BREAKING: சாத்தான்குளம் தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்தனர் | Sathankulam Custodial Death

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Sathankulam || #CustodialDeath || #PolimerNews
    சாத்தான்குளம் தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்தனர்
    Watch Polimer News on TH-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 220

  • @anbiltamilvanan7448
    @anbiltamilvanan7448 4 ปีที่แล้ว +64

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாழ்ந்த தமிழ் மண்ணுப்பா இது..... இதையெல்லாம் கேட்டாலே மனம் கனக்கிறது😭😭😭😭😭

    • @anandraj7426
      @anandraj7426 4 ปีที่แล้ว +4

      மனம் கனக்கவில்லை நண்பா கொதிக்கிறது.

    • @jiviproduction4114
      @jiviproduction4114 4 ปีที่แล้ว +4

      Yes bro கேட்க்கம் போதே மனம் வலிக்கிறது

    • @anbiltamilvanan7448
      @anbiltamilvanan7448 4 ปีที่แล้ว +2

      @@anandraj7426 ஆமாம்.

  • @sureshKumar-fe5is
    @sureshKumar-fe5is 4 ปีที่แล้ว +175

    இனி எப்போதும் போலிஸ் வேலைக்கு முயற்சி செய்ய மாட்டேன் . கேவலமான செயல் அதிகாரி சில போலீஸ்

    • @senthilagilan
      @senthilagilan 4 ปีที่แล้ว +15

      என் பசங்களையும்

    • @joel.a12-d95
      @joel.a12-d95 4 ปีที่แล้ว +5

      Apadi illa we can survive as truthfull police

    • @banumathy5650
      @banumathy5650 4 ปีที่แล้ว +1

      Kandippa

    • @senthilagilan
      @senthilagilan 4 ปีที่แล้ว +4

      @@joel.a12-d95 விரல் விட்டு எண்ணிடலாம்.

    • @ajithspeaks5061
      @ajithspeaks5061 4 ปีที่แล้ว +6

      Nalla police ah irukkalaamae?

  • @RajKumar-fe6mv
    @RajKumar-fe6mv 4 ปีที่แล้ว +106

    மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஐயா உங்களின் வீரம் ராணுவ வீரருக்கு சமம் இவங்கல சும்மா விடாதீர்கள்

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 4 ปีที่แล้ว +128

    மிருகங்கள் கூட பரவாயில்லை... இது போன்ற மனிதர்களை விட...

  • @villagenatural1851
    @villagenatural1851 4 ปีที่แล้ว +75

    ஐயா நீதிபதி அவர்களே நீங்கள் ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம் ஒரு மணி நேரம் மட்டும் பொது மக்களிடம் ஒப்படையுங்கள் அப்புறம் பாருங்கள் எப்படி பதில் வருகின்றது என்று

    • @venkatvenkat8234
      @venkatvenkat8234 4 ปีที่แล้ว +3

      jeya kumar correct bro. Avunga matum kaiyela kedacha avalavu than

    • @user-rv5ks8jk4z
      @user-rv5ks8jk4z 4 ปีที่แล้ว +1

      ஆனால் இவங்க பயோடேட்டாவ போடவே மாட்டேங்குறாங்க எந்த மீடியாவிலும் நானும் ஒவ்வொருத்தன் பேரா போட்டு ஃபேஸ்புக்ல தேடுறேன் கிடைக்க மாட்டேங்குது.

    • @mercyamali411
      @mercyamali411 4 ปีที่แล้ว +1

      @@user-rv5ks8jk4z it's given, one from nellai dt another one from theni and so

  • @booshcockappu
    @booshcockappu 4 ปีที่แล้ว +8

    போராட தூண்டுகிறது எங்கள் உணர்வுகள்!

