History of KTM | கே.டி.எம் பைக்கின் வரலாறு | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 548

  • @BigBangBogan
    @BigBangBogan  2 ปีที่แล้ว +21

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @Vignesh.TN55
      @Vignesh.TN55 2 ปีที่แล้ว +2

      Anna *CHEF* pathi oru video podunga Anna please 🙏

    • @jeevacl
      @jeevacl 2 ปีที่แล้ว +1

      Thavalai thavalai... Frog 🐸 paththi oru video podunga boss

    • @rameshrajan1057
      @rameshrajan1057 2 ปีที่แล้ว +1

      Yamaha fan dude
      #yamahar15

    • @rajeswaripanchanathan684
      @rajeswaripanchanathan684 2 ปีที่แล้ว +2

      Anna independence of India pathi podunga pls

    • @Watson7899
      @Watson7899 2 ปีที่แล้ว +1

      Sound - Auto madiri
      Exhaust Beat - Gaali sombu tharaila pota madiri 😄

  • @kingkavi7849
    @kingkavi7849 2 ปีที่แล้ว +112

    Over speed தான் 71% இறப்பிற்கு காரணம் என்று சொல்லியிருப்பது சிறந்த message 👏👏👏🙏 editing, troll as usual mass🔥

    • @ARULMOZHI_TNBJP
      @ARULMOZHI_TNBJP 2 ปีที่แล้ว +2

      விபத்திற்கு 90% காரணம் போதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் நம்முடைய கவன குறைவு தான்..நீங்கள் கூறும் அதி வேகம் (over speed) அதுவும் ஒரு வகையான போதை தான்👍

  • @aslamsaja333
    @aslamsaja333 2 ปีที่แล้ว +70

    சகோ நமது சாப்பாடுகளில் கலக்கப்படும் Ajinomoto என்ற இரசாயன பதார்த்தத்தை பற்றிய ஒரு தெளிவான video பன்னுங்க

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr 2 ปีที่แล้ว +29

    Bogan Venezuela country hyper inflation video போடுங்க ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன் 😭😭😭😭😭

    • @moorthymk6228
      @moorthymk6228 2 ปีที่แล้ว +5

      Ne romba ரொம்ப நாளாக kekuren.nu ipo tha therithu 😉

    • @girijaaadhi6654
      @girijaaadhi6654 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @Mani16mk
    @Mani16mk 2 ปีที่แล้ว +28

    13.01 Cherry bro va solli erukalaam example #Support_cherry_vlog
    Cherry fans❤️

    • @yugendar4498
      @yugendar4498 2 ปีที่แล้ว

      I think he didn't see cherry vlogs channel or he may don't know about cherry's milestone's and now world ride

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว

      @@yugendar4498 bro avar over speeding pathi solraru apo ttf tha solanu

    • @yugendar4498
      @yugendar4498 2 ปีที่แล้ว

      @@heerthirajah1661
      Sry 😔 you misunderstood i mean
      bogan I mean big bang bogan he didn't acknowledge the world ride of cherry vlogs in his channel nor to support or promote also it is his channel whether to support or not it is own decision and has subscriber i just a reminder
      I didn't care of compare Cherry vlog and TTF
      it waste of time arruguement
      They both add there own of representative video
      Those like they can choose one they
      Those like to support both nevermind that there decision

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว

      @@yugendar4498 yep bro. Me too 3 year follower or tagore bro. Ttf vs
      cherry is waste. In this video he says about KTM ktm means speed. Nowadays ttf only big influencer in speeding bike. So only i said that. In this video there no little loop hole to note cherrry bro

    • @skypondy
      @skypondy 2 ปีที่แล้ว

      Rumbu over cherry etha subject pathetu pasaga bro 🤣🤣🤣

  • @manojkumar.r2301
    @manojkumar.r2301 2 ปีที่แล้ว +4

    Mr.Bean video va pathi inime kekkave maata ... Kaduppudan bCubers sangam ...

