அரசு பேருந்துகள் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
  • ”எங்க கிட்டயே டிக்கெட் கேக்குறீங்களா உங்கள பாத்துக்குறோம்னு சொல்லிட்டு ஒரு டிரைவருக்கு 1000 ரூபாய் பைன் போட்டுருக்காங்க… காவல்துறை போக்குவரத்து துறையை பழிவாங்கும் நடவடிக்கை தான் இது”… அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் புகார்..!!
    #GovtBus | #Police | #TicketIssue | #PolimerNews #Fine #Kamalakannan #KamalakannanSpeech #Speech #TNBUS #TrafficPolice
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 563

  • @RSR-es2ls
    @RSR-es2ls 28 วันที่ผ่านมา +359

    உங்க நடத்துநர் எப்படி கடமையை செய்தாரோ அதே போல காவல்துறை அவர்கள் கடமையை செய்கின்றனர்.....

    • @svrubberstamps
      @svrubberstamps 28 วันที่ผ่านมา +52

      Nee yaar daa maamul polica ah

    • @taifshareef3593
      @taifshareef3593 28 วันที่ผ่านมา +2

    • @JackSon-xc4sp
      @JackSon-xc4sp 28 วันที่ผ่านมา +20

      ​@@svrubberstamps kandepa avana than erupan

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 28 วันที่ผ่านมา +4

      கூதி. 😥😥

    • @kanimozhi6466
      @kanimozhi6466 28 วันที่ผ่านมา +21

      இத்தனை வருடம் உங்கள் கடமை என்ன ஆச்சு

  • @tamiltn3179
    @tamiltn3179 28 วันที่ผ่านมา +315

    எல்லா புகழும் கட்டுமரத்தின் பிள்ளை சுடலைக்கு போகட்டும்

    • @svrubberstamps
      @svrubberstamps 28 วันที่ผ่านมา +3

      Aamen

    • @mrtom3588
      @mrtom3588 28 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂

    • @clintonr
      @clintonr 28 วันที่ผ่านมา +2

      😂

    • @rajeshteam9838
      @rajeshteam9838 28 วันที่ผ่านมา

      🐢🤦

    • @user-oj6fy3cw7x
      @user-oj6fy3cw7x 28 วันที่ผ่านมา +3

      சுடலை சுன்னிய ஊம்பத்தான் சரியான ஆளு

  • @SherinMscMphil
    @SherinMscMphil 28 วันที่ผ่านมา +319

    பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தாலும் பரவாயில்லை... மக்களுக்கு ரொம்ப பொழுதுபோக்காக தான் இருக்கிறது... நீங்க continue பண்ணுங்க 😂😂😂

    • @ebymanickam
      @ebymanickam 28 วันที่ผ่านมา +3

      Msc Mphil padichingala kasu kooduthu vanguningala, padicha ponnu mari pesunga...

    • @SherinMscMphil
      @SherinMscMphil 28 วันที่ผ่านมา +15

      @@ebymanickam எந்த துறையும் இங்கே மக்களுக்காக செயல்படவில்லை... மக்களாகிய நாம் தான் பாவம்😢 (குறிப்பு : நேர்மையாக படித்து தான் பட்டப்படிப்பை முடித்தேன்)

    • @sharmila.513
      @sharmila.513 28 วันที่ผ่านมา

      ஐயா ஒரு சின்ன திருத்தம் ஒரு சிலர் மட்டும் தான் நேர்மையானவர்கள் காலம் அப்டி மாறிடுச்சு மெஜாரிடி மோசம் என் சொந்த அனுபவம் ​@@ebymanickam

    • @AnbuAnbu-iz6oe
      @AnbuAnbu-iz6oe 28 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @dineshrala
      @dineshrala 28 วันที่ผ่านมา +1

      Yarau thala nee

  • @parvathid6198
    @parvathid6198 28 วันที่ผ่านมา +122

    உங்களுக்கே இந்த நிலை என்றால் காவல்துறையிடம் கேள்வி கேட்டால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்...

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y 28 วันที่ผ่านมา +159

    சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தானே.... சமம் தானே.....

  • @ruskanna6809
    @ruskanna6809 28 วันที่ผ่านมา +115

    உனக்கு வந்தா இரத்தம் காவல்துறைக்கு வந்தா தக்காளி சட்னி யா?

    • @AnbuAnbu-iz6oe
      @AnbuAnbu-iz6oe 28 วันที่ผ่านมา +2

      Crt

    • @rameshpandian5033
      @rameshpandian5033 28 วันที่ผ่านมา +12

      உன் காவல் துரைய கட்சி காரன்ட போய் காமிக்க சொல்லு

    • @syedabdulla29
      @syedabdulla29 27 วันที่ผ่านมา

      சரியா சொன்னீங்க 😊😊

    • @Nagaraj-bb4qh
      @Nagaraj-bb4qh 27 วันที่ผ่านมา +1

      ​@@rameshpandian5033மக்கள் வோட்டு போட்டு தான் அவர்களை அதிகாரத்தில் அமர்தினிர்கள் முதலில் வோட்டுக்கு காசு வாங்காம நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள் அப்போது தான் எல்லாம் மாறும் எதனா பேசணும்னு பேசாத

    • @Veeraragavan513
      @Veeraragavan513 27 วันที่ผ่านมา

      TN police irundha yenna setha yenna avanga yenna poruthalawa atta poochi.

