியடைட்டும் 🙏
Thayavusenji ivara pathrama pathukonga manasu odanji irukaru thappana mudivu ethuvum eduthurathinga plzzz karma vellum😢😢😢😢
அம்மா அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது 😢😢
Anna university case ah maraika pavum 3vaiyasu Kulanthai case ah akitanga antha kulanthai evulo thudichirukum... Ithuvum govt oda sulchi thane
Pavam antha appa amma miss you papa 😢😢😢😢😢😢😢
Pavam father ezhai Sol ambalathel earathu be brave God only help you
Ipo la vara vara school la ipdi tha panraga kolanthaya 😢😢 avalo fees katti padika anupcha lkg,ukg,kolanthaiku ena theriyum avagala ipdi adichi ipdi koduma paduthuraga kekave azhugaya varudhu andha kolantha evalo bayandhu poirukum 😭 😭 ena action eduka poraga gvt selfish ana world idhu chiii
Pullaiya petha ovvorukum bayama iruku school eppadi nambi anupurathu 😢 yen ponnu age kastama iruku 😢 unmai epothum veliya varathu money irukuravaga veliya varum 😢
Worst school just close it please government take some actions about this issue parents have an very pain god gives peace the child 😢😢😢
Pleaseeeee ithuku thandanai vangi kudunha, school close panuga 🙏
😢😢😢 please justice
Proper investigation required
So sorry for ur loss. South Africa
Snacks sapidalena morning 11 o clock irnthuduchi kuzantha pavam summa vidathu
தயவு செய்து குழந்தைகளை 7 வயது வரைக்கும் பள்ளி அனுப்பாதிர்கள்... 😖😖
Schools la kuda nambi kids vida mudyala...😢😢
அன்பில் மகேஷ் அவர் ஏரியா வா இருந்தா கேட்டிருப்பார்
ada pavingala mazhalai pechu illama antha veedu evlo kasta padum....intha ulagathula kuzhanthaile maranam vara koodathu...
பிள்ளைக்கு நீதி வேண்டும்
DMK should resign
I hope government provide detailed report about this case.
Government?? It’s trying to settle with money
😂 Ipdi pesa ungaluku yea sirupu varala ya 😰Apdi patta country la vazhukirom namma
@@NiraimathiSelvi-nk1vk aama athum correct than
Too sad.So so sorry.South Africa