#TestimonyofPastorBenz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #pastorbenz #pastorbenzmessage #pastorbenztestimony #pastorbenzshortmessage
    Testimony of Pastor Benz _ பாஸ்டர்.பென்ஸ்-இன் சாட்சி.
    To watch full video : • Message by Pastor Benz...
    Thanks To - ECI Hope Cathedral
    Follow us on:
    TH-cam:- / @hopeineed
    Facebook:- / hopeineed
    TH-cam:- / @cornerstonegospelmedi...
    Mail us ur Prayer Request : cornerstonegospelmedia@gmail.com
    #prayer​ #fastingprayer​ #motivationmessage​​ #revivalprayer​​ #revival​​ #allnightprayer​​ #song​​ #christiansong​​ #aca​​ #acadivineministries​​ #joshuarajaiah​​ #rajaiah​​ #Samjebadurai​​ #joyson​​ #johnsamjoyson​​ #davidsamjoyson​​ #PastorBenz​​ #dmohan #KarthikGlamailiel​​ #josephaldrin​​ #MohanCLazrus​​ #PastorMohan​​ #FreddyJoseph​​ #BennyJoshua​​ #Alwinthomas​​ #GerssonEdinbaro​​ #JacobKoshy​​ #Appadurai​​ #AugustineJebakumar​​ #EvaStephen​​ #Thomasraj​​ #JoelThomasraj​​ #GabrielThomasraj​​ #Wesleymaxwell​​ #LJoseph​​ #Motivation​​ #motivationalvideo​​ #todaysmotivation​​ #MDJegan​​ #lucassekar ​​ #Reenukumar​​ #Osbornsam​​ #bensamuel​​ #StevenFurtick​ #elevation​ #elivationchurch​ #elivationworship​ #hillsong​ #hillsongworship​ #cometocomfort #fgagnagercoil #fgag #bennyhinn #stevefutric #livinghope #hope #christian #christianworshipsongs #breakeverychain #hopeineed #agchurch #grace #elimchurch #elimgloriousrevivalchurch #worshipsong #song #lordoflords #hillsong

ความคิดเห็น • 1K

  • @joelprosper989
    @joelprosper989 ปีที่แล้ว +14

    நன்றி இயேசுவே . இந்த பாஸ்டருடைய கஷ்டத்தை மாற்றி ஆசிர்வதித்தீரே உமக்கு எப்படி நன்றி சொன்னாலும் போதாது .உம்மை துதிக்க எத்தனை நாவிருந்தாலும் போதாது , நினைத்தருளும் தேவன், ஆசீர்வதிக்கும் தேவன் , தம்மை நேசிக்கிறவங்களை நேசித்து உயர்த்துகிற தேவன், உம்மை துத்திக்கிறேன் அப்பா, உம்மை உயர்த்துகிறேன் அப்பா, உம்மை ஆராத்திக்கிறேன் அப்பா, நீர் பெரிய தேவன் அப்பா, உலகமுழுவதிலும் உள்ள எல்லாராலும் துதிக்கப்படுகிற , ஆராதிக்கப்படுகிற பெரிய....................தேவன் நீர் மட்டும் தான் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว +1

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @gloriyamathew0294
    @gloriyamathew0294 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🙏🙏🙏🙏

    • @hopeineed
      @hopeineed  7 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @nallarasan6565
    @nallarasan6565 ปีที่แล้ว +28

    நீங்க சொன்னா அதே அனுபவம் என் வாழ்க்கை
    இன்று தேவன்னுடை ஊழியன் அதே அனுபவம் 🙏

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว +1

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @franklinv.p.r.j3226
    @franklinv.p.r.j3226 10 หลายเดือนก่อน +1

    கர்த்தர் நல்லவர்❤

    • @hopeineed
      @hopeineed  9 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @TheSonOfGodJesusChrist
    @TheSonOfGodJesusChrist ปีที่แล้ว +93

