🇿🇦 தென் ஆப்ரிக்காவில் கொடி கட்டி பறக்கும் நம்ம தமிழர்கள்..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 South Africa full series link EP1 - th-cam.com/video/kit0y3Ogp_M/w-d-xo.html EP2 - th-cam.com/video/iWKTtaPXVaA/w-d-xo.html EP3 - th-cam.com/video/3qo0PvG3xY4/w-d-xo.html
காந்தி கீழ விழுந்தாரு .... எழும்போது மஹாத்மாவா எழுந்தாரு ! Mind Blowing Words from your host .... Goosebumps moment for an Indian ...! 🇮🇳 வந்தே மாதரம் !!! 🇮🇳
நான் யூடியூபில் எந்த வீடியோவும் அரை மணி நேரம் கூட தொடர்ச்சியாக பார்த்ததில்லை ஆனா உங்க வீடியோ மட்டும் முழுவதும் ஸ்கிப் பண்ணாம முழுவதும் பார்க்கிறேன் வீடியோ இவ்வளவுதானா என்று மனம் ஏங்குகிறது நானே இந்த நாடுகளை நேரில் பார்த்தது போன்ற பீலிங் உங்கள் அடுத்த வீடியோ எப்ப வரும்னு மனசு ஏங்குது சூப்பர் குமார் உங்க பணி தொடர. வாழ்த்துக்கள்
குமார் தம்பி, இன்றைய காணொளி பார்க்கும் போது எதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோணுச்சு. உங்களை பார்த்து அவர்கள் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி , உற்சாகம் இதெல்லாம் எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது. சந்தோசம் குமார் தம்பி. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Kumar u r blessed i told you previously don't worry by the grace of God and viewer s u will get good contacts and well-wishers by automatically RAMESH TAMBARAM SRM
உங்களின் கடின உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக இந்த சவுத் ஆப்பிரிக்கா தமிழர்களின் உபசரிப்பு அதை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது நீ ஜெயிச்சிட்ட மாறா என்பதைப் போல் நீங்க ஜெயிச்சிட்டிங்க குமார் அண்ணா .... உங்களுடன் சேர்ந்து நாங்களும் நெகிழ்ந்தோம் மகிழ்ந்தோம் மிகவும் நன்றி ❤❤❤❤❤❤
குமார் அண்ணா ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நம் தமிழ் மக்கள் நீங்க போற நிறைய நாடுகள்ல இருக்காங்க. இது பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. சவுத் ஆப்பிரிக்காவில் பார்த்த எல்லா அண்ணாக்களுக்கும் (குடும்பத்துக்கும்) தமிழகத்திலிருந்து நன்றிகள். Very nice hospitality.👌👌👌Raw and real pakka. Thank you bro 😊
குமார் சார் உண்மையில் நான் நெகிழ்ந்து போனேன் ரத்த பூமியில் இத்தனை உறவுகள் பார்த்த எங்களுக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் அனுபவித்த உங்கள் மனம் அடைந்த சந்தோசம் எங்களால் உணர முடிந்தது இது தான் வாழ்க்கை இதை இறைவன் எவ்வளவு அழகாக உணர்த்தியுள்ளான் குமார் சார் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பது புரிகிறதா நம்பிக்கை ஒன்றே ஆதாரம்
நம்ம தமிழர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை சந்திப்பதென்பது உண்மையிலேயே மகிழ்ச்சியை தரக் கூடிய விஷயமே. குறிப்பாக பாபு அண்ணாவுக்கு மிக்க நன்றி. அரிய பல தகவல்களை அவர் மூலம் அறியக் கிடைத்தது. மற்றும் சசிகுமார் அண்ணாவுக்கும் எங்கள் வாத்தியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தமைக்கு நன்றிகள்.