  • @sofersalexander2695
    @sofersalexander2695 2 ปีที่แล้ว +19

    Many people might have a wrong perception of 'KTM' by branding it as a 'Death Machine'. But, it all lies in the mind of the rider. I learned to ride a bike when I was almost 27 years old and the first bike I used for learning was a KTM 250 Duke (I bought this even though I had no clue how to ride). I haven't had any accidents, close calls or damages to the bike so far. So, It all comes down to the mentality of the driver at the end of the day.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +6

    எத்தனை பைக் வந்தாலும் பல்சர் கெத்து 👊💪💥

  • @praveenkamaraj2162
    @praveenkamaraj2162 2 ปีที่แล้ว +8

    First comment.... Andha Cristiano Ronaldo biography 😍😍

  • @MANIYA98
    @MANIYA98 2 ปีที่แล้ว +18

    Yamaha R100 pathium potoga bro 🔥

  • @ajinrj1844
    @ajinrj1844 2 ปีที่แล้ว +8

    KTM is not the Deadly Machine its a Beast so u should control it carefully 💯🧡

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +18

    KTM bike pathi pesinathuku romba nandri 😇😇🙏🙏 super video anna 😍👍 congrats for achieving 240k subscribers 👏👏👏👏😇😇👍👍👍.

  • @kabilakabila7024
    @kabilakabila7024 2 ปีที่แล้ว +1

    வண்டியதான் வாங்க முடில.... கழுத வரலாறுயாவது கேட்டு வச்சுகுவம்...2k பயலுவ கிட்ட சீன் போடயாச்சும் உதவும் 😘😘😘😘😘😘😔😔😔😔😏😏😏😏😏😏😏😏😏

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +2

    அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றி ஒரு வீடியோ போடுங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 2 ปีที่แล้ว +11

    பல அதிர்ச்சிகளையும் இழப்பு ஏமாற்றங்களையும், வெறுப்பு என்கிற அனுபவத்தால் கடந்த பிறகு தான், ஆசை என்கிற போதை தெளியும்....

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      உண்மை தான்🇱🇰🤝

  • @santhoshnp6962
    @santhoshnp6962 2 ปีที่แล้ว +2

    Bro Yamaha rx💯 history pathi sollu bro ❤️

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +1

    KTM பைக் வாங்கி ஒரு வாரத்துக்குள்ள செத்தவங்க👻💀😭😭 எல்லாம் லைக் போடுங்க.

  • @athish-REAL
    @athish-REAL 2 ปีที่แล้ว +3

    Bro Next Husqvarna Brand Oda History Pathi Video Podunga Bro

  • @praburamasamy4036
    @praburamasamy4036 4 หลายเดือนก่อน +1

    KTM DUKE 200 அதிவேகமாக ஓட்டியதால் 28.05.24 அன்று மேட்டூர் வட்டம் நங்கவள்ளியில் விபத்து ஏற்பட்டதால் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் உயிரை விட்டனர்.ஆகவே போலீஸ் அதிகாரி அவர்கள் இந்த மாதிரி அதிவேகமாக ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்பாவி மக்கள் மீது ஹெல்மெட் போடவில்லை என்று வழக்கு பதிவு செய்ய வேண்டாம்.

  • @panneerselvam886
    @panneerselvam886 2 ปีที่แล้ว +1

    Bro enkita CM KODUTHA FREE cycle IRKUKU , BRO KTM LA ILLA,

  • @yugendar4498
    @yugendar4498 2 ปีที่แล้ว +11

    I think he didn't see cherry vlogs channel or he may don't know about cherry's milestone's and now world ride
    I support both Cherry vlog and TTF
    And
    i am proud my myself i am old subscriber of cherry vlogs from his 50k of channel i watch his video offend when I get free time

    • @kimjong-un9729
      @kimjong-un9729 2 ปีที่แล้ว

      dont support cherry , he promote scam app binomo , i loose 40k because of cherry.. hate cherry..!! and hate ttf too..!!

  • @purushothamanv9573
    @purushothamanv9573 2 ปีที่แล้ว +1

    நீங்க எல்லோரும் book ah audio format la கேக்க சொல்றிங்க ஆனா ஒரு book ah வழக்கம் போல கண்ணல பாத்து படிசாதன் மனசுல நிக்கும் அதுவும் இல்லாம படிகும்பொதுதான் அறிவு திறன் வளரும் மூளை செயல்பாடு அதிகரிக்கும் அதுகுதான் western countries books எந்த நேரமும் கூடவே எடுத்து போய் படுகிறது பழக்கமா வச்சி இருக்கான்.