    கண்ணீரோடு உங்க சாட்சியை பார்த்து முடித்தேன் பாஸ்டர்... உங்களை நினைத்து உயர்த்திய இயேசுவே ஆண்டவர் இயேசுவே தெய்வம்.. ஆமென்

    • @MenakaDevisaranya
      @MenakaDevisaranya ปีที่แล้ว +4

      00000⁰00000⁰0⁰ 35:53

    • @lakshmisathya5288
      @lakshmisathya5288 ปีที่แล้ว +2

      Paster Iyya unavailable valinadathiya Devannukku Kodanukodi Sthothiram Amen Allelluiza

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

    • @edwinjeyachandran9013
      @edwinjeyachandran9013 9 หลายเดือนก่อน +1

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 5 หลายเดือนก่อน +2

    அல்லேலூயா ❤

    • @hopeineed
      @hopeineed  5 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @samusangeetha4310
    @samusangeetha4310 ปีที่แล้ว +14

    அண்ணா உங்களுடைய சாட்சி எனக்கு கண்ணீர் வந்து விட்டது 😭😭😭😭

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @RajaRaja-ih2dx
    @RajaRaja-ih2dx 2 ปีที่แล้ว +71

    தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை 🙏🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

    • @nalinibalasubramaniam9802
      @nalinibalasubramaniam9802 2 ปีที่แล้ว +3

      God is good
      .

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +2

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

    • @red41ff76
      @red41ff76 2 ปีที่แล้ว +4

      தேவனால் என் மகன் நல்லாஇருக்கனும்

    • @violetrani1215
      @violetrani1215 2 ปีที่แล้ว +3

      Amen

    • @christianparadise2271
      @christianparadise2271 ปีที่แล้ว

      th-cam.com/video/ngpf2Y4rg0o/w-d-xo.html

  • @sanmugamnaagarani5959
    @sanmugamnaagarani5959 ปีที่แล้ว +51

    உங்கள் சாட்சி கேட்கும் பொழுது மன கவலையாக இருக்கிறது ஆனாலும் தேவன் உங்களை உயர்த்த நினைத்ததை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 👍

    • @sshahanasshahana6590
      @sshahanasshahana6590 ปีที่แล้ว

      க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹ.,.
      ன்றறக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷறறறறறரறணண்ணயயயய ய்யய்ப்பபப்பப்னறறறறறன்ணட்டட்ணணணணணணணஹஹஹஹஹஹஹ
      .. க்ஷ.
      💀

  • @princeglory2759
    @princeglory2759 ปีที่แล้ว +1

    அவரை விசுவாசிக்கிறவன் எவனோ வெட்கப்பட்டு போவதில்லை...

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 2 ปีที่แล้ว +8

    இயேசப்பா நல்லவங்க நான் உங்களை நேசிக்கிறேன் இயேசு அப்பா பிதாவே

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @shorthandtamilandenglish7379
    @shorthandtamilandenglish7379 ปีที่แล้ว +1

    Uyrerulla Saatchi anna. unga Saatchi ellaroda pagirnthathuku nandri anna. karthar innum ungala aseervathipar anna.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 ปีที่แล้ว +23

    பாஸ்டர் அவர்களின் சாட்சி கேட்கும் பொது என் கண்ணில் கண்ணீர் ததும்பியது இன்னும் பலகோடி மக்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள கர்த்தர் பயன்படுத்துவார் 🙏🏻🙏🏻🙏🏻

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

    • @Sabi4838
      @Sabi4838 ปีที่แล้ว

      அண்ணா நீங்கள் சொல்ல சொல்ல என் கண்களில் கண்ணீர் என்னை அரியாமலே வந்துருச்சு அண்ணா என் லைப் இப்படித்தான் அண்ணா

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @mulmulcottonworld9728
    @mulmulcottonworld9728 ปีที่แล้ว +1

    Kanneerodu ungal sachi keten.karther nallavar.super paster.