ஒரு தமிழன் அனைத்து நாடுகளிலும் கால் வைத்து இவ்வளவு ஒரு சிறப்பான இதுவரை நாங்கள் பார்த்ததில்லை வாழ்க வளர்க பேக் பேக்கர் குமார் தைரியமாக புத்திசாலித்தனமாக அன்பு கலந்த வாழ்த்துகள் 🌹 நான் பரணி சிவா அவிநாசி☘️🌳 சிறப்பு வாழ்த்துகள்🌹🙏
பிரிந்தவர்கள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்தால் என்ன உணர்வு வருமோ அது மாதிரி ஒரு தமிழனை சந்தித்த மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் பார்த்த எங்களுக்கும் மகிழ்ச்சி. மணி சேலம்
கடைசி வீடியோவில் சர்ப்ரைஸ் என்ற உடன் நீங்கள் சில தமிழர்களை சந்திப்பீர்கள் என்று எத்தனை பேர் கணித்தார்களோ தெரியாது. ஆனால், நான் கணித்து விட்டேன். காரில் பயணிக்கும் பொழுது அவர் கூறிய விஷயங்கள் பிரம்மி படையை வைத்தது.. நாட்டை வளர்த்துவதற்கு எதிரும், புதிதுமானவர்கள் இணைந்து இருப்பது மிகவும் நல்லது. தமிழ் சங்கத்தை சார்ந்தவர்களை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சி. அந்த இடங்களிலே தமிழன் கொடிகட்டி பறப்பது தெரிய வரும் பொழுது மிகப் பெருமையாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்களோடு நீங்கள் உரையாடியது மிகச் சிறப்பாக இருந்தது. இன்னும் பல இடங்களுக்கு சென்று இன்னும் புது விதமான வீடியோக்களை வெளியிடுவீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
Hats off to South African tamil people's hospitality and warm welcome to our Kumar brother Tamil people are always great. Very interesting and heart touching episode.
இன்னும் இந்த உலகம் பல அற்புதங்களைக் கொண்ட மனிதர்களையும் இடங்களையும் காணொளி வாயிலாக காண்பிக்கும் ஊடகவியலாளர் நீங்க தான், மேலும் சிறப்பான உங்களைப் போன்ற தனித்துவமான காணொளிகள் அனைத்துக்கும் எங்கள் முழு ஆதரவு என்றும் உண்டு, அண்ணன் குமார் அவர்களை தொடர்வோம் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த எபிசோட் இதுதான் மறக்க முடியாத தமிழர்களின் அன்பு மழையில் நனைந்து போய் விட்டேன் அனைத்து தமிழ் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி குமார். இன்றைய எப்பிஸோட் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது, நம் தொப்புள் கொடி தமிழ் உறவுகளை நீங்கள் சந்தித்து அளவளாவியது தான். மெய்சிலிர்க்க செய்தது. அருமையான நிகழ்வு, சுவையான விருந்து, இனிமையான ஓர் அனுபவம். நானும் ஓர் மலேசிய 🇲🇾 தமிழன் - நான் இரண்டாவது தலைமுறை. இப்போது, நான்காவது தலைமுறையாக வளர்ந்துவிட்டோம். பூர்வீகம் - தஞ்சை மாவட்டம். ஆனால், அந்த காலத்தில், என் கல்லூரி மேல் படிப்பெல்லாம் கும்பகோணத்திலும் சென்னையிலும் தான். இங்குள்ள எங்களுக்கு அங்கிருப்பதும் இங்கிருப்பதும் ஒன்றுபோல தான். (நீங்கள் மலேசிய வந்திருக்கிறீர்கள் தானே?!) South Africa-வில்(Joe'burg) நீங்கள் சந்தித்த அனைவர்க்கும் இதன் வழி என் வாழ்த்துகள்🙏 - Wonderful Tamil Connection ❤ Bye Kumar
குமாரு உங்கள வாடை எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது இந்த பிளாக் நம்ம தமிழர்களை ஆப்பிரிக்காவில் போய் சந்தித்து இவ்வளவு விஷயங்களை கருத்து பரிமாறி இருந்ததுக்கு மிக்க மிக்க நன்றி குமார் மிக மிக சிறப்பு
திரு,குமார் அவர்களே,தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அன்பு,மற்றும் விருந்தோம்பல், அவர்களின் மரபணுவிலேயே பதிந்துள்ளது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.எவ்வளவு தொலைவில் இருந்தெல்லாம் வந்து எவ்வளவு பாசத்துடன் அளாவியது,இதற்க்கெல்லாம் காரணம்,உங்களின் எதார்த்தமான நடைமுறை பதிவுகள் தான் காரணம் என நினைக்கிறேன்.நன்றிகள் குமார்.
தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மகாத்மா காந்தியின் சுயசரிதமான சத்திய சோதனையை இளம் வயதில் படித்திருக்கிறேன். அதில், அவருக்கு நிறவெறி வெள்ளையர்களால் நேர்ந்த அவமதிப்பு மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டது பற்றி அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் சந்ததியினரின் இன்றைய நிலையை காண ஆவலாக இருக்கிறோம் உங்கள் மூலமாக.
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் நன்றி. தமிழ்ச் சங்கத் தலைவர் அவர்களுக்கும் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்... தங்களைச் காரில் அழைத்துச் சென்ற திரு பாபு அவர்களின் தமிழ் உச்சரிப்பும் அந்த நகரத்தைப் பற்றி பரிமாறிய செய்திகளும் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருந்தது. விழும்போது காந்தியாக விழுந்தவர், எழும்போது காந்திஜியாக எழுந்தார் என்று சொன்னது என்னுள், இனி என்றும் நினைவிருக்கும். தில்லையாடி வள்ளியம்மை அவர்களைப் பற்றிய செய்தியைச் சொன்ன போது எப்பேர்ப்பட்ட தியாகிகள் எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. தங்களின் பயணம் தொடரட்டும், சிறக்கட்டும் . வாழ்க! வளர்க!!
ஹலோ குமார் அண்ணா ரொம்ப பார்த்து கவனமாக போயிட்டு வாங்க உங்க எபிசோட் எல்லாம் பார்த்தோம் ரொம்ப நல்லா இருக்கு ரஷ்யா ஜிம்பாபே போஸோ இப்போ சவுத் ஆப்பிரிக்கா வந்திருக்கீங்க அது மட்டுமல்லவா சவுத் ஆப்பிரிக்காவில் தமிழ் நண்பர்களுடன் சிற்றுண்டி கலந்துகிட்டு அவங்க அனுபவங்கள் உங்க அனுபவங்களும் பகிர்ந்துகிட்டு பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப ஜாக்கிரதையா போய் வாங்க ரொம்ப நன்றினா வேலூரில் இருந்து ஜெயச்சந்திரன் ஃபேமிலி அரியூர் குப்பம்
Imagine seeing his videos after 20/30 years,even the natives will get nostalgia✨ Waiting for your second time to meet those good souls Carlos, Jackson again...
சமீபகாலமாகத்தான் உங்களுடைய காணொளியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது இதற்கு முன்பாக தஞ்சாவூர் பையன் புவனி உடைய காணொளிகளை பார்த்திருக்கிறேன் சிறப்பாக இருக்கிறது உங்களுடைய இரண்டு பேருடைய கடின உழைப்பும் நேயர்களை புரியும் படியாக அந்த நாட்டுடைய கலாச்சாரங்களை எடுத்துரைப்பதில் இரண்டு பேருமே வல்லவர்கள் மென்மேலும் உங்களுடைய திரைகடலோடி உங்களுடைய பயணம் மேலும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Super Bro. மணிரத்னம் படம் பார்த்த மாதிரி இரவில் எடுக்கப் பட்ட இந்த Episode அருமையாக இருந்தது உணர்ச்சிகரமான தமிழர்கள் சந்திப்பு .சசிகுமார் மற்றும் பாபு Great .ரஷ்யா season ல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து உங்கள் சாகச பயணங்களை ரசித்து வருகின்றேன் Bro 🎉🎉🎉🎉
❤ தமிழா தமிழா எந்த நாட்டில் இருந்தாலும் உங்களது தமிழ் உணர்வுகளை நினைத்து பார்க்க பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள். பாபு sir அவர்களின் உபசரிப்பு பெருமையாக இருக்கிறது.
