"வீட்ட ரொம்ப Miss பண்றேன் பாப்பாக்கு 3 வயசுதான்" | Annamalai Yatra | Rangaraj Pandey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2023
  • #Chanakyaa #annamalai #annamalaibjp
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 435

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 9 หลายเดือนก่อน +539

    உங்கள் குடும்பத்தை நீங்கள் பல நாட்களாக விட்டு விலகி உள்ளீர்கள்.. உங்கள் வாழ்க்கை தெய்வீகத் தன்மையானது..அதில் உங்கள் குடும்பமும் அடக்கம்.. எங்கள் பாக்கியம் இப்படிப்பட்ட தலைவரை வழங்கி இறைவன் தமிழகத்தை ஆசிர்வதித்து உள்ளார்.. இறைவனுக்கு நன்றிகள் ❤

    • @svmvelu_harur
      @svmvelu_harur 9 หลายเดือนก่อน +4

    • @akshayabalaji9380
      @akshayabalaji9380 9 หลายเดือนก่อน +3

    • @baskarand7402
      @baskarand7402 9 หลายเดือนก่อน +4

      WE ARE ALL HERE
      NOTONLY FOR YOU ,BUT ALSO FOR UR WHOLE FAMILY SIR.
      BEST WISHES FOR UR FUTURE ENDEAVOURS. GOD BLESS YOU AND YOUR FAMILY.
      CONGRATULATIONS SIR. DON'T WORRY , BY GOD'S
      GRACE ALL OF US
      ARE SAFE.
      I KNOW ABOUT YOUR FEELINGS.

    • @karthickkumar8274
      @karthickkumar8274 9 หลายเดือนก่อน +4

      Annamalaiji is great 👍 next chief minister of Tamilnadu

    • @karthickkumar8274
      @karthickkumar8274 9 หลายเดือนก่อน +3

      God 🙌 your family

  • @theuniverseism9305
    @theuniverseism9305 9 หลายเดือนก่อน +721

    3 வயது பாப்பா, 8 வயது பையன் இவர்கள் தன் பாசமிகு அப்பாவின் அரவணைப்பை தியாகம் செய்கிறார்கள் இந்தியாவின் உன்னத வளர்ச்சிக்கு. இவர்களின் பாதங்களுக்கு கோடி நமஸ்காரம்

    • @sakthivel69
      @sakthivel69 9 หลายเดือนก่อน +48

      Really true.. I can realize as a father... but we need this kind of true leaders for TN...always solute his dedications.

    • @sharansreenivasan5638
      @sharansreenivasan5638 9 หลายเดือนก่อน +36

      Well said sir.. Really true

    • @srm5909
      @srm5909 9 หลายเดือนก่อน +45

      இறைவன் அண்ணாமலையின் இனிய குடும்பத்திற்கு அனைத்து வகையிலும் அருளட்டும்!!!

    • @gomathyramachandran8428
      @gomathyramachandran8428 9 หลายเดือนก่อน +13

      👏👏👏 Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @user-qx6xh4vv1b
      @user-qx6xh4vv1b 9 หลายเดือนก่อน +30

      தம்பி....உங்களோட இந்த கடினமான நாட்களுக்கு ஒருநாள் கண்டிப்பா இனிய பலன் கிடைக்கும்..... எம்ம் முருகன் என்றும் உங்களுக்கு துணை வருவார்🎉🎉🎉.....வாழ்த்துக்கள் சகோதரா....வெற்றி நம்முடையது👍👍👍

  • @rajajisk
    @rajajisk 9 หลายเดือนก่อน +217

    இறைவன் அருளால் அண்ணாமலை ஜி குடும்பம் நலமுடன் அமைய வேண்டுகிறோம்....

