தன் வாழ்வை தானே தீர்மானிப்பவர் | குரு + சனி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 280

  • @r.s4379
    @r.s4379 2 ปีที่แล้ว +7

    "என் விதியை நான் எழுதுகிறேன்"
    அருமை அய்யா...
    எனக்கு சொன்னதுபோல..
    (குரு,சனி..இணைந்துள்ளனர் )

  • @JJ-cb4ki
    @JJ-cb4ki 7 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஐயா

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்
    உண்மை நிலை உரக்க சொன்னீர்கள்
    சூப்பர்.
    உயர்வு & தாழ்வும் இவர்கள்
    கையில்... அருமை.
    நன்றி.

  • @v.nkannan4123
    @v.nkannan4123 3 ปีที่แล้ว +2

    Sir you are super sir. I am 60 years. Leant K P Astrology calculations by manual calculations. You are telling all based upon K P Astrology degrees. That's why all are perfect prediction.

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா மிக மிக தெளிவாக எடுத்துரைத்தீர்கள் வாழ்க வளமுடன்

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +8

    Makers of Destiny, Great quote 😊

  • @akjnathan1835
    @akjnathan1835 3 ปีที่แล้ว +7

    Yes sir, You are hundred percent correct, in my birth chart from my lagna (Simha) in the 5th place ,Guru, Saturn,& Moon are having conjunction in the Dhansu rasi ,as you said in the 5 th house, the children will be in the highest position as my both the sons are in abroad, Your explanation is super 👍 keep it up 🙏🙏🙏

  • @skarjeeva2326
    @skarjeeva2326 3 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு சார்.நான் மிதுனம் லக்னம். நான்கில் குரு சனி இணைவு.பெரிய முன்னேற்றம் இல்லை, ஆனால் இறைவன் கைவிடவில்லை

    • @skmraja6126
      @skmraja6126 3 ปีที่แล้ว +1

      உன்மை

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 ปีที่แล้ว +6

    Brother you had proven Jothidam is Kadal or sea. Which is very wide.... I supposed you had studied alot in Jothidam otherwise you wouldn't have very deep knowledge to share....All your explanation are great and makes sense to accept. Thank you for your tremendous deep knowledge in Jothidam...

  • @eswarank7862
    @eswarank7862 3 ปีที่แล้ว +4

    நீங்க சொல்றது எனக்கு ஒருவித நம்பிக்கை ஏற்படுகிறது
    ரிஷபத்தில் சனி குரு இணைவு மகர லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்
    நன்றி ஐயா 🙏

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்🙏.. நன்றி சகோ🙏

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 3 ปีที่แล้ว +1

    Yes super sir.சிம்ம லக்னம் குரு சனி உத்திரதில்2,3பாதத்தில் சூரியன் சித்திரையில் வர்த்தகோத்தமம் கன்னில்மாந்தி உத்திரம் 4ல் லக்னத்தில் சுக்கிரன்.16/10/1980cbe3.10am.நான் எங்கள் குடும்பத்தில் வித்தியாசமாக தான் சிந்திப்பேன்.குரு புத்தி வரும் போது சின்ன சின்ன பிரச்சினைகள் வரும் சனி புத்தி ok.குரு திசை கொஞ்சம் சமாளிக்க ஆண்டவர் தைரியம் தருவார் என்று நம்புகிறேன்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว +1

    Miga arumaiyana video sir 🙏🙏

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்.. ஐயா கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் இந்த யோகம் எவ்வாறு வேலை செய்யும் என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா மிக்க நன்றி... 🙏🙏🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +3

    குருநாதரே வணக்கம் 🙏🌹

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว +3

    Arumai sir 💯 %

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 ปีที่แล้ว +2

    Nice sir,Nandri sir.

  • @sumathichander2210
    @sumathichander2210 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா, சிறந்த ஜோதிட ஆசான் நீங்கள், நன்றி

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว +4

    You are 💯✅ correct guruji👍 This is in my husband's horoscope. He is exactly how u explained,👍

    • @davidkumar4603
      @davidkumar4603 3 ปีที่แล้ว

      Guru ji 2 and 7 th sastashagam parivarthanai palan.....

  • @madhankumar6376
    @madhankumar6376 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா காணொளி மிக அருமை மகிழ்ச்சி

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 2 หลายเดือนก่อน

    👌நல். வாழ்த்துக்கள். என். விதி. நானே. எ ழு து கி ரே ன்

  • @bhagirathir8397
    @bhagirathir8397 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி Sir..என் ஜாதகத்தி
    ல் குருவும் சனீஷ்வரபகவானும் இணைந்து தனுசில் உள்ளது..நான் மிதுன லக்னம்.உங்கள் காணொலியைக் பா.ப்த்துக்கொண்டே Comment பண்ணுகிறேன்.

