ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

குறை ஒன்றும் இல்லை | Kurai Ondrum Illai | Nithyasree Mahadevan | Krishna Tamil Devotional Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2023
  • #nithyasreemahadevan #tamildevotionalsongs #kuraiondrumillai
    Songs Details
    ---------------------
    Song - Kurai Ondrum Illai (Nithyasree)
    Artist - Nithyasree Mahadevan
    Lyricist - Rajaji
    Composer - L. Krishnan
    INRECO presents the song " Kurai Ondrum Illai (Nithyasree) " - devotional hymn on Lord Krishna sung by the ostentatiously mesmerizing singer Nithyasree Mahadevan whose singing is nothing short of magical and composed by L. Krishnan . Please listen to the devotional song which is surely a pleasing to the ears.
    Streaming Links:
    gaana.com/song...
    www.jiosaavn.c...
    wynk.in/music/...
    music.amazon.i...
    open.spotify.c...
    Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
    Enjoy and Stay connected with us
    ►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
    ►Like us : bit.ly/inrFacebook
    ►Follow us : / inrhind
    ►Circle us : inreco.in/
    SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
    ► Evergreen Music : bit.ly/inrTamil...
    ► Children Songs : bit.ly/inrChildren
    ► Malayalam Hit Songs : bit.ly/inrEverg...
    ► Devotional Songs : bit.ly/inrDevot...
    ►Tamil Hindu Devotional : bit.ly/inrTamil...
    ► Exclusive Full Songs : bit.ly/inrSouth...
    ► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
    © INRECO Entertainment Pvt Ltd

ความคิดเห็น • 182

  • @horrormaths7627
    @horrormaths7627 ปีที่แล้ว +108

    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை கண்ணா
    குறையொன்றுமில்லை கோவிந்தா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை கண்ணா
    குறையொன்றுமில்லை கோவிந்தா
    கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
    வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
    உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
    உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
    என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
    என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
    நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
    கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
    நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    யாரும் மறுக்காத மலையப்பா
    யாரும் மறுக்காத மலையப்பா
    உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
    கருணை கடலன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா, மலையப்பா
    கோவிந்தா கோவிந்தா
    கோவிந்தா கோவிந்தா
    கோவிந்தா கோவிந்தா

    • @something_magical..
      @something_magical.. 11 หลายเดือนก่อน

      Bakka

    • @devi9491
      @devi9491 11 หลายเดือนก่อน +2

      Very nice

    • @gomathisakthivel9023
      @gomathisakthivel9023 11 หลายเดือนก่อน

      ❤❤

    • @SenthilNathan-rm6qc
      @SenthilNathan-rm6qc 11 หลายเดือนก่อน

      Super

    • @rrajanathan3004
      @rrajanathan3004 11 หลายเดือนก่อน +3

      ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே கிருஷ்ணா பாதம் போற்றி பரந்தாமன் அருள் என்றும் எப்போதும் கிடைக்கட்டும்

  • @sriskitchen1209
    @sriskitchen1209 8 หลายเดือนก่อน +38

    இந்த. பாடல் எப்ப கேட்டலும் எனக்கு இனம் புரியாத ஒரு சந்தோஷம் கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rishi88keshi74
    @rishi88keshi74 10 หลายเดือนก่อน +11

    என்னுடைய கிருஷ்ணா எல்லாருக்கும் கிருஷ்ணா

  • @marikrishnan5761
    @marikrishnan5761 8 หลายเดือนก่อน +14

    நலம்தரும்சொல்லைநான்கண்டுகொண்டேன்‌நாராயணா.என்னும்நாமம்

  • @omkumarav6936
    @omkumarav6936 ปีที่แล้ว +38

    அருமையான குரலில் ஓர் தெய்வீகமான பாடல். கேட்கும் போதெல்லாம் நம் குறை அனைத்தும் கானாமல் போனதாகவே உணர முடிகிறது.......
    எல்லாம் வல்லவனும்,
    எதற்கும் ஒப்புமை இல்லாதவனும் ,
    அன்பே வடிவானவனும்,
    கருணைக் கடலானவனும்
    இந்த அண்டசராசரம் முழுமையும் ஆள்பவவனுமாகிய......ஏக இறைவனை வணங்கி மகிழ்கிறேன்.
    நன்றி.
    ஓம்குமார் மதுரை.
    🙏🌺🙏