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y 28 วันที่ผ่านมา +78

    பெரியவரே நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.. ஆனால் உங்கள் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏன் பயணச்சீட்டு வாங்காமல் ஓசியில் பயணம் செய்கிறார்கள் அதுவும் சட்டப்படி குற்றம் தானே

    • @ajayrouge7081
      @ajayrouge7081 28 วันที่ผ่านมา +5

      Govo free pass eruku da

    • @bhoothapandyperumalcoil4754
      @bhoothapandyperumalcoil4754 28 วันที่ผ่านมา +3

      Drivers conductors payanikalalai vaa po entru solluvarkal da

    • @user-ur2tr8bb5l
      @user-ur2tr8bb5l 28 วันที่ผ่านมา +3

      Police has quarters.. and all govt employees has their depart. own benefits.. Ex. Railway..

    • @arunsk3399
      @arunsk3399 28 วันที่ผ่านมา

      ஆமா போலீஸ் ரொம்ப மரியாதை கொடுப்பார்கள்​@@bhoothapandyperumalcoil4754

    • @sathish2901
      @sathish2901 27 วันที่ผ่านมา

      @@ajayrouge7081 enna mayithuku avanga oc ya poranga... Police layavadhu police mathum than free travel pnnanga ana transport dept la irukravanga family yeh oc ya than pogudhu

  • @SingaraveluMohanapriyanto
    @SingaraveluMohanapriyanto 28 วันที่ผ่านมา +70

    வழித்தடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும்

    • @Naveen_d91
      @Naveen_d91 27 วันที่ผ่านมา +1

      Yes

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 28 วันที่ผ่านมา +87

    எந்த பேருந்துகளாவது எந்த ஊரிலாவது ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறதா?சாலைவிதிகளை மதித்து ஓடும் பேருந்துகளை காணவே முடியாது.சாலைவிதிகள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்.

    • @magicmoments6168
      @magicmoments6168 27 วันที่ผ่านมา +1

      ஐய்யயோ.. பின்னால் இருக்குறவன் முந்திட்டு போய்ட்டான்னா...?? அதெப்படி விடுவோமா

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl 28 วันที่ผ่านมา +53

    வெளியூர் செல்லும் போது எந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் நிருத்திகின்ற உணவகங்களில் இலவசமாக உணவு பெறுகின்றார்களே இது எதன் அடிப்படையில் நடக்கின்றது. ஓவ்வொரு உணவகங்களிலும் உணவு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்து துறையில் சட்டம் உள்ளதா......

    • @rameshpandian5033
      @rameshpandian5033 28 วันที่ผ่านมา +7

      சட்டம் இல்ல ,நிருத்தலேனா நீ பட்டினியா கிடப்ப,

    • @alexpandiyan1989
      @alexpandiyan1989 28 วันที่ผ่านมา

      சிரிப்பு தான் வருகிறது... வெகு தூரம் போகும் போது கண்டிப்பாக நிறுத்தி தான் ஆக வேண்டும் . சாப்பிட வில்லை என்றாலும் , சிறுநீர் கழிக்க நின்னே ஆக வேண்டும்...@@rameshpandian5033

    • @sathish2901
      @sathish2901 27 วันที่ผ่านมา

      @@rameshpandian5033 anga double madangu rate la vikranga naaibga naan patni kedandhalum parava illa... Driver conductor pivha eduthu saapda matha passenger mandai la molagà araikranga

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 27 วันที่ผ่านมา

      பேருந்துகள் செல்லும் வழி தடத்தில் எந்த எந்த ஓட்டலில் நிறுத்த வேண்டும் என்று நிர்வாகம் தான் முடிவு செய்யும்

    • @sathish2901
      @sathish2901 27 วันที่ผ่านมา

      @@purushothamansambandan5956 appo oc saapadu driver conductor ku kodukla apdi Thane

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 28 วันที่ผ่านมา +17

    யாரும் சளைத்தவர்கள் இல்லை,சேற்றை வாரி இறைக்கும் வேலை,super

  • @Noodlestheory
    @Noodlestheory 28 วันที่ผ่านมา +19

    ஐயா முதலில் வயதானவர்களையும் மற்ற அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள் அவர்கள் பேருந்தில் ஏறி இறங்க கால அவகாசம் கொடுங்கள்.. சிக்னலை மதியுங்கள்..பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்தை நிறுத்துங்கள்.. பின் அவர்கள் சார்பாக பேசுங்கள்...