  • @suriyapraba2968
    @suriyapraba2968 3 ปีที่แล้ว +3

    Mega mega thazivana vezkkam. Thank s (Naintara)

  • @dlogaraj
    @dlogaraj 3 ปีที่แล้ว +3

    மேஷத்தில் குரு சனி சேர்க்கை பலன் என்ன?
    நீங்கள் சொல்லவில்லை.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல சார். வணக்கம் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். எனது கணவர் திரு. சதீஷ் குமார். 27-3-1979.இரவு 1.45am. கோயமுத்தூர். சொந்த தொழில் (லேத் job)அளவுக்கு அதிகமாக குடிக்கிறார். அளவில்லாத கோபமும் கொள்கிறார். அவர் மனம் திருந்தி வாழ வேண்டும்.. நீங்கள் இவரைப்பற்றி கூறும் வார்த்தை எனக்கு மிகவும் உதவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.. வணக்கம். 💐🙏

  • @sherin_46
    @sherin_46 หลายเดือนก่อน

    Thank you ❤🙏

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உண்மை உண்மை அருமை நன்றி

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @priyab8864
    @priyab8864 3 ปีที่แล้ว +1

    Ungalukku nigar neegaley ji super

  • @dr.s.sudhahar149
    @dr.s.sudhahar149 2 ปีที่แล้ว +1

    Thanks Ayya

  • @rithicktech5297
    @rithicktech5297 3 ปีที่แล้ว +1

    Altimate sir Dhanushu laknam 10 il Guru sani,laknadhil suriyan buthan 💯 persentage correct sir நன்றிகள் பல ‌சார்

  • @anandhananandhan9682
    @anandhananandhan9682 3 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu iya

    • @subbulakshmik6678
      @subbulakshmik6678 3 ปีที่แล้ว

      🙏 sir, 8th July 1965 6.40 a.m udumalpet. Kethu thasa running next sukra dasa epdi irrukkum sir?

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 ปีที่แล้ว +2

    Super sir.ithuthaan sevisuvai enpatho.

  • @rukmaniparameshvaran7182
    @rukmaniparameshvaran7182 3 ปีที่แล้ว +2

    Dheivame nearilvandhu sonnadhupol irundhadhu.neengall sonnadhu muttrilum unnmy. Kadagatthil guru,meenatthil sani sooriyan.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว +1

    Nandri Guruji

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சார் மீன ராசி ரிசப லக்கினம் கன்னியில் குரு + சனி இனைவு நல்லதா

  • @Superman.643
    @Superman.643 3 ปีที่แล้ว +1

    Athum pocha.. . Difference 15 °..

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 ปีที่แล้ว +1

    Fantastic explanation. thank you sir.

  • @Alienguru36
    @Alienguru36 2 ปีที่แล้ว +1

    Mesathil guru Sani ,rishabam lakkanam 12 place

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +1

    Nice Dear 👌sreeram

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 3 ปีที่แล้ว +1

    Navamsa laknam mesham guru sani thanusil eruku. Edhuku neengal solvadu porunduma.

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 9 หลายเดือนก่อน

    Excellent sir 🎉

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👍

  • @swarna307
    @swarna307 3 ปีที่แล้ว +1

    lagnathil or Rasi kattangalil 3 kirahangal sernthu irunthal entha graha palan athigam endru video podunga sir

  • @r.s4379
    @r.s4379 2 ปีที่แล้ว

    நன்றி!❤

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 ปีที่แล้ว +1

    ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி❓ என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @jackkey2404
    @jackkey2404 2 ปีที่แล้ว +1

    Thulam lagnam Guru, Sani in same house sevai in 7th house

  • @meditation4291
    @meditation4291 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 6 วันที่ผ่านมา

    ஐயா, துலாம் ராசி, மீன லக்கணம், ரிஷபத்தில்(மூன்றில்) சனி குரு இனைந்து உள்ளது பலன் எப்படிங்க ஜயா

  • @saravana7753
    @saravana7753 2 ปีที่แล้ว

    SIR
    SRIRAM JI
    OUR ASTRO GURU

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +2

    Sir, thankyou🙏🙏👌👌

  • @anands9643
    @anands9643 3 ปีที่แล้ว +3

    Hahahha, very correct on corona fear (though this time fear came out true, got corona and in home quarantine). Have this conjunction in my chart, within 1 degree Guru and Sani in Kanni rasi. Makara lagnam.

