செல்வ செழிப்புடன் வாழ சொல்ல வேண்டிய பச்சை தாரா மந்திரம் | 108 times green tara manthiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 157

  • @mekalamurugesh1863
    @mekalamurugesh1863 ปีที่แล้ว +5

    பச்சை தாரா தாயே என் மகன் மருமகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே.

  • @Samadhanam-h3m
    @Samadhanam-h3m ปีที่แล้ว +3

    பச்சை தாரா அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நான் நினைத்தது நடந்தது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @samadharmi
    @samadharmi 2 หลายเดือนก่อน +2

    ஓம் பச்சைதாரே தேய்வமே என் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைத்து நல்வழி காட்டு தாயே ஆனா பாதம் சரணம் அம்மா ஓம் தாரே தூருத்தாரே தூரேசோகா

  • @samadharmi
    @samadharmi 2 หลายเดือนก่อน +1

    ஓம் தாயே என் மகளின் கண்ணீரை துடைத்து அவள் கணவனுடன் நிம்மதியாக வாழ அருள் செய் தாயே

  • @jayasrisuresh8576
    @jayasrisuresh8576 2 ปีที่แล้ว +34

    நான் வந்து பார்லர் வச்சிருக்கேன் பிளைன்ட் வரலைன்னா கிரீன் தாரா மந்திரத்தை நான் சொல்லுவேன் சொல்லி பத்து நிமிஷம் கூட ஆகல எனக்கு கிளைன்ட் வந்துடுவாங்க நன்றி கிரீன் தாரா மந்திரம்

    • @mehimegee956
      @mehimegee956 2 ปีที่แล้ว +1

      நிஜமாவா

    • @yasodhas3152
      @yasodhas3152 ปีที่แล้ว

      உண்மையாகவா

  • @kaladhiya7077
    @kaladhiya7077 ปีที่แล้ว +5

    உங்களுக்கும் பிரபஞ்சத்திக்கும் நன்றிகள் கோடி மேடம் 🙏🙏🙏💯💯💯💲💲💲💰💰💰👍👍👍24/12/2022 💕💕💕

  • @kasthuria2571
    @kasthuria2571 ปีที่แล้ว +2

    🙏மிகவும் நன்றி இந்த மந்திரம் கேட்ட அடுத்த நாளே எனக்கு நீண்ட காலமாக வராமல் நிறுத்தி வைக்கப்பட்ட பணம் கிடைக்கப் பெற்றேன். அற்புதம் அற்புதம் அற்புதம் 🙏🙏🙏

  • @karthiksankaralingam8997
    @karthiksankaralingam8997 2 ปีที่แล้ว +33

    ஓம் தரே
    டூதரே
    டுரே சோஹா

  • @sudhabakthavachalam9760
    @sudhabakthavachalam9760 2 ปีที่แล้ว +18

    பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி
    நன்றிகள்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +12

    தாங்கள் ஆரம்பிக்கும் போதே நமக்கு புத்துணர்ச்சி தருகிறது. நன்றி தாயே. புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம். வளம் தரும் வழிபாடு

  • @anithasai4067
    @anithasai4067 2 ปีที่แล้ว +6

    எனக்கு இதையே கேக்கும் போது மனசுக்கு நிம்மதியா இருக்கு நன்றிகள் கோடி.. அம்மா.. 🙏🙏(அனிதா சாய்) 16:9:2022)

  • @lathalatha4236
    @lathalatha4236 2 ปีที่แล้ว +12

    வணக்கம் கிருத்திகா மேடம் இந்த மந்திரத்தினால் நான் தினமும் ஒரு அதிசயத்தை காண்கிறேன் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி கிருத்திகா மேடத்துக்கு மிக மிக நன்றி

    • @bagugunaarunachalam9200
      @bagugunaarunachalam9200 ปีที่แล้ว

      உங்களின் பதிவுகளையும் பதில்களையும் நிரைய பார்க்கிரேன் வாழ்த்துக்கள் மா

    • @shobanaraja1904
      @shobanaraja1904 ปีที่แล้ว

      Enna athisayam nadathuchu ungaluku .kokan solluga pakalam

    • @yasodhas3152
      @yasodhas3152 ปีที่แล้ว

      என்ன அதிசயம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @dhanalakshmiapsaraaherbals8061
    @dhanalakshmiapsaraaherbals8061 2 ปีที่แล้ว +7