  • @user-nu2fu6re4d
    @user-nu2fu6re4d 9 หลายเดือนก่อน +230

    மக்கள் ஆசீர்வாதம் உங்களுக்கு பக்க பலமா இருக்கு சார்

  • @nithishgaming2436
    @nithishgaming2436 9 หลายเดือนก่อน +101

    ஒரு முறையாவது உங்களை போன்று படித்தவர் ஆட்சிக்கு வரனும் அண்ணாமலை அண்ணனுக்கு தான் என்ஓட்டு

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 หลายเดือนก่อน +37

    அவர் குழந்தைகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இன்னும் இரண்டு மாதம் பின் பாரத் போர் முடிந்து உங்க அப்பா ஜெயித்து வருவார் பின் தலை நகரத்தில் சிறப்பாக இருக்கலாம்! வாழ்த்துக்கள் ! Keep Going Annamalai Ji.!

  • @lakshmiganesh3774
    @lakshmiganesh3774 9 หลายเดือนก่อน +327

    ரொம்ப நேர்மையான நல்ல மனிதர் அண்ணாமலை 🙏🙏🙏

  • @muthusamyveerappan8623
    @muthusamyveerappan8623 9 หลายเดือนก่อน +77

    Nation first
    Family next.
    This attitude and principle will take him to new heights

  • @kaliaperumalduraisamy4207
    @kaliaperumalduraisamy4207 9 หลายเดือนก่อน +51

    அண்ணாமலை அவர்களே தங்கள் பேட்டி வெளிப்படை தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எங்களுக்காக தமிழக மக்களுக்காக இந்த சிறிய வயதில் தங்களுடைய பணி, மேலான உறவுகளையும் புறந்தள்ளி ஏதோ நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்ற தங்களளை மனதார வாழ்த்தி வணங்குகிறேன். தமிழக மக்கள் மனத்தில் பல ஆண்டுகளாக தேங்கி கொந்தளித்துக்கொண்டுள்ள ஊழல் எதிர்ப்பு, கட்ட பஞ்சாயத்து, ரவுடி களை கட்டவிழ்த்து விடுதல் போன்ற வற்றையேல்லாம் குரல் கொடுக்க தூய்மையான அரசியல்வாதியாக எங்களுக்கு ஆபத்பாந்தகனாக தெரிகின்றீர்கள். நீடூழி வாழ்க. 6:18

  • @rajamani2050
    @rajamani2050 9 หลายเดือนก่อน +146

    மக்கள் தலைவர் அண்ணாமலை வகித்த அரசு பதவியை வைத்து அமைதியான, வசதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.
    இந்த தியாகத்தை மக்கள் உணர வேண்டும்

  • @kannankathalan6471
    @kannankathalan6471 9 หลายเดือนก่อน +296

    அண்ணாமலை அவர்களுக்கு வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழக மக்களின் கடமை. இளஞ்சர்களின் நம்பிக்கை நட்சத்திரம் . ஒவ்வொரு தாயும் தகப்பனும் அண்ணாமலை போல ஒழுக்கமாக சிறந்த அறிவுடன் வரவேண்டும் என்று தனது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய மாபெரும் தலைவர்.

    • @kavitha7278
      @kavitha7278 9 หลายเดือนก่อน +12

      Unmaii

    • @lakshmiganesh3774
      @lakshmiganesh3774 9 หลายเดือนก่อน +10

      கண்டிப்பாக

    • @webarebears8962
      @webarebears8962 9 หลายเดือนก่อน +10

      அண்ணாமலை அவர்கள் எங்கள் மாநிலதலைவராக கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம் கூடியவிரைவில் தமிழக முதல்வராக அவரை பார்க்க வேண்டும் அதுதான் எங்கள் ஆசை என்றென்றும் ஈசன் துனை இருப்பார்

    • @amirthavalli3473
      @amirthavalli3473 5 หลายเดือนก่อน +3

      தமிழக முதல்வராக இருக்க அனைத்து தகுதிகளும் பெற்றவர்!ஆண்டவன் அருள் புரிவார்!!