  • @haran3700
    @haran3700 3 ปีที่แล้ว

    Guru sani on 7th...chevvai on lagnam{thulam}...facing each other 180°

  • @usha489
    @usha489 3 ปีที่แล้ว +2

    Guru sani conjection in 6th house Taurus, 9 th lord 10 lord conjection um my chart la iruku in 11th house☺️

  • @rathinamsiva9146
    @rathinamsiva9146 3 ปีที่แล้ว +1

    ஐயா குரு சனி பரிவர்த்தனை பற்றி கூறுங்கள்

  • @ammuammu553
    @ammuammu553 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் மேஷ லக்னம் துலாம் ராசி குரு+சனி இன் ரிஷபம் நல்லதா சிர்

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 8 วันที่ผ่านมา

    Virchga lagnam anusham4thpadham mithunam rasi poonarpoosam star so please tell us regards Padma Rajesh from vizag

  • @kowsisanjuRangolis
    @kowsisanjuRangolis 2 ปีที่แล้ว +1

    Magara தில் குரு சனி சந்திரன் சேர்க்கை நல்லதா

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @thirumalanandh9661
    @thirumalanandh9661 3 ปีที่แล้ว +1

    Mituna rasi tiruvathirai natcathiram risaba laknam yappadi erukum ayya 22.3.1983

  • @kanchupinki338
    @kanchupinki338 3 ปีที่แล้ว

    Mithuna rasi and mithuna lagnam dhanusil sani ,sani dhisaiyil Nalla padippu and job kidaichadhu,inaivu illainaalum guru veetil iruppadhae nanmai thandhadhu,yenaku kadagatthi guru and kethu

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 ปีที่แล้ว +1

    Super

  • @manojastred5797
    @manojastred5797 3 ปีที่แล้ว +1

    Guru and Sani parivarthanai itharkum ungal palan sarivaruma

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @ragubalakrishnan349
    @ragubalakrishnan349 18 วันที่ผ่านมา

    தனுசு வீட்டில் குரு இருந்தால் தர்மகர்மாதிபதி யோகம் வருமா

  • @parimaladevi7950
    @parimaladevi7950 5 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! நானோ சிம்ம சூரியன்.... கன்னியில் குரு+சனி+சுக்கிரன் (அஸ்தம்)இம்மூவரின் இணைவில் சுக்கிரன் அதிக பாகை..... மற்றும் இதே கன்னியில் சந்திரன்+புதன் (உத்திரம்)இங்கு சந்திரன் புதனால் வெறுக்கப்படும் நிலையில்.... இப்படியிருக்க சந்திரனின் சாரம் பெற்ற வர்களின் நிலைப்பாடு?

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 ปีที่แล้ว +1

    ஐயா லக்னாதிபதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் என்றால் நீங்கள் கூறும் இந்த பலன்கள் கிடைக்குமா.. தயவுசெய்து கூறுங்கள் 🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว +1

    Meenam lakanam 3 house resapaththil kuru, sani serkkai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi , thirouvounam Nachathiram sir

  • @kokilar3211
    @kokilar3211 3 ปีที่แล้ว +1

    Mithuna rasi, lakkanam.....guru vakram + Sani vakram mesha rasi il irunthal enna palan sir

  • @dineshkp3912
    @dineshkp3912 3 ปีที่แล้ว

    Good clarification.

  • @janasrinivasn9114
    @janasrinivasn9114 3 ปีที่แล้ว

    அய்யா குரு சனி பரிவர்த்தனை பற்றி video பண்ணுங்க please

  • @varunbalajis5048
    @varunbalajis5048 ปีที่แล้ว

    Ayya you are best guru. I am always surprised by your knowledge. Ayya kadaga laknam mithunathil sevai guru. Without any contact of other kiragam. How will be sevai dasai. Feeling about maraivu 12th house

  • @thirumurugans9523
    @thirumurugans9523 2 ปีที่แล้ว +1

    hlo sir guru sani sergai but 2um vakram video potunga sir

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 ปีที่แล้ว +2

    ஐயா அன்பான வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji குரு சனி இணைவு இரு கிரங்கள் வக்கிரம் என்ன பலன் தரும் கொஞ்சம் சொல்லுங்கள் நன்றி

  • @techknowledgestuff
    @techknowledgestuff 3 ปีที่แล้ว +1

    True. I agree with this assessment.
    Meena lagnam. Guru in 4th house. Sani in 10th house (of Guru) along with Budhan.
    Guru and Sani looking at each other. I am very motivated and very clear about what I should do in my life.
    Also Rahu in 11th house (along with Chandran and sukran) and rahu dasa running. So no problem for money as per his other videos.

  • @Ravinaddan10
    @Ravinaddan10 3 ปีที่แล้ว +1

    Meshatil guru sani inaivu.viruchaka lakkanam

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว +1

    பரிவர்த்தனையை கணக்கில் edukalama

  • @ramachandrann4536
    @ramachandrann4536 ปีที่แล้ว

    அரு மை..