  • @dhamodharan2079
    @dhamodharan2079 2 ปีที่แล้ว +6

    கர்த்தர் நல்லவர்..🙏

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @abivarma-zn9gc
    @abivarma-zn9gc ปีที่แล้ว +1

    paster karthar preryavar amen allelluya

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 2 ปีที่แล้ว +77

    அவர் சிறியவனை குப்பை இருந்து உயர்த்துவார்.. ❤💖 அது தான் என் தேவன் 🙏🙏melting testimony

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +4

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

    • @kanikani4921
      @kanikani4921 2 ปีที่แล้ว +4

      👍❤️

    • @lakshmisathya5288
      @lakshmisathya5288 2 ปีที่แล้ว +2

      Beans Paster Iyyawai Mehaperiya Alavukku unearthing Devanukku Kodanukody sthothiram Amen. Allelluia

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +3

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

    • @jacobmaston5585
      @jacobmaston5585 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html

  • @josephprakash6998
    @josephprakash6998 8 หลายเดือนก่อน +1

    நன்றி பாஸ்டர் அருமையான சாட்சி

    • @hopeineed
      @hopeineed  8 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 2 ปีที่แล้ว +39

    உங்கள் சாட்சி அருமை பாஸ்டர்,எதையும் மறைக்காமல் சொல்றிங்க மிக மிக அருமை அண்ணா

    • @hopeineed
      @hopeineed  11 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @johnsonprabu3416
    @johnsonprabu3416 4 หลายเดือนก่อน +1

    மகனே நீங்க நல்ல இருப்பிங்க

  • @jkkumari6151
    @jkkumari6151 2 ปีที่แล้ว +17

    இயேசு ராஜா என் மகனை சாட்சி உள்ள பிள்ளையாக மாற்றி தாரும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +1

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @MarryMarry-n2s
    @MarryMarry-n2s ปีที่แล้ว +1

    Praise.god.maganay.inthaulaga.asirvatham.yennamaganay.paralogathin.selvamyesuappa.umidathil.irrukirar.nee.pakiyavan

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @stellajeba4570
    @stellajeba4570 ปีที่แล้ว +5

    😂😂😂😂😂😂😂❤❤❤ கர்த்தர்ரை போல் நம்மை யாரும் இப்படி நேசிக்க ஒருவராலும் முடியாது உங்களை போலவும் ஆண்டவரை இப்படி நேசிசத்து இருக்கமுடியாதுஅண்ணா என் வாழ்க்கையில் இப்படி ஒரு சாட்சியை கேட்டதே இல்ல கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக 💐 ஆமென் 🙏 நன்றி அப்பா நன்றி 🙏

  • @govindarajammal6894
    @govindarajammal6894 ปีที่แล้ว +1

    Nanri appa

  • @annalakshmi117
    @annalakshmi117 2 ปีที่แล้ว +45

    Glory to jesus😘😘😘அவர் இல்லாமல் யாரும் இந்த உலகத்தில் நன்றாக வாழ்ந்திருக்கா முடியாது....உன்னத தேவன் உன்னோடு இருக்கிறார் என்று வசனம் ❤️🙏 நாம் ஆண்டவர் கிட்ட நெருங்க போது சோதனகள் அதிகமாக வரும் தாங்கி கொள்ள முடியாத கஷ்டம் 😭 எல்லாம் வரும் ஆனால் ஆண்டவரை விட்டு மட்டும் போகாமல் இருங்கள்👍 அவர் உங்களை உயர்த்தி வைப்பார்...... உணர்ந்தேன்...என் வாழ்க்கை அவருக்கு மட்டும் தான்🙏🙏🙏🙏🙏அவர் இல்லை என்றால் நான் இல்லை 🙏வெறும் குப்பை, ஒன்றுக்கும் உதவாதவள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.... என்னை கொன்று போட்டாலும் அவரை விட்டு போகமாட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +2

      Praise GOD Sister happy that u are here please do share and subscribe so many will be Blessed as you 😇🙏🏻

    • @ramamoorthimoorthi4639
      @ramamoorthimoorthi4639 2 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏

