சிவகிரி ஆதீனம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நம் இந்து மத சனாதன தர்மத்தை அழிக்க பல அன்னிய நாட்டு கைக்கூலி மாஃபியா கும்பல்கள் நம் அரசியல்வாதிகள் என்ற பெயரில் உள்ளார்கள் ஜாக்கிரதை இனியாவது திருந்துங்கள் தமிழக இந்து மக்களே
ஆனால் தியான சக்கரங்கள் உண்டு ஈசனுக்கும் முருகப்பெருமானாருக்கும்
Very simple and well explained about vedas and agamas 👏👏👏
Nakkheeran has no option to counter Isha. So this interview
ஜக்கி சிலை
Intha madathibathigalal oruvar kooda anma viluppu yerpattathaaa????
ஈஷா விற்கு சிவராத்திரி அன்று வருபவர்களுக்கு அன்னதானம் கூட இல்லை.
அன்னதானம் systemeh அங்கு கிடையாது.எல்லாம் காசு துட்டு money money..😅
பெண்கள் ஏன் மடாதிபதி பீடத்தில் அமர முடிவதில்லை?! சிவன் சொல்டு போயிடாரா?;)
he is pretty old, and nakeeran interviewer is manupulating him , shame on nakeeran
I feel sorry for those brainless morons who got brainwashed by Jaggi & Isha