  • @prabuking2810
    @prabuking2810 4 ปีที่แล้ว +111

    Nenga punishment koduinga... Illa people kita punish pana koduinga

  • @prakashk3476
    @prakashk3476 4 ปีที่แล้ว +47

    நீதிபதியை மிரட்டுறனுங்க இவனுங்களு
    எவ்வளவு திமிர்
    இருக்கும்
    நீதி கிடைக்க வேண்டும்

  • @dummytv7235
    @dummytv7235 4 ปีที่แล้ว +56

    டெலிட் ஆனாலும் அதுல இருந்து மறுபடியும் அதுல அந்த"வீடியோவ ரெக்கவர் பன்ன முடியும்

  • @sathishkaanth
    @sathishkaanth 4 ปีที่แล้ว +79

    Public கிட்ட ஒப்படையுங்கள் அப்புறம் பாருங்கள்

  • @theivamtheivam24
    @theivamtheivam24 4 ปีที่แล้ว +88

    கொடூரத்தின் உச்சம் இது நீதிதுறையே நீ நியாமான நீதியை வழங்காவிட்டால் மக்கள் இனிமேல் எப்போதும் நிதித்துறையவோ காவல் துறையவோ ஏன் அரசாங்கத்தை கூட நம்பமாட்டார்கள்

    • @Mari91376
      @Mari91376 4 ปีที่แล้ว +2

      Goverment ta IPO Vara nambala pa

    • @innumpearuveikkala705
      @innumpearuveikkala705 4 ปีที่แล้ว +1

      @@Mari91376 avanuglukku theriyum.. nadipaanga

  • @Rose-vt1kh
    @Rose-vt1kh 4 ปีที่แล้ว +20

    காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு அவசியம்

  • @charudurai9071
    @charudurai9071 4 ปีที่แล้ว +89

    போலீஸ் பாத்தா எமன் வர மாதிரி இருக்கு

  • @AravindBalaji1997
    @AravindBalaji1997 4 ปีที่แล้ว +34

    நீதி விரைவில் கிடைக்க வேண்டும்

  • @villagenatural1851
    @villagenatural1851 4 ปีที่แล้ว +34

    அவனுகள பொது மக்களிடம் ஒப்படையுங்கள்

  • @kuttythala1399
    @kuttythala1399 4 ปีที่แล้ว +33

    சார் அது கொசுவோட இரத்தம் சார்........ இப்படிக்கு காவல்துறை... 😡😡😡😡

  • @jamesmarockiasamy725
    @jamesmarockiasamy725 4 ปีที่แล้ว +20

    அடித்தவனுக்கு ஒவ்வொரு அடியும் இடி மாதிறி விழனும், எங்கெள்ளாம் இது போன்று நடந்ததோ அங்கெல்லாம்,

  • @hi5892
    @hi5892 4 ปีที่แล้ว +12

    Madurai high court thanks nenga tha unmaiya velila kondu varanum antha 2 souls shanti adaiyum🙏

  • @vmurugan5382
    @vmurugan5382 4 ปีที่แล้ว +6

    கடைசி நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே

  • @iquite5081
    @iquite5081 4 ปีที่แล้ว +27

    கொலை குற்றம் நிறுபனமானதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதியுங்கள்.

  • @beckylynchsquad5171
    @beckylynchsquad5171 4 ปีที่แล้ว +12

    I'm from Bangalore I heard these news I'm felt sad u made justice for neet and jallikatu u fight for justice like jayraj bennicks should get justice it will be get Tamil Nadu 💪💪💪💪👍👍

    • @darshanrajesh3133
      @darshanrajesh3133 4 ปีที่แล้ว +1

      U r right.. But bcoz of corona all people r fearing to gather in one place

  • @c.suresh3083
    @c.suresh3083 4 ปีที่แล้ว +9

    பாரதிதாசன் சார் super....

  • @rakesh2010ish
    @rakesh2010ish 4 ปีที่แล้ว +21

    Hand over the criminals to public we will take care.