    • @jayakumarv622
      @jayakumarv622 2 ปีที่แล้ว

      (@_@;)ug

    • @DeepaDeepa-jt8cg
      @DeepaDeepa-jt8cg 2 ปีที่แล้ว +2

      Spr akka

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +3

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @VedanayagamA-ed2df
    @VedanayagamA-ed2df หลายเดือนก่อน +1

    ✨✝️✨📖ஆமென் 🙏
    அண்ணன் வாழ்வில் நீங்கள் செய்த அற்புதம் 🪄 அதிச்சயம் 💫 செய்ய போகிறார் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி 🙏கர்த்தாவே ✨✝️✨
    நான் பெற்றோர், உண்டான்பிறந்த்தோர்,யாருக்கும், எனக்கே நான் பயன்ற்றவனாக இருக்கிறேன்
    என் மீது உன் இரகத்தினை பொழிந்து ✨🙌✨ பயன்படுத்திடும் உம் பணியலனாய் ✨📖🗣️ அநேகர் வாழ்வில் பயனாளிப்பாவனாய் 🗣️மற்றும் இறைவா 🙏
    நானும் 👤 உம் ✨✝️✨ சாட்சியாக 🗣️✨✨✨ இவ் உலகில் 🌏 வாழ்ந்திட 🥰 அருள்புரியும் 🙌
    நான் நம்புகிறேன் 🙏
    நான் விசுவசிக்கிறேன் 🙏
    நன்றி 🙏 கூறுகிறேன் ❤️
    ✨✝️✨📖ஆமென் 🙏

    • @hopeineed
      @hopeineed  หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @karthik-sp8ht
    @karthik-sp8ht ปีที่แล้ว +20

    இவ்வுலகில் நம்மை யார் வெறுத்தாலும் யார் தள்ளினாலும் நம்மை வெறுக்காமல் நம்மை தள்ளாமல் நம்மை அனைத்துக் கொள்ளுகிற தேவன் தான் இயேசு கிறிஸ்து என்னும் பரிசுத்தமான உண்மையுள்ளவர் நமக்கு ஆறுதல் அவரே நமக்கு அடைக்கலம் love You jesus ❤❤❤❤

  • @farhanabegum8121
    @farhanabegum8121 9 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 ปีที่แล้ว +21

    அருமையான சாட்சி .தேவனுக்கே துதி,கனம் ,மகிமை.

    • @hopeineed
      @hopeineed  3 ปีที่แล้ว +3

      Praise GOD brother happy that you are here please do share and subscribe so many will be blessed as you 😇🙏🏻

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 3 ปีที่แล้ว +2

      @@hopeineed ஐயா கர்த்தரின் கிருபையால் நலம் நாடுவதும் அதுவே சகோதரரின் பிரசங்கம் சில சமயங்களில் கேட்ப்பேன் நல்ல பயன் உள்ளதாக இருக்கும் 03/10/2021ஞாயிறு அன்று சகோதரரின் செய்தியை கேட்டேன்.ஐயா நான் சென்னையில் வசிக்கிறேன்.எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ,தேவன் நம்மை நல் வழி நடத்தி ஆசீர்வதிக்கட்டும்.நன்றி

    • @hopeineed
      @hopeineed  3 ปีที่แล้ว +1

      Thank you brother 😊 please do share our channel and spread the Gospel as much as u can 🙂

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 3 ปีที่แล้ว +2

      @@hopeineed ok Iya Thankyou

    • @MelStyle
      @MelStyle 2 ปีที่แล้ว +2

      Glory to God

  • @stevesolomon1740
    @stevesolomon1740 ปีที่แล้ว +1

    Amen yesappa🥰🥰🥰🥰🥰🥰

  • @swetharoselin1678
    @swetharoselin1678 ปีที่แล้ว +31

    அவர் நினைத்தது ஒன்றும் தடைபடாது...💯❤

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว +3

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

    • @jayanthiA-k2g
      @jayanthiA-k2g ปีที่แล้ว

      Z❤😅

    • @maris9735
      @maris9735 ปีที่แล้ว

      @@jayanthiA-k2g 8

    • @Leea-nr8fp
      @Leea-nr8fp 9 หลายเดือนก่อน

      L​@@hopeineed

  • @kalaiselvikannanSelvi-gn3yk
    @kalaiselvikannanSelvi-gn3yk 8 หลายเดือนก่อน +1

    இயேசப்பா கண்ணீரை களிப்பாய் மாற்றுகிர தெய்வம்.

