சூப்பர். இது எனக்கு மிகப்பெரிய அளவில் சந்தேகம் இருந்தது. அருமையான பதிவு இதுவரை யாரும் சொல்லாத பதிவு கொங்கு நாட்டு மக்களின் முறத்தை சொல்ல மறந்து வீட்டீங்கள். நன்றி
House is north facing... Main door is north facing... i want to keep ammikkal inside kitchen. please tell 2 choices to keep ammikkal... north-west is difficult in my house
ஐயா எங்கள் விடு நீங்கள் சொன்னது போல் தனி வீடுதான். சமீபத்தில் அம்மியின் குழுவி இரண்டாக உடைந்து விட்டது. (15 வருடங்களாக இருந்த ஒன்று) அது முதல் மிகவும் கவலையாக உள்ளது. தயவுகூர்ந்து இதற்கு என்ன செய்யலாம் என கூறவும். நன்றி.
Sir yenga veedu sathra sevagama ilai romba kadam athikamaguthu athai sari seiya finance ilai nan atha sari seiya sheet podalama mana kastam athikama irukku pls help me
ஐயா எங்களது வீடு வடக்கு பார்த்த திசையில் உள்ளது கிழக்கு பகுதியில் மட்டும் இடம் உள்ளது. அங்கு அம்மி கல் மற்றும் ஆட்டு கல்லை பதிக்கலாமா. விளக்கம் தாருங்கள்
நான் கனவில் பகலிலும் முன்பு தோன்றும்.தலைக்கு மேல் ஒரு மரத்தில் ஒரு சாதாரண பூசாரி அம்மி அரைத்து கொண்டிருப்பது போன்று தெரியும்.அந்த இடத்திற்கு நான் மருமகளாக வந்தவர்.கணவரின் தங்கை வீடு பின்னால் அம்மிகள் மரத்தின் மீது தலைக்கு மேல் ஒருவர் அம்மி அரைப்பது போல கனவு வரும். அம்மி பொதுவாய் பார்க்க கால் பாதம் போன்று இருக்கிறது..குளவி கல் அந்த பாதத்திற்கு மேல் ஏதோ கல் நம் மண்டை கால் உடைக்கும் கல் வைத்திருப்பவர்கள் போன்று இருக்கிறது.அப்படியானால் நமக்கு அவர்களால் காயம் படுமா.
Sir...simple tamil why not?! What is wrong with tamil people?! Why pure tamil, why not normal Tamil?! Among politicians, debates, t.v news why suddenly shift??! Very difficult to understand pure tamil, it feels like unnecessary extra effort.. For u and for the listener! This has to stop..movies don't, serials , soaps don't.
Super Anna... From Ganapathy, Coimbatore
நன்றிங்க
00
Ayya enga vidu compound vasthu problemnu soldrainga atha epadi sari seivathu konjam soluinga
Ayya vittula matha porultkal engu enga vaikanumnu soluinga
Hi nanum ganapathy Coimbatore tha
சூப்பர். இது எனக்கு மிகப்பெரிய அளவில் சந்தேகம் இருந்தது. அருமையான பதிவு இதுவரை யாரும் சொல்லாத பதிவு கொங்கு நாட்டு மக்களின் முறத்தை சொல்ல மறந்து வீட்டீங்கள். நன்றி
நன்றிங்க
அருமைவீரப்பூர்பொன்ர்சங்கர🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு, பொறுமையான தெளிவான விளக்கம்...நன்றி ஐயா🙏
t you sir
Video starts at 4:30
Thank you
Tq
ஐயா எங்கள் குல தெய்வமாக பொன்னர் சங்கர் தான் .நல்ல பதிவு.
அற்புதம் அருமை நல்ல தகவல் ,நன்றி ஐயா
நன்றிங்க
நன்றிங்க
Vaadagai veettkulla vaasappadi dhaandi vulla ammikallu konduvaralaamaaa !