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 28 วันที่ผ่านมา +105

    உங்கள் உங்க சங்கத்தின் பெயரை வைத்து டிரைவர் கண்டக்டர் பயணிகளை மதிப்பதில்லை உங்கள் வீணாப்போன சங்கம் இருக்க இருப்பதனால் ரோட்ஸ் ரெட் சிக்னல் இருந்தாலும் மதிப்பதில்லை சங்கம் பாலாய் போன சங்கம் இருப்பது வயதானவர்களை அவர்கள் மதிப்பதில்லை டிரைவர் கண்டக்டர் நீங்கள் அவர்களை திருத்துங்கள் அப்போதுதான் உங்கள் பின்னால் மக்கள் இருப்பார்கள்

    • @arunsk3399
      @arunsk3399 28 วันที่ผ่านมา +4

      ஆமா போலீஸ் பொதுமக்களை மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள்

    • @user-qg1le3my6b
      @user-qg1le3my6b 28 วันที่ผ่านมา

      , 😄

    • @anbarasuanbu6069
      @anbarasuanbu6069 28 วันที่ผ่านมา

      unmaithan

    • @sathish2901
      @sathish2901 27 วันที่ผ่านมา

      @@arunsk3399 sila thappu pnra kedu ketta porukki naaigal ku police paatha bayama than irukkum

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 27 วันที่ผ่านมา

      அப்போ காவல்துறை பரவாயில்லையா?

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 28 วันที่ผ่านมา +54

    Uniform போட்டவர்களை பஸ்ஸில் இலவசமாக அனுமதிப்பதில் என்ன தவறு
    காவல் துறை நமக்காக தானே

    • @OldGoldDelearDindigul
      @OldGoldDelearDindigul 28 วันที่ผ่านมา

      வக்கில்லாத 👮 துறை​@@sathish-sy5et2to9h

    • @RajRathnam-hf5mk
      @RajRathnam-hf5mk 28 วันที่ผ่านมา +2

      Comment pota ne oru public ka
      Da

    • @sathish-sy5et2to9h
      @sathish-sy5et2to9h 28 วันที่ผ่านมา +2

      @@RajRathnam-hf5mk ஆமா டா

    • @kasiraman.j
      @kasiraman.j 28 วันที่ผ่านมา

      ​@@sathish-sy5et2to9hseerudai pani kku ticket kidayaadhu...urgent aa case pidikka pogumbodhu podhu sevayil eedupadum nerathil ticket kattayam kidayaadhu.avar enna family tour aa pogiraar..point to point bus naa kooda ok..local bus la edhukku ticket....

    • @RajRathnam-hf5mk
      @RajRathnam-hf5mk 22 วันที่ผ่านมา

      Kandipa pazhi vanghum action dhan police la

  • @manikandanmanikandan336
    @manikandanmanikandan336 28 วันที่ผ่านมา +58

    மண்டையா, உங்க ஆளுக்கு வந்தது ரத்தம் அவனுக்கு வந்தது சட்னியா?

  • @karuppannakarupasamysellia4711
    @karuppannakarupasamysellia4711 28 วันที่ผ่านมา +64

    நடத்துநர் ஓட்டுநர் இலவசமாக போலாமா அவர் குடும்பமும் இலவசமாக போது இதற்கு என்ன பதில் காவல்துறை சட்டம் தன் கடமையை செய்யும்

    • @maharajas9809
      @maharajas9809 28 วันที่ผ่านมา +5

      காவல்துறை ல கேன்டின் கார்டு இருக்கு 😂😂 தெரியுமா

    • @RK-zd8bq
      @RK-zd8bq 28 วันที่ผ่านมา +3

      Avanga Transport la velasiraanga poranga

    • @peoplesservant406
      @peoplesservant406 28 วันที่ผ่านมา

      ​​@@RK-zd8bq bus driver conductor free ah pogalam nu entha GO la soliruku.. kasta padura makkal vandi ya nipatrathuku kai neetuma thimiru aah pora drivers ku ena free

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 28 วันที่ผ่านมา

      Yes😂​@@maharajas9809

    • @user-ur2tr8bb5l
      @user-ur2tr8bb5l 28 วันที่ผ่านมา +2

      If u work in railway its free bro😂😂😂.. Not for all central govt employer

  • @thelightofarunachala
    @thelightofarunachala 28 วันที่ผ่านมา +13

    சட்டமே உயர்ந்தது !
    அது...
    போக்குவரத்து துறை
    வலைத்தால்...?
    இனி தண்டனை
    நிச்சயம் !!!

  • @ravindrans7287
    @ravindrans7287 28 วันที่ผ่านมา +11

    பொது துறை
    பேருந்து
    என்றால் சட்டவிதிகளை மீறலாமா?

