😍 "எனக்கு எதுவும் வேண்டாம் ... என் ஊர்க்கு இதை செஞ்சு கொடுத்தா போதும்" ! - Pudukkottai Jayalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 24

  • @greencladsRathinam
    @greencladsRathinam 2 ปีที่แล้ว +8

    உங்களை பார்க்க ரொம்ப பிரமிப்பா மகிழ்ச்சியா இருக்கு... மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகள்மா ❤️🙏

    • @rkjayalakshmi
      @rkjayalakshmi 2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @sandymady1927
    @sandymady1927 2 ปีที่แล้ว +5

    Tamilnattu singapen
    Hats off dear

  • @pudhugaipriyakitchen5967
    @pudhugaipriyakitchen5967 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் தங்கையே 🙏🤝👏🏻👏🏻👏🏻👏🏻 சிறுவயதில் மாபெரும் உதவியுடன் தனக்கு வேண்டியதை விட்டு ஊர் மக்களுக்கு தொண்டு புரியும் வகையில் இருப்பது வணங்கி வாழ்த்துகிறோம்.... உண்மையான கருத்து 👍 நீங்கள் இன்னும் சிறப்புடன் திகழ வாழ்த்துகிறோம்🙏 புதுகை மாவட்டத்திற்கே பெருமையும் உலகம் பார்க்கும் திறமையானவர் என்று எடுத்துக் காட்டாக திகழும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி 🙏🤝

  • @rajeshs2883
    @rajeshs2883 3 หลายเดือนก่อน

    மிக பெருமையாக உள்ளது....
    வாழ்த்துக்கள்

  • @laxmanram1598
    @laxmanram1598 ปีที่แล้ว +1

    I am also belonging to Pudukkottai district. I am really proud of you. If u wish meet u my daughter

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் பாப்பா ❤️ இன்னும் பல சாதனைகள் புரிந்து உலகம் முழுவதும் புகழ்பெற வாழ்த்துகிறேன் 🎉❤️❤️🙏.( Yes I read your Article . I was worried that Achivement was not known by tamilnadu ..))Hatzz off baby ❤️

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว +1

    WOW SUPER SISTER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY SISTER KEEP IT UP 😊 😀 👍 ☺ 😘 🙂 😊

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 2 ปีที่แล้ว

    My heartfelt wishes to you may God bless you in all your efforts proud of tamilnadu

  • @lekha6582
    @lekha6582 2 ปีที่แล้ว

    Very good👍 God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Woow super sister very nice useful video sister vakthukkal welcome vanakkam nanndri sister oky 👩‍🦰👩‍🦰👩👌🤝🤲🙏

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐🤴

  • @brucevjay4697
    @brucevjay4697 3 หลายเดือนก่อน

    😂❤🎉😮😂❤🎉 வாழ்த்துகள் சகோதரரி❤

  • @Seasore648
    @Seasore648 2 ปีที่แล้ว +2

    வெற்றி உன்னை தேடி வர வேண்டும் தோழி வாழ்த்துக்கள்

  • @SubbuLakshmi-ol6xx
    @SubbuLakshmi-ol6xx ปีที่แล้ว

    Super ma

  • @ElangoElango-r7y
    @ElangoElango-r7y 4 หลายเดือนก่อน

    Super super 👌 👍

  • @kundhavis3574
    @kundhavis3574 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் பாப்பா

  • @vinsonrajinold6471
    @vinsonrajinold6471 2 ปีที่แล้ว

    Good 👍🙏

  • @selvi.m3574
    @selvi.m3574 4 หลายเดือนก่อน

    ❤🎉

  • @vinsonrajinold6471
    @vinsonrajinold6471 2 ปีที่แล้ว

    Singappenne🙏

  • @shanthiganeshan9429
    @shanthiganeshan9429 2 ปีที่แล้ว

    🇨🇮👌🏿

  • @babygaya7210
    @babygaya7210 2 ปีที่แล้ว

    Good girl I love you child

  • @devihosanna5197
    @devihosanna5197 2 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹🌹Dear