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 ปีที่แล้ว +7

    Hero Honda , TVS-SUZUKI vs Yamaha vs Royal Enfield vs Jawa vs BSA history pathi video podunga bro please 🙏😘

  • @Flower-gd6wg
    @Flower-gd6wg 2 ปีที่แล้ว +2

    Yamaha கம்பெனி பற்றிய வரலாறு போடுங்கள்

  • @kaththiarun175
    @kaththiarun175 2 ปีที่แล้ว +2

    RX100 history pathi podunga bro

  • @kuttyraja7389
    @kuttyraja7389 2 ปีที่แล้ว +1

    இருக்கற ஒன்றையான வண்டிக்கு பெட்ரோல் போட காசு இல்லாம நடந்து கொண்டே வீடியோ பார்க்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.🤝🤝.😁😁🙏🚶🚶🚶

  • @thalir7676
    @thalir7676 2 ปีที่แล้ว +1

    100 cc la inu mileage kutha nalla irukum nu ninaikiravargal sarpaga vaazhthukkal..

  • @rewinddecade3429
    @rewinddecade3429 2 ปีที่แล้ว +7

    Evlo bike vanthalum....Royal Enfield pakkathula kooda nerunga mudiyathu ......Royal Enfield the Monster🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.....Royal Enfield fans hit like here🥳🥳🥳🥳

  • @sateshv5315
    @sateshv5315 2 ปีที่แล้ว +1

    Yo 90’s video poda sona… ne 2K Kids video podure 🤬🤬🤬🤬🤬 manda pathiram

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 ปีที่แล้ว +1

    Suzuki company pathi video podunga

  • @maaranfidge
    @maaranfidge 2 ปีที่แล้ว +1

    Apdiye indha TH-cam'n varalaru

  • @ramvlogger7995
    @ramvlogger7995 2 ปีที่แล้ว +1

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please.

  • @Black_soulss
    @Black_soulss 2 ปีที่แล้ว +1

    Next video topic is about german scientist fritz haber....i am 100% sure of😎😎😎

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 ปีที่แล้ว +3

    KTM @pulsar 150₹ இப்போதைய இளைஞர்களின் விருப்பமான பைக்குகள் ஆனால் போதிய பாதுகாப்பு இல்லை

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 2 ปีที่แล้ว +6

    Toyota car company pathi video podunga bro please

  • @Bravo.6
    @Bravo.6 2 ปีที่แล้ว +2

    உந்துருளியில் நீண்டதூர பயணம் என்றதும் நம் cherry vlogs முதலில் நினைவுக்கு வந்தால் நீயும் என் தோழனே/தோழியே!

  • @ashiffbilly7401
    @ashiffbilly7401 2 ปีที่แล้ว +11

    14:40 awsome words true bro hatsoff 🙏🏻🌹

  • @moorthymk6228
    @moorthymk6228 2 ปีที่แล้ว +1

    Cherry vlogs ahh sollirukalam.❤️

  • @dhonijoedhoni4253
    @dhonijoedhoni4253 2 ปีที่แล้ว +1

    Sam bro..தமிழீன தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வரலாற்று video பன்னுங்க...plz ........by(தமிழன்)

  • @mageshwaran007
    @mageshwaran007 2 ปีที่แล้ว +1

    நான் எப்பவுமே டிவிஎஸ் 50 தான்ப்பா

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 ปีที่แล้ว +1

    அது ஏன் ஆரஞ்சி கலர்ல இருக்குனா எங்கேயாவது பொதருக்குள்ளே அடிக்கடி விழும் தேடுரவங்கே கண்ணுக்கு பளீச்சி தெரியும்.

    • @vicky-tj9zb
      @vicky-tj9zb 2 ปีที่แล้ว

      Annow mass na nee

  • @kamalesalton643
    @kamalesalton643 2 ปีที่แล้ว +2

    Leonard da vinci hestory and monalisa painting secret video panunga bro

  • @RANJITHVBM
    @RANJITHVBM 2 ปีที่แล้ว +2

    டைட்டானிக் கப்பல் பற்றிய முழு வரலாறு வீடியோ போடுங்கள்

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 ปีที่แล้ว

    Good efert bogan வாழ்த்துக்கள்

  • @mahii_93
    @mahii_93 2 ปีที่แล้ว +2

    KTM😻💥💯❤️‍🔥

  • @ThushiMj
    @ThushiMj 2 ปีที่แล้ว +14

    Auto rikshaw sound 😁😁😁🤣 but once you cross 4k rpm you'll get the monster out🥰

  • @subramanirajesh5145
    @subramanirajesh5145 2 ปีที่แล้ว +1

    Next episode ல 90's kids ஓட favourite bike ஆன Suzuki samurai அதோட எழுச்சி, வீழ்ச்சி பத்தி சொல்லுங்களேன், please sir.