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 ปีที่แล้ว +103

    குறை தீர்க்கும் கோவிந்தன் நீ இறுக்க ஏது குறை எங்களுக்கு...இறைவா போற்றி, போற்றி போற்றி...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @savithiriranjan5352
      @savithiriranjan5352 ปีที่แล้ว +6

      😅

    • @shreeharidass4044
      @shreeharidass4044 ปีที่แล้ว +6

      ​@@savithiriranjan5352 ennada sirikkira 😡

    • @dwkumara2872
      @dwkumara2872 ปีที่แล้ว

      @@savithiriranjan5352 s

    • @ponrangam915
      @ponrangam915 11 หลายเดือนก่อน

      ​@@savithiriranjan5352😅

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 11 หลายเดือนก่อน +3

      இறை ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும் மாய கண்ணனுக்கே மாய வலை விரித்து உள்ளனர் அனைத்தும் கிழித்து விட்டு தோன்றுவேன் ❤️ என் யயசோதையின் பாசமிகு கிருஷ்னணாக❤️

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 2 หลายเดือนก่อน +3

    அந்த வேங்கடவன் பாண்டுரங்கன் ரங்கநாதன் கிருஷ்ண பரமாத்மா உடன் இருக்கும் பொழுது எங்களுக்கு வேறென்ன கவலை குறை குறையொன்றுமில்லை இல்லை எங்களுக்கு.

  • @padmap3082
    @padmap3082 11 หลายเดือนก่อน +11

    பாடல் அருமை.இந்த பாடலுக்கு மெட்டு தெரியாமல் இருந்தேன்.இப்போது கிடைத்து விட்டது.எங்கள் பஜனையில் என்னை இந்த பாடல் பாட சொல்லுவார்கள்.எனக்கு தெரியாது.இனி பாடி விடுவேன் மிக்க நன்றி.

    • @user-pp4gv2lr1y
      @user-pp4gv2lr1y 8 หลายเดือนก่อน +1

      ரொம்ப அருமை யான பாடல்

  • @sujip2203
    @sujip2203 6 หลายเดือนก่อน +11

    சக்தி வாய்ந்த கடவுள் ஏழுமலையான் ❤❤❤

  • @YogaPriya-pk4mg
    @YogaPriya-pk4mg 2 หลายเดือนก่อน +2

    Whenever I listen this song getting tear without knowing, I can't control my 😢

  • @profcsivakumar2569
    @profcsivakumar2569 7 หลายเดือนก่อน +13

    மனதிற்கு அமைதி தரும் பாடல் 🙏

  • @muthumariammal8502
    @muthumariammal8502 ปีที่แล้ว +4

    மனதுக்குஇதமாபாடல்

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 3 หลายเดือนก่อน +2

    We pray God to shower His blessings on all of us.

  • @user-mq7hx5my5u
    @user-mq7hx5my5u 8 หลายเดือนก่อน +2

    கண்ணன் பாடல் என்றாலே நான் அடிமை

  • @sabhapathy9594
    @sabhapathy9594 ปีที่แล้ว +6

    குறை ஒன்றும் இல்லை வெங்கடேசா😊🕉🙏🔯✡️🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalamahendran5967
    @kalamahendran5967 4 หลายเดือนก่อน +3

    மனம் உருகும் குரலில் அற்புதப்பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 6 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ நாராயணா