    ஓம் தாரே துத்தாரே தூரே சோஹா🙏🙏🙏

  • @laharidtstna9689
    @laharidtstna9689 2 ปีที่แล้ว +18

    இந்த உச்சரிப்பு சரியா அம்மா
    ஓம் தாரே
    துத் தாரே
    துரே சோஹா

  • @mahendhiranmahe1373
    @mahendhiranmahe1373 2 ปีที่แล้ว +2

    கேட்கும் போதே நம்பிக்கை வருகிறது .நன்றி அம்ம

  • @vasubala2114
    @vasubala2114 4 หลายเดือนก่อน +1

    அம்மா தாய் நீங்க எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு ❤❤❤❤❤

  • @vijayaragavan5273
    @vijayaragavan5273 2 ปีที่แล้ว +5

    பச்சை தாரா மந்திரம் உங்களுடன் சேர்ந்து சொல்லும் போது நன்றாக இருக்கிறது ஆனால் நீங்கள் அதை 100 முறைகள் மட்டுமே சொல்லுகிறீர்கள் என்று மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . நன்றி விஜயராகவன் . தாழ்மையுடன்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி மேடம்.மன அமைதி கிடைத்தது.நான் வேண்டியது நிறைவேறியது.மிக்க நன்றி.மேடம்.🙏

  • @rajib3959
    @rajib3959 ปีที่แล้ว +1

    Thank you universe Thank you madam 🙏🙏🙏🙏🙏 Green Tara devi amma yannoda valkayil palavithamana arputhangalai seithathsirkku Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poongodijothisha3370
    @poongodijothisha3370 2 ปีที่แล้ว +1

    வணக்கம் கிருத்திகா மேடம் இந்த மந்திரம் சொல்லி மனம் ஈர்க்கிறது நான் ராம் தம்பி சொல்லி கவனித்தேன் நன்றி ராம் தம்பி நன்றி கிருத்திகா மேம

  • @sivasivakamuthi6136
    @sivasivakamuthi6136 ปีที่แล้ว +1

    Thank you so much sister❤ fom today I follow this mandra

  • @rajuraju-tw3gd
    @rajuraju-tw3gd 2 ปีที่แล้ว +1

    இந்த மந்திரம் நல்லாருக்கு nandri

  • @priyamanickam6104
    @priyamanickam6104 ปีที่แล้ว

    Thank you universe ❤❤❤❤❤❤❤❤❤❤❤ na inaiki parthutaennnn❤❤❤❤❤

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி என் குருவிற்குள் ஒன்றாக விளங்கக் கூடிய கிருத்திக்கா சதோதரிக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @thiyagubala3973
      @thiyagubala3973 2 ปีที่แล้ว

      இன்னும் என்ன பைத்தியகாரணாவே நெனைச்சிக்கிட்டு இருக்கே போய் பொழப்ப பாருங்கப்பா

  • @rajib3959
    @rajib3959 ปีที่แล้ว

    Thank you universe Thank you madam 🙏🙏🙏🙏 Green Tara devi amma yannoda valkayil pavathamana arputhangalai seithatharkku kodanu Kodi Nanri Nanri 🤯🙏🙏🙏🙏🙏 yannoda magsl rajiya yannudan serthu vaithatharkku Nanri 🙏🙏🙏🙏🙏🙏

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 ปีที่แล้ว +1

    Hi Kiruthika Prabakaran Welcome i am your Subscriber

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว +1

    Please maa and I started on last 3 days and see me as your sister and blessings please mangalyam pichaai maa please kumar blocked him from me and crying 😢 kanni crying 😢 very much please pray for me and thankful

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 2 ปีที่แล้ว +3

    வெற்றி..வெற்றி..வெற்றி

  • @neelakandanparameswaran8138
    @neelakandanparameswaran8138 2 ปีที่แล้ว +3

    Is it ThuthreOr Thhoothare and ture Or thure Or thoore and soha Or swaha.... Confusing... Kindly clarify in detail. Goddess Thara bless you with always Thank you.

  • @prabuprabu9854
    @prabuprabu9854 ปีที่แล้ว +1

    ஓம் தரே,டூத்தரே,டூரே ஸ்வாஹ,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 2 ปีที่แล้ว

    Powerful mantra
    Tku so much
    I received money..

  • @S.vinodjjg07
    @S.vinodjjg07 11 หลายเดือนก่อน

    Om tare tuttare ture soha🙏🙏🙏...thank you universe 💖💖✨️

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey 2 หลายเดือนก่อน

    வயசு ஆனவன் நான் 4 அட்டாக் ஆபரேஷன் முடிந்த நான் உங்களோடு சொல்ல
    முடியல பிராத்தனை உண்டு
    நடக்கணும் எல்லாம்.. தாயே நமஹ..

  • @muthusami6081
    @muthusami6081 ปีที่แล้ว +1

    Omm thaara thuttara tare soha❤

  • @sheelarajah7438
    @sheelarajah7438 ปีที่แล้ว

    Really ketaudan mo kidaithathu thanksma

  • @vasubala2114
    @vasubala2114 4 หลายเดือนก่อน +1

    நான் JOTC ஆகனும் 24 hours june 23. 6.2024.. complete ✅ 💯 ❤❤❤❤❤❤

  • @priyakarthick644
    @priyakarthick644 ปีที่แล้ว +1

    Thank you universe......and angel.....