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 9 หลายเดือนก่อน +42

    அண்ணாமலை ஒரு யோகி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
    நலமாக இருந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் ஸ்ரீ அண்ணாமலை ஜீ
    இது ஒன்றே எனது பிரார்த்தனை

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 9 หลายเดือนก่อน +50

    கண்ணில் நீர் வருகிறது 🙏உங்கள் தியாகம் வணங்க்கத்தக்கது அண்ணாமலை ஜி என்றும் வெல்லும் உங்கள் தியாகம்🙏

  • @subasuresh1398
    @subasuresh1398 9 หลายเดือนก่อน +266

    இவரை ஏமாற்றாமல் வெற்றி அடைய செய்யவேண்டும் 👃👃👃👃

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 9 หลายเดือนก่อน +73

    Dear Tamil Makkale...do not miss this Golden Opp❤ortunity..Vote for Sree Annamalai BJP

  • @viswanathankrishnan1004
    @viswanathankrishnan1004 9 หลายเดือนก่อน +104

    மனதில் உறுதி வேண்டும். அண்ணாமலை அவர்களிடம் நேர்மை, மனோதைரியம், உடல் உறுதி எல்லாம் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த யாத்திரையின் நோக்கம் முழுமையடையவும் அவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை உளமாற பிரார்த்திக்கிறேன்.

    • @srm5909
      @srm5909 9 หลายเดือนก่อน +5

      நல்ல கமெண்ட்.
      நல்லது நடக்கும்.

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 9 หลายเดือนก่อน +192

    இன்னும் சில ஆறறிவு மிருகங்கள் திராவிட மாடலை பிடித்து கொண்டு விடாமல் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இயல்பாக பேசுபவனே சிறந்த அரசியல்வாதி. ஆட்சி செய்பவர்களுக்கு எழுதிய கூட படிக்க தெரியலை. ஓட்டு போட்ட நாம் தான் வேட்கபட வேண்டும். அண்ணாமலை தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம். நாம் கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். இதுவரை எப்படியோ வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களிப்போம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      திமுகவை ஆதரித்தால் --தேர்தலில் குறைந்தபட்ச வாக்குகளை சேகரித்து கண்கொண்டு கற்க முடியுமென்றால், வாழ்நாள் முழுவதுக்குமான பணம் பதவி அந்தஸ்து எல்லாம் உழைக்காமல் கிடைக்கிறதே.
      இதை விட்டு விட்டு நேர்மை, நியாயம், தர்மம், தேசப்பற்று இதைப் பற்றியெல்லாம் எதற்காக கவலைப்படவேண்டும் என்று நினைத்து ஒரு பெரும் கூட்டமே. திமுகவை ஆதரிக்கின்றது. இதை வேரோடு சாய்ந்து என்பது நடவாது காரியம்...

  • @arunap5999
    @arunap5999 9 หลายเดือนก่อน +79

    கடினமான மன வலிமை ஆற்றல் உள்ள தலைவராக நான் பார்த்த அனு அனு வாக மதிக்கிறேன் ரசிக்கிறேன் 🙏

    • @Bajji777
      @Bajji777 9 หลายเดือนก่อน +2

      Wow

  • @muthusamyk4902
    @muthusamyk4902 9 หลายเดือนก่อน +48

    God bless Annamalaiji family
    Dedication to nation
    I salute Annamalaiji
    People will realise and will elect chief minister of Tamilnadu soon
    Jai Hind
    Jai shree ram
    Bharat mathaki jai

  • @sudalaimuthu6384
    @sudalaimuthu6384 8 หลายเดือนก่อน +16

    காமராஜருக்கு பின் நேர்மை, நல்லொழுக்கம்,எளிமை,தியாகம் இவற்றுக்கெல்லாம் இலக்கணம் என்றும் எடுத்துக்காட்டு என்றும் சொல்ல தமிழக அரசியலில் ஆளில்லாமல் போய் விடுமோ என்று எண்ணிய தமிழக மக்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் அண்ணாமலை அண்ணா . அண்ணா உங்கள் உங்கள் புனித பயணம் மிக பெரிய வெற்றி அடைய நானும் தினம்தோறும் கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 9 หลายเดือนก่อน +59

    Be a vegetarian always. Your sacrifice and hardwork for a noble cause will safeguard your children & family.