  • @SanjayNarayanan-we8yr
    @SanjayNarayanan-we8yr 11 หลายเดือนก่อน +5

    ஹரே கிருஷ்ணா 🙏

    • @RakeshG-mm5kt
      @RakeshG-mm5kt 5 หลายเดือนก่อน +1

      nice powerful god perumal

  • @gayathridevi7831
    @gayathridevi7831 5 หลายเดือนก่อน +2

    உண்மையான கண்கண்ட தெய்வம்❤❤❤

  • @pandianelumalai5138
    @pandianelumalai5138 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இந்தப் பாடலை கேட்டால் மனது இலகுவாகிறது

  • @savithris5127
    @savithris5127 11 หลายเดือนก่อน +4

    Very super song very super super song

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i 22 วันที่ผ่านมา

    Ethu nadanthatho athu nanrakave nadanthathu avarin vakkuethu nanree R

  • @mariammale195
    @mariammale195 8 หลายเดือนก่อน +1

    கோவிந்தா கோவிந்தா

  • @vijailakshmi9045
    @vijailakshmi9045 5 หลายเดือนก่อน +1

    Dear nithyasri,your voice very majestic by nithyasri

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 4 หลายเดือนก่อน +1

    குறை ஒன்றும் இல்லை கண்ணா

  • @malavaran7313
    @malavaran7313 3 หลายเดือนก่อน

    மனதிற்க்கு இதம் தரும் பாடல்🎉குறை ஓன்றும் இல்லை பாடல் அருமைஅற்புதம்🎉🌼🇩🇰பாடியவர் மனதை தொட்டுவிட்டார்😂

  • @sujathan7353
    @sujathan7353 11 หลายเดือนก่อน +4

    Kanna give me good health good life appa 🪔🌺🙏

  • @aravinthappunu1239
    @aravinthappunu1239 11 หลายเดือนก่อน +3

    Arumaiyaana paadal

  • @ram.ram.7291
    @ram.ram.7291 3 หลายเดือนก่อน

    Kurai ondurum illai sri Krishna saraniya maddum yennidathil serthu viyuppa Sri Krishna... 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹🤲🤲🤲

  • @saravananpavadai1871
    @saravananpavadai1871 7 หลายเดือนก่อน +2

    Miruthangam very good ❤❤❤

  • @awesomeabinau1192
    @awesomeabinau1192 4 หลายเดือนก่อน +1

    Super voice imthiya sri mam

  • @shanthiarunai7014
    @shanthiarunai7014 11 หลายเดือนก่อน +2

    Kuraithirkumkural

  • @mohammednijam6037
    @mohammednijam6037 ปีที่แล้ว +3

    நித்யஸ்ரீ செம பாட்டு

  • @VILLAGE5LIFESTYLE
    @VILLAGE5LIFESTYLE 11 หลายเดือนก่อน +3

    Nan parthiratha eindha kulandhiku nalla or viruthu kodunga thamilagama avar pogal valaratum i love tamil

  • @srinisusheela2383
    @srinisusheela2383 7 หลายเดือนก่อน +1

    🌹🌹🙏🙏Om namonarayana 🙏🙏🌹🌹

  • @rameshg3368
    @rameshg3368 9 หลายเดือนก่อน +1

    Makkalodu makkalai mamalaiyan❤🙏❤

  • @bhuvanaeswari8102
    @bhuvanaeswari8102 4 หลายเดือนก่อน +1

    Govindha

  • @sujathasujatha5826
    @sujathasujatha5826 ปีที่แล้ว +10

    Super mam semma voice

  • @neerajahprasanna9505
    @neerajahprasanna9505 6 หลายเดือนก่อน +1

    super 👍👍👍♥

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 7 หลายเดือนก่อน

    HARI OHM NARAYANA SRIMAN NARAYANA SARANOW SARANAM PRABADHYE DIVINE SONG WITH GREAT LYRICS 🎉SONG BEING SUNG BY SISTER SHOBANA VIGNESH IN HER BLESSED ENCHANTING VOICE 🎉 THANK YOU MY HUMBLE PRANAMS 🎉

  • @user-hu7qw1hy7g
    @user-hu7qw1hy7g ปีที่แล้ว +2

    Om Namo Narayanaya Namaha

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 ปีที่แล้ว +9

    I love this song very much 💓😊❤🎉

  • @SaravananM-gb9pi
    @SaravananM-gb9pi ปีที่แล้ว +1

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne 11 หลายเดือนก่อน +3

    Super song lyrics

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 หลายเดือนก่อน

    God bless us

  • @muralivs815
    @muralivs815 ปีที่แล้ว +8

    Very nice voice.. இறைவன் கொடுத்த வரம் கொடுக்கும்.