ஆட்டாங்களும் அம்மிகல்லும் 1அடி தூரட்டில் போடலாமா
Ammikal ,irumbu vadachatty vera oru varidam thanamaga vangalama ayya
Thai manyoda Kari adupu vaika venduma?outer IL vaithukollalma?
Ayya enga vidu compound vasthu problemnu soldrainga atha epadi sari seivathu konjam soluinga
அழையுங்கள்
En veedu west site north face door nangal northwest corner la ammikal vaikalama
எங்கள் குல தெய்வம், உலக்கை ரூபம், பெரிய பிடாரி அம்மன்.
சிறப்பு
Sir enga veetla place ila isani mulai la vakalama
வேண்டாம்
House is north facing... Main door is north facing... i want to keep ammikkal inside kitchen. please tell 2 choices to keep ammikkal... north-west is difficult in my house
Will upload soon
Romba nanrynga iya
நன்றிங்க
Sir super informaction
அருமையான பதிவு நன்றி
நன்றிங்க
ஈஈஈஈஈஈஈஆஊஈஈஈஊஊஔஓ க
Ammikal,aatukal,entha nal vanganum
It's my long time doubt thanks
veetin building vittu thaniye vekalama.
Rettaipatthi veedu kattalaama sir, pls explain me
2போன் செய்யுங்கள்
Ammikal ilamal attangal matum vaikalama
தெற்கு பார்த்த வீட்டுக்கு எந்தப் பக்கம் வைக்க வேண்டும்
சரியாக புரியவில்லை விளக்கம் கொடுங்கள்
ரொம்ப நல்ல பதிவு
ஐயா எங்கள் விடு நீங்கள் சொன்னது போல் தனி வீடுதான். சமீபத்தில் அம்மியின் குழுவி இரண்டாக உடைந்து விட்டது. (15 வருடங்களாக இருந்த ஒன்று) அது முதல் மிகவும் கவலையாக உள்ளது. தயவுகூர்ந்து இதற்கு என்ன செய்யலாம் என கூறவும். நன்றி.
pl call
Veerappoor near MANAPPARAI
@@annavikaruppapillai9603 அங்கு கிடைக்குமா?
15 வருடங்கள் பழையதா நான் கூட புதுசு னு நெனசிடேன். இதற்காக கவலை அடைய தேவை இல்லை. புதிதாக வேறு வாங்கி கொள்ளுங்கள்.
Super
ஐயா தங்கள் வாடகை வீடூகாலீசெய்தேன்அங்கே.அம்மிஎடுக்கவில்லை.என்னநடக்கு.செல்லுங்கா.நன்றி
Ammicàl udachuten ethachu problem varuma
Yes want to know
Is everything ok with you
Engal kulatheivam ponnar,Sankar,thangal 🎠🎠🛕🛕
எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு . நாங்கள் எந்த பக்கம் மண்வெட்டி போன்ற இரும்பு சாதனங்களை வைக்க வேண்டும்
Thank you sir
நன்றி ஐயா
Yentha Kilamai vangalam sir
Always come to the point.
Sir yenga veedu sathra sevagama ilai romba kadam athikamaguthu athai sari seiya finance ilai nan atha sari seiya sheet podalama mana kastam athikama irukku pls help me
போன் பண்ணுங்க 99418 99995
maadi mele vaikkalama
எந்த திசையில் அரைக்க வேண்டும், கிழக்கு-மேற்கு அல்லது வடக்கு- தெற்கு ??
அருமையான பதிவு நான் பொன்னி வளநாடு தான்
Please give English subtitles
Or atleast simple tamil...
வீரப்பூர் நாங்கள் அடிக்கடி செல்வம்.
அம்மிக்கல் வாங்க நாள் பார்க்க வேண்டுமா
Ammikkallai udkarnthu araikkumpothu east parththu udkarnthu Astra vendum. Check this.