    • @hopeineed
      @hopeineed  7 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @aneenaezra2017
    @aneenaezra2017 ปีที่แล้ว +30

    அன்புள்ள மாண்புமிகு சகோதரன் பென்ஸ் அவர்களே! உங்களை நாங்கள் கர்த்தருக்குள் நேசிக்கிறோம்! உங்களை போல ஓர் தாழ்மையான ஊழியக்காரனை நாங்கள் கண்டதே இல்லை! டுபாய் பயணத்தில் ஆனந்தம் கொல்லாதீர்! இன்னும் பல தேசங்களுக்கு! கர்த்தர் உங்களை அழைத்து செல்வார்! நானே அதர்ட்க்கு சாட்சி! குப்பைத்தொட்டியில் சாப்பிட்ட என்னை பல விமானங்களில் ஏற செய்தார் அவர்! பிச்சைக்காரனைவிட கேவலமான நான் தற்போது இங்கிலாந்து தேசத்தின் ஓர் பிரஜை! சேற்றிலிருந்து தூக்கினார்! உங்களுக்கும் செய்வார்!

  • @jayanthijaya7385
    @jayanthijaya7385 ปีที่แล้ว +1

    Ungal sazchi kaneer vara vaiththu
    God bless you 🙏🙏

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @thasiant6815
    @thasiant6815 7 หลายเดือนก่อน +1

    I also had a similar experience. You are the last one , but I am the first one in a large family of Nine. The same lord Jesus helped to overcome all the hurdles and made me a blessing for many. Let his name be honoured and glorified

    • @hopeineed
      @hopeineed  7 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @karthikyesuraja8519
    @karthikyesuraja8519 2 ปีที่แล้ว +9

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @VijayAnnam-pp2ve
    @VijayAnnam-pp2ve ปีที่แล้ว +1

    ❤சூப்பர் ஆமென்

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @augustinrajan7419
    @augustinrajan7419 2 ปีที่แล้ว +11

    👌மிக அருமையான பதிவு பாஸ்டர் வாழ்த்துக்கள் பென்ஸ் பாஸ்டர்👍👍👍💐💐💐👍👍👍

  • @johnvimal6713
    @johnvimal6713 ปีที่แล้ว +1

    Ungaloda satchiya kettu manasu nonthu aluthen.pastor ...l love Jesus ... praise the Lord...

  • @muthumarig5963
    @muthumarig5963 2 ปีที่แล้ว +3

    Yesappa umaku kodana kodi nanri ayya

  • @jeffrinjenita6763
    @jeffrinjenita6763 10 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா

    • @hopeineed
      @hopeineed  10 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @nallarasan6565
    @nallarasan6565 ปีที่แล้ว +25

    33 வது நிமிடம் எனக்கு கற்று கொடுத்தது நான் இன்று என்ன செய்ய வேண்டும் என்று தேவன் கற்றுகொடுத்தார் அவர் என்னை நம்புகிறார் ஆமென் 😭🙏

    • @hopeineed
      @hopeineed  11 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @Gracemediaa
    @Gracemediaa 10 หลายเดือนก่อน +1

    Nandriyappa

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 ปีที่แล้ว +11

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசுவே உமக்கே கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த ஊழியரை இன்னும் பயன் படுத்தி ஆசீர்வதித்து வழிநடத்தும் 🙏🙏 அருமையான அற்புதமான சாட்சி

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻 Thank you so much for your word's I'll share this to Pastor

