சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்,குழந்தை பெற்றவர்களும் கவனம் | Chithirai Appan Theruvile in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #astrology #astrologytamil #astrologytips #josiyam #jothidam #jothidamtamil #rasi #tamil #tamilastrology #tamiljodhidam
    Here I have explained in detail about chithirai appan theruvile in tamil
    சித்திரை அப்பன் தெருவிலே ஜோதிட பழமொழியின் விளக்கம். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்,குழந்தை பெற்றவர்களும் கவனம்.

ความคิดเห็น • 114

  • @sureshuma8582
    @sureshuma8582 2 หลายเดือนก่อน +27

    உண்மையான விசயம் சார்.நான் சித்திரையில் பிறந்தவன். என் தாய் கருவுற்ற மூன்று மாதத்திலே தாய்யூம் தந்தையும் பிரிந்து விட்டார்கள். தந்தையை இதுவரைக்கும் பார்க்கவும் இல்லை, பார்க்க மனம் விரும்பமும் இல்லை நன்றி...

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 2 หลายเดือนก่อน +3

      Kekkave kashtama iruku. God bless you. Orunal unga appa ungala thedi varuvar. Neenga happya irunga

    • @sameerabegam2480
      @sameerabegam2480 2 หลายเดือนก่อน +2

      S.its true.same problem

    • @pjtharaa3628
      @pjtharaa3628 2 หลายเดือนก่อน +1

      Plz go and see your father soon, otherwise it will kill you rest of your life...
      I am facing this now... Plz you too don't do this mistake in your life

    • @yogeshwaran2975
      @yogeshwaran2975 28 วันที่ผ่านมา

      Yes it's true enaku same

  • @jevistarhealthyhappy7379
    @jevistarhealthyhappy7379 2 หลายเดือนก่อน +8

    விதிகளை தெய்வ வழிபாடு செய்து வெல்ல முடியும் எல்லார் வாழ்விலும் இன்பமும் துன்பமும் வரலாம்.பாவம் சித்திரையில் பிறந்த குழந்தை களோ பெற்றோரோ வருந்த வேண்டாம்😊

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 2 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்வது உண்மை. என் மகன் சித்திரை யில் தான் பிறந்தான். 2021 லியிருந்து வேலையில் முன்னேற்றம் இல்லை. #இதுவும் கடந்து செல்லும் நம்பிக்கையில்# 🙏 நன்றி சிம்மா sir 🙏

  • @prabhakar2486
    @prabhakar2486 2 หลายเดือนก่อน +12

    உண்மை ...என்னால் என் அப்பா படாத துன்பமே இல்லை...

  • @mroja7030
    @mroja7030 2 หลายเดือนก่อน +3

    Simmaa Sir Ellame karma base panni thaan kozhandai pirakkum nu solluvanga. .. intha maari Chithirai la kozhandai pirakurathuku entha vithamana karma ?

  • @kavikavitha3629
    @kavikavitha3629 2 หลายเดือนก่อน +6

    Indha mathiri neraya videos podugga sir

  • @praveenpravee2078
    @praveenpravee2078 2 หลายเดือนก่อน +3

    Unmai💯.. Enga veetla enakum same issues nadakudhu Anna...

  • @raman4516
    @raman4516 2 หลายเดือนก่อน +4

    இது இந்து மதத்துக்கு மட்டும்தான.
    அல்லாது இந்தியாவில் உள்ள
    அனைத்து மதத்துக்கும் இருக்குமா.
    அல்லாது. உலக முழவதும் இருக்குமா
    ......
    எனக்கு..இரண்டு பெண் பிள்ளைகள்
    அடி மதத்தில். இரட்டை. பெண்
    பிள்ளைகள் ...சித்திரை ..மதத்தில்
    பையன். பிறந்தன் ..என் பையன்
    பிறந்த. நேரத்தில் ..இரண்டு ஒட்டல்
    கடை இருக்கிறது..இப்பொது என்
    குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது
    நானும் நல்ல முறையில் இருக்கிறேன்
    சித்திரை மதத்தில் குழைந்தை பிறந்தல் குடும்பத்துக்கு ஆகாது
    என்பது எல்லாம் மூடநம்பிக்கை ...