  • @vishnuprasath4621
    @vishnuprasath4621 2 ปีที่แล้ว +4

    அண்ணா அந்த காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றி தெளிவான சொல்லுங்க அதுவும் தமிழ் நாட்டில் நடந்த போர்,அதன் தண்டனை பற்றி...pls

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      ம்ம்ம்ம்👌

  • @karthikeyanpalani4436
    @karthikeyanpalani4436 2 ปีที่แล้ว +1

    Illuminati pathi pesuga bro

  • @kalantharmasthan6365
    @kalantharmasthan6365 2 ปีที่แล้ว +1

    Im first comment💬😳 and first liker

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +1

    Hero தான் அதிகமாக வாங்குகிறார்கள் ஏழைகளின் நண்பன் 💪💪💪💪💪

  • @independentinnovations5975
    @independentinnovations5975 2 ปีที่แล้ว

    அண்ணாத்த robots வரலாறு போடுங்க அண்ணாத்த..🙏 please 🥺 அண்ணாத்த.... please..🥺🥺🤗

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 ปีที่แล้ว +2

    அப்படியே தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏🙏

  • @skypondy
    @skypondy 2 ปีที่แล้ว +1

    TTF like please 👍

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 2 ปีที่แล้ว +2

    Even Austria is pronounced very different in Austrian language (OOS-TE-RY)

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 2 ปีที่แล้ว +3

    intha video patha piragu than KTM vaanga thonuthu Anna 💗

  • @jishanhaq5880
    @jishanhaq5880 2 ปีที่แล้ว

    Hi அண்ணா உங்களுடைய வீடியோ எல்லாத்தையும் பார்கிறேன், எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @bawabaharudeen6773
    @bawabaharudeen6773 2 ปีที่แล้ว

    @Big Bang Bogan
    அய்யா கருப்பு கமல்ஹாசன் அவர்களே.... ஏரியா 51 பத்தி ஒரு வீடியோ போடுங்கயா உங்களுக்கு புண்ணியமா போகும்......!!

  • @anushan4134
    @anushan4134 2 ปีที่แล้ว

    Brother GANJA chedi patthi ungq Stylela sollunga...

  • @mkmahendiran
    @mkmahendiran 2 ปีที่แล้ว

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @pugalendhisaraboji4214
    @pugalendhisaraboji4214 2 ปีที่แล้ว +1

    Royal Enfield story potunga bro🙏🙏

  • @senduran35
    @senduran35 ปีที่แล้ว

    @3:24 In Austrian speaks German language, not Austrian language , ஒழுங்கா research பண்ணுங்க பாஸ்🤦

  • @laresistance7059
    @laresistance7059 2 ปีที่แล้ว

    Yenna porutha varai Orange (காவி) ‍நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு😂🤣😂

  • @mmp4204
    @mmp4204 2 ปีที่แล้ว +1

    Bro triumph bike history please bro

  • @sadhik566
    @sadhik566 2 ปีที่แล้ว

    நான் kuku fm டவுன்லோட் பண்ணிட்டேன் சகோ ...ஆனால் உங்க code use பண்ணல ..ஏனன்றால் ஏற்கனவே அவங்க ஆண்டு சந்தா ரொம்ப கம்மியாத்தான் இருக்கு ...

  • @leo80ali
    @leo80ali 2 ปีที่แล้ว +1

    KTM 390 adventure 🫶🏼 is my bike. I’m from sg

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 2 ปีที่แล้ว

    பன்றி வீடியோ நல்லா இருந்தது bro . இப்போது தான் பார்த்தேன் rs 40 thanks செய்துள்ளேன் bro .

  • @Ѕ46-ш9л
    @Ѕ46-ш9л 2 ปีที่แล้ว +1

    I am having Duke 250 bro

  • @kannakanna3895
    @kannakanna3895 2 ปีที่แล้ว

    Bike compny vilambar மாதிரி இருக்கு

  • @fact2351
    @fact2351 2 ปีที่แล้ว

    Sir... Bothidharmar history pesunga sir .. bcz tamilan pathi world pesanum sir ..