  • @venugopalr5454
    @venugopalr5454 7 หลายเดือนก่อน

    When Nithyasbri is alive we don't have any grudges!!

  • @srenuga8655
    @srenuga8655 29 วันที่ผ่านมา

    Yes good job 👍👏😊

  • @thankaraj5186
    @thankaraj5186 ปีที่แล้ว +3

    NARAYANA... KRISHNA.... GURUVAYURAPPA A... THIRUVADI... SARANAM.. Thank-you...AMMA

  • @sudhapandiyan9886
    @sudhapandiyan9886 ปีที่แล้ว +4

    Super mam.

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 7 หลายเดือนก่อน

    Ane Dava. God is the ocean. Kaliugavaradarajaperumal. I serve you and I live in your love. I should never forget one day, sir. There is no defect, there is no defect, Govindarajan.❤🎉❤

  • @renugadevignanasekaran5188
    @renugadevignanasekaran5188 5 หลายเดือนก่อน

    நித்யாரநீ.வணக்கம்பாடல்அருமை

  • @sivakumarn9815
    @sivakumarn9815 ปีที่แล้ว +2

    Sri Ranga,Sri Ranga.Sri Ranga.

  • @geethanarayanan5259
    @geethanarayanan5259 ปีที่แล้ว +2

    Very nice songs

  • @ashvinabi8253
    @ashvinabi8253 ปีที่แล้ว +2

    jai shree krishna

  • @VT_EDITZ11633
    @VT_EDITZ11633 7 หลายเดือนก่อน +1

    Super song

  • @geethanjaliravichandhran8109
    @geethanjaliravichandhran8109 ปีที่แล้ว +1

    Kannuku theriyamal nirkinnrai kanna

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 7 หลายเดือนก่อน

    EVERY SONG ON KANNAN IS ALWAYS DIVINELY ENCHANTING NO DOUBT THIS SONG WITH GREAT LYRICS AND MELODIOUS VOICES IS EXCELLENT .......
    MEMORABLE 🎉

  • @user-uq3fn9rz5w
    @user-uq3fn9rz5w 6 หลายเดือนก่อน

    My fav God and my fav song and voice 💕 ❤️ ❤❤❤❤❤

  • @kvelu9401
    @kvelu9401 ปีที่แล้ว +2

    Unnaiyenambumeanakkuorukuraiyenrumeillai.Oumnamonarayana

  • @balabala-ws3ff
    @balabala-ws3ff ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gopalakrishnanu6307
    @gopalakrishnanu6307 ปีที่แล้ว +7

    Very super song 🎉

  • @rajendiraraja7827
    @rajendiraraja7827 ปีที่แล้ว +7

    Miracle voice and good songs

    • @indiraindira2247
      @indiraindira2247 ปีที่แล้ว

      எனக்குபிடித்த பாடல்களில் இதுவும் முக்கியமானது நித்யஷீரிகுரல்இனிமையானது

  • @user-hf4px6rl3t
    @user-hf4px6rl3t 3 หลายเดือนก่อน

    Thanks.