  • @prakashc8314
    @prakashc8314 28 วันที่ผ่านมา +47

    பஸ் ஓட்டாம நிறுத்திருங்க, கவர்மெண்ட் பஸ் எங்களுக்கு வேண்டாம், எல்லாமே ஆம்னி பஸ் ஆக இருக்கட்டும், ஆவணி பஸ் தான் நன்றாக சர்வீஸ் செய்வார்கள், கட்டணம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை, அனைத்து அரசு பஸ்களையும் தனியாருக்கு கொடுத்து விடுங்கள், யாருக்கும் பிரீ போட வேண்டாம் எங்களுக்கு ஃப்ரீ வேண்டாம் தனியார் துறைக்கு கொடுத்து விடுங்கள் 😄😄😄😄

    • @praveenpraveen370
      @praveenpraveen370 28 วันที่ผ่านมา

      முக்கியமா நல்லா மரியாதை கிடைக்கும்.‌அரசு பேருந்த சொறி நாய் மாறி கத்துவானுக

  • @finaltouchcreationintamils6786
    @finaltouchcreationintamils6786 28 วันที่ผ่านมา +9

    பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து ஏன் வழியில் உள்ள விலை உயர்ந்த ஊனவகங்களில் நிறுத்துகிறார்கள், அது உங்கள் சட்டத்தில் இடம் உண்டா..?

  • @karthigaibala580
    @karthigaibala580 28 วันที่ผ่านมา +6

    காவல் துறை நினைத்தால் ஏன்ன வேணாலும் பன்னலாம்
    1. Lackup death
    2. பொலி encounter
    3. விசாரணை கைதிகளை பல்லை பிடுங்குவது
    4. மாவு கட்டு போடுவது
    5. பொய் வழக்கு போடுவது அரசியல்வாதிக்காக

    • @suryam2123
      @suryam2123 28 วันที่ผ่านมา +1

      காவல் துறை நினைத்ததால் எல்லா ரோடுலையும் பிச்சை எடுக்கலாம்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 28 วันที่ผ่านมา +1

      உண்மை மக்கள் முட்டாளா இருக்கும் வரை

  • @kuriantnpsc5585
    @kuriantnpsc5585 28 วันที่ผ่านมา +34

    Unkalukku vanta blood,Police ku vanta takkali chatini ya

  • @suriyaprabhu6307
    @suriyaprabhu6307 28 วันที่ผ่านมา +10

    பஸ் நல்ல நிலைமை ல இருக்கா நீங்க வச்சது தான் சட்டம் ..உங்களுக்கு ஒரு நியாயம்

  • @manikandan-vk7pg
    @manikandan-vk7pg 28 วันที่ผ่านมา +12

    Rules is rules.most of the buses are not obeying the signals

  • @wildchildvlog
    @wildchildvlog 28 วันที่ผ่านมา +3

    அருமை அருமை , இப்படி நடந்தால் தான் , கவர்ன்மென்ட் ஸ்டாஃப் நம்மை யார் கேள்வி கேட்பார்கள் என்ற திமிர் குணம் மாறி வேலை ஒழுங்காக பார்ப்பார்கள்.

  • @veerabahubaskar5121
    @veerabahubaskar5121 28 วันที่ผ่านมา +2

    ஐயா, இப்போது அவசர கதியில் பேருந்து நிலையம் திறந்ததாக கூறும் தாங்கள் அன்று பொதுமக்கள் திண்டாடும் போது இந்த கருத்தை சங்கம் மூலம் ஒற்றுமையுடன் பேருந்துகள் அங்கு செல்ல உகந்ததல்ல என்று முறையான சட்ட நடவடிக்கைகள் எடுத்திருக்களாமே.மேலும் தாங்கள் சொல்லும் பாலத்தில் பயணியை இறக்கி விட்டு உங்கள் பேருந்து சென்றுவிடும்.இறங்கிய பயணி குழந்தை, லக்கேஜூடன் வண்டலூர் பாலம் கீழே வேகமாக வரும் வாகனங்களை கடப்பது எளிதா என்பதை நேரில் பார்த்துள்ளீர்களா. பார்த்துவிட்டு காவல்துறை அபராதம் விதித்தது சரியா தவறா என்று கூறவும்.

  • @user-raja792
    @user-raja792 28 วันที่ผ่านมา +5

    Rules மதிச்சா எதுக்காக அவதாரம் கட்டனும்

  • @dineshrajm8757
    @dineshrajm8757 28 วันที่ผ่านมา +9

    No parking la park pannaa.. fine poda dha seivanga

  • @ramantc4752
    @ramantc4752 28 วันที่ผ่านมา +23

    அரசு பேருந்துகளில் போக்குவரத்து ஊழியர்களின் குடும்பங்கள் இலவசமாக பயணம் செய்வது என்ன நியாயம்? போக்குவரத்து விதி மீறல் அவர்களுக்கு விலக்களிக்க எந்த சட்டம் அனுமதிக்கிறது? அரசு பஸ்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கட்டாததாம
    ல் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு சரியான இழப்பீடு கிடைப்பதில்லை..