  • @vijayanandr7294
    @vijayanandr7294 2 หลายเดือนก่อน +3

    Arumai Simmaa. Idhu chithirai matham piranthavargaluku mattuma illai chithirai nakshathirathil piranthavargalukum porindhumaa?

  • @mahaGomathi
    @mahaGomathi 2 หลายเดือนก่อน +3

    என் மகன் சித்திரை9 ஏப்ரல் 24ஆம் தேதி பிறந் தான் .அவன் பிறந்ததற்கு பிறகு என் ஆசை கணவர் குணம் மாறியது.எங்கள் இருவருக்கும் இடையில் நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டன.நிறைய கஷ்டங்கள் நிறைய அவமானங்கள் நிம்மதியை இழந்து தவித்தோம்.கடைசியில் என் ஆசை கணவர் எண்ணெயும் என் குழந்தைகளையும் விட்டு இந்த உலகத்தையும் விட்டு போய்விட்டார்.என்னால் அவர் இல்லாத இந்த வாழ்கையை வால முடியவில்லை. என் கணவரை யிலந்து தவிக்கிறேன்.நாங்கள் இருவரும் என்ன பாவம் செய்தோம் என்று எங்களுக்கு தெரியவில்லை.கடவுள் எங்கள் இருவரையும் வா லவிடா மல் பிரித்து விட்டார்.😭💯i really miss you so much my dear hubby😭💯

    • @sha4982
      @sha4982 2 หลายเดือนก่อน

      Be strong mam

  • @prabhah227
    @prabhah227 2 หลายเดือนก่อน +4

    100சதவீதம் உண்மை சிம்மா சார்.எனக்கு வயது 57.எங்க அம்மாவிற்கு 10 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து 10 வருடம் கழித்து சித்திரையில் பிறந்தவள் நான்.நான் பிறந்த பிறகு என் அப்பா தன் நிரந்தர வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்கினார்.எந்ததொழிலிலும் நிலைக்கவில்லை.கடைசி வரைஅவரால் எந்த support ம்‌ எங்கள் குடும்பத்திற்கு இல்லை.

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 2 หลายเดือนก่อน +3

    Prapanjathai numbungal. I believe universe🙏!

  • @subhag1620
    @subhag1620 2 หลายเดือนก่อน +3

    உண்மை தான்

  • @kamatchik6296
    @kamatchik6296 2 หลายเดือนก่อน +2

    ஆமா உண்மை நான் பிறந்து 3 மாதம் வரைதான் என் அப்பா உயிரோடு இருந்தார்

  • @user-pc6wz6tj3j
    @user-pc6wz6tj3j หลายเดือนก่อน +1

    Unmai.

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 2 หลายเดือนก่อน +1

    Oru doubt sir virchiga lagna kanni raasi 8,11 thithi soonyam thithisoonya rasi 6 Il irunthaal yogama suryanudan bhuthan thikbalam petra sukran sarathil raghu 7 Il entha thodarpum illa suryan sarathil raghu thisai bhuthan buthi yogama thosama

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு

  • @chandrangaram2975
    @chandrangaram2975 2 หลายเดือนก่อน +1

    சார் நீங்க சொல்வது உண்மை நான் பிறந்தது சித்திரை மாதம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 26ம் திகதி என் பிறந்ததில் இருந்து அவரை பார்க்கவில்லை நாட்டை பிரிந்து 34 வருடமாக வெளிநாட்டில் வசிக்கிறேன்

    • @user-vw4de5mv9w
      @user-vw4de5mv9w หลายเดือนก่อน

      என்,மகனும்,துலாம்ராசி,சித்திரை,நட்சத்திரம்,செவ்வாய்தோசம்,திருமணபலன்கள்,இருக்காது,எல்லோரும்,குறைகளோடுதான்,வாழ்கின்றோம்,ஓம்,நமசிவாய,வாழ்க