Kumar bro very super neenga romba varuthapatting Namma chanalku views and likes um kammiya irukkunu but intha meet-up ellathaiyum odaichuchi bro be happy don't worry
🎉🎉🎉🎉 நாங்க போகமுடியாத இடம் அனைத்தும் சுற்றி பார்த்தது போல் இருந்தது அண்ணா நன்றி ( நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை அண்ணா) நாங்க நேரடியாக சென்று வந்தது போல் இருக்கிறது அண்ணா ❤❤🎉🎉
They have treated you like their close relation , exactly saying like their brother ! You've hard earned this privilege only through your Raw & Real Contents .... Way to Go Kumar .... God Bless You ...! ஆப்பிரிக்காவில் தமிழர்களோடு அருமையான அளவளாவல் (Conversation) . அவர்களின் அன்பான உபசரிப்பு என்னை மிகவும் நெகிழ வைத்தது ... வாழ்த்துக்கள் குமார் ...!!! 👏 👏 👏
தென் ஆப்பிரிக்காவில் திண்டல் குமார்.அற்புதம் பயம் அறியா குமாருக்கு திண்டல் முருகன் துணை இருக்கவேண்டும்.குமாருக்கு சிறப்பாக வரவேற்பு வழங்கிய ஜோகன்ஸ் பெர்க் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
Hi Kumar I saw this video, Babu sir gave a good message about Gandhi Now generation most of them don't know but he said so clearly so we could understand easily. Very nice video love from Bangalore
ஆள் பேர் யாரையும் தெரியாமல் தன்னம்பிக்கையை மட்டுமே கொண்டு வளர்ந்து வரும் செந்தில் குமாருக்கு ஆதரவும் உதவிகளையும் வழங்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் 🙏❤நன்றி❤🙏 🎉வாழ்த்துகள்🎉🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அப்பா என்ன ஒரு சந்தோசம் உண்மையில் நானே அங்கு சென்று அவர்களிடம் உரையாடல் நடத்தியது போல் உள்ளது குமார் தி கிரேட் என் கனவுகள் குமார் மூலம் நடக்கிறது ❤❤❤❤❤ உங்கள் வீடியோ 80% வீடியோக்கள் பார்த்தாச்சு இன்னும் கொஞ்சம் இருக்கு நான் சினிமா பார்ப்பதை விட உங்கள் வீடியோ எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது ❤❤❤❤
குமார் என் குரலாக நம் தமிழர்கள் எல்லோரும் பேசினார்கள் நான் உங்களிடம் என்ன பேச வேண்டும் என்று நினைத்தேனோ அதை எல்லாம் பேசினார்கள்...... அருமையான பதிவு நன்றி குமார் ❤
Simply fantastic. Worth a million thanks to you for having imported the love and affection of our own people in it's true raw and real form This video deserves my exclusive 👍. God bless you Kumar. Keep rocking
ஹாய் தம்பி வணக்கம் உங்களுக்கு அங்கு உள்ள தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக கிடைக்கும் உங்கள் நல்ல குனத்திற்க்கு வாழ்த்துக்கள். நன்றி தம்பி 👌👌👍👍🎉
Raw and real content is really superb Mr. Kumar brother. You are sharing useful information and giving guidance for the travellers. I appreciate your braveness, courage and accustom nature in any situation.
super ah irrunthuchu bro, ennamo naney unga kudava irruntha mathiri feel south africa tamil people congratz to all frds.... nice episode 100000000000000 likes
I have a night job today bro. I watched your 5 episodes today at single night work. I am in Maldives . See you when you come to Maldives Island. Ungal thairiyam niraintha thaniyaaka pogum payanam enakkul enathu thairiyatthai athiga paduthukirathu bro. Nandri. maalattheevu varumpothu sandhippom.
வட இந்தியர்களின் குடியேற்றத்தை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த நகரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு💯❤️ நான் குடியேற்றத்திற்கு எதிரானவன், மக்களுக்கு அல்ல. அவர்களின் குடியேற்றம் தமிழர்களை, தமிழ்நாட்டை பாதிக்கிறது என்பது தான் என் கருத்து 🤝🏻❤️
@@Samaniyan143தமிழர்களுக்கென்று ஒரே அடையாளம் இடம் வரலாறு எல்லாம் தமிழ்நாடு மட்டும் தான்..இதை இழந்தால் அவ்வளவு தான்.. மற்ற மாநிலங்களில் தொழிலுக்காக சென்று உள்ளனர்
@@grudhaya16Adani and Modi also come from Gandhi Desh Gujarat. See who is holding the power. See where we are the Grandchildren of VOC, Ma. Po. C, Kamraj?