  • @luckycham7777
    @luckycham7777 6 หลายเดือนก่อน

    Krishna Krishna Govinda 🙏

  • @vijayaragavan1382
    @vijayaragavan1382 ปีที่แล้ว +4

    Super songs

  • @6f15amarjithmv9
    @6f15amarjithmv9 10 หลายเดือนก่อน +1

    GOD😊❤

  • @keerthysarala8686
    @keerthysarala8686 6 หลายเดือนก่อน

    Baram kurainthathu Govinda

  • @krishnasudarshana7190
    @krishnasudarshana7190 ปีที่แล้ว +3

    Sprb

  • @kumarresan4169
    @kumarresan4169 6 หลายเดือนก่อน

    Vaalkiaiye kurai thaan kanna

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 ปีที่แล้ว +1

    Ms ammavin dheiviga kuralil indha padal pala aayiram murai ketu irukirom ungaladhu kural thani thanmai dheiviga sakthi kondadhu arumai 🙏🙏🙏

  • @meenasundaram8106
    @meenasundaram8106 ปีที่แล้ว +1

    Govinda Govinda govinda

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 หลายเดือนก่อน

    Govinda Govinda Govinda 🎉🎉🎉🎉🎉

  • @sivagameekarupan9475
    @sivagameekarupan9475 11 หลายเดือนก่อน

    Namo narayana guruvayurappa tiruvadi saranam🎉

  • @banumathykothandapani7073
    @banumathykothandapani7073 ปีที่แล้ว +1

    Super

  • @user-xf7ju7py9m
    @user-xf7ju7py9m 8 หลายเดือนก่อน

    மனசுக்கு ஒரு மருந்து

  • @user-vm4ev9hb2q
    @user-vm4ev9hb2q 5 หลายเดือนก่อน

    Very nice voice Nithya medam

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 7 หลายเดือนก่อน

    Nicely rendered almost takes one to His abode in Thirumalai .

  • @sivakalaisamayalvlogs9531
    @sivakalaisamayalvlogs9531 ปีที่แล้ว +2

    I love my kanna❤

  • @user-nu2br2kj5h
    @user-nu2br2kj5h ปีที่แล้ว +2

    Thank you mam editing for kanna pic's because I love krishna❤my name is Divya

  • @prakashparthi5928
    @prakashparthi5928 7 หลายเดือนก่อน

    Sivaya namaha

  • @ammachikadhaigal809
    @ammachikadhaigal809 ปีที่แล้ว +1

    Omm namo Narayanaya namaga!

  • @keshathayalan4162
    @keshathayalan4162 6 หลายเดือนก่อน

    I ❤️ this song

  • @N.sridar-kq8zf
    @N.sridar-kq8zf 11 หลายเดือนก่อน +3

    Very excellent song rendered by smt. Nithiyamahadevan. God bless her also their family. Erode sridar

  • @eswarieswari2590
    @eswarieswari2590 ปีที่แล้ว +1

    suped songs

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 ปีที่แล้ว +1

    Super voice

  • @balendranmylvaganams435
    @balendranmylvaganams435 8 หลายเดือนก่อน

    Super voice mum.

  • @chandrababuchandrababu1463
    @chandrababuchandrababu1463 ปีที่แล้ว +4

  • @naitikmahesh3886
    @naitikmahesh3886 ปีที่แล้ว +1

    I.like.very.nise.song❤❤

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 10 หลายเดือนก่อน

    Hari om

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 ปีที่แล้ว +7

    Give us happy life always with your blessings and wishes 💗💯

  • @manikandank2466
    @manikandank2466 25 วันที่ผ่านมา

    Nama

  • @NagaDeepa-fv4mp
    @NagaDeepa-fv4mp 11 หลายเดือนก่อน +1

    RAGAV my

  • @saromalarkodimalar5046
    @saromalarkodimalar5046 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🤝

  • @poomi5133
    @poomi5133 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurudhass.jgurudhass.j7614
    @gurudhass.jgurudhass.j7614 9 หลายเดือนก่อน

    Arumaiyana song

  • @parameswarignanasekaran1125
    @parameswarignanasekaran1125 ปีที่แล้ว +1

    😊

  • @user-sw2di5bh3b
    @user-sw2di5bh3b ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @adigalar_amma
    @adigalar_amma ปีที่แล้ว +1

    🙏🙏🙏