  • @nithishsharan2317
    @nithishsharan2317 2 หลายเดือนก่อน +4

    💯 %true 😢😢 எனக்கு வயசு 36 ஆகுது இன்னும் எங்க அப்பா பிச்சை எடுக்காத குறைதான் எங்க பெரியப்பா பையன் சித்திரை யில் தான் பிறந்தான் எங்க பெரியப்பா வும் அதே போல்தான் பயங்கர கஷ்டப்படறாங்க ஜான் ஏறினால் முழம் சறுக்கும் 😢😢

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 2 หลายเดือนก่อน

      நானும் சித்திரையில் பிறந்தவள். எனக்கும் 36 வயது ஆகிறது என் அப்பா இன்னமும் கஷ்டம் மட்டும் தான் அனுபவிக்கிறார் 😢😢😢😢

    • @nagalakshmi7800
      @nagalakshmi7800 2 หลายเดือนก่อน

      Sir சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை அப்பா வளர்ச்சியை பாதிக்குமோ அதே அளவு சித்திரை நட்சத்திரம் உள்ள குழந்தை ஜாதகமும் அப்பாவை பாதிக்கும் என்று சொல்கிறார்கள் உண்மையா

  • @ChitraSwami-wf8jg
    @ChitraSwami-wf8jg 2 หลายเดือนก่อน +1

    Chitirai natchatirathil pirandhulum ippadi thana sir

  • @Gomathi.mGomathi.m-xq6ge
    @Gomathi.mGomathi.m-xq6ge 2 หลายเดือนก่อน +2

    Correct sir

  • @saranyaravi4014
    @saranyaravi4014 2 หลายเดือนก่อน +2

    Hi guruji..... How are you.????? Happy sunday

  • @user-jk9no8my6t
    @user-jk9no8my6t 2 หลายเดือนก่อน

    Chithirai kathiri la prantha nallatha kettatha sollunga

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w หลายเดือนก่อน

    சித்திரையில்,புத்திரன்,பிறந்தால்,யாதகர்சொல்வது,உன்மை,வாழ்க,வளமுடன்,நலமுடன்,ஓம்,நமசிவாய,வாழ்க

  • @GanesanBalu
    @GanesanBalu 2 หลายเดือนก่อน +1

    சிம்மா சார், நான் கடகம் ராசி,கன்னி லக்னம்..என் மகன் சித்திரை 30,2019இல் பிறந்தவன்,சிம்ம ராசி,சிம்ம லக்னம்...
    நீங்கள் சொன்னது போல என் மகன் பிறந்து 6மாதத்திற்குள் எனது தாயார் இறந்து விட்டார்... நான் வேலை கிடைக்காமல் கடன் வாங்கி கடன்காரன் ஆனேன்..இன்று வரை கடனை செலுத்தி வருகிறேன்..பணம் சேமிக்க முடியவில்லை..என் மகன் பள்ளிக்கட்டனத்தை கூட என்னால் கட்ட முடியவில்லை..வேலை இருந்தும்,சம்பாதித்து கடன் கட்டவே போய் விடுகிறது...என் மனைவிக்கும்,தந்தைக்கும்,பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய முடியவில்லை..எனக்கு என்ன பரிகாரம் என்று தயவு கூர்ந்து சொல்லுங்களேன்...

  • @sadhumirandal7229
    @sadhumirandal7229 2 หลายเดือนก่อน +1

    Nice explanation

  • @Sivani-wj9jv
    @Sivani-wj9jv 2 หลายเดือนก่อน +1

    100%correct. Sir

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 2 หลายเดือนก่อน +2

    உண்மைஎன் அண்ணான் கடந்த25வருசமாக படாத பாடு இல்லை

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 2 หลายเดือนก่อน

    What about a child born on Akshaya Trithiyai ? That is, Chithrai month Rohini star. Sun in Mesham, Moon in Rishabham.

  • @sathyaseelan591
    @sathyaseelan591 2 หลายเดือนก่อน +3

    Super topic and nice explanation sir...