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 4 ปีที่แล้ว +22

    they destroyed the CCTV Evidence and changed the CCTV Settings

  • @keerthiramamoorthi9360
    @keerthiramamoorthi9360 4 ปีที่แล้ว +2

    அந்த நாய்கள் எங்கு திரிந்தாலும் பொதுமக்களே தண்டனை கொடுக்க வேண்டும்....சட்டபடி எந்த ஒரு நீதியும் சத்தியமாக கிடைக்காது....இந்த விசாரனை என்பது வெறும் கண் துடைப்புதான்

  • @prabakaran555
    @prabakaran555 4 ปีที่แล้ว +27

    Uniformed rowdies ku monthly salaries

  • @rajur9079
    @rajur9079 4 ปีที่แล้ว +6

    இது எல்லாருக்கும் தெரியும் சீக்கிரம் கடுமையான தண்டனை கொடுங்கள்

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 4 ปีที่แล้ว +2

    அட பாவிகளா அவங்க அப்படி என்னய்யா தப்பு செய்தார்கள் இப்படி அடிச்சே சாவடிச்சிட்டிங்க 😭😭

  • @gowthamchandran9829
    @gowthamchandran9829 4 ปีที่แล้ว +28

    Edapaddi saying they died because of breathlessness, how can a CM be irresponsible and irrelevant, whom he is saving, Pls dismiss EPS from the post, there is no security for common people, lots of lock up murders are hidden

  • @chithrat1328
    @chithrat1328 4 ปีที่แล้ว +18

    Not enough needed justice punished i.p.c section 302.

  • @euginhenry435
    @euginhenry435 4 ปีที่แล้ว +5

    ரீமாண்ட் செய்த அந்த நீதிபதியையும் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும்

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 4 ปีที่แล้ว +10

    விடிய விடிய அடிச்சி கொல்ற அளவுக்கு அவங்க என்ன தப்பு செஞ்சாங்க

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 2 ปีที่แล้ว

      மாமூலா அவங்க போலீஸ்க்கு செல் தரல அதுக்கு தான்

    • @mathiarumugam5968
      @mathiarumugam5968 2 ปีที่แล้ว

      @@sentamilarasuarasu4251 ஒரு வருசத்துக்கு முன்னாடி நடந்தது இப்ப பேசறீங்க இப்படி தான் இருக்கும் நம்ம நாடு சட்டம்

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 2 ปีที่แล้ว

      @@mathiarumugam5968 நீங்க கேட்டதுக்கு சொன்னேன் மேம்

    • @mathiarumugam5968
      @mathiarumugam5968 2 ปีที่แล้ว

      @@sentamilarasuarasu4251 na unga fasta sonen bro

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 2 ปีที่แล้ว

      @@mathiarumugam5968 புரியல மேம்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 4 ปีที่แล้ว

    ரேவதி மேடம் உங்களுக்கு மிகுந்த நன்றி அக்கா. உங்கள் துணிவு பெண்களுக்கு இது ஒரு உதாரணம்

  • @s.j.ramesh9525
    @s.j.ramesh9525 4 ปีที่แล้ว +19

    Thapu pana vangala summa Vida kudathu 😠

  • @jananisribiriyanihome9015
    @jananisribiriyanihome9015 4 ปีที่แล้ว +5

    Athellam irukkattum sammanthapatta police lam enga iruukanga athai sollunga...

  • @hulkbulk1099
    @hulkbulk1099 4 ปีที่แล้ว +5

    antha HDD enkita kodunga I will retrieve the data, is so easy

  • @TamizhRock
    @TamizhRock 4 ปีที่แล้ว +5

    இவங்க போலீஸ் இல்ல குற்றவாளி தண்டிக்கவேண்டும்

  • @sugunasana1576
    @sugunasana1576 4 ปีที่แล้ว +2

    Ithuku munnadi yethanai appavigalai ippadi sagaditchingalo😢😢😢😢

  • @eswarim2112
    @eswarim2112 4 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் உண்மையை வெளிக்கொணர உதவியதற்க்கு நன்றி

  • @thanioruvan8450
    @thanioruvan8450 4 ปีที่แล้ว +4

    Delete aairundhalum, hard disk recovery pootu videos yellam recovery pannalam. So any IT related help keatu recovery pannunga

  • @prabavithusha
    @prabavithusha 4 ปีที่แล้ว

    பாரதிதாசன் என்ற பெயருக்கு ஏற்ற நேர்மையாக விசாரணை நடத்தி உள்ளீர் என நம்புகிறேன் நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும் அய்யா👍👍👍👍

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 4 ปีที่แล้ว

    Salute to BHARATHITHASAN MAJISTRATE,,,Really proud of ur good courage,,,guts,,,

  • @prasathabishek2607
    @prasathabishek2607 4 ปีที่แล้ว +2

    Para military ah kuti vanthu anthana peraiyum arrest panni army adi kudunga !

