அய்யா வணக்கம். இதே மாதிரி கடைசி வரை இறைவனுக்கு பயந்து நடங்கள். நிறையப்போ் துட்டைப்பாா்த்தவுடன் மண்டக்னம் வந்து எல்லா தவறான வழிகளில் போய்விடுகிறாா்கள். உங்களையும்,குடும்பத்தாரையும்கடவுள் ஆசீா்வதிப்பாராக . அய்யா சாா்ப் பழைய மாடல் திரி இன் ஒன் கிடைத்தால் வாங்கி வையுங்கள் அய்யா எடுத்துக்கொள்கிறேன். உபயோகத்திற்க்காக . விற்பனைக்கு அல்ல. நன்றி வணக்கம்.
நல்ல உள்ளம் இருவருக்கும்.ஆனாலும்,எந்த இடம் என்பதை தெளிவாக சொல்லவும்.அவருக்கத்தான் பழகிய இடம்.கோயமுத்தூர் அருகில் என்பதை காத காக்கா 🦆மாதிரி வைச்சாத்தான் ஒரே ஒரு தடவை கேட்குது. யு.டூபர் 'ஏற்கெனவே சொல்லியிருக்கோம்' என்பது எப்படி ஒரு நல்ல புரிதலா இருக்கும்?.🙄
பழைய டேப் ரிக்கார்டாரை உள்ளே இருப்பதையெல்லாம் எடுத்துவிட்டு பென் டிரைவ் பிளேயர், FM ரேடியோ, AUX INPUT இவையெல்லாம் சேர்ந்த செட்டாக Assemble செய்து விற்பனை செய்தால் இன்னும் நன்றாக விலைப்போகுமே! அதுவும் வேலை செய்யாது பொன 2 in 1ஆக இருக்கும் செட்தான் சொலகிறேன்.
ஹம்இவரிடம் நான் ஒ ரு டேப் வாங்கிணேண் 900 உதவி செய்யும் எண்ணத்தில் வாங்கிநேன் ஆனால் இவர் கேசட் பாடுகிரது நாம் கொண்டு வந்து போடு ம்போதூ பாட வில்லை திருப்பி கூப்பிட்டு கேட்டால் பாதி விலைக்கு கேக் கிறார் பரவாஇல்லை நாண் உதவி செய்தாக கூட இருந்தாலும் கூட அது ஓரு நல்ல மணி தர்ருகு செய்திருக்க வேண்டும் விற்பனை க்கு பிறகு பேச்சு சரியில்லை பார்த்தூ உசார்
அய்யா வணக்கம்.
இதே மாதிரி கடைசி வரை இறைவனுக்கு பயந்து நடங்கள்.
நிறையப்போ் துட்டைப்பாா்த்தவுடன் மண்டக்னம் வந்து எல்லா தவறான வழிகளில் போய்விடுகிறாா்கள்.
உங்களையும்,குடும்பத்தாரையும்கடவுள் ஆசீா்வதிப்பாராக .
அய்யா சாா்ப் பழைய மாடல் திரி இன் ஒன் கிடைத்தால் வாங்கி வையுங்கள் அய்யா எடுத்துக்கொள்கிறேன்.
உபயோகத்திற்க்காக .
விற்பனைக்கு அல்ல.
நன்றி
வணக்கம்.
* நல்ல உள்ளம் படைத்த சகோதரர்! வாழ்க வளமுடன்.
Ll
என்ன மனுசன்யா மிக அருமையான விசயம் சிறப்பு நன்றி
யாதார்த்தமான,நேர்மையான கோவையின் மண்ணின்மைந்தன்.👌👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏👌
"தேவையில்லாத பழைய பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுங்கள்" மிக அற்புதமான வார்த்தை/எண்ணம்
அண்ணா நீங்கள் ரொம்பவும் யாதார்த்தவாதிங்கண்ணா!!!... 🌹🌹👏👏👌👌👍👍😊😊🙏🙏
இது மாதிரி உழைப்பவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்
T.maniyan
நல்ல கொள்கை இவர் கொள்கை. வாழ்க வளமுடன்....
Nala kolai correct word
Nermayana nalla manithar....intha kaalathula ippavdiyum oru nabar....
யதார்த்த மனிதர் வாழ்க வளமுடன்
Nala manusune super 👍
Bro elam nalla than iruku but price konjam athigam nu thonuthu because FM price lam 350 tha new onceah😅
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
நல்ல உள்ளம் இருவருக்கும்.ஆனாலும்,எந்த இடம் என்பதை தெளிவாக சொல்லவும்.அவருக்கத்தான் பழகிய இடம்.கோயமுத்தூர் அருகில் என்பதை காத காக்கா 🦆மாதிரி வைச்சாத்தான் ஒரே ஒரு தடவை கேட்குது. யு.டூபர் 'ஏற்கெனவே சொல்லியிருக்கோம்' என்பது எப்படி ஒரு நல்ல புரிதலா இருக்கும்?.🙄
Narasimhanaickenpalayam coimbatore
Nalla payanulla video pro
பழைய டேப் ரிக்கார்டாரை உள்ளே இருப்பதையெல்லாம் எடுத்துவிட்டு பென் டிரைவ் பிளேயர், FM ரேடியோ, AUX INPUT இவையெல்லாம் சேர்ந்த செட்டாக Assemble செய்து விற்பனை செய்தால் இன்னும் நன்றாக விலைப்போகுமே! அதுவும் வேலை செய்யாது பொன 2 in 1ஆக இருக்கும் செட்தான் சொலகிறேன்.