  • @sudharsan8188
    @sudharsan8188 2 ปีที่แล้ว +2

    Superb. Vazhga valamudan

  • @kavithab2967
    @kavithab2967 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏 ஓம் தாரே துதாரே தாரே சோகா

  • @m.shajahanshaje1053
    @m.shajahanshaje1053 3 หลายเดือนก่อน

    ஓம் தாரே ஸூதாரே ஸூரே ஸோஹ

  • @pvijayan4446
    @pvijayan4446 2 ปีที่แล้ว

    Enakku venum nallathey nadakattum andava 🙏 Big money 💰 today wish.

  • @fsdequipment986
    @fsdequipment986 2 ปีที่แล้ว +1

    Thanks thanks a lot its amazing amazing amazing thanks a lot

  • @tamilselviramalingam2065
    @tamilselviramalingam2065 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி அம்மா

  • @amsuram5014
    @amsuram5014 2 ปีที่แล้ว +2

    Thank you thank you thank you universe.... thank you green tara devi...

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm 8 หลายเดือนก่อน

    Kiruthika prabakaran sister🙏🙏🙏

  • @mapadas
    @mapadas 2 ปีที่แล้ว +4

    வணக்கம்
    ஓம் தாரே துத்தாரே தூரே சோஹா

    • @deepan3191
      @deepan3191 ปีที่แล้ว

      அவங்க சொல்வது வேறு மாதிரி இருக்கே? நான் இந்த கமெண்ட் டில் இருப்பதை வேறுஇடத்தில் பார்த்தேன் ...

  • @suresh.n6435
    @suresh.n6435 5 หลายเดือนก่อน

    ஓம் தரே டுட்டரே டுறே சோக

  • @Mrs.85131
    @Mrs.85131 ปีที่แล้ว +2

    ஓம் டரே டயுடரே ட்யுரே சோஹா❤

  • @suganyar8383
    @suganyar8383 ปีที่แล้ว +1

    Enga veetla intha song play panni mudinjathum enakkum en husband Kum sanda tha varuthu,,,enaku en ipd nadakuthu

  • @Manand-uq9zw
    @Manand-uq9zw ปีที่แล้ว +1

    Positive vibrations

  • @thennavanm7896
    @thennavanm7896 7 หลายเดือนก่อน

    Thank you very much

  • @vijeymanaoj490
    @vijeymanaoj490 2 ปีที่แล้ว +2

    உச்சரிப்பு தவறு என்று நினைக்கிறேன் துத் தாரே என்று வரும்

  • @sathyabala7616
    @sathyabala7616 2 ปีที่แล้ว +1

    thank u universe.nice voice sister.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 ปีที่แล้ว +2

    ஓம் தரே டியு தரே டியூரே சோஹா.(சுவாஹா ?)

  • @sharmilababuvijay6096
    @sharmilababuvijay6096 2 ปีที่แล้ว +3

    Thank you so much 😊🙏💐

  • @ramk135
    @ramk135 2 ปีที่แล้ว +1

    Thanks thanks gratitude universes guruvasaranam subamasthu

  • @கணபதி-வ4ய
    @கணபதி-வ4ய 2 ปีที่แล้ว +3

    நற்பவி 🙏🌹

  • @saraswathyommurugathunai8505
    @saraswathyommurugathunai8505 29 วันที่ผ่านมา

    Om TareTuttare Ture soga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Varahiamman56
    @Varahiamman56 2 ปีที่แล้ว +1

    Thank u so much universe

  • @SivamSamy-xe5xo
    @SivamSamy-xe5xo 3 หลายเดือนก่อน

    என் மகன் திருந்தி வரணும் தாயே

  • @meenasumathi032
    @meenasumathi032 2 ปีที่แล้ว +1

    Nandri universe
    Nandri kiruthika ji
    Bless all tara devi.
    Nandri for this video.

    • @shivarailways..7027
      @shivarailways..7027 2 ปีที่แล้ว

      Yes... Thanks to universe..... Anaivarukkum nandri

  • @S.vinodjjg07
    @S.vinodjjg07 11 หลายเดือนก่อน

    Thank you universe 🙏 ✨️ 💖

  • @anandakumarpj3108
    @anandakumarpj3108 2 ปีที่แล้ว +2

    Thank you medam.

  • @mahalakshmiv1681
    @mahalakshmiv1681 2 ปีที่แล้ว +1

    ஓம்
    தாயே
    துத்தாரே
    சோஹ

  • @pvijayan4446
    @pvijayan4446 2 ปีที่แล้ว +2

    Andava enakku nallathey nadukooma 🙏 Tara Amma needs 💰 urgently money 💰💰 today wish.