@samaniyan143 உங்களுக்கு பிரச்சினையின் பின்னணியை தெரியவில்லை. இது வரை வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் குடியேறியதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இப்போதைய பிரச்சனையே வேறு. வட இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கம் ரொம்ப அதிகம். ஒப்பிட்டு சொல்லவா? கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட குறைந்த மக்களை கொண்டிருந்த ஆறு வட இந்திய மாநிலங்கள் இன்றைக்கு தமிழ்நாட்டை விட அதிக மக்களை கொண்டுள்ளன. இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டை வலியுறுத்தியதால் தமிழகம் உள்ளிட தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், வட மாநிலங்கள் மக்கள் தொகை பெருகி கொண்டே போகுது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட பீகாரில் 20 லட்சம் மக்கள் குறைவாகவே இருந்தனர். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டை விட பீகாரில் 4 கோடி பேர் அதிகமாக உள்ளனர். இது தான் பல வட மாநிலங்களின் நிலமை. இதனால் தேசிய அளவில் 26% இருந்த தென்னிந்திய மக்கள் இன்றைக்கு 19.7% என குறைந்துள்ளனர். அடுத்த சில பத்தாண்டுகளில் நிலமை மோசமாகும் போது தான் உங்களுக்கு புரியும். தேசிய சராசரியை காட்டிலும் 24 கோடி வட இந்தியர்கள் அதிகமாக பிறந்திருக்கிறார்கள். வட இந்தியர்களுக்கு எதிரான கருத்தல்ல. அவர்களின் மக்கள் தொகை பெருக்கம் பல வகைகளில் தமிழர் உள்ளிட்ட மற்ற இனத்தாரை பாதிக்கும்.
🇿🇦 தென் ஆப்ரிக்காவில் கொடி கட்டி பறக்கும் நம்ம தமிழர்கள்..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
South Africa full series link
EP1 - th-cam.com/video/kit0y3Ogp_M/w-d-xo.html
EP2 - th-cam.com/video/iWKTtaPXVaA/w-d-xo.html
EP3 - th-cam.com/video/3qo0PvG3xY4/w-d-xo.html
@@BackpackerKumar ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
Booked bangkok to trichy thank u brother
Anna unga kuda travel pananum anna ❤
நன்றி
Brother cricket players houses laam podunga bro like ab 👿 devilliers
காந்தி கீழ விழுந்தாரு .... எழும்போது மஹாத்மாவா எழுந்தாரு ! Mind Blowing Words from your host .... Goosebumps moment for an Indian ...! 🇮🇳
வந்தே மாதரம் !!! 🇮🇳
உங்களை காரி
ல் கூட்டிட்டு வந்த பாபு சார்,நல்லா பேசினார்,நன்றி அனைவருக்கும்,🎉🎉🎉
நான் யூடியூபில் எந்த வீடியோவும் அரை மணி நேரம் கூட தொடர்ச்சியாக பார்த்ததில்லை ஆனா உங்க வீடியோ மட்டும் முழுவதும் ஸ்கிப் பண்ணாம முழுவதும் பார்க்கிறேன் வீடியோ இவ்வளவுதானா என்று மனம் ஏங்குகிறது நானே இந்த நாடுகளை நேரில் பார்த்தது போன்ற பீலிங் உங்கள் அடுத்த வீடியோ எப்ப வரும்னு மனசு ஏங்குது சூப்பர் குமார் உங்க பணி தொடர. வாழ்த்துக்கள்
குமார் தம்பி, இன்றைய காணொளி பார்க்கும் போது எதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோணுச்சு. உங்களை பார்த்து அவர்கள் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி , உற்சாகம் இதெல்லாம் எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது. சந்தோசம் குமார் தம்பி. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Kumar u r blessed i told you previously don't worry by the grace of God and viewer s u will get good contacts and well-wishers by automatically RAMESH TAMBARAM SRM
தமிழர்கள் கடல் கடந்து போனார்கள் . கடல் கடந்து போன தமிழனின் அன்பும் கடலை விட பெரியது. அருமையான சந்திப்பு. அன்பு நிறைந்த தென் ஆப்பிரிக்கா தமிழர்கள்
வர வர அனைத்து நாடுகளிலும் ரசிகர் படையை உருவாக்கிகொண்டே வருகின்றீர்கள். வாழ்த்துகள்🎉.