  • @cuppachai820
    @cuppachai820 2 หลายเดือนก่อน +1

    This is true. Both my cousin and uncle are born on April 14. Their father's lost their ancestral property because if them. Both create huge humiliation to the family due to bad habits. No job. Totally disappointed their father's and family

  • @selvamania8745
    @selvamania8745 2 หลายเดือนก่อน +1

    நல்ல நேரத்தில் கணவர் மனைவி சேர்ந்தால் ( படுத்தால்) நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கும் கண்ட நேரத்தில் படுத்தால் மோசமான ஜாதகமாக இருக்கும்

  • @jegatheswarii9364
    @jegatheswarii9364 2 หลายเดือนก่อน +2

    சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி ல் பிறந்தால் எப்படி இருக்கும்

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @alexbin641
    @alexbin641 2 หลายเดือนก่อน +2

    Wow 👍👍👍👍

  • @sivashankari9301
    @sivashankari9301 2 หลายเดือนก่อน +1

    Anaithum unmai, yen elamai vayathil appavin Pasam Kidaikamal thavithen, nan middle age near to 50’s but porumaiya erunga, Thana pol father manam maruvar, pasam kidaikum unmai anupavthil

  • @sivakamimanikandan3612
    @sivakamimanikandan3612 2 หลายเดือนก่อน +2

    Good morning simma sir.🙏🏻🙏🏻🙏🏻

    • @Simmaa
      @Simmaa  2 หลายเดือนก่อน +2

      Good morning

  • @MurugeswariSakthi-vq1jk
    @MurugeswariSakthi-vq1jk หลายเดือนก่อน

    உண்மைதான்

  • @sabhapathy4759
    @sabhapathy4759 2 หลายเดือนก่อน

    Good morning, Simma. Sir
    Chithrai star or chithrai konth.
    Please clarify the doubt.. thanks.

  • @sakthivelram4376
    @sakthivelram4376 2 หลายเดือนก่อน +1

    100% correct sir

  • @RathikaRathi-em1df
    @RathikaRathi-em1df 2 หลายเดือนก่อน +2

    Correct

  • @kiruthikavani9608
    @kiruthikavani9608 หลายเดือนก่อน

    En ponnu chithirai la porantha sir pen kulanthaikum ithe palan thana

  • @sakurathekitty391
    @sakurathekitty391 2 หลายเดือนก่อน

    Sir sooriyan sani serkai pathina video podunga sir

  • @snowfallnature9066
    @snowfallnature9066 2 หลายเดือนก่อน

    Aadi maadham kozhandhai pirandhal husband wife aagadhu soldranga unmaya??

  • @acsindia5095
    @acsindia5095 2 หลายเดือนก่อน +1

    💯 true words..me born on chithirai month..

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 หลายเดือนก่อน +1

    irukku...unmai

  • @pradeepks6992
    @pradeepks6992 2 หลายเดือนก่อน

    My son born on chitrai 1 but sun placed in meena rashi and 29 degree so i will consider this applicable to me?

  • @t.jasmine7097
    @t.jasmine7097 2 หลายเดือนก่อน

    Suriyan simmathilum powera irukum intha ammaippum chithirayum same thana?

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 2 หลายเดือนก่อน +1

    100% true

  • @TTfLite6312
    @TTfLite6312 2 หลายเดือนก่อน

    நூறு சதவீதம் உண்மை. ஐயா
    நான் கருவில் இருக்கும் போது என் அம்மா அப்பா இரண்டு பேரும் தனியா பிரிஞ்சிட்டாங்க. சித்திரை25 தேதி நான் பிறந்தேன் நான் பிறந்து 16 நாள் என் அப்பா இறைவன் அடி சேர்ந்தார்.. அவர் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.ஆனால்நானும் என் அம்மாவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம்.இதற்கு தீர்வு சொல்லுங்கள்😢 ஓம் நமசிவாய🕉️