  • @vanajavivek2659
    @vanajavivek2659 9 หลายเดือนก่อน +14

    அண்ணாமலை சார், உங்களுடைய உண்மையான பேச்சு ரொம்ப ஆச்சிரியமாக உள்ளது.உங்களுடைய பாத யாத்திரையில்,குடும்பத்தையும் ,குழந்தைகளையும் miss பண்ணுவதை மட்டும் சொல்லாமல், உங்கள் team மில் உள்ள அனைவரும் குடும்பம், குழந்தைகளை பார்க்காமல் பாதயாத்திரையில் கலந்து நடப்பவர்களுடைய கஷ்டத்தை உணர்பவராகவும்,வியாபாரிகளின் கஷ்டத்தை யும் புரிந்தவனாகவும் ,மக்கள் வெயிலில் வந்து கலந்து கொள்பவரின் உணர்ந்து பேசுபவர்தான் மக்களின் தலைவன். God bless you.தன்னை மாதிரி பிறரை நினைப்பவனிடம் கடவுள் எப்போதும் துணையிருப்பார் என்பது நிச்சயம்.🙏🙏🙏👍👍👏👏

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 9 หลายเดือนก่อน +17

    இயல்பாக நம் வீட்டு பிள்ளையயை பார்ப்பது போல் மனதில் தோணுது அவரும் அவர் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று நீளாயுடன் வாழ வாழ்க வளமுடன் 🙇‍♀️

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 9 หลายเดือนก่อน +31

    I am with you Mr Annamalai sir.
    Jaihind

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 8 หลายเดือนก่อน +17

    நான் மட்டும் அல்ல...என்னுடன் வருபவர்களும்... இந்த ஒரு வாசகத்தில் தெரிகிறது இவரது நேர்மையின் உண்மைத்தன்மை.... நீடூழி வாழ வேண்டும்... வெற்றி பெற்று நல்லறத்துடன் வாழ வேண்டும்...இறைவன் அருள் செய்வார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venugopalvenu451
    @venugopalvenu451 9 หลายเดือนก่อน +221

    அண்ணாமலை என்றும் இனிமை
    என்றும் எளிமை,நாளை வலிமை
    மிக்க முதல்வர்.

    • @aanandraj2404
      @aanandraj2404 9 หลายเดือนก่อน

      எதற்காக இந்த தேவையில்லாத வேலை.

    • @rms64
      @rms64 9 หลายเดือนก่อน +6

      ​@@aanandraj2404 இதை ஒங்கோல் தத்தி & சின்ன_தத்தி கிட்ட போய் கேளு

  • @subramanprakas8461
    @subramanprakas8461 9 หลายเดือนก่อน +35

    we are with you leader.....dont worry

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 9 หลายเดือนก่อน +23

    Annamalai ku Sakthiyai arula ellam valla iraivanai prarthikiren. Enna oru arputhamana manidhar. Wish you all success Sir 🙏🙏

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz 9 หลายเดือนก่อน +14

    ❤❤❤❤❤ சிறப்பு புலால் உண்ணுவதை ஆயுளுக்கும் தவிர்த்து விடலாம் நல்லதே நடக்கும் ஈசன் அருள் மிக விரைவில் கிட்டும் ஓம் சிவாய நம ஓம்

  • @manik2749
    @manik2749 9 หลายเดือนก่อน +38

    Jai ho modi ji 🙏 Jai ho thalaivar annamalai ji 🙏 Jai ho 🙏 ❤ 💕 💖 en man en makkal

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 9 หลายเดือนก่อน +23

    Pranam
    God is with you Sri.Annamalai ji
    God bless you in all your endeavours

  • @drjayan8825
    @drjayan8825 9 หลายเดือนก่อน +32

    Congratulations with my prayers both of you 🙏✌️👍🥰🌹🇮🇳🌹

  • @johndecruzz1169
    @johndecruzz1169 9 หลายเดือนก่อน +18

    A man who can't see her family and working for success, definitely they pay for success 💯❤.my best inspiration annamalai IPS 🔥