உங்களின் கடின உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக இந்த சவுத் ஆப்பிரிக்கா தமிழர்களின் உபசரிப்பு அதை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது நீ ஜெயிச்சிட்ட மாறா என்பதைப் போல் நீங்க ஜெயிச்சிட்டிங்க குமார் அண்ணா .... உங்களுடன் சேர்ந்து நாங்களும் நெகிழ்ந்தோம் மகிழ்ந்தோம் மிகவும் நன்றி ❤❤❤❤❤❤
குமார் அண்ணா ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நம் தமிழ் மக்கள் நீங்க போற நிறைய நாடுகள்ல இருக்காங்க. இது பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. சவுத் ஆப்பிரிக்காவில் பார்த்த எல்லா அண்ணாக்களுக்கும் (குடும்பத்துக்கும்) தமிழகத்திலிருந்து நன்றிகள். Very nice hospitality.👌👌👌Raw and real pakka. Thank you bro 😊
குமார் சார் உண்மையில் நான் நெகிழ்ந்து போனேன் ரத்த பூமியில் இத்தனை உறவுகள்
பார்த்த எங்களுக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் அனுபவித்த உங்கள் மனம் அடைந்த சந்தோசம் எங்களால் உணர முடிந்தது
இது தான் வாழ்க்கை இதை இறைவன் எவ்வளவு அழகாக உணர்த்தியுள்ளான்
குமார் சார் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பது புரிகிறதா
நம்பிக்கை ஒன்றே ஆதாரம்
அட்டகாசம் குமாரு.... உங்களால் மட்டும்தான் இதுலாம் முடியும்.... அங்கே தமிழர்களை யார்த்தது மிகவும் சந்தோஷம்.... தமிழை தமிழாக பேசுகிறார்கள்....🙏🙏❤❤❤❤
நம்ம தமிழ் உறவுகளை பார்த்ததில் மிகவும் சந்தோசமா இருக்கு குமார் அண்ணா ❤❤❤பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
👍❤️🙏
ஆப்ரிக்காவில் நம்ப ஈரோடு குமாரை சந்தித்து ஆதரவு கொடுத்த அனைத்து தமிழ் மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐 I'm Saravanabhavan from erode.
மிக்க நன்றி
7:00 கால்காசு ஆனாலும் படிக்க வெக்கணும்னு நெனைக்கிறவங்க இந்தியர்கள் (தமிழர்கள்)
👍❤️👍❤️
நம்ம தமிழர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை சந்திப்பதென்பது உண்மையிலேயே மகிழ்ச்சியை தரக் கூடிய விஷயமே. குறிப்பாக பாபு அண்ணாவுக்கு மிக்க நன்றி. அரிய பல தகவல்களை அவர் மூலம் அறியக் கிடைத்தது. மற்றும் சசிகுமார் அண்ணாவுக்கும் எங்கள் வாத்தியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தமைக்கு நன்றிகள்.
குமாரு,அப்படிதான் கலக்குங்க. பாராட்டுக்கள். தென் ஆப்பிரிக்க தமிழர்களுக்கு வாழ்த்துகள். from 🇲🇾
நன்றி அண்ணா
ஒரு தமிழன் அனைத்து நாடுகளிலும் கால் வைத்து இவ்வளவு ஒரு சிறப்பான இதுவரை நாங்கள் பார்த்ததில்லை வாழ்க வளர்க பேக் பேக்கர் குமார் தைரியமாக புத்திசாலித்தனமாக அன்பு கலந்த வாழ்த்துகள் 🌹 நான் பரணி சிவா அவிநாசி☘️🌳 சிறப்பு வாழ்த்துகள்🌹🙏
பிரிந்தவர்கள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்தால் என்ன உணர்வு வருமோ அது மாதிரி ஒரு தமிழனை சந்தித்த மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் பார்த்த எங்களுக்கும் மகிழ்ச்சி. மணி சேலம்
கடைசி வீடியோவில் சர்ப்ரைஸ் என்ற உடன் நீங்கள் சில தமிழர்களை சந்திப்பீர்கள் என்று எத்தனை பேர் கணித்தார்களோ தெரியாது. ஆனால், நான் கணித்து விட்டேன். காரில் பயணிக்கும் பொழுது அவர் கூறிய விஷயங்கள் பிரம்மி படையை வைத்தது.. நாட்டை வளர்த்துவதற்கு எதிரும், புதிதுமானவர்கள் இணைந்து இருப்பது மிகவும் நல்லது. தமிழ் சங்கத்தை சார்ந்தவர்களை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சி. அந்த இடங்களிலே தமிழன் கொடிகட்டி பறப்பது தெரிய வரும் பொழுது மிகப் பெருமையாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்களோடு நீங்கள் உரையாடியது மிகச் சிறப்பாக இருந்தது. இன்னும் பல இடங்களுக்கு சென்று இன்னும் புது விதமான வீடியோக்களை வெளியிடுவீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
மிக்க நன்றி
@@BackpackerKumar Thank You So much.
