துலாம்-- கர்மாவை வெல்ல என்ன வழிகள் |thulam raasipalangal |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 155

  • @dlskitchen
    @dlskitchen 2 หลายเดือนก่อน +25

    Sir 100% True wordings, உண்மையா இருந்தா கூட எங்களை ஏமாற்ற ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டு இருக்கு... கடவுளை மனதார வழிபடுகிறேன் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் ....

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 2 หลายเดือนก่อน +49

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் உண்மை தான் நன்றி நன்றி 🙏. நாங்கள் பிறந்ததே பாவம்.இனிமேல் எந்த பிறவிகளும் வேண்டாம் சாமி 🙏

  • @suseelas5847
    @suseelas5847 2 หลายเดือนก่อน +39

    நான் பிறந்ததே பாபம் ஐயா... என் வாழ்வில் எல்லா துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். 8 திக்கு கதவும் மூடி இருக்கு. மனசு விட்டு போச்சு ஐயா...

  • @ragupathyyragupathyy2075
    @ragupathyyragupathyy2075 หลายเดือนก่อน

    Ayya nandri ayya prabangathirku nandra

  • @revathim228
    @revathim228 2 หลายเดือนก่อน +1

    Nandri Ayya

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா நல்ல விளக்கம் நன்றி

  • @NagarajNagaraj-bo1qe
    @NagarajNagaraj-bo1qe 2 หลายเดือนก่อน +103

    ஐயா நீங்க சொல்வதெல்லாம் நான் கேட்டுட்டு தான் இருக்க நான் என் வாழ்க்கையில சத்தியமா நான் சாகுற நிலைமை வரைக்கும் வந்துருச்சு கஷ்டமா ஒன்னு ரெண்டு கஷ்டம் இல்ல ஆயிரம் கஷ்டங்கள் இருக்கு என்னோட வாழ்க்கையில என்னால ஒன்னும் பண்ண முடியல 😭😭😭😭😭

    • @jamessolven6108
      @jamessolven6108 2 หลายเดือนก่อน +5

      கவலை வேண்டாம் நன்றாக வருவீர்கள்

    • @magicaltunes3077
      @magicaltunes3077 2 หลายเดือนก่อน +1

      Kaalam than badhil sollum brother.... Namakkaana kaalam varum varai Kaaththirupathai thavira verondrum Illai....

    • @ganeshgandhi6720
      @ganeshgandhi6720 2 หลายเดือนก่อน

      Kindly see only laknam

    • @Priyasmerch
      @Priyasmerch 2 หลายเดือนก่อน

      Don't worry iethuvum kadanthu pogum

    • @tvishnutvishnu4208
      @tvishnutvishnu4208 2 หลายเดือนก่อน

      😢😢😢

  • @tamilselviv1988
    @tamilselviv1988 2 หลายเดือนก่อน +2

    ஐயா நான் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sivachalapathy5040
    @sivachalapathy5040 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 2 หลายเดือนก่อน +4

    நான் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம் ஐயா

  • @kumarisomasundaram2892
    @kumarisomasundaram2892 2 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்கள் எங்கள் குரு தந்தை எல்லா மெ நீங்கள்தான்

  • @shantispark2791
    @shantispark2791 2 หลายเดือนก่อน +2

    Thabks for thr video ayya, past 3 days o had a painful health issues...just now as i done pooja..and seen yiur video...thabks for the universe ❤

