இந்த பாடல்தான் இவரை மக்கள் முன் ஒரு பாடகியாக அறிமுகமானார் இசையும் குரலும் பஞ்சு அருணாசலம் வரிகளும் இனைந்து ஒரு கலோபரம் பன்னிவிட்டது சூப்பர் சூப்பர் 27.12.2024
ஹே! எனது தாயே! உம்மை எப்படியம்மா பாராட்ட!!! வார்த்தைகள் இல்லை தாயே! வார்த்தைகளுக்கு பஞ்சம் வந்தது! நான் அபாக்யசாலியானேன்! தங்களின் இந்த பாடலை கேட்டு, கேட்டு , பாடி பாடி, அப்படியே பாடும் குரல் எனக்கும் வந்துவிட்டது! மலர்களில் ஆடும் இளமை புதுமையேஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!! மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்ய்ய்ய்!!!!!!
நாற்ப்தைந்து வருடங்களுக்கு முன் முதல் முதலாக இலங்கை வானோலியில் தினமும் அதிகாலையில் ஒலிபரப்பாகிய பாடல் இது. இன்றும் சிறிதும் மாறவில்லை அந்த மயக்கும் குரல். 😏 🇮🇳
சைலஜா அம்மாவின் குரல் ஶ்ரீதேவி அம்மாவின் குரல் மாதிரி இருக்கு இசைஞானியின் குரல் தேர்வை பாருங்கள் 1979 ம் ஆண்டு வெளிவந்த படம் அம்மாவுக்கு அதே குரல்வளம்...
இந்த பாடல்தான் இவரை மக்கள் முன் ஒரு பாடகியாக அறிமுகமானார் இசையும் குரலும் பஞ்சு அருணாசலம் வரிகளும் இனைந்து ஒரு கலோபரம் பன்னிவிட்டது
சூப்பர் சூப்பர்
27.12.2024
ஹே! எனது தாயே! உம்மை எப்படியம்மா பாராட்ட!!! வார்த்தைகள் இல்லை தாயே!
வார்த்தைகளுக்கு பஞ்சம் வந்தது! நான் அபாக்யசாலியானேன்!
தங்களின் இந்த பாடலை கேட்டு, கேட்டு , பாடி பாடி, அப்படியே பாடும் குரல் எனக்கும் வந்துவிட்டது!
மலர்களில் ஆடும் இளமை புதுமையேஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்ய்ய்ய்!!!!!!
❤️❤️❤️மனம் எங்கோ பறக்கிறது••••இசையும் அதன் தாகமும், தாக்கமும் •••
இருபதாம் நூற்றாண்டின் என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும் கல்யானராமனின் இசைக் கோலம் மறக்கமுடியாத இன்பநினைவுகள் வசந்தக்காலத்தின் அழைப்பு
நாற்ப்தைந்து வருடங்களுக்கு முன் முதல் முதலாக இலங்கை வானோலியில் தினமும் அதிகாலையில் ஒலிபரப்பாகிய பாடல் இது. இன்றும் சிறிதும் மாறவில்லை அந்த மயக்கும் குரல். 😏 🇮🇳
இசை கோர்வை அருமை
சைலஜா அம்மாவின் குரல் ஶ்ரீதேவி அம்மாவின் குரல் மாதிரி இருக்கு இசைஞானியின் குரல் தேர்வை பாருங்கள் 1979 ம் ஆண்டு வெளிவந்த படம் அம்மாவுக்கு அதே குரல்வளம்...
இளையராஜா சஹாப்தம் இசை மேதை ❤❤❤❤❤❤❤❤❤❤ஆ ஹா ஆ ஹா ❤
மிக மிக அருமை
Super voice amma
அதே குரல் வளம்.
Both voices super.good song.orchestra super cute.i like very much with love ❤❤❤❤
Ever green song
தேன் குரல்
Beautiful voice. Gorgeous song.
Very nice
What a voice music vara level
Paadalkalai dawnlod pannakkoodiyaathaaka phodunkal kaalai vanakkam
அருமை.
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Mam voice is very special and unique
Jailaja.madam.voice.honey.spb.ayyavin.basamiku.fans.🙏🏾🙏🌷🌹💐💛❤️💙💚❤💜👏👍👌🎶🎵💎
Supersongs
Excellent singing by madan
❤❤❤❤❤❤
Narayanankutty