  • @thangamselvakumar1762
    @thangamselvakumar1762 2 ปีที่แล้ว +1

    Thank you so much Mam...🙏

  • @rajendranrevathi5461
    @rajendranrevathi5461 ปีที่แล้ว

    ஓம் தாரே. தூதாரே தூரே சோகா

  • @sathyavaiyapuri437
    @sathyavaiyapuri437 2 ปีที่แล้ว +1

    Thank You🙏🙏🙏

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 ปีที่แล้ว

    Very nice video thank you

  • @kaliammanomkali9295
    @kaliammanomkali9295 ปีที่แล้ว

    அற்பதம்நன்றிநன்றி

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm 8 หลายเดือนก่อน

    மனதிற்குள் சொல்லலாமா

  • @priyamanickam6104
    @priyamanickam6104 ปีที่แล้ว

    Thanks to universe ❤❤❤❤

  • @athithanc458
    @athithanc458 2 ปีที่แล้ว

    வணக்கம் பிரம்ம முகூர்த்த நேரம் முதல் நாள்

  • @gowriyoga7430
    @gowriyoga7430 2 ปีที่แล้ว +4

    ஓம் தாரே துத் தாரே தூரே சோஹா...

    • @jamespandian8698
      @jamespandian8698 2 ปีที่แล้ว

      ஓம் தாரே துத் தாரே தூரே சோஹா

  • @harihariharan5696
    @harihariharan5696 2 ปีที่แล้ว +1

    Thanks mam good morning 🌄

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 2 ปีที่แล้ว +2

    Thank u universe thank u mam🙏🙏🙏💐💐💐

  • @palaniyammalpalaniyammal5524
    @palaniyammalpalaniyammal5524 2 ปีที่แล้ว +1

    Thank you Amma

  • @KalaiVani-t7u
    @KalaiVani-t7u ปีที่แล้ว +1

    Om tare tutare suaha

  • @vijayapakkirisamy6133
    @vijayapakkirisamy6133 2 ปีที่แล้ว +2

    Can you pls send the photo of green thara

  • @shanashadhvik1721
    @shanashadhvik1721 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @grramya9090
    @grramya9090 2 ปีที่แล้ว +1

    Thank u madam

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว +1

    Thank you universe...

  • @nalinewong
    @nalinewong 2 ปีที่แล้ว

    Maa the prounciation is...... Please check.. Google

  • @pandi865
    @pandi865 2 ปีที่แล้ว

    நன்றி.

  • @smathi9489
    @smathi9489 2 ปีที่แล้ว

    What is Definition of word and meaning? Please send sir/Madam

  • @Sas-nm7kt
    @Sas-nm7kt 2 ปีที่แล้ว

    Nadpavi nandri

  • @kalavathicreations
    @kalavathicreations 2 ปีที่แล้ว

    Thanks mam...thanks to universe

  • @sathishkumar-sz6gy
    @sathishkumar-sz6gy 2 ปีที่แล้ว

    Thank you Thank you universe

  • @SenthilKumar-kp5qk
    @SenthilKumar-kp5qk 2 ปีที่แล้ว +3

    Can I write 108 times daily?

  • @avaduvambikai6359
    @avaduvambikai6359 2 ปีที่แล้ว

    Thankyou very much mam

  • @sathyarajesh742
    @sathyarajesh742 2 ปีที่แล้ว

    Nandrikal kodi Amma🙏🙏🙏

  • @sridhark510
    @sridhark510 2 ปีที่แล้ว +1

    ஓம் தரே சூ தரே சூரே.. சுஹா

  • @umadevyletchmanan9123
    @umadevyletchmanan9123 2 ปีที่แล้ว +1

    I was telling this mantram everyday but I.cant see any thing change in life and I was ask something also until.today didint get

  • @hemavathi5976
    @hemavathi5976 2 ปีที่แล้ว +1

    Thank u mam thank u 🌌

  • @nalinewong
    @nalinewong 2 ปีที่แล้ว

    Om tare tut tare.. Ture soha.

  • @itsrithu1452
    @itsrithu1452 2 ปีที่แล้ว

    How many days Ethu ketkalam mam..plz reply with me ♥️

  • @nalinewong
    @nalinewong 2 ปีที่แล้ว

    I chant long ago.

  • @jayamramani8048
    @jayamramani8048 2 ปีที่แล้ว

    Nkodanukodi Nandri

  • @GanesanTV-rf9my
    @GanesanTV-rf9my 17 วันที่ผ่านมา

    Om tare tuttare ture soha

  • @parisathamalarsubramaniam1482
    @parisathamalarsubramaniam1482 2 ปีที่แล้ว

    Tq