  • @neelaram9648
    @neelaram9648 2 หลายเดือนก่อน +2

    நன்றி குருஜி

  • @nivenivetha9083
    @nivenivetha9083 2 หลายเดือนก่อน +2

    நல்லாய்ருக்கு

  • @KrishnapriyaPriya-gr3wj
    @KrishnapriyaPriya-gr3wj 2 หลายเดือนก่อน +9

    nandri iya

  • @arutselvi7938
    @arutselvi7938 2 หลายเดือนก่อน +23

    ஐயா நான்துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் துலாம் லக்கணம் ஐயாஎனது கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாதுகர்மவினையும் கொஞ்ச நஞ்சம் கிடையாது செய்யாத தவறுக்கு நான் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கேன் ஐயாஇதிலிருந்து எனக்கு விமோசனம் கிடைக்குமா கிடைக்காதான்னு வேணா சொல்லுங்கபிறந்ததில் இருந்து எட்டு வயதிலிருந்து கஷ்டம் கஷ்டம் கஷ்டம் துன்பம் துன்பம் துன்பம் துயரம் துயரம் துயரம் எனக்கு இப்பொழுது 25 வயது ஆகிறதுஏன் இதுக்கு முடிவும் இன்று நாளை இன்று நாளை தள்ளிக் கொண்டே போய்க்கிட்டே இருக்கு நான் எனக்கு வந்து ஆலய வழிபாடு தெய்வ தரிசனம் மாரியம்மாள் அம்மன் வழிபாடு நான்திருமறைகள் ஓதிஎன் மனதை சந்தோஷப்படுத்துகிறேன் ஆனால் எத்தனையோ துயரங்கள் இருந்தாலும் என் மனதில் என் முகத்தில் சோகமாக துக்கமோ துயரமோ தெரிவதாக தெரியாதுஎல்லோரும் அப்படித்தான் கூறுவார்கள் உண்மையிலேயே துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விமோச்சனம் என்பதே கிடையாது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துன்பங்களிலிருந்து விடுபட்டு போராடி போராடி வெற்றி அடைகிறோம் இல்லையா என்று தான் தெரியவில்லை ஒரு போராட்டம் முடிந்தால் அடுத்த ஒரு போராட்டம் இப்படியேவாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறதுநாங்களும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஐயா மற்றவர்களை விட நாங்கள் நன்றாகவே வாழ்கிறேன்வணக்கம் ஐயா நன்றி ஐயாசிற்றம்பலம் :

    • @ganeshgandhi6720
      @ganeshgandhi6720 2 หลายเดือนก่อน

      Palani murugan root of life given, kindly go Palani murugan

  • @ragavendran0014
    @ragavendran0014 2 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் கூறியது போல திருச்சேறை ரிண விமோச்சன லிங்கேஸ்வரர் தரிசனமும் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் சுவாமி தரிசனமும் நல்லபடியாக இன்று முடிந்தது நீங்கள் கூறியது போல கருமங்கள் நீங்கி என் வாழ்வு வளம் பெற உங்கள் ஆசியையும் வேண்டுகிறேன் உங்களுக்கு மிக்க நன்றி

    • @Vijayabaskaran-j2u
      @Vijayabaskaran-j2u 2 หลายเดือนก่อน

      அண்ணா அந்த ஊரு எங்க இருக்கு சொல்லுங்க

    • @chitrac6099
      @chitrac6099 2 หลายเดือนก่อน

      Kumbakonam pakkathil. TNSTC tour one day package available in that it is covering.

  • @AdhiRagu143
    @AdhiRagu143 2 หลายเดือนก่อน +2

    எல்லாம் நன்மைக்கே...

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 2 หลายเดือนก่อน +10

    ஒரு தந்தையாக நான் என் மகன்களுக்கு எந்த ஒரு கர்மாவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வேன்.

  • @VanithaVanithakutti
    @VanithaVanithakutti 2 หลายเดือนก่อน +1

    என் கணவர் என் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வாரா அவர் பெயர் குட்டிமணி விசாக நட்சத்திரம்.

  • @Ammadiary
    @Ammadiary 2 หลายเดือนก่อน +6

    Most awaited video sir.... Thank you

  • @elumalaielumalai9283
    @elumalaielumalai9283 2 หลายเดือนก่อน +2

    நீ ங்க. சூப்பர். சார் ❤️

  • @VanithaVanithakutti
    @VanithaVanithakutti 2 หลายเดือนก่อน +1

    தன் மனைவியோடு எந்த நேரமும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறார். எப்போதுதான் பிரச்சனை முடிவுக்கு வரும் அதற்கு நாங்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.