    • @petergnanaseelan4880
      @petergnanaseelan4880 2 ปีที่แล้ว

      Pap

  • @farithaarockiyams1284
    @farithaarockiyams1284 7 หลายเดือนก่อน +1

    பாஸ்டர் ஆண்டவர் உங்களை மிகவும் நேசிக்கிறார். ஆமென்

    • @hopeineed
      @hopeineed  7 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @sagayamsagayam1531
    @sagayamsagayam1531 2 ปีที่แล้ว +4

    இயேசு தாழ்மையின் அடிமையை நோக்கி பார்கிற தெய்வம்

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 7 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி பாஸ்டர்

    • @hopeineed
      @hopeineed  7 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @மு.சுதாகர்
    @மு.சுதாகர் 2 ปีที่แล้ว +5

    சர்பத்தின் ஆவி எங்களை பயமுருத்திக்கொண்டே உள்ளது பல காலமாய் அந்த சர்பத்தின் ஆவியை முரியடிக்க கர்த்தர் எங்களுக்கு கிருபை தர எங்களுக்காக ஜெபியுங்கள்

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +1

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @keerthys6065
    @keerthys6065 ปีที่แล้ว +1

    கர்த்தர் எல்லாவற்றையும் செய்து முடிக்க வல்லவர்

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise God brother God bless you 🙏🏻 Happy that you are here please do share and subscribe so many will be blessed as you 🙏🏻😇

  • @donlyjosephalex3727
    @donlyjosephalex3727 ปีที่แล้ว +3

    அல்லேலுயா ,அல்லேலுயா

  • @vidhyac7330
    @vidhyac7330 ปีที่แล้ว +1

    Amen 🙏 🙏 thank you appa nenga mattum illana nanga vaazha mudiyadhu appa

  • @justbreakrules7721
    @justbreakrules7721 2 ปีที่แล้ว +4

    Neer poothum andavar engaluku vera ethuvum vendam daddy ☦️🤲🏻🙏

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +1

      Praise God sis Happy that u are here 🙏🏻 please do share and subscribe 😊 so many will be blessed as you 🙏🏻

    • @justbreakrules7721
      @justbreakrules7721 2 ปีที่แล้ว +1

      @@hopeineed yes I will do God bless you all ☦️🙏

  • @rameshdavid7143
    @rameshdavid7143 9 หลายเดือนก่อน +1

    Prisethelord amen varumanthu vazithurum appa

  • @romuwalt8021
    @romuwalt8021 ปีที่แล้ว +7

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @Sherv63
    @Sherv63 11 หลายเดือนก่อน +1

    கர்த்தர் உங்களோடு இருப்பாராக

    • @hopeineed
      @hopeineed  11 หลายเดือนก่อน +1

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @jpaulin6360
    @jpaulin6360 ปีที่แล้ว +3

    Super br

  • @AjithKumar-fd7gm
    @AjithKumar-fd7gm 6 หลายเดือนก่อน +1

    I love you Jesus,❤❤❤❤❤❤❤

    • @hopeineed
      @hopeineed  6 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @gnanathilagamgnanamuthu2279
    @gnanathilagamgnanamuthu2279 ปีที่แล้ว +10

    எப்படி உங்களால் இவ்வளவு வெளிப்படையாய் சாட்சி சொல்லமுடியுது. Really God will bless you in a special way.

    • @sheelaramachandran2106
      @sheelaramachandran2106 ปีที่แล้ว

      Aaaaaaaaaaaaaaaàaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaàaàaàaaaa

    • @nalinichandrasekaran9193
      @nalinichandrasekaran9193 ปีที่แล้ว

      Apa dhana gpay la phone pay la collection varummun??

    • @jershanjoseph6921
      @jershanjoseph6921 หลายเดือนก่อน

      உங்க கிட்ட அவர் பணம் கேட்டாரா. Mind your own words​@@nalinichandrasekaran9193

  • @alocisprabakar5119
    @alocisprabakar5119 ปีที่แล้ว +2

    கர்த்தர் நல்லவர்!