Very nice Service 👌
மகிழ்ச்சி
true sir god bless you sir
Super sir yenda distric location ph number karakta solllunga unka nermai super
Old is Gold 😊
முன்பு ஒரு முறை வீடியோ பார்த்தேன் எந்த சேனல் நினைவில்லை 🎉
சிறப்பு 👍👌
அண்ணா இது எந்த ஊரு அண்ணா சொல்லுங்க எனக்கு வேணும் 👍
Good vlog good presented 2nd products...
Thalaiva entha village commentil solunga
USE full video bro 👍
ஞாயிற்றுக்கிழமை லீவுன்னு சொல்லனும் இல்லங்க சொல்லவே இல்ல நாங்க வந்துது பார்த்துட்டு வந்துட்டாங்க
சூப்பர்.
அருமையான பதிவு சகோ நன்றி மிக்க நன்றி
Kalaingnar tv delivery availabla to pattinambakkam
Entha ooru ngà
உங்கள் பணி தொடரட்டும்
Very nice bro ❤❤
Sooper
Goodpolei
Hiiii.அண்ணா பழைய VCR.டெக் கிடைக்குமா
Vcr sss
@@h.christophercbnp9818irruka bro
திருப்பூரிலிருந்து நாங்க வந்து பாத்துட்டுடு போயிட்டாங்க
New subscriber ❤
Very cheap
Address fulldetails
Super anna 🙏
ஒரு சில ஊரகளை தவிர பல ஊர்களில் வந்து விட்டது
Arumai
சூப்பர்
Super bro 😍
DvD player venum keto solluga bro
Irukku
Engitta irrukku bro onida dvd good conditions bro
Phone,yeduthu reply pannunga sir,apathan nanga yenna solromnu theriyum
👏👏👏
Good
Nice video
👍
Where is this place ? Please reply in English or Hindi.
Coimbatore narasimanayakan palayam
Super puru ❤❤❤❤❤
Entha oor anna
Address sent
எந்த மாவட்டம் எந்த ஊர்
கோவை மாவட்டம்.
நரசிம்மநாயக்கன்பாளையம்.
❤❤❤😊
Location sir
enna manusayya? nan varen
10ku 16 hall price bro
Well done
என்ன ஊர்
Great brother
Super
Where is this place address in English please
Narasimma naikken PALAYAM.. near opp. KSB PUMP FACTORY..ONE KM NORTH FROM NARASIMMA NAIKKEN PALAYAM.
Supper bro
அட்ரஸ் வேணும் sir
👌🏻👌🏻
Kalainger tv venum
Where
❤
Old radio venum
Available old. CRT TV and old electronic used all items
ஹம்இவரிடம் நான் ஒ ரு டேப் வாங்கிணேண் 900 உதவி செய்யும் எண்ணத்தில் வாங்கிநேன் ஆனால் இவர் கேசட் பாடுகிரது நாம் கொண்டு வந்து போடு ம்போதூ பாட வில்லை திருப்பி கூப்பிட்டு கேட்டால் பாதி விலைக்கு கேக் கிறார் பரவாஇல்லை நாண் உதவி செய்தாக கூட இருந்தாலும் கூட அது ஓரு நல்ல மணி தர்ருகு செய்திருக்க வேண்டும் விற்பனை க்கு பிறகு பேச்சு சரியில்லை பார்த்தூ உசார்
நன்பாபலையடேப்ரோடியோடீரியோசெட்ஈக்குலொச்சர்உடன்இருக்கிரதாஎன்பதைசேல்லவும்
கிராமபோன் இருக்க சார்
என்ன கிழமை லீவுன்னு அதை கிழமை லீவு அத போடுங்க மொட்டையா நீங்க சொல்லாதீங்க
Rate romba romba அதிகம்
Enga inga rate ellam parkadhinga avara support panna try pannunga
No no@@MrCameraMan
SW-05 kenwood இருக்கா
கடை எங்கா இருக்குங்கா
கவர்மென்ட் டீவின்னு குலை கொலைஞ்ச டீவி இல்ல
முன்பு ஒரு முறை வீடியோ பார்த்தேன் எந்த சேனல் நினைவில்லை 🎉
Super bro 🎉🎉❤❤
Super
Thanks