  • @LavanyaLaddu-g3w
    @LavanyaLaddu-g3w 2 หลายเดือนก่อน +1

    Ayya en tulam rasikki vidio podale ungale parka kathu kondu irken please vidio podungayya. Rajeshwari bangalore😊

  • @TamilmaniG1
    @TamilmaniG1 2 หลายเดือนก่อน

    நீங்கா சொல் றது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா

  • @DevikaChandni
    @DevikaChandni 2 หลายเดือนก่อน

    Hi sir u r 100%Correct

  • @gracedevipriya8381
    @gracedevipriya8381 2 หลายเดือนก่อน +12

    எந்த கர்மா வும் இல்லை 😭நான் பிறந்ததே பாவம் ஒரு சாப கேடு 😭கர்மா அழிக்க முடியாது. நானே என்னை அழித்து கொள்கிறேன் 😭🥹🥹🥹

    • @SuriyaSu-zn7tv
      @SuriyaSu-zn7tv 2 หลายเดือนก่อน +1

      😢😢😢

    • @ManickarajaManickam-f8d
      @ManickarajaManickam-f8d 2 หลายเดือนก่อน +1

      சூப்பர்.... 👌👌👌

    • @Sachin_bike
      @Sachin_bike 2 หลายเดือนก่อน +1

      நானும் தான் எனக்கு சாக தெரில்லயே அய்யா

    • @DurgaDevi-vr5wp
      @DurgaDevi-vr5wp 2 หลายเดือนก่อน +2

      உண்மை 😔

    • @arjunangovindasamy4833
      @arjunangovindasamy4833 2 หลายเดือนก่อน +2

      மன தைரியத்தை கை விடாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே 🎉🎉

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 2 หลายเดือนก่อน +3

    வீட்ல அரிசி கூட இல்லைங்க ஐயா எங்க போக முடியும்

  • @Sowndharirithika
    @Sowndharirithika 2 หลายเดือนก่อน +14

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை எந்தப் பக்கம் போனாலும் வாயைத் திறந்தால் சண்டைதான் வருகிறது என்னதான் பண்ணுவது என்று தெரியவில்லை நீங்கள் சொல்வது போல் ஆலங்குடி போயிட்டு வருகிறேன் ஐயா

    • @solairaj6134
      @solairaj6134 2 หลายเดือนก่อน

      same me

    • @Sakthiganesh-eh2dk
      @Sakthiganesh-eh2dk 2 หลายเดือนก่อน +1

      திருச்சேறைக்கும் சென்று வணங்க வேண்டும்

  • @vinodhanm4434
    @vinodhanm4434 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @ganeshanr1358
    @ganeshanr1358 2 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நன்றி அய்யா

  • @தமிழ்உதயம்
    @தமிழ்உதயம் 2 หลายเดือนก่อน +5

    உங்கள் வீடியோ பார்த்து இருக்கிறேன் மிகவும் ஆறுதல் ஆக உள்ளது

  • @ganeshgandhi6720
    @ganeshgandhi6720 2 หลายเดือนก่อน

    Correct sir

  • @kalaimanipandiyan1833
    @kalaimanipandiyan1833 2 หลายเดือนก่อน

    Thulam rasi swathi swathi star 48 years old now which business start

  • @tamilselvam8797
    @tamilselvam8797 2 หลายเดือนก่อน

    Thanks....

  • @balajan5867
    @balajan5867 2 หลายเดือนก่อน

    om namasivaya potri...

  • @manivasagam.m9691
    @manivasagam.m9691 2 หลายเดือนก่อน +1

    🙏nanringa அய்யா

  • @ramani1714
    @ramani1714 2 หลายเดือนก่อน +3

    Tq sir ..

  • @Murugan-c9u
    @Murugan-c9u 2 หลายเดือนก่อน +3

    அய்யா வணக்கம். என் ராசி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் துலாம் லக்னம் நான் என் கர்மா நீங்க எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் கொஞ்சம் தயவு கூர்ந்து சொல்லுங்கய்யா

  • @vijairajesh8212
    @vijairajesh8212 2 หลายเดือนก่อน

    Sir Nan Shivana tha nenuchute iruken athu pathatha

  • @nagappak4002
    @nagappak4002 2 หลายเดือนก่อน

    Thirucheri rina runa vimochana

  • @Rayden0880
    @Rayden0880 2 หลายเดือนก่อน

    AYYA NANDRI AYYA..BUT OVERSEAS IRUKUM YENGELEKU YEPDI AYYA POGARETHU..YENGELEKUM ORU SOLUTION SOLLUNGE AYYA🙏

  • @boomi9004
    @boomi9004 2 หลายเดือนก่อน

    சொல்லுவது எல்லாம் உண்மை தான் ஐயா நான் வெளிநாட்டில் உள்ளேன் என்ன செய்வது

  • @sivakumar-nq8rl
    @sivakumar-nq8rl 2 หลายเดือนก่อน

    Nanga ipo kovila than irukom swamiji rendu kovilum darisanam panittom swamiji..