  • @rafiudeen6985
    @rafiudeen6985 2 ปีที่แล้ว

    Brother 'Indian scout' பைக் பற்றி தகவல் கொடுங்க அது ஏன் இந்தியாவில் இல்லை அதன் காரணத்தை கொஞ்சம் சொல்லுங்க

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 2 ปีที่แล้ว

    அண்ணா இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @yeskay7113
    @yeskay7113 2 ปีที่แล้ว

    Big bang bogan ttf ku jalra va bro.. ipo yaru ttf oda content kettangan... why not cherry vlogs... aduthavargaluku jalra adikuratha vittu.. namaloda content mattum pesalam bro.. ithuku dhan apovae sonanga.. FIRST NAMBA SU*** PARKALAM..APURAM MATHAVANGA SU*** PARKALAM... FIRST UN CHANNEL AH PARU YA YOUV

  • @darkevil5220
    @darkevil5220 2 ปีที่แล้ว

    KTM என்ற வார்த்தையில் ஒரு கெட்ட வார்த்தை ஒழிந்து கொண்டிருக்கிறது 'கு' 'தே' மவன் என்று முடியும் 😂😂

  • @kavin2379
    @kavin2379 2 ปีที่แล้ว +1

    Where is your super bike bogan bro...

  • @cresmust9574301
    @cresmust9574301 ปีที่แล้ว

    தங்களின் கேள்வி? உங்களில் எத்தனை பேருக்கு KTM Bike வாங்கனும் என்ற ஆசை இருக்கு? ஏன்? KTM Bike வாங்கி அதி வேகத்துல போயி விழுந்து சாகவா?
    அந்த Bikeட தோற்றத்த பார்த்தாலே நன்றாக இல்லை

  • @mannarmani6420
    @mannarmani6420 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ. ஒரு சின்ன தகவல். நான் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கிருக்கும் ஒருவர் சொன்னது. அதை KTM என்று சொல்ல கூடாதாம்...காடிஎம் (KaTM) என்று சொல்வதுதான் ஆஸ்திரிய மொழியில் சரியாம். ஜெர்மன் நாட்டை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் என்பதற்கும் ஃபோக்ஸ்வேகன் என்பதற்கும் உள்ள வித்தியாசம் போல.

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 ปีที่แล้ว

    கடைசி நிமிடங்களில் நீங்கள் கூறிய வார்த்தைகள் அருமை Bro...2009ல் எனது இளமை வயதில் தேவையே இல்லாமல் முட்டாள்தனமாக வேகமா சென்றதால் நடந்த சாலை விபத்தில் எனது கால் எலும்பு கடுமையான முறிவு ஏற்பட்டது.அந்த விபத்தின் பாதிப்பு இன்றளவும் உள்ளது...

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 ปีที่แล้ว +10

    அருமையான வர்ணனை.
    வேகத்தை விட விவேகம்தான் அவசியம்.
    உயிர் முக்கியம்.
    உடல் உறுப்புகளும் முக்கியம்.
    நல்ல பதிவு.
    நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว +1

      தம்பியும் ரொம்ப விவரமான ஆளு

  • @Shakirasha888
    @Shakirasha888 2 ปีที่แล้ว +1

    13:38 ல் சொன்னது தான் உண்மை. இந்த விசயங்களைக் கடைபிடித்தாலே 80% விபத்துகளைத் தவிர்த்திடலாம்.

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 ปีที่แล้ว

    வணக்கம்
    கருனை கடலே
    அன்பின் பிறப்பிடமே
    மாசில்லா மாணிக்கமே
    முல்லைக்கு தேர் தந்த பாரி வேந்தனே
    கற்பின் சிகரமே
    புண்ணகை வேந்தா
    அண்ணா, மன்னா
    எப்போது நான் கேட்ட smiling hacker Hamza Bendelladj பற்றிய பதிவு போடுவீங்க?

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 ปีที่แล้ว

    நான்தான் எங்க
    ஏரியாவுல தாம்பரத்தில்
    முதல் கே டி எம் டியூக் 200
    வாங்கினேன் சாலையில்
    செல்லும்போது அனைவரின்
    பார்வையும் என்பக்கமே
    அந்த ஒருசந்தோசம் இருக்கே
    அது வேற லெவல் அத அனுபவித்தால்தான் தெரியும்
    அந்த விதத்தில் நான் அதிஷ்டசாலி அதுக்கப்பறம்வித்துட்டேன்
    ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட்
    வாங்கி ஓட்டினேன் அதையும்
    வித்துட்டேன் .இப்ப யமாஹா
    ஏரோக்ஸ் 155 .மான்ஸ்டர்
    மோட்டோ ஜிபி ஸ்கூட்டர்
    வாங்கியுள்ளேன்
    பத்துமாதம் ஆகிறது
    எனக்கு வயது 62 💪🏼💪🏼💪🏼
    போற்றுவோர் போற்றுங்கள்
    தூற்றுவோர் தூற்றுங்கள்
    எல்லாம் சிவ மயம் மகிழ்ச்சி
    🙏💪🏼🙏💪🏼🙏💪🏼🙏💪🏼🙏💪🏼🙏💪🏼