  • @meerar9134
    @meerar9134 2 หลายเดือนก่อน +6

    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் தான் சித்திரை அப்பன் தெரிவில

  • @working-Mom-with-Kid
    @working-Mom-with-Kid 2 หลายเดือนก่อน +2

    First view

  • @sais9323
    @sais9323 2 หลายเดือนก่อน +2

    நானும் சித்திரை தா😢 என் அப்பா என்னை வெறுத்தாரு.குடும்பமே வெறுத்துது

  • @alexbin641
    @alexbin641 2 หลายเดือนก่อน

    Correct 👍

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 หลายเดือนก่อน

    சித்திரைமாதம் தான் நான் பிறக்கும்போது ஜமீன் இப்போது பிச்சை எடுக்கிறேன்....

  • @GayathriGayu-qf7nc
    @GayathriGayu-qf7nc 2 หลายเดือนก่อน +1

    Yes i am chiththirai yen appanala yenakku oru prayojan amum ella

  • @selvarajr7225
    @selvarajr7225 12 วันที่ผ่านมา

    Sachin Tendulkar sithirai il piranthavar god of cricket true sir

  • @thiruuday2910
    @thiruuday2910 2 หลายเดือนก่อน

    Yes this is true.

  • @jeyamari4641
    @jeyamari4641 2 หลายเดือนก่อน

    Sir ennoda ponnu chithirai 22 lil 5.5.2019 piranthal. Ivunga appa entha velikum porathu illa sir. Drinks over ra panranga. Daily oru problem vanthute irukku sir. Remba kastama irukku. Pls ennaku ethavathu parikaram iruntha sollunga sir

    • @dhilebsathya3845
      @dhilebsathya3845 2 หลายเดือนก่อน

      Same date, year2015,my son, same problem sir,parikaram sollunga sir.

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 2 หลายเดือนก่อน

    Sir ennoda paiyan ciththirai month tamil 25 english 5 ,8, 2020 Friday mathiyam 12 :50 ku poranthan sir nanum enga husband pirinjitom sir vazhanum nu thonala sir😢😢😢😢

  • @Vinayakmurug
    @Vinayakmurug 2 หลายเดือนก่อน

    Iyya na chitirai natchathirathil pirandeyn , adhukum idhey gadhi dhaanaa...?? Neenga sonna kodumai ellam enakum nadandhuchu😢😢

  • @SriramHari-zi7er
    @SriramHari-zi7er 2 หลายเดือนก่อน

    💯 Correct

  • @DucatiNaveen
    @DucatiNaveen 2 หลายเดือนก่อน

    பங்குனி 25 முதல் வைகாசி 5 வரை பிறக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும் எமது அனுபவம்

  • @user-ty7zx4lw3y
    @user-ty7zx4lw3y 2 หลายเดือนก่อน

    Unmi en paiyan chithirai matham pirathan muthalil pirithom ippo avar irathuvittar.

  • @pavithaanurasiri4559
    @pavithaanurasiri4559 2 หลายเดือนก่อน

    Unmaikathai than en makan siththiraiyil piranthan athan piraku nangal padatha kastam illai😢😢😢ipavum munnettam illai

  • @KAPOOSELVI
    @KAPOOSELVI 2 หลายเดือนก่อน

    எனக்கு இரண்டு குழந்தைகளும் அடுத்த அடுத்து சித்திரை மாதம் தான் பிறந்தார்கள் நானும் என் குழந்தைகளுடன் கடந்த 21 வருடங்களாக தனியாக தான் வாழ்கின்றேன் இதை நான் இதுதான் காரணம் என்று சொல்ல விரும்பவில்லை எல்லோருக்கும் ஒரே மாதிரியான காரணமாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்

  • @jayathik.verysuperlovemyac7146
    @jayathik.verysuperlovemyac7146 2 หลายเดือนก่อน

    My huspandum nanum pirinjutom..indha month my son birth

  • @govindgk7042
    @govindgk7042 2 หลายเดือนก่อน

    Namaste gurujii🙏🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 หลายเดือนก่อน