  • @rajeswariv7648
    @rajeswariv7648 9 หลายเดือนก่อน +27

    மக்கள் அண்ணாமலை அவர்களின் குடம்பத்தினருக்கு மிகவும் கடமைபட்டவர்கள்.அவர்களுக்கு நல் வாழ்த்துகள்.மக்கள்தரும்ம் பாசம் அவருக்கு சாதனையில் வெற்றி பெற வைப்பதே நன்றி கடன்

  • @vedhamohan6510
    @vedhamohan6510 9 หลายเดือนก่อน +29

    Annamalai.... God bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 หลายเดือนก่อน +5

    தாய்,தந்தை,மனைவி,மக்கள் எல்லோருடைய அர்ப்பணிபால் தான் தமிழகத்திற்கு மாபெரும் தலைவர் கிடைத்துள்ளார்.இந்த அரிய வாய்ப்பை தமிழக மக்கள் தவறவிடாமல் அவரையும்,கட்சியையும் வெற்றியடைய செய்யவேண்டும்

  • @sambathsoundrapandian4953
    @sambathsoundrapandian4953 9 หลายเดือนก่อน +32

    ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தன்னால் வளரும் என்பது இருக்கட்டும், குறைந்தது வாரம் 24 மணிநேரம் உங்கள் குடும்பத்திற்காக செலவிடுங்கள், உங்கள் குடும்பமும் எங்களுக்கு முக்கியம்

  • @sivrajagounder598
    @sivrajagounder598 หลายเดือนก่อน +5

    Best wishes to great Annamalai
    From London

  • @ramanramanathan
    @ramanramanathan 9 หลายเดือนก่อน +28

    God blessing you and your family's sir 🙏🙌

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 9 หลายเดือนก่อน +22

    Really great Annamalai sir you are

  • @rvasudha270
    @rvasudha270 9 หลายเดือนก่อน +20

    May Sri mahaperiyava bless in abundance to this man. Oh what a blessing to see such a political leader.
    Daily I pray for my nation, state and for Shri Modiji and Annamalaji
    Arunachala Shiva
    Annamalayanuku arohara
    Har har Mahadev

  • @svmvelu_harur
    @svmvelu_harur 9 หลายเดือนก่อน +15

    இரு சாணக்கியர் உரையாடல் பார்க்க அரும அருமை❤

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 9 หลายเดือนก่อน +247

    உன்னை புறக்கணிக்க மாட்டார்கள் அப்படி செய்தால் இதை விட தாய் நாட்டை அவமானப் படுத்த முடியாது

    • @arparithivel1837
      @arparithivel1837 9 หลายเดือนก่อน

      🙎

    • @sangaikaviy5099
      @sangaikaviy5099 9 หลายเดือนก่อน

      thampi ivaru ethana porattam panni siraikki poirukkaru evarukku enaa thakuthi irukku thamil naattai ala

    • @sarathi3766
      @sarathi3766 หลายเดือนก่อน

      ❤❤

  • @kiruthikasaravanan6594
    @kiruthikasaravanan6594 9 หลายเดือนก่อน +27

    God gives lot of strength

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 9 หลายเดือนก่อน +96

    இதில் அண்ணாமலை ஆதர்த்தித்தும் அன்பு காட்டியும் கமண்ட் போடுபவர்கள், அண்ணாமலையை மக்களிடம் கொண்டு சேர்க்க என்ன உதவி செய்துளீர்கள்? குறைந்தது 20 பேரிடமாவது அண்ணாமலையின் அவசியத்தை கொண்டு சேர்த்தீர்களா, பேசினீர்களா?