  • @GomaRathi-f3n
    @GomaRathi-f3n 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் எந்த முறைப்படி ஜாதகம் பார்பீர்கள்

  • @gayathrisuresh6296
    @gayathrisuresh6296 2 หลายเดือนก่อน +8

    ஐயா சென்னைல ஒரு சிவன் கோவில் சொல்லுங்க ரொம்ப தூரம் போக முடியாது ஐயா 🙏

    • @dhamumani7166
      @dhamumani7166 2 หลายเดือนก่อน +4

      அருள்மிகு ஶ்ரீ ஶ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் சென்னை
      தேவார பாடல் பெற்ற இத்தலம் மிகவும் பிரபலமான திருக்கோயில் ஆகும்
      அன்னை ஶ்ரீ ஶ்ரீ கற்பகாம்பாள் உள்ளார்
      ஒரு முறை மட்டும் சென்று பாருங்கள்
      பிறகு பாருங்கள்
      நல்லதே நடக்கும்
      கவலை வேண்டாம்
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @jamessolven6108
      @jamessolven6108 2 หลายเดือนก่อน

      ​​@@dhamumani7166அப்படியா.... ஒரே ஒரு முறையா? அப்படி என்றால் அந்த கோயில்ல தான் உலக மக்கள் எல்லாரும் வந்து நிப்பாங்க... 10 தடவை 50 தடவை 100 தடவை போயிட்டு வந்தவங்களை கேளுங்கள்

  • @SimpleKolamDesign
    @SimpleKolamDesign 2 หลายเดือนก่อน

    Neenga sonna thirucherai temple is for kadan theerkum eswarar

  • @GomaRathi-f3n
    @GomaRathi-f3n 2 หลายเดือนก่อน

    ஐயா என் ❤ பிரச்சினை தீர்ந்து ❤கை கூடுமா... சொல்லுங்கள்...

  • @dhanasekar6835
    @dhanasekar6835 2 หลายเดือนก่อน

    Ayya Nan thanush lakkanam thulam rashi uyir mattumtha irukgu 40yaer auguthu uyir mattumtha irukgu

  • @KrishnaVeni-i6s
    @KrishnaVeni-i6s 2 หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலை போகலாமா சாமி

  • @sugasri382
    @sugasri382 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @nivedhanivi7766
    @nivedhanivi7766 2 หลายเดือนก่อน

    Starts from 4:15

  • @preethirengaraj2827
    @preethirengaraj2827 2 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் ஐயா நான் வருடம் ஒரு முறை ஆலங்குடி கோயிலுக்கு போய்வருவேன் ஐயா நன்றி ❤

    • @velurenu0903
      @velurenu0903 2 หลายเดือนก่อน

      Enga iruku brother

  • @NagaswethaG
    @NagaswethaG 2 หลายเดือนก่อน

    I am from other state.....karnataka.....which temple should I visit

  • @radhavelu9753
    @radhavelu9753 2 หลายเดือนก่อน

  • @SharmilaBatumalai
    @SharmilaBatumalai 2 หลายเดือนก่อน

    If I'm going to Sivan temple

  • @chefjokerasmrworld
    @chefjokerasmrworld 2 หลายเดือนก่อน

    Sir told me to do prayers for lord shiva but in Malaysia can i do in Kalliamman Temple. Because shiva temple is very far from my place i have no car but near my house there is a kalliamman temple...

  • @SANSPR8060
    @SANSPR8060 2 หลายเดือนก่อน

    Siva siva❤️🙏

  • @kaliswari.j903
    @kaliswari.j903 2 หลายเดือนก่อน +1

    ஐயா வாழ்க்கையில் அவ மானங்களையோ அவப்பெயர்களையோ சந்திக்க கூடாதுன்னு நினைக்கிறேன் 12/06/81 10.25pm சித்திரை துலாம் மகர லக்னம் இனி இது போல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனது கணவர் 25/11/76 12.05 pm உத்திராடம் தனுசு கும்ப லக்னம்.. கொஞ்சம் சொல்லுங்கள் பயம் தூக்கம் இல்லை..எதிர்காலம் கவலை அளிக்கிறது