    Sir, 👌👌🙏🙏

  • @Eswari0214-ts4qz
    @Eswari0214-ts4qz 2 หลายเดือนก่อน

    உண்மை சார்😢

  • @neel5289
    @neel5289 2 หลายเดือนก่อน

    சித்திரை யில் என் மகன் பிறந்தான் 2வீடு நிலம் எல்லாம் வைச்சிருந்தோம் இப்ப அவனுக்கு 12வயசு எந்த சொத்தும் இல்லை வாடகை வீட்டில் கஷ்டபடுகிறோம்

  • @alexbin641
    @alexbin641 2 หลายเดือนก่อน

    How to contact

  • @senthilpushpa7206
    @senthilpushpa7206 2 หลายเดือนก่อน

    hi sir gud evening

  • @divyabharathi2506
    @divyabharathi2506 2 หลายเดือนก่อน +2

    Boy or girl sir

  • @user-jb6dn4tq4n
    @user-jb6dn4tq4n 2 หลายเดือนก่อน

    Ok.unmy.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 หลายเดือนก่อน

    🙏🙏👌

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 2 หลายเดือนก่อน

    Sirsuperwelcome

  • @porkodikasirajan9910
    @porkodikasirajan9910 2 หลายเดือนก่อน

    Pen kulanthai pirakkalama

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 หลายเดือนก่อน +1

    I born on April 14 i lost my Appa 😢😢

  • @nithyathangavel5553
    @nithyathangavel5553 2 หลายเดือนก่อน

    Hai anna 🎉

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 2 หลายเดือนก่อน +5

    சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்துவிட்டால் இன்னுமே worst.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 หลายเดือนก่อน +3

      It's almost Pournami thithi. It's good only.

    • @checkins562
      @checkins562 2 หลายเดือนก่อน

      ​@@SudhaThiruvikraman no u r wrong. It is suryan moon conjuncts in 7th paarvai. So all sooryan powers goes to moon. So mother plays dominant role

  • @Bala-NN
    @Bala-NN 2 หลายเดือนก่อน

    Good morning sir

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 2 หลายเดือนก่อน

    But this is only for first son

  • @Kingqueen-Hatelove123
    @Kingqueen-Hatelove123 2 หลายเดือนก่อน

    ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், ஆண் குழந்தை பெற்றவர்களும் கவனம் சொல்லு சார் 😮‍💨😮‍💨😮‍💨

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 2 หลายเดือนก่อน +2

    Gud mrng simmaa

    • @Simmaa
      @Simmaa  2 หลายเดือนก่อน +1

      Good morning

  • @priyapavithra58
    @priyapavithra58 2 หลายเดือนก่อน

    Hlo sir ❤

  • @srikarumaridevi8847
    @srikarumaridevi8847 2 หลายเดือนก่อน

    100% true sir

  • @mythilirp9p691
    @mythilirp9p691 2 หลายเดือนก่อน +1

    💯

  • @priyaramasamy4385
    @priyaramasamy4385 2 หลายเดือนก่อน

    Unma than sir

  • @poongothait8582
    @poongothait8582 2 หลายเดือนก่อน

    C

  • @RajeshRajesh-ok1qe
    @RajeshRajesh-ok1qe 2 หลายเดือนก่อน

    பெண் அல்லது ஆண் பிள்ளையா

  • @gomssri3736
    @gomssri3736 2 หลายเดือนก่อน

    Chithirai la pirandha kulandhai irandhal 😢

  • @user-tl1zx7fg3x
    @user-tl1zx7fg3x หลายเดือนก่อน

    ,🎉🎉🎉 ‌ ❤❤❤😢

  • @esakkimubin
    @esakkimubin 2 หลายเดือนก่อน +1

    Correct sir

  • @SivakamyParamesiva
    @SivakamyParamesiva 2 หลายเดือนก่อน +1

    Correct

  • @alexbin641
    @alexbin641 2 หลายเดือนก่อน

    Correct 👍

  • @ramarramar7676
    @ramarramar7676 2 หลายเดือนก่อน

    Correct sir