  • @walkerofficial850
    @walkerofficial850 4 ปีที่แล้ว +14

    Worst polices

  • @sangeethapalanikumar8985
    @sangeethapalanikumar8985 4 ปีที่แล้ว

    நாடே போலீஸ் சேவையை பாராட்டிய போது இப்படி ஒரு கேவலம் அப்படி என்ன அடக்க முடியாத ஆத்திரம் கோபம் இந்த விஷயத்தை இப்படியே விட்டால் எந்த மனித உயிருக்கும் உத்திரவாதம் கிடையாது அரசாங்கம் நியாயமாக நடந்து நல்ல முடிவு தர வேண்டுகிறோம்

  • @gkkarthik3179
    @gkkarthik3179 4 ปีที่แล้ว +5

    Harddisk recover pandrathu 12th std students ketta solluvan ......easy ya recover panniralam

  • @aa-th1ic
    @aa-th1ic 4 ปีที่แล้ว +1

    Please give punishment for that murdered police 😡😡

  • @jebakumar2116
    @jebakumar2116 4 ปีที่แล้ว

    Thank you Mr.Barathi sir
    Thank you Ravathi mam

  • @rajakumaran8040
    @rajakumaran8040 4 ปีที่แล้ว +8

    Nayam kidaikum varai vidathiga sir

  • @Raj-mohan-kumar
    @Raj-mohan-kumar 4 ปีที่แล้ว +5

    Wow tamil nadu govt has got uniformed rowdys .its nice

  • @bozzboy1164
    @bozzboy1164 4 ปีที่แล้ว +3

    நீதிமன்ற சக்தி யே பெரிது,
    காவல்துறை ஒரு எச்சே துறை,

  • @dayanamabel8760
    @dayanamabel8760 4 ปีที่แล้ว

    Judge sir. You are great. And constable revathi madam also. உண்மை நிலையை உரக்க சொன்னீர்கள். தலை வணங்குகிறோம். உங்கள் நிலை இது என்றால் எங்கள் நிலை?

  • @bjagadeeswari3393
    @bjagadeeswari3393 4 ปีที่แล้ว

    Total injustice. Brutally beaten. Pls justice needed

  • @spdurai4920
    @spdurai4920 4 ปีที่แล้ว +1

    .மாண்புமிகு.ஐய்யா.நீதியரசர்அவனுக்கு.அய்ல்.தாண்டனை.கொடுக்கவேண்டும்.அய்யா.நன்றி.

  • @saravanadevi6406
    @saravanadevi6406 4 ปีที่แล้ว

    Lord protect police Revath, her job, family under your wings.

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 4 ปีที่แล้ว +1

    Very plan this murder arrest for night 9 Clock one day full police custody not for court custody so very good plan for murder saathan kulam all police support 🙄🙄🙄🙄🙄😕😕😕😕

  • @ramoct25
    @ramoct25 4 ปีที่แล้ว +1

    We can do data recovery from hard-disk. Don't stop the investigation .

  • @Tn-series
    @Tn-series 4 ปีที่แล้ว +3

    Tamilnatin pathukapai INDIAN ARMY VASAM OPADAIKAVENDUM TN GOV

  • @kavithab6307
    @kavithab6307 4 ปีที่แล้ว

    Need justice....punishment should be sever

  • @dmk1003
    @dmk1003 4 ปีที่แล้ว

    super da pathaviya kapathi koilvathairku unmai varuthu

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 4 ปีที่แล้ว

    What about all friends of police ? They too must be arrested.