    • @gopalk2013
      @gopalk2013 9 หลายเดือนก่อน +8

      Real comments and applying to all good, nation lovers

    • @sridevi-wn6tm
      @sridevi-wn6tm 9 หลายเดือนก่อน +6

      என்னால் முடிந்தது 5 பேரிடம் கூறியிருக்கிறேன்

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 9 หลายเดือนก่อน +1

      @@sridevi-wn6tm please try some more. Just say to friends how good & sharp he is. Positive words will spread 🙏

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 9 หลายเดือนก่อน +4

      நான் தினம் ஒருவரிடமாவது அண்ணாமலை அவர்களைப்பற்றி தெளிவாக கூறிவிடுவேன் !!!!

    • @akshayasudhakaran5627
      @akshayasudhakaran5627 9 หลายเดือนก่อน +2

      Na annamali pathi pesaradhadha polappa vechrukka🙏🕉

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 9 หลายเดือนก่อน +49

    தமிழகத்தின் பொக்கிஷம் அண்ணாமலை

  • @DKalidoss_
    @DKalidoss_ 9 หลายเดือนก่อน +26

    தினசரி சுக்கு காபி, துளசி இலை நீர், சைவ உணவு எடுப்பது அவசியம். உடலில் என்னை தேய்த்து உறங்க செல்லுங்கள்.

  • @lakshmikrishnamoorthy3612
    @lakshmikrishnamoorthy3612 9 หลายเดือนก่อน +18

    God bless you and your family

  • @kannanveera6472
    @kannanveera6472 9 หลายเดือนก่อน +20

    Great sir 🙏🙏🙏

  • @sankaranbaskar6165
    @sankaranbaskar6165 9 หลายเดือนก่อน +22

    Jai hind. Jai annamalai

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 9 หลายเดือนก่อน +17

    உங்களுக்கு நாங்க எல்லாம் எப்பவுமே இருக்கின்றோம். எங்கள் வீடு அனைத்துமே உங்கள் வீடு போல தான். கவலை வேண்டாம் 😢😢😢😢

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 9 หลายเดือนก่อน +26

    நாட்டுக்கு உழைக்கும் நல்ல மனிதன் 🙏... கடவுள் காப்பாத்துவார் 🙏

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 9 หลายเดือนก่อน +15

    Annamalai i salute u. Goahead sir. People will understand u

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 9 หลายเดือนก่อน +18

    Salute Annamalai sir.

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 9 หลายเดือนก่อน +23

    தேசத்தை நேசிக்கும் அற்புதமான தலைவர் அண்ணாமலை ஜி 🎉🎉🎉🎉🎉

  • @msivakumar3596
    @msivakumar3596 9 หลายเดือนก่อน +22

    Rare leader of TN.

  • @taxbabutamron9453
    @taxbabutamron9453 9 หลายเดือนก่อน +8

    Annamalai ji is Reformed Soul . He is trying to Reform Tamil Nadu politics 🎉 All should support him for our better Future... My Prayers for his well being ❤️❤️❤️

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 9 หลายเดือนก่อน +7

    I have no words....but from tomorrow you will form part of my prayers..

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 9 หลายเดือนก่อน +24

    Annamalai is the hope for TN

  • @saravananpalani3109
    @saravananpalani3109 2 หลายเดือนก่อน +6

    அந்த அண்ணாமலையாரே பத்தது போல் இருக்கு ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvaneswariravichandran5720
    @bhuvaneswariravichandran5720 9 หลายเดือนก่อน +14

    Bless you son Annamalai

  • @shanthisivachidamb4678
    @shanthisivachidamb4678 หลายเดือนก่อน +5

    Vote for Sri Annamalai pl.dont forget.this is my request to all.

  • @guhanak9532
    @guhanak9532 8 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டு மக்கள் இந்த மாமனிதனின் மகத்தான தன்னலமற்ற பணிக்கு தங்கள் பின்ன வாக்கை நன்றி மறவாமல் பதிவுசெய்து முதல்வர் அரியாசனத்தில் அமர வைக்க வேண்டும்.....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 9 หลายเดือนก่อน +21

    Please consider giving subtitles to conversations with Annnamalai.The reach will be more across the country.

  • @jayanthivaradhan6844
    @jayanthivaradhan6844 9 หลายเดือนก่อน +9

    Vazhga valamudan Annamalai avargal.