  • @sethulingam594
    @sethulingam594 28 วันที่ผ่านมา +3

    வழக்கு பதிவு செய்து சரி

  • @sarathrajaganesan7267
    @sarathrajaganesan7267 28 วันที่ผ่านมา +5

    சட்டம் அனைவரும் சமம்
    முறையாக பின்பற்ற வேண்டும்
    நீங்கள் தவறு செய்தீர்கள், அபராதம் செலுத்த வேண்டும்

  • @voiceofvasanth8755
    @voiceofvasanth8755 28 วันที่ผ่านมา +14

    No parking ல வண்டி நிப்பாட்டுனது தப்பு தான

  • @SRIDHARVR
    @SRIDHARVR 28 วันที่ผ่านมา +12

    மக்கள் நலனுக்காக தான் என்று கூறி No Parking நிறுத்தி மக்களை இறக்கிவிடுவது தவறு.

  • @gunsgunasekaran5844
    @gunsgunasekaran5844 28 วันที่ผ่านมา +6

    நீஙக சட்டப்படி நடந்துண்டா அவாளும் சட்டப்படி நடந்துக்கிறா.!

    • @rameshpandian5033
      @rameshpandian5033 28 วันที่ผ่านมา

      உன் சட்டம் இங்க மட்டும் தானா

  • @jeethkumarj
    @jeethkumarj 28 วันที่ผ่านมา +6

    பெரிய லாடு மாதிரி பேசிட்டு இருக்காரு எத்தனை பேரு அரசு அதிகாரிகள் வந்து ஃப்ரீயா போயிட்டு இருக்காங்க பஸ்ல கீழ் நிலையில் இருக்கிற காவல்துறையினர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியுமா😢

    • @kasiraman.j
      @kasiraman.j 28 วันที่ผ่านมา

      உண்மை சகோ 😢😢

  • @rajhanspnr
    @rajhanspnr 28 วันที่ผ่านมา +4

    ஆமாமம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னி..உங்களுக்கு வந்த ரத்தமா

  • @tamizh-247
    @tamizh-247 28 วันที่ผ่านมา +2

    Police,fire,tneb,nurses (ambulance) 24/7, duty இருப்பதால் இவர்களுக்கு போதிய விடுமுறையளிக்க முடியவில்லை ஆதலால் இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும்...பிற துறைகளை காட்டிலும் பிற மாநிலங்களை காட்டிலும் சம்பளமும் சலுகைகளும் மிக குறைவாகவே உள்ளது... போலீஸ் கு ஒரு சங்கம் கூட உருவாக்க முடியவில்லை .. bonus , festival allowance, betta போன்ற விடயங்கள் எதுவுமே இல்லை... போக்குவரத்து துறையும் 24/7 என்றாலும் அவர்களுக்கு யூனியன், bonus, festival allowance, betta, travelling pass,food போன்ற எல்லாம் உள்ளது....இது எதுவுமே இல்லாததால் தான் அவர்கள் சில adjustments களை எதிர்பார்க்க படுகிறது.

    • @user-ur2tr8bb5l
      @user-ur2tr8bb5l 28 วันที่ผ่านมา

      Tneb sambalam, gimbalam🤣🤣

    • @user-ur2tr8bb5l
      @user-ur2tr8bb5l 28 วันที่ผ่านมา

      Police dept also bribe from passport to apply case😂.. But i appreciate nurse & ambulance..🎉

  • @rsuresh2839
    @rsuresh2839 26 วันที่ผ่านมา +1

    மக்கள் போலீஸ்யிடம் கேள்வி கேட்டால் பெய் வழக்கு அதுவே போக்குவரத்து துறை கேட்டால் விதிமீறல்கள் என்று வழக்கு வழக்கு போடுவது தவறு இல்லை இத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டு உங்களிடம் டிக்கெட் கேட்ட பிறகு இப்போது மற்றும் ஏன் விதிமீறல்கள் என்று ஏன் சொல்கிறார்கள் இத்தனை ஆண்டுகள் உங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றுதான் அர்த்தம் ‌

  • @MSFTS7715
    @MSFTS7715 28 วันที่ผ่านมา +3

    காவல் துறைக்கு இலவசம் இல்லை என்றால் எதுக்கு அரசு.....பேசாமல் ராஜா கால ஆட்சியை கொண்டுவர வேண்டும்.....

  • @kuttykumar5724
    @kuttykumar5724 28 วันที่ผ่านมา +3

    Mass police 🚨🚨 summa athuruthila

  • @maharajabca1
    @maharajabca1 28 วันที่ผ่านมา +2

    உங்களுக்கு வந்தா ரத்தம் அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா....🤣

  • @thamaraiselvan9638
    @thamaraiselvan9638 27 วันที่ผ่านมา +1

    காவலர் மானிய கோரிக்கையில் முதலமைச்சர் அவர்கள் மாவட்டத்திற்குள் காவலர்கள் டிக்கெட் இல்லாமல் செல்லலாம் எனக் கூறிய பிறகும் சீருடை யில் உள்ள காவலரிடம் டிக்கெட் கேட்பது அரசின் உத்தரவை மீறுவது எந்த விதத்தில் சரி

  • @user-qq3ue9mt5n
    @user-qq3ue9mt5n 28 วันที่ผ่านมา +1

    அரசு ஊழியர்கள் முதலில்
    அரசு பள்ளியும்
    அரசு மருத்துவமனையும்
    கட்டாயம் பயன்படுத்த சட்டம் வேண்டும்

  • @ManiKandan-lk9bg
    @ManiKandan-lk9bg 28 วันที่ผ่านมา +2

    Bus driver ku na onnu police ku na onna... Diesel pathi unaku enna kavala... Diesel selavuna athe govt ta sollu police sa sollathe da kena ku....