  • @geethasampath4863
    @geethasampath4863 4 ปีที่แล้ว

    It is shameful activity of police the same treatment given them then only the value of pain

  • @drtvarunkumar4342
    @drtvarunkumar4342 4 ปีที่แล้ว +1

    😥😥😥😥

  • @ahmedyasir1759
    @ahmedyasir1759 4 ปีที่แล้ว +3

    Policeunga kudumbamae nala irukathu uyirae pochi ithuku aprm ena

  • @sandeepsm9445
    @sandeepsm9445 4 ปีที่แล้ว

    Definitely there should be some higher official involved in this case. CBI should enquiry clearly 😞😞😟🤬🤬

  • @BrissaElodie
    @BrissaElodie 4 ปีที่แล้ว

    I think since the government is doing so lousy job..people should investigate who are the police n their family and dig them out..whr thy studied she thy live ..we will sure get some clue. Put them under public watch

  • @rajndt4487
    @rajndt4487 4 ปีที่แล้ว

    Brave judges

  • @RaviKumar-ip4hm
    @RaviKumar-ip4hm 4 ปีที่แล้ว

    Suspension is not the solution,bring them to sathankulam station ,public will decide wat to do,if a public beat a police actions are very fast with out any evidence but if police do even evidence are strong,they need investigation with all third persons and they handover the case to another department, nothing will happen other than suspension,we the public are being cheated,

  • @Unprietter
    @Unprietter 4 ปีที่แล้ว

    First laws should be changed. Police who have done this should be stripped of everything including education and stamp them as accused. They should never get job anywhere else including coolie.

  • @yash8536
    @yash8536 4 ปีที่แล้ว

    There are technologies to recover harddisk footages. These are one of the way to escape the scenes.

  • @JK-lf4jd
    @JK-lf4jd 4 ปีที่แล้ว +3

    Uingalukku sainguda. ...wait nd c....arrest them thn give hanging death. ...asingama varuthu vaaila. ..thu

  • @kundakkamandakkaa
    @kundakkamandakkaa 4 ปีที่แล้ว

    Ithanai kodura komaligal mathiyil nal ullam police kararngalum erunga salute for revathi madam for evidence

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js 4 ปีที่แล้ว +1

    Call one Hacker or Software specialist.
    By using Recovery software. He can try to bring back the deleted evidence.

  • @CoolGirl-oi3zx
    @CoolGirl-oi3zx 4 ปีที่แล้ว

    What happened to postmortem report.. Why no question raised about that?

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 4 ปีที่แล้ว +1

    Athu ean entha police eppovum thappu panavangaluku friendly ah irukanga .. politicians Kita adimai Mari irukanga ..but appavi public Kita mirugam Mari nadanthukaranga .. government la work panaravanga orutharku oruthar support panaranga .. doctor en clear report kudukala.. avaruku theriyadhu ah .. public oruthar ela Oru family thalieluthu ah mathiduveengala .. neengalaum engalamari Oru human thana .. en atheegaram vandha human naradha marandhu poiduveengala.. onu mattum unagalukum entha Mari Oru visyam naragathula nadakum.

  • @ushadevi325
    @ushadevi325 4 ปีที่แล้ว

    Is it a official statement to tell about the name of the woman police. Don't disclose about the woman police. Court need witness. But we need justice. Protecting the woman police is most important. So please...

  • @saravanankumar6504
    @saravanankumar6504 4 ปีที่แล้ว

    அவங்களுக்கு இருக்கிறதிலேயே பெரிய தண்டனையா Transfer தானே குடுக்க போறீங்க..... RIP Indian Justice

  • @ArunKumar-lb1tf
    @ArunKumar-lb1tf 4 ปีที่แล้ว

    Cloud storage irruku udane elathayu ini intha thapu nadakama irruka mathanum hidden cam set pananunum

  • @santhiganesh7488
    @santhiganesh7488 4 ปีที่แล้ว

    தயவு செய்து இனி எந்த காரணத்துக்காகவும் காவல் நிலையம் செல்லாதீர்கள்.செல்லும் சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கு நியாயம் கிடைக்காது.