  • @Aswinsai944
    @Aswinsai944 2 หลายเดือนก่อน

    I like u very much

  • @swathisai4935
    @swathisai4935 2 หลายเดือนก่อน +2

    Nandri sir🙏🌟🕉️🌟🙏

  • @SharmilaBatumalai
    @SharmilaBatumalai 2 หลายเดือนก่อน

    I'm in Malaysia how to go

  • @inuyasha751
    @inuyasha751 2 หลายเดือนก่อน

    Daily pray kail devi

  • @ganeshgandhi6720
    @ganeshgandhi6720 2 หลายเดือนก่อน

    Murugan god give root of life,

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 2 หลายเดือนก่อน

    துலா ராசி சுவாதி நட்சத்திரம் ஐயா

  • @RajeshRajesh-eb3er
    @RajeshRajesh-eb3er 2 หลายเดือนก่อน

    🥰🥰🥰🥰

  • @Yathu-yy8uo
    @Yathu-yy8uo 2 หลายเดือนก่อน +2

    17 th aparam

  • @vpadayachi3923
    @vpadayachi3923 2 หลายเดือนก่อน

    ஐயா உருவம் இல்லாமல் வணங்கினால்

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @rajanr1720
    @rajanr1720 หลายเดือนก่อน

    Why tula rashi got many problem for more than forty year

  • @tracinreek2160
    @tracinreek2160 2 หลายเดือนก่อน +1

    🔱🕉️🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 2 หลายเดือนก่อน +3

    ஐயா... உங்கள் பதிவுகள் அருமை.. ஆனால் என் ஜாதகத்தில் எல்லாம் நெகட்டிவ் ஆக இருக்கு என்ன செய்ய வேண்டும்

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 2 หลายเดือนก่อน

    கர்மாவுக்கு மேல கஷ்டம் அனுபவித்துவிட்டேன்

  • @jjstudio123
    @jjstudio123 2 หลายเดือนก่อน

    Ennudaya thalayeluthu evvalavu mosama erukkum nenaikala, kasta eppo thaan theerum,uir eruppathu pillaigalukkaga,naanga yaarukum keduthal nenaikala, engaluku mattum ean ellarum keduthal nenaikuranga, entha pathiva pathuttu katayam msg solunga,enga ammavai elantu anathaiya eruken 😊

  • @lavanyap6949
    @lavanyap6949 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்❤.நான் இந்த வயசுலயே எல்லாமே அனுபவிச்சுட்டேன்.என் பிள்ளைகளுக்காக உயிரோட நடமாடுரேன். என் பெரிய மாமியார் இறந்துட்டாங்க ஒரு வருடம் கோவில் பூஜை செய்ய முடியாது. தினமும் ஸ்லோகங்கள் கூறி வழிபடலாமா ?பதில் கூறுங்கள் ஐயா❤

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  2 หลายเดือนก่อน +1

      வழிபடலாம்

    • @lavanyap6949
      @lavanyap6949 2 หลายเดือนก่อน

      @@sivasrimanikandasivam 🙏

  • @balusubramanian4728
    @balusubramanian4728 2 หลายเดือนก่อน +1

    😮😮😮😮😮😮😮😮😮

  • @kukoo07
    @kukoo07 2 หลายเดือนก่อน +1

    Ithula ethachum onnu irundha paravala ithula elamea irukea ayya...

  • @BalajiJayabal-mu3cj
    @BalajiJayabal-mu3cj 2 หลายเดือนก่อน

    Video starts at 7.01

  • @Mahesh.a-hj2fi
    @Mahesh.a-hj2fi 2 หลายเดือนก่อน

    🎉

  • @ThilagavathiUtharaman-fy4hg
    @ThilagavathiUtharaman-fy4hg 2 หลายเดือนก่อน +1

    Allankudi enga sir eruku

    • @Sakthiganesh-eh2dk
      @Sakthiganesh-eh2dk 2 หลายเดือนก่อน

      Kumbakonam to Mannarkudi bus routela Valangaiman endra ooruku adutu Alankudi உள்ளது.

  • @Nith1848
    @Nith1848 2 หลายเดือนก่อน

    I’m staying overseas how do I go? So difficult to survive .