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 28 วันที่ผ่านมา +2

    இவருடைய விவாதம் அர்த்தமற்றது. பயணிகள் இறங்காவிட்டால் கூட பேருந்துகள் பேருந்து நிலையம் சென்று அங்கு ஏதாவது வேறு பயணிகள் காத்திருக்கிறார்களா என்று பார்த்து ஏற்றி வரவேண்டியது அவர்களின் கடமை. அதைவிட்டு விட்டு அரசு பேருந்து ஓட்டுனர் தன்னுடைய இஷ்டப்படிதான் பேருந்தை இயக்குவேன் என்று அடம் பிடிப்பது ஏற்புடையது அல்ல. தொழிற் சங்க செயலாளர் என்பதால் தங்கள் சங்க உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்கு இதுபோன்ற பதிலை பொதுவெளியில் பதிவு செய்வது ஏற்புடையது அல்ல.

  • @FANTASYViDeOs2030
    @FANTASYViDeOs2030 28 วันที่ผ่านมา +1

    இப்ப புரியுதா குடும்ப அரசு குடும்பத்துக்கு வேண்டி மட்டும் அரசாங்கம்😂

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 28 วันที่ผ่านมา +11

    தமிழக அரசே ,அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை தானே எடுத்து வருகிறது.

  • @dineshrajm8757
    @dineshrajm8757 28 วันที่ผ่านมา +4

    Ama no parking and obstruction ku fine poda dha seivanga

  • @poongothaipoo7325
    @poongothaipoo7325 28 วันที่ผ่านมา +3

    உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி ???

  • @aproperty2009
    @aproperty2009 27 วันที่ผ่านมา

    அரசு இயந்திரம் சரியான முறையில் வழி நடத்தல் வேண்டும்

  • @pathivenkat528
    @pathivenkat528 28 วันที่ผ่านมา +1

    சார் நான் பாண்டிச்சேரில பர்மிட் போட்டும் போகும் போது 1000 ரூபாய் பைன் நான் யாரிடமும் சொல்ல முடியவில்லை எம்டி யாக போகும் போது காலை 10 மணிக்கு

  • @sasisasi1259
    @sasisasi1259 26 วันที่ผ่านมา +1

    Super annaa!!

  • @mine1044
    @mine1044 28 วันที่ผ่านมา +3

    Un kasu potu ootringala ......public pavam
    Driver and conducter ku matum free ahh polama apo....nengalum unga sattamum.....

  • @natarajanjp
    @natarajanjp 28 วันที่ผ่านมา

    பேய்க்கும் பேய்க்கும் சண்ட இத ஊரே வேடிக்கை பாக்கு தாம் 😝😝😜

  • @MSFTS7715
    @MSFTS7715 28 วันที่ผ่านมา +5

    காவல் துறை சரியாக தான் செயல்படுகிறது.....

    • @rameshpandian5033
      @rameshpandian5033 28 วันที่ผ่านมา +1

      செயல் படுகிறது, அரசியல்வாதி வீட்டுல

  • @D.karuppasamyKaruppasamy
    @D.karuppasamyKaruppasamy 23 วันที่ผ่านมา

    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது மக்கள் வரி பணம் ஆனால் அவட்கள் பணி பொருக்கி அரசியல் வாதிகளுக்கும் பணக்காரணக்கும் கார்பொரேட் முதலைகள் போடும் ஏழும்பு தூண்டுகளுக்கும் செய்யும் சேவையாக இருக்கும் தப்பானவர்களுக்கே உதவும் அரசாங்கம் அரசு ஊழியர்களும். இவர்களை அளித்தாலே மக்கள் நல்ல இருப்பாங்க

  • @sridharangounder8265
    @sridharangounder8265 28 วันที่ผ่านมา +2

    Sir rules follow panina epadi fine poda mudium

  • @suvisesharajt250
    @suvisesharajt250 28 วันที่ผ่านมา +1

    முதல்வருக்கு கீழ தான் எல்லா துறையும் இயங்குதா? எதற்கு இந்த முரண்? காவல் துறை,போக்குவரத்து துறை,போக்குவரத்து காவல் துறை? இந்த மாதிரி வெளி வரும் அளவுக்கு தான் ஸ்டாலின் திறமை உள்ளதா?