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் எனக்கு இப்படித்தான் இருக்கு ஆனா இப்ப ஏழரை சனி நடக்குது ரொம்ப கஷ்டப்படுறேன் சார்

  • @AnandTrajan
    @AnandTrajan 3 ปีที่แล้ว +1

    குரு சனி கிரகத்தின் சராம் வாங்கினால் இதை இணைவு ஆகுமா?
    நன்றி

  • @davekumar1053
    @davekumar1053 3 ปีที่แล้ว +1

    Kadaga rasi...sani thulathil matrum guru viruchigathil...iruvarum kadaga raasi parkiraargal...idhu nanmaiyaa alladhu theemaiyaa?

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +1

    குரு சனி 10 ல் வக்ரம்
    அனுஷம்
    விருச்சிகம்
    தனுசு ♐ லக்னம்
    நன்மை செய்யுமா 🙏

  • @nareshkumars8153
    @nareshkumars8153 2 ปีที่แล้ว +1

    Meena lagnam rishapathil guru Sani inaivu Enna plan sir

  • @thunderlogith4772
    @thunderlogith4772 9 หลายเดือนก่อน +1

    குரு+சனி இரண்டும் வக்ரம்... பெற்ற நிலையில் 7 ல் ரிஷபத்தில்.... வக்ரம் பெற்றதால் நற்பலன் மாறுமா ஐயா.

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 ปีที่แล้ว +1

    மிதுன லக்கணம் , ரிஷப ராசி , மேஷத்தில் குரு + சனி 🙏🤔❤

  • @jesurajs1211
    @jesurajs1211 ปีที่แล้ว

    Guru sukuran puthan .sevai dhanush laknem 8 house
    Kindly palan

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 2 ปีที่แล้ว

    Kuru sani 7 th house (rishabam)

  • @goldarul7594
    @goldarul7594 2 ปีที่แล้ว

    மீனத்தில் குரு ராகு இணைந்து இருந்து விருச்சிகத்தில் சனி தனித்து இருந்தால் குருவின் 10ஆம் பார்வையால் பவர் கிடைக்குமா ஐயா....

  • @vinothkumarsevagamurthy2543
    @vinothkumarsevagamurthy2543 2 ปีที่แล้ว +1

    மகரத்தில் குரு இருக்கும்போது விருச்சிகத்தில் இருக்கும் சனி பார்வை கிடைக்குமா? நீச்ச குரு சிறிதளவு பலப்படுவாரா? அல்லது இந்த தர்மகர்மாதிபதி யோகம் உண்டா?

  • @Vskmahesh05
    @Vskmahesh05 3 ปีที่แล้ว +1

    கன்னி லக்னம் 7ல் குரு சுக்கிரன் ராகு இருந்து 3ல் சனி பகவான் வக்ரம் பெற்றால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் 🙏🏼🙏🏼🙏🏼 சொல்லுங்கள்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      Were is Bhutan

    • @Vskmahesh05
      @Vskmahesh05 3 ปีที่แล้ว

      @@AstroSriramJI 8ல் உச்சம் பெற்ற சூரிய பகவான் உடன் புதன் சார் 👍

  • @selvarajt2003
    @selvarajt2003 3 ปีที่แล้ว +1

    Vakkra Guru & Vakkara Sani serkai yeppady erukkum

  • @bkeditz6243
    @bkeditz6243 3 ปีที่แล้ว +2

    ஐயா சனிபகவான் குருபகவான் பரிவர்த்தனை இருந்தாலும் இந்த பலன்கள் உண்டா

  • @rdppani1595
    @rdppani1595 2 ปีที่แล้ว +1

    குரு (வக்கிரம்)+கேது+சனி நவாம்சத்தில் நல்லதா குருஜி

  • @sureshk6633
    @sureshk6633 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் துலா லக்னத்திற்கு 12ல் ஹஸ்த நட்சத்திரத்தில்...குரு.சனி15டிகிரியில் குரு திசை ஆரம்பிக்கிறது எப்படி இருக்கும் சார்.....

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 3 ปีที่แล้ว +1

    I watch many languages Astrology vedios. But, yours is excellent prediction 100/ to me and my sons as he had Guru+Shani Bagavan combination and your pred. applies to him 100/. Tq Sir, we expect more vedios from you.

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 ปีที่แล้ว

    Wow excellent Ji
    👏👏👏
    🙏🙏🙏

  • @kathiresanmspvl5989
    @kathiresanmspvl5989 3 ปีที่แล้ว +1

    மிதுனம் லக்கினம்
    குரு(6) சனி(10) நட்சத்திர பரிவர்த்தனை.
    குரு சனியை பார்க்கிறார்.
    குரு வக்ரம்.
    இந்த பலன் பொருந்துமா
    எந்த தரம்

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @padmavathig.7853
    @padmavathig.7853 3 ปีที่แล้ว +1

    ஐயா இந்த இணைவின் பலன் மறைவு ஸ்தானம் 8ம் இடத்திற்கு பொருந்துமா?