நான் கணித்தேன்
@@visalaakshirethnam9624 Super
You are very advengerous and bold you are spending out of your pocketwhat is the return you get out of this really wonderful
Hats off to South African tamil people's hospitality and warm welcome to our Kumar brother
Tamil people are always great. Very interesting and heart touching episode.
இன்னும் இந்த உலகம் பல அற்புதங்களைக் கொண்ட மனிதர்களையும் இடங்களையும் காணொளி வாயிலாக காண்பிக்கும் ஊடகவியலாளர் நீங்க தான், மேலும் சிறப்பான உங்களைப் போன்ற தனித்துவமான காணொளிகள் அனைத்துக்கும் எங்கள் முழு ஆதரவு என்றும் உண்டு, அண்ணன் குமார் அவர்களை தொடர்வோம் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த எபிசோட் இதுதான் மறக்க முடியாத தமிழர்களின் அன்பு மழையில் நனைந்து போய் விட்டேன் அனைத்து தமிழ் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
Old people 's feeling very very impressed bro, drops of water coming out
சவுத் ஆப்பிரிக்கா வில் நம்முடைய தமிழ் சொந்தங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் திண்டல் குமார்
பிரிட்டிஷார்கள் இந்தியர்களை தோட்ட விவசாயத்திர்க்கு உலகம் முழுவதும் சென்ற இடம் எல்லாம் பயன்படுத்தினர், நன்றி குமார் 🎉🎉🎉
வணக்கம் தம்பி குமார். இன்றைய எப்பிஸோட் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது, நம் தொப்புள் கொடி தமிழ் உறவுகளை நீங்கள் சந்தித்து அளவளாவியது தான். மெய்சிலிர்க்க செய்தது. அருமையான நிகழ்வு, சுவையான விருந்து, இனிமையான ஓர் அனுபவம்.
நானும் ஓர் மலேசிய 🇲🇾 தமிழன் - நான் இரண்டாவது தலைமுறை. இப்போது, நான்காவது தலைமுறையாக வளர்ந்துவிட்டோம். பூர்வீகம் - தஞ்சை மாவட்டம். ஆனால், அந்த காலத்தில், என் கல்லூரி மேல் படிப்பெல்லாம் கும்பகோணத்திலும் சென்னையிலும் தான். இங்குள்ள எங்களுக்கு அங்கிருப்பதும் இங்கிருப்பதும் ஒன்றுபோல தான்.
(நீங்கள் மலேசிய வந்திருக்கிறீர்கள் தானே?!)
South Africa-வில்(Joe'burg) நீங்கள் சந்தித்த அனைவர்க்கும் இதன் வழி என் வாழ்த்துகள்🙏 - Wonderful Tamil Connection ❤ Bye Kumar
கலந்துரையாடல் மொத்தத்தில் எல்லோருக்கும் பயன் தரும்படி அமைந்தது.பொறுமையாக கேட்டால் பல தகவல்கள் கிடைக்கிறது.நன்றி
வெளிநாட்டில் தமிழர்களை பார்த்தாளே மிக்க மகிழ்ச்சி குமார் அண்ணா❤ யாதும் ஊரே யாவரும் கேளீர்❤ 🌏
நன்றி தம்பி
தென் ஆப்ரிக்கா தமிழ் வாழ் நெஞ்சங்களுக்கும் எனது அருமை குமார் அவர்களுக்கும் நன்றி
எங்கள் குமாருக்கு ஆதரவு கொடுக்கும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
அருமையான எபிசோட் 🎉🎉🎉🎉தமிழர்களோடு ஒரு கலந்துரையாடல்சூப்பர் வாத்தியாரின் விளக்கம் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
The love and affection showered by our Tamil Diaspora in Jo burg on Kumar is very emotional.