  • @selvarajselvaraj6696
    @selvarajselvaraj6696 ปีที่แล้ว +3

    அருமையான உண்மை சம்பவம் வாழ்த்துக்கள் நண்பரே.

  • @nancythiyagunancythiyagu6165
    @nancythiyagunancythiyagu6165 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை தெரிந்து கொண்டுள்ளார் பாஸ்டர் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @jesudhabostanraj140
    @jesudhabostanraj140 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கே மகிமை ❤ paster, கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார் ♥️

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @Jenibaby26
    @Jenibaby26 11 วันที่ผ่านมา +1

    Amen 🙌🏻

    • @hopeineed
      @hopeineed  11 วันที่ผ่านมา +1

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் சாட்சி என் கண்ணிர் வருகிறது உங்களைப் கர்த்தர் ஆசிர்வதித்தார்

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @vinothinivvinothiniv3534
    @vinothinivvinothiniv3534 11 หลายเดือนก่อน +1

    Thank you so much yesappa

    • @hopeineed
      @hopeineed  11 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @ambigavathy8837
    @ambigavathy8837 ปีที่แล้ว +7

    Praise the lord pastor
    God bless your service....
    அருமையான சாட்சியை கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @paranjothijothi2231
    @paranjothijothi2231 ปีที่แล้ว +1

    Amen amen

  • @maryanbumani2509
    @maryanbumani2509 ปีที่แล้ว +14

    Praise the Lord Brother Benz. Glory to God for the wonderful testimony. Today I was in Great Depression that my believers are scattered. I got courage from your testimony. God has called us for his purpose he will surely reveal his will and glorify his name through us. Amen

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @mrajan4395
    @mrajan4395 ปีที่แล้ว +13

    அவர் சொல் ல ஆகும் ,அவர் கட்டளை இட நிற்கும். அவர் அற்புதர்

  • @ShobaKotteeswaran-xq6qn
    @ShobaKotteeswaran-xq6qn ปีที่แล้ว +2

    Bro.நீங்கள் வெட்கப்படாமல் உங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நம் ஆண்டவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்.உங்களை நம் ஆண்டவர் மேன் மேலும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 2 ปีที่แล้ว +25

    சாட்சிகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +1

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @rebekkas7218
    @rebekkas7218 ปีที่แล้ว +10

    AMEN PRAISE THE LORD GOD BLESS YOU ALL I LOVE JESUS ❤️🙏

  • @jaikkar
    @jaikkar ปีที่แล้ว +19

    ஆண்டவரே எம் சாட்சியின் பிரசன்னமாக என் நாவிலே உயிர்தெழும். தூய ஆவியாரே என்னை தத்தெடுத்து கொள்ளும் ஆமென் அல்லேலூயா ..

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @reginlingson2921
    @reginlingson2921 ปีที่แล้ว +1

    Nan god children but bad habit irutha thu Unnga Sakshi full ennai mattyathu.
    Tq pastor
    I love you God

  • @jesus_child
    @jesus_child ปีที่แล้ว +6

    Amennn amennnn
    Jesus ungaala bayangrama... Nesikirar😭😭❤🙇‍♀️✝️❤❤❤❤❤❤❤❤❤🙇‍♀️✝️

  • @AnithaAni-x6q
    @AnithaAni-x6q 8 หลายเดือนก่อน +1

    Thank you Jesus 🙏🙏🙏🙏

    • @hopeineed
      @hopeineed  8 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @நம்பிக்கையின்சிகரம்

    கர்த்தர் கையில் நான் தங்க மோதிரம் கர்த்தர் கையில் நான் வைர மோதிரம் இயேசு வீட்டில் நான் ஜீவக்கிரீடம் தங்கமே வைரமே

    • @hopeineed
      @hopeineed  ปีที่แล้ว

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @annamannam45
    @annamannam45 11 หลายเดือนก่อน +1

    God is great

    • @hopeineed
      @hopeineed  11 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 2 ปีที่แล้ว +7