  • @vallisankar6609
    @vallisankar6609 หลายเดือนก่อน +4

    பேச்சாற்றல்,எழுத்தாற்றல்,செயலாற்றால் சிறந்தவர் நாட்டின் தலைவராக வர வேண்டும் என்பதே தெய்வ வழிபாடு என்று எனக்குள் இருக்கும் பங்காரு அடிகளார் சூட்சுமமாக சொல்லிக்கொண்டே இருக்கார் சக்தி.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 9 หลายเดือนก่อน +9

    நாட்டு மக்களுக்காக தியாகம் செய்த பா ஜ க கட்சியினர்க்கு சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @user-gh8ws2jg1d
    @user-gh8ws2jg1d 9 หลายเดือนก่อน +12

    feeling so much emotional, on hearing his dedication and sacrifice

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt 9 หลายเดือนก่อน +13

    சூப்பர் சார் செய்தி அண்ணாமலை சார் சூப்பர்❤❤❤❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤ அண்ணா உங்க team ல work பண்ண ரெடி அண்ணா...❤❤

  • @anuradhasrinivasan2842
    @anuradhasrinivasan2842 2 หลายเดือนก่อน +7

    தம்பி! உங்கள் உழைப்பும் தியாகமும் வீண் போகாது. வெற்றி நிச்சயம்.

  • @jothijothi5274
    @jothijothi5274 2 หลายเดือนก่อน +5

    தங்க பையன்❤

  • @krishhub.3724
    @krishhub.3724 9 หลายเดือนก่อน +9

    வாழ்க வளமுடன் 💐

  • @ganapathyselvarasi286
    @ganapathyselvarasi286 9 หลายเดือนก่อน +12

    Very super

  • @santhini1962
    @santhini1962 9 หลายเดือนก่อน +16

    God bless your little daughter, son, your understanding wife and parents! We thank their sacrifice from the bottom of our hearts! May God look after their wellbeing and your wellbeing too. Their sacrifice is serving our nation in a great way! 🙏🏽🙏🏽🙏🏽

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 5 หลายเดือนก่อน +1

      🙏👌🫴🌺🔥❤️👍🤝🙌

  • @ushar8762
    @ushar8762 8 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை நீங்கள் ‌நோய் நொடி இன்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 9 หลายเดือนก่อน +96

    அண்ணாமலை அண்ணா வருகை தந்த மாற்றம் DMK பார்த்து விட்டது...

    • @syes7281
      @syes7281 9 หลายเดือนก่อน +9

      திமுக அண்ணாமலை வருகையை பார்த்தால் போதாது.. தலை தெறிக்க ஓடவிட வேண்டும் நாம் வாக்களிப்பதன் மூலமாக

    • @lakshmiganesh3774
      @lakshmiganesh3774 9 หลายเดือนก่อน +6

      @@syes7281 உண்மை உண்மை

  • @ranjithkumarranjithkumar9434
    @ranjithkumarranjithkumar9434 9 หลายเดือนก่อน +13

    Jai Sri Ram Jai hind

  • @msubu4033
    @msubu4033 9 หลายเดือนก่อน +9

    Mr clean!politicen annamalai, welcome bro!

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 9 หลายเดือนก่อน +8

    Welcome to our energetic and ability leader

  • @meenamurugan2527
    @meenamurugan2527 9 หลายเดือนก่อน +18

    முடிந்தால் குழந்தைகளை பார்த்து விட்டு வாங்கோ..Sir

  • @user-ro8rq1sg9v
    @user-ro8rq1sg9v หลายเดือนก่อน +1

    Makkal thalaivan Anna malai than valga valamudan pallandu Kalam pugalodi

  • @pandiyan8146
    @pandiyan8146 2 หลายเดือนก่อน +8

    முதலைகள் இருக்கும் குளத்தில் இவரை நம்பி குதிக்கலாம். அண்ணாமலை என்னும் ஒரு மனிதனுக