  • @jayachandrank2552
    @jayachandrank2552 28 วันที่ผ่านมา +12

    இதற்கு எல்லாம் அரசு தான் காரணம். இவர்களை தயவு செய்து அடக்கி வைக்க வேண்டும் பிறகு உங்கள் விருப்பம்.😢

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 26 วันที่ผ่านมา

    இரு துறைகள் தமக்கு உண்டான வேலையை பார்க்க வேண்டும். அப்போ தான் போக்குவரத்து மற்றும் காவல்துறை நடைமுறையில் மாற்றம் வரும்.

  • @Rishvanth_176
    @Rishvanth_176 28 วันที่ผ่านมา +2

    First olung proper ah bus ah service pannunga sir , duppa bud ku amount ithula AC vera work aagala bit same amount yen sir 😅😅😅

  • @balakumar9200
    @balakumar9200 28 วันที่ผ่านมา +1

    நல்ல விளையாட்டு, மாட்டிகிட்டான் மச்சான் பஸ் கம்பெனி

  • @muniyasamyk1653
    @muniyasamyk1653 28 วันที่ผ่านมา +3

    Law is same

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 28 วันที่ผ่านมา +1

    நீங்க உங்க ரூல்ஸ் follow பண்ணுங்க காவல்துறை அவங்க ரூல்ஸ் follow பண்ணட்டும்

  • @nasikethan2485
    @nasikethan2485 27 วันที่ผ่านมา

    தற்போது தான் அரசு ஊழியர்கள் சரியாக அவர்கள் வேலை செய்கிறார்கள் இது தான் வேண்டும் 🎉🎉

  • @wtfaround2410
    @wtfaround2410 28 วันที่ผ่านมา

    சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அரசு பிங்க் பேருந்துகளை தடை செய்க😂😂😂 ஆண்கள் Express 🤪

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 26 วันที่ผ่านมา

    இந்த இரண்டு துறைகளும் மோதி கொள்வது அதில் காவல் துறை தனது ரவுடி தனத்தை அறங்கேற்றுவதை பார்க்கும் போது முதல்வர் கட்டுபாட்டில் காவல் துறை உள்ளதா? இல்லை காவல் துறை IPSகள்என்ன செய்தாலும் முதல்வரால் கட்டுபடுத்த முடியாத நிலை ஏன்?

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 28 วันที่ผ่านมา +1

    போக்குவரத்து ஊழியர்கள் யாரும் பேருந்தில் டிக்கெட் எடுத்தது இல்லை வேலைக்கு போகும் போதும் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது இது எப்படி நியாயம் ஆகும்

  • @sethulingam594
    @sethulingam594 28 วันที่ผ่านมา +1

    அனைத்து மக்களுக்கும் சட்டம் சமம்

  • @rajagopalg6587
    @rajagopalg6587 27 วันที่ผ่านมา

    காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..
    அதுபோல் அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்களது சொந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது வாகன விதிகளை மீறினால் அதிகபட்ச அதிகாரம் விதிக்க வேண்டும்..

  • @magicmoments6168
    @magicmoments6168 27 วันที่ผ่านมา

    அரசு அபராதம் அரசுக்கே... எப்படி சூப்பர்...ல

  • @madheshsiva1368
    @madheshsiva1368 27 วันที่ผ่านมา

    அரசு பேருந்தில் பயணிக்கும் அனைவரும் பயணச்சீட்டு பெற்று தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் . போக்குவரத்து துறையைச் சார்ந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏன் இலவசமாக பேருந்தில் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் பொழுது போக்குவரத்து துறைக்கு இழப்பீடு ஏற்படாத

  • @saravanana3572
    @saravanana3572 28 วันที่ผ่านมา +1

    பேரும்பாழும்,பேருந்துகள்
    பஸ்டான்டில்,நிர்பதுஇல்லை

  • @alexandersanthosh
    @alexandersanthosh 25 วันที่ผ่านมา

    இரண்டு அரசு நிறுவனங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பாடுகிறது என்றால் தலைமை விடியா மூஞ்ஜாக இருக்கிறது என்று பொருள்

  • @vangapadikalam4811
    @vangapadikalam4811 28 วันที่ผ่านมา +1

    நான் ஒரு தடவை என் பையன் கூட‌ பஸ்ல வரும் போது அந்த கண்டக்டர் இங்க போரதுகு உனக்கு பஸ்ஸானு என்ன மட்டமா பேசுனாரு நான் அப்ப சின்ன பையன கையில வச்சுருந்தேன்

  • @Balaji-bmedia
    @Balaji-bmedia 28 วันที่ผ่านมา +1

    Police duty super...

  • @user-qb4on3ml8j
    @user-qb4on3ml8j 27 วันที่ผ่านมา

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையபிரச்சணையால் நிறைய பேர் ஓட்டுப்போடவே ஊருக்கு போக யோசிச்சாங்க

  • @mathanravanan9971
    @mathanravanan9971 28 วันที่ผ่านมา

    நானும் சாதாரண மனிதன் தான்... நான் இப்பொழுது காவல்துறைக்கு support பேசுகிறேன்... bus conductor காவலாளியிடம் rules காவல்துறையும் rules பேசத்தானே செய்யும்... நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்...