    Tank you jesus Amen Amen God bless you brother

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว +1

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @reginameryg535
    @reginameryg535 ปีที่แล้ว +1

    Amenjues

  • @muthumarig5963
    @muthumarig5963 2 ปีที่แล้ว +4

    Amen yesappa

  • @paulchristopherpaul7996
    @paulchristopherpaul7996 2 ปีที่แล้ว +3

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது நன்றி அப்பா அவர்நேற்றும்இன்றும்என்றும்மாறததோவன்அவர்சர்வவல்லமையுள்ளதோவன்ஆமென்

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @RanjithRanjith-n7w
    @RanjithRanjith-n7w ปีที่แล้ว +1

    Aman🙌

  • @ravijsrk1979
    @ravijsrk1979 2 ปีที่แล้ว +4

    God bless you

  • @gopinathk9122
    @gopinathk9122 7 หลายเดือนก่อน +1

    Thank you Jesus for your valuable support 🙏🛐💙

    • @hopeineed
      @hopeineed  7 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 2 ปีที่แล้ว +10

    என் அருமையான சகோதரரே நம் ஆண்டவர் இன்னும் உயர்த்துவார்,

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 2 ปีที่แล้ว +6

    Amen Halealuiya may god bless you

    • @hopeineed
      @hopeineed  2 ปีที่แล้ว

      Praise GOD 🙏🏻 Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 🙏🏻

  • @govindarajammal6894
    @govindarajammal6894 ปีที่แล้ว +1

    Thevan periavar

  • @jayageethageetha4685
    @jayageethageetha4685 ปีที่แล้ว +4

    கர்த்தர் செய்ய நினைத்தது தடை படாது 😭🙏🏻💯

  • @VasanthaAT-gp5lj
    @VasanthaAT-gp5lj 10 หลายเดือนก่อน +1

    Pastor Benz சகோதரரின் வார்த்தைகள் கண்ணீரை வரவைத்து விட்டது. சிறிய வயதிலேயே எவ்வளவு துன்பங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை நன்கு உணர முடிகிறது. இயேசப்பா, சகோதரருக்கு நிறைவான ஆசீர்வாதங்களை கிருபையுடன் தாருங்கள் அப்பா 🛐🛐🛐. உங்களின் பிள்ளைகளாகிய எங்களையும் ஆசீர்வாதத்தால் நிரப்புங்கள் அப்பா 🛐🛐🛐. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🛐🛐🛐.

    • @hopeineed
      @hopeineed  10 หลายเดือนก่อน

      Praise GOD God bless you 🙏🏻 we are Happy that you are here 😊 please do share and subscribe so many will be blessed as you 😊🙏🏻♥️

  • @poolipooli7509
    @poolipooli7509 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @jchkala7790
    @jchkala7790 ปีที่แล้ว +2

    Thank you jesus. Karther nallaver.

  • @Brie_gaming
    @Brie_gaming 2 ปีที่แล้ว +6

    ஆமென்அல்லேலூயா🙏🙏🙏🙏

  • @selvipooja3213
    @selvipooja3213 ปีที่แล้ว +2

    Amen appa Thank you Jesse halaluya Price that lord

  • @elavarasang144
    @elavarasang144 ปีที่แล้ว +3

    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @gowthuselvi7636
    @gowthuselvi7636 ปีที่แล้ว +1

    Anna essapavukkku sthothiram ungali innum anegarukku mun periya jathiyakkuvar annna I love u anna. I'll pray for ur fmly anna god bless u

  • @deepasuresh3640
    @deepasuresh3640 ปีที่แล้ว +3

    Na nenachen en kastam dan perusunu......evar satchiyai kekumbodhu en kastam onum ela.......love u jesus

  • @pravinraj1354
    @pravinraj1354 ปีที่แล้ว +1

    Amen

  • @ssaranya6511
    @ssaranya6511 3 ปีที่แล้ว +7

    நல்ல சாட்சி..... நன்றி