  • @TNDURAI5
    @TNDURAI5 9 หลายเดือนก่อน +194

    தமிழகத்தை காத்து திராவிடத்தை வேர் அறுக்கவேண்டும் அண்ணா ‌🙏🙏🙏

  • @chelliahdharmalingamdharma8778
    @chelliahdharmalingamdharma8778 9 หลายเดือนก่อน +9

    Great sir

  • @valliammalpalaniswamy5507
    @valliammalpalaniswamy5507 2 หลายเดือนก่อน +3

    85 year old grandma request Annamalai please daily call your children and your wife
    My humble request God blessyou kanna

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y 2 หลายเดือนก่อน +3

    Your Hardworking will go Tamilnadu assembly seat of cm

  • @praghavan9693
    @praghavan9693 9 หลายเดือนก่อน +5

    Annamalai ji. U are residing as by younger brother in my heart. I am ready to accept ur principles and humble policies to lead the honest and quality life. Very soon Many people are preparing to follow ur path ji. Jaihind

  • @jaishrivenkat3394
    @jaishrivenkat3394 9 หลายเดือนก่อน +10

    Hats off

  • @adhithri3954
    @adhithri3954 9 หลายเดือนก่อน +9

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @kumark5901
    @kumark5901 9 หลายเดือนก่อน +18

    அண்ணாமலையின் இந்த பேச்சு மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது!நாம் ரொம்ப சுயநலமாக இருந்து விட்டோமா என்ற நெருடல் தோன்றுகிறது! அண்ணாமலை சார்!இப்ப உள்ள தமிழகத்தை காப்பாற்ற நீங்கள் தேவைதான்! அதே சமயம் உங்கள் குடும்பத்தையும் கவனியுங்கள் சார்! Please!

  • @b.k.6184
    @b.k.6184 9 หลายเดือนก่อน +50

    How many of you firmly believe that BJP, under the leadership of Annamalai, will win around 10-12 M.P. seats in Tamil Nadu in the Parliamentary elections, 2024?

    • @katiresanarumugam4260
      @katiresanarumugam4260 9 หลายเดือนก่อน +6

      Many like me know well: TN-BJP will win a dozen plus MP seats in 2024

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +5

      I strongly believe that BJP will win 10 seats in coming 2024 elections, provided party workers ensure minimum 80 percent poll in all constituences...

    • @rsivaguru
      @rsivaguru 9 หลายเดือนก่อน +1

      In my nearby, no one knows about BJP. So you know my math.

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 9 หลายเดือนก่อน +5

    Mr Annamalai you are really greatest.
    You have taken a sangalpam , & stopped eating non vegetarian. It is like viradham during iyyappa swamy darshanam.
    Hearing this statement automatically i got tears . My blessings & wishes for your future,& am also happy that because of your attitude nation going to become stronger. Jaihind

  • @bragadasubbarathinam8621
    @bragadasubbarathinam8621 9 หลายเดือนก่อน +3

    உங்கள் வாழ்க்கை தவ வாழ்க்கை. மக்களுக்காக வாழும் வாழ்க்கை. எங்களுடைய ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றும். வாழ்க வளமுடன்

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 9 หลายเดือนก่อน +9

    அண்ணாமலை மாமனிதன்,அவரையும் அவர் குடும்பத்தையும் அண்ணாமலையார் பார்த்துக்கொள்வார்.

  • @murugeshsubramaniyan9595
    @murugeshsubramaniyan9595 9 หลายเดือนก่อน +6

    Engal annamalai g kku mahaperiyava asirvathikkvendum I will prayer to mahaperiyava

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 9 หลายเดือนก่อน +4

    Great Inspirational Leader Annamalai. God Bless him with thumping victory

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 9 หลายเดือนก่อน +6

    God bless you and your family annamalaiji

  • @sujimani-dl8xf
    @sujimani-dl8xf 9 หลายเดือนก่อน +7

    God bless you🙏 anna

  • @gopalk2013
    @gopalk2013 9 หลายเดือนก่อน +7

    Pl split his interview like this with good title, so that fast world can see it atleast and will help to build new TN