  • @saminathansami2676
    @saminathansami2676 26 วันที่ผ่านมา

    Vaathukkal tamil Nadu police super 👌 👍

  • @rmg6283
    @rmg6283 28 วันที่ผ่านมา +1

    Conductor shoe podalinalum fine podunga 😂

  • @61next
    @61next 27 วันที่ผ่านมา

    அரசுத்துறை.‌.நீங்க எப்படியோ போங்க மக்களாகிய எங்க மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி.

  • @arunachalam6772
    @arunachalam6772 28 วันที่ผ่านมา

    எல்லா ஊரிலும் பாருங்கள். அரசு பேருந்து களால் நிறைய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை ...

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 28 วันที่ผ่านมา +17

    காவல்துறைக்கு சல்யூட்.. போட்டு தட்டி தூக்குங்க guys... நம்ம ஆட்சி.. நம்ம போலீஸ்.. DMK🔥

  • @little7218
    @little7218 28 วันที่ผ่านมา +5

    Sattam yellarukum samam

  • @vj-rr5dy
    @vj-rr5dy 28 วันที่ผ่านมา

    பல வருடமாக இப்படி தான் கண்டக்டர்கள் சிலர் தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி செய்து வருகிறார்கள்... ஆனால் இதுவரை இப்படி கேஸ் போடல இப்போ கேஸ்போட்டா கொதிக்குதா???

  • @Kumaran-jc7cv
    @Kumaran-jc7cv 28 วันที่ผ่านมา +2

    சபாஷ் சரியான போட்டி

  • @Ponthiru2233
    @Ponthiru2233 26 วันที่ผ่านมา

    இத்தனை நாள் எங்க போயிருந்தானுங்க இவங்க எல்லாம்...

  • @suthan.S.007
    @suthan.S.007 28 วันที่ผ่านมา +6

    உபி தயோலி பஞ்சி மூட்டாய் தலையனுக்கு என் வயிறு எரியுது லவடைக்கா பால் 200₹ உபி

  • @veerarogesh8871
    @veerarogesh8871 26 วันที่ผ่านมา

    நல்லவர்களுக்கு ஒட்டு போட்டால் இந்த நிலைமை வருமா மக்கள் திருந்த வேண்டும்

  • @maniyappanu2122
    @maniyappanu2122 28 วันที่ผ่านมา +2

    சட்டம் தன் கடமையை செய்யும் 🤭🤭🤭🤭🤭

  • @JahangirKing-ik3jt
    @JahangirKing-ik3jt 27 วันที่ผ่านมา

    கண்டக்டர் நேர்மையா நடந்துக்குறப்ப காவல்துறை சட்டப்படி நடந்துக்குறது தப்பா

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 26 วันที่ผ่านมา

    அரசு பேருந்துகள் டிராபிக் ரூல்ஸ் மதிப்பதில்லை எனவே அரசு பேருந்துக்கு அபராதம் விதிக்கவேண்டும்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 28 วันที่ผ่านมา +1

    🤔 விருந்து ஓம்பல்,ஓம்புதல் வேலை செய்யும்
    பணியாளர்களுக்கு பஸ்ஸில் இலவச டிக்கெட் தர வேண்டும் 😂😂😂😂😂😂😂

  • @sampaths2526
    @sampaths2526 28 วันที่ผ่านมา

    அமைச்சரும் முதலமைச்சரும் என்ன செய்வது கொண்டிருக்கிறார்கள்?

  • @bhoothapandyperumalcoil4754
    @bhoothapandyperumalcoil4754 28 วันที่ผ่านมา +2

    Va Po entry sollum driver conductor kku venum.

  • @veerarogesh8871
    @veerarogesh8871 26 วันที่ผ่านมา

    பணத்திற்கு ஓட்டை விற்றால் இதுதான் நிலைமை

  • @kalyaniram5053
    @kalyaniram5053 27 วันที่ผ่านมา

    சூப்பர் போலீஸ் சல்யூட் சார். தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • @kanimozhi6466
    @kanimozhi6466 28 วันที่ผ่านมา +1

    சட்டம் ஒழுங்கை சீர்கழிக்கும் அரசு ஊழியர்கள்

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel 26 วันที่ผ่านมา

    2021-2022 ம் ஆண்டு சட்ட மன்றத்தில் முதலமைச்சர் போட்ட G.O உங்க துறைக்கு தெரியல..
    அதனால தான் இந்த பிரச்சனை..

  • @mpschannel3755
    @mpschannel3755 28 วันที่ผ่านมา

    ஆடு நனையுது என்று ஓணான் அழுததாம்... டீசல் வீணாகிறது என்று என்ன ஒரு நடிப்பு...