  • @athiG2020
    @athiG2020 2 ปีที่แล้ว

    ஃபர்ஸ்ட் லைக் தான் அப்புறம்தான் வீடியோ பார்க்க ஆரம்பிக்கிறது எப்பவுமே உங்க கன்டென்ட் நல்லா இருக்கும்

  • @muthu478
    @muthu478 2 ปีที่แล้ว

    Semma bro KTM full form sollubothu athu anthae punnagaiyoda sollurathu....

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว

    KTM வாங்கி மூணு வருஷத்துக்கு மேல ஓட்டிக்கிட்டு உயிரோடு இருக்கிறவங்க லைக் போடுங்க.

  • @thuvanmydeenappas1114
    @thuvanmydeenappas1114 2 ปีที่แล้ว

    இரண்டு நாள் வேளை இருக்கு bro அப்பறமா free பார்க்கிறேன்

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 2 ปีที่แล้ว

    தோழர்களை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @VGokul35
    @VGokul35 2 ปีที่แล้ว +1

    Orange colour Auto sound 😆

  • @sakthirk4484
    @sakthirk4484 2 ปีที่แล้ว

    Thala king of cocain Pablo Escobar history sollunga bro ❤️❤️😠😡😡😠

  • @parthamedavakkam
    @parthamedavakkam 2 ปีที่แล้ว

    என்கிட்ட இருகு RC 390 ஃபர்ஸ்ட் வங்குணன் தமிழ்நாடு ல

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 2 ปีที่แล้ว

    சோழர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @sundareswaran4575
    @sundareswaran4575 2 ปีที่แล้ว

    நமக்கு தெரிந்த தம்பி ஒருவன் விருதுநகர் டு சென்னை செல்லும் போது லாரிக்கு பின்னாடி போய் குடுத்து இறந்து விட்டான் Ktm Bike இல்.
    அதிவேக பயனம் அவர்களை யும் சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிர்களையும் பிரித்து விடுகிறது அவர் களை நம்பி இருக்கும் குடும்பத்தின் நிலை தான் பாவம் 100சிசி க்கு அதிகமான பைக்க தடை செய்ய வேண்டும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதில் இந்த ஆபத்தான வேகத்தை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

  • @PooranachandiranP
    @PooranachandiranP 2 ปีที่แล้ว

    ttf vaasan uhhh... apdina?????...... apadi kettomnaa nammbala alien nu solranga bogan....

  • @irontailz7rr
    @irontailz7rr 2 ปีที่แล้ว

    Bro ne sonnadhulam OK bro Ana TTF vasan mari oru periya traveler nu sonnapathiya anga nikkira ne😂😂😂😂,sirappana joker ne

  • @harishthiru5192
    @harishthiru5192 ปีที่แล้ว

    Dhoni birthday annaikku than rc390 eduthen bro 1 month aachu dream fullfilled❤

  • @sixeutube
    @sixeutube 2 ปีที่แล้ว

    TTF ENNA PERIYA PUDUNGIYA😀😀 PODI PAYEN.... AVANUKKUMM APPAN THAATHA KU THAATHAAA LA SILENT AH MASS KAAMIKRAANGA BOSS. Don't ENTERTAIN SUCH 3RD RATED LUUCHAA PASANGA.....🤭

  • @paulrichard5891
    @paulrichard5891 2 ปีที่แล้ว

    KTM: Keretapi Tanah Melayu…
    Malaysia’s national railways ode peru
    😅😅

  • @subburajm3934
    @subburajm3934 2 ปีที่แล้ว +1

    Super bro... தங்கள் தகவல்கள் அனைத்தும் 🔥 வாழ்த்துக்கள் நண்பரே......

  • @logulogu7230
    @logulogu7230 2 ปีที่แล้ว

    KTM nalla bike than but ..worst ah drive panni Neraya per sethutanga..andha perumai KTM ah serum

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 2 ปีที่แล้ว +3

    You have kid inside you by default...Your certain childish behaviours, you laugh and your smile are so very admirable...Love you bro👍❣️