  • @achusp5039
    @achusp5039 4 ปีที่แล้ว

    For what they were percecuted & murdered...🤔💔💔😥😥

  • @noolandcool3865
    @noolandcool3865 4 ปีที่แล้ว

    ரேவதி மேடத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

  • @rakesh2010ish
    @rakesh2010ish 4 ปีที่แล้ว +1

    9 dislikes are supporting criminals

  • @chrisam8789
    @chrisam8789 4 ปีที่แล้ว

    We need they should tell wby thenselves😐😐public know how it played 😠😠take action me I have alot police can't do anything to me 😏😏your r batch to me action on me takr

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 4 ปีที่แล้ว

    Should be Hanged those culprits, judgement should be given earlier

  • @stephenthamu
    @stephenthamu 4 ปีที่แล้ว

    Sir we are hope will you give punishment to sathankulam police otherwise people will give punishment...

  • @AbishekMechanical
    @AbishekMechanical 4 ปีที่แล้ว

    Dismiss entire police involved in this matter

  • @ArunKumar-lb1tf
    @ArunKumar-lb1tf 4 ปีที่แล้ว

    Delete panalum eduka mudium please note it

  • @padmalakshmi9836
    @padmalakshmi9836 4 ปีที่แล้ว

    Army should come in

  • @raja-jx3kk
    @raja-jx3kk 4 ปีที่แล้ว

    Athellaam cbi enquiryku varathukkula thadayathai azhichuduvaanunga..

  • @philipvlog360
    @philipvlog360 4 ปีที่แล้ว +1

    Nanbu naaan thaaan inthaa news la ellaammunnadiye vanthurukkanum nanba.naanum sethurukkanum thappichitten ippadi thaan ennayum koopptu ponaaanga

  • @sankarvadukulathavelu7959
    @sankarvadukulathavelu7959 4 ปีที่แล้ว

    இ வூ ங் க ளை யும் அ தூ மா தி ரி அ டி ங்க அ ப் ப த் தா ன் வ லி தெரியும் ரே வ தி அ க் கா சூப்பர்

  • @dummytv7235
    @dummytv7235 4 ปีที่แล้ว +1

    டேய் மணியா
    இதுவே இப்பத்தான் தெரியுமா???

  • @Rameshharish25
    @Rameshharish25 4 ปีที่แล้ว

    Evalo ahna apuramum innum avangaluku punishment kodukama vaiche irukega
    Enaku Enana adha 2 police vitilayum epdi avanga vaiche irukaga edhey police ha adicha avanga vitula epdila ahluguraga apo seythu ponavaga vitula pathila adha police vituku kavala illaya

  • @adameff6712
    @adameff6712 4 ปีที่แล้ว

    Indha ulagathula idhelam ketu vazhuradhu Vida sethidalam......unmai thotru vidatum......

  • @veeramani4257
    @veeramani4257 4 ปีที่แล้ว

    sathankulam police, sathankulam doctor, sathankulam magistrate, Kovilpatti subjail.ellorum kuttram seithavarkal....
    Please

  • @filterjocker9246
    @filterjocker9246 4 ปีที่แล้ว

    Adthaa world kea theriumea

  • @rameshr2799
    @rameshr2799 4 ปีที่แล้ว

    Use Recovery software

  • @from_kk
    @from_kk 4 ปีที่แล้ว +4

    Digital world ippadithan irukum😊😊

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 4 ปีที่แล้ว +1

      Appo, DMK ruled TN, What happened... Go and and Ask your Family relatives..
      Your Teachers and Prof.
      Moreyover, People rejected here BJP, how he will responsible.
      You know, this for better than, Srilanka war, Tamilan killed..
      CONGRESS, DMK DK MDMK VCK All are responsible... Raped and mordred brutally.

  • @sureshs6283
    @sureshs6283 4 ปีที่แล้ว

    In telugana rapist were killed but here they protect them... Chai ena valka da ithu

  • @Shanvi_mithwin
    @Shanvi_mithwin 4 ปีที่แล้ว

    Adapavingala...😭