Ok
வணக்கம் ஐயா வடமேற்கில் வடக்கு பகுதியா மேற்கு பகுதியா ஐயா
Vadaku
@@ChennaiVastu நன்றி ஐயா
Super sir
நன்றிங்க
சொந்தகதையை
உங்க வாழ்க்கையில்
Veedu vadakku parthum, compound gate kilakku parthum irunthal ammi and aatangal engu veipathu?
போனில் வாரூங்க
ஐயா எங்களது வீடு வடக்கு பார்த்த திசையில் உள்ளது கிழக்கு பகுதியில் மட்டும் இடம் உள்ளது. அங்கு அம்மி கல் மற்றும் ஆட்டு கல்லை பதிக்கலாமா. விளக்கம் தாருங்கள்
👌 👋 👌 👋 👌 👋 👌
🙏👌
நான் கனவில் பகலிலும் முன்பு தோன்றும்.தலைக்கு மேல் ஒரு மரத்தில் ஒரு சாதாரண பூசாரி அம்மி அரைத்து கொண்டிருப்பது போன்று தெரியும்.அந்த இடத்திற்கு நான் மருமகளாக வந்தவர்.கணவரின் தங்கை வீடு பின்னால் அம்மிகள் மரத்தின் மீது தலைக்கு மேல் ஒருவர் அம்மி அரைப்பது போல கனவு வரும். அம்மி பொதுவாய் பார்க்க கால் பாதம் போன்று இருக்கிறது..குளவி கல் அந்த பாதத்திற்கு மேல் ஏதோ கல் நம் மண்டை கால் உடைக்கும் கல் வைத்திருப்பவர்கள் போன்று இருக்கிறது.அப்படியானால் நமக்கு அவர்களால் காயம் படுமா.
மறந்து விடுங்கள்
அம்மி கல் ஆட்டுக்கல் இரண்டில் எது வலது புறம் எது இடதுபுறம் இருக்க வேண்டும் ஐயா நன்றி
திசையை பொறுத்தவரை
ஐயா கிழக்கு பார்த்தா வீடு
குபேர மூலையில் அம்மிக்கல்லை வைக்கலாமா??
வைக்கலாம்
விரப்பூர் கொங்கு நாடு கிடையாது.அண்ணா
அம்மி கல் தானமாக கிடைத்தால் பெற்றுகொள்ளலாமா
No
Saathi veriyan
சிறப்பு ஐயா
👍
Seruppu stand vasthuppadi yenku vaikavendum
அடுத்த பதிவில் சொல்கிறேன் தாயி
நன்றி
உரலுக்கு இடிக்க உலக்கை...
நேரடியா விசியத்துக்கு வா
நீ பொறுமையா பாரு
@@ChennaiVastu மற்ற வாஸ்து வீடியோவை பாருங்கள் பிறகு எப்படி பேச வேண்டும் என்று உங்களுக்கு புரியும்
@@ChennaiVastu விஷயத்தை சுருக்கமாக சொல்ல கற்று கொண்டு வீடியோவை போட்டால் உங்களுக்கு நல்லது
China amikkalu Pooja room la vazikalama
நோ
😅
5.00 ammikal vastu
நன்றி ஐயா
Loo's takalking over
எந்த விஷயமாக பேச வந்த? அதை விளக்காமல் ஏன் குழப்புற.
பாரு இல்லை போ
😂😂😂😂😂
@@ChennaiVastu 😩😩😩😩😩
Hindi my bhi bolo, ham Marathi hi
Sir...simple tamil why not?!
What is wrong with tamil people?! Why pure tamil, why not normal Tamil?! Among politicians, debates, t.v news why suddenly shift??! Very difficult to understand pure tamil, it feels like unnecessary extra effort..
For u and for the listener! This has to stop..movies don't, serials , soaps don't.
😂😂
Super
நன்றி ஐயா
ஓஓஓஓஓஊஉ ஐஐஐஐஐஈஈஷறபர