    • @maha84
      @maha84 2 หลายเดือนก่อน

      Ask your family to visit

  • @KrishnaVeni-i6s
    @KrishnaVeni-i6s 2 หลายเดือนก่อน

    இங்க இருக்கிற சிவன் கோவில் போகலாமா சாமி

  • @sivasakthi7941
    @sivasakthi7941 2 หลายเดือนก่อน +2

    Evlovoo kasta padra na saga kuda thuninjita aya 😢😢😢😢ivlo tha kastam nu ella

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 2 หลายเดือนก่อน

    Yen karma vilahiratu I ya yen guruval

  • @padmaraja8277
    @padmaraja8277 2 หลายเดือนก่อน

    Om sai Ram

  • @Ammadiary
    @Ammadiary 2 หลายเดือนก่อน +2

    First like and comment❤....

  • @b.srijeishartandcraft4748
    @b.srijeishartandcraft4748 2 หลายเดือนก่อน

    Sivan temple in trichy

  • @arulv.j4699
    @arulv.j4699 2 หลายเดือนก่อน

    💯💯💯💯💯💯💯💯💯

  • @ganeshgandhi6720
    @ganeshgandhi6720 2 หลายเดือนก่อน

    All temple gone in world, but no root, all kurma, no root

  • @radhasuresh4151
    @radhasuresh4151 2 หลายเดือนก่อน +17

    Sir naan சுவாதி துலா ராசி
    முடில sir

    • @swathisai4935
      @swathisai4935 2 หลายเดือนก่อน +4

      Nanum than😭😭😭😭

    • @Education-36047
      @Education-36047 2 หลายเดือนก่อน +3

      என்னாலயும் முடியல

    • @preethirengaraj2827
      @preethirengaraj2827 2 หลายเดือนก่อน +3

      நானும் தான் 😂

    • @swathiswathi4205
      @swathiswathi4205 2 หลายเดือนก่อน +2

      Nannum tha

    • @Sakthiganesh-eh2dk
      @Sakthiganesh-eh2dk 2 หลายเดือนก่อน +2

      என்னாலும் முடியலை. நல்லா தான் சொல்றாங்க துலாம் ராசிக்கு. ஆனாலும் எதுவும் நல்லதா நடக்க மாட்டேன் என்கிறது.

  • @thilagakumar
    @thilagakumar 2 หลายเดือนก่อน

    ஐயா நான் கோயம்பத்தூர் அங்கு ஒரு சிவன் கோவில் சொல்லுக 🙏🏻ஐயா 🙏🏻🌹❤️

    • @baskarsuvitha2151
      @baskarsuvitha2151 2 หลายเดือนก่อน +1

      பட்டீஸ்வரம் கோயில் செல்லுங்கள் உக்கடம் அருகில்.சிவாயநம

    • @raghuprasath7631
      @raghuprasath7631 2 หลายเดือนก่อน

      ​@@baskarsuvitha2151உக்கடம் அல்ல பேரூர்

  • @sethurajan1487
    @sethurajan1487 2 หลายเดือนก่อน

    SETHURAJAN.22
    09.1963

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 2 หลายเดือนก่อน

    கடனை தவிர வேற எதுவுமே இல்லைங்க எல்லாமே கடந்து

  • @selvamrathna...8619
    @selvamrathna...8619 2 หลายเดือนก่อน

    எதும் நடக்க போறது இல்லை 😊

  • @ManiKandan-sr2lj
    @ManiKandan-sr2lj 2 หลายเดือนก่อน +2

    Were this temple

    • @Sakthiganesh-eh2dk
      @Sakthiganesh-eh2dk 2 หลายเดือนก่อน

      ஆலங்குடி - கும்பகோணம் நகரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் வலங்கைமான் என்ற ஊருக்கு அடுத்து உள்ளது ஆலங்குடி.
      திருச்சேறை - கும்பகோணம் நகரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 2 หลายเดือนก่อน

    15 லட்சத்தை இழந்துட்டு உட்கார்ந்து இருக்கிறவங்க ஐயா என் கொழுந்தியா கிட்ட

  • @rameshdevika6368
    @rameshdevika6368 หลายเดือนก่อน

    Yean kaztatha solli malathu😢

  • @murugadass5537
    @murugadass5537 2 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🦜

  • @amuji-me1tb
    @amuji-me1tb 2 หลายเดือนก่อน

    😏

  • @ganeshgandhi6720
    @ganeshgandhi6720 2 หลายเดือนก่อน

    Rasi not working, laknam only working, do not see rasi, rasi only working 25%