🎉நம்ம தமிழர்கள் தென்ஆப்பிரிக்காவரை சென்று வேலை செய்வதும் நிறுவனங்கள் நடத்துவதும் மகிழ்ச்சி.
அவர்களைப்பார்க்க பெருமையா இருக்கு.
நன்றி குமாரு🎉
Kumaaru.. Sasi sir with get to gether.. Tamil people's.. evlo vishayam.. share pannanga.. Amazing.. thanks Babu.. sir..
குமார் தம்பி க்கு உதவிய அத்தனை தமிழ் நல் உள்ளங்களுக்கு மிகவும் நன்றி மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
எங்கள் குமாரை அழைத்து கெளரவம் செய்த தென் ஆப்பிரிக்க வாழ் தமிழ் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி ❤❤❤❤
நன்றி அண்ணா
ஆப்பிரிக்காவில் கலக்கும் ஈரோட்டு தமிழன்.தமிழனுக்கே உரிய தைரியத்துடன் சுற்றிப்பார்த்து தமிழகம் திரும்பியிருக்கும் வீரத்தமிழனுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா
தமிழனே தமிழரோடு பார்த்தது கண்கள் குளிர்ச்சியாக உள்ளது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤❤❤
மிக்க நன்றி
குமாரு உங்கள வாடை எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது இந்த பிளாக் நம்ம தமிழர்களை ஆப்பிரிக்காவில் போய் சந்தித்து இவ்வளவு விஷயங்களை கருத்து பரிமாறி இருந்ததுக்கு மிக்க மிக்க நன்றி குமார் மிக மிக சிறப்பு
சூப்பர் அண்ணா. அனைத்து தமிழ் நண்பர்களுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஆசிரியர் ஆசிரியர் தான்.விளக்கம் அனைத்து தெளிவாக God bless you brother.
திரு,குமார் அவர்களே,தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அன்பு,மற்றும் விருந்தோம்பல், அவர்களின் மரபணுவிலேயே பதிந்துள்ளது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.எவ்வளவு தொலைவில் இருந்தெல்லாம் வந்து எவ்வளவு பாசத்துடன் அளாவியது,இதற்க்கெல்லாம் காரணம்,உங்களின் எதார்த்தமான நடைமுறை பதிவுகள் தான் காரணம் என நினைக்கிறேன்.நன்றிகள் குமார்.
தமிழர்கள் சந்திப்பு அருமை அந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
மகாத்மா காந்தியின் சுயசரிதமான சத்திய சோதனையை இளம் வயதில் படித்திருக்கிறேன். அதில், அவருக்கு நிறவெறி வெள்ளையர்களால் நேர்ந்த அவமதிப்பு மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டது பற்றி அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின்
சந்ததியினரின் இன்றைய நிலையை காண ஆவலாக இருக்கிறோம் உங்கள் மூலமாக.
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் நன்றி.
தமிழ்ச் சங்கத் தலைவர் அவர்களுக்கும் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்...
தங்களைச் காரில் அழைத்துச் சென்ற திரு பாபு அவர்களின் தமிழ் உச்சரிப்பும் அந்த நகரத்தைப் பற்றி பரிமாறிய செய்திகளும் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருந்தது.
விழும்போது காந்தியாக விழுந்தவர், எழும்போது காந்திஜியாக எழுந்தார் என்று சொன்னது என்னுள், இனி என்றும் நினைவிருக்கும்.
தில்லையாடி வள்ளியம்மை அவர்களைப் பற்றிய செய்தியைச் சொன்ன போது எப்பேர்ப்பட்ட தியாகிகள் எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
தங்களின் பயணம் தொடரட்டும், சிறக்கட்டும் .
வாழ்க! வளர்க!!
ஹலோ குமார் அண்ணா ரொம்ப பார்த்து கவனமாக போயிட்டு வாங்க உங்க எபிசோட் எல்லாம் பார்த்தோம் ரொம்ப நல்லா இருக்கு ரஷ்யா ஜிம்பாபே போஸோ இப்போ சவுத் ஆப்பிரிக்கா வந்திருக்கீங்க அது மட்டுமல்லவா சவுத் ஆப்பிரிக்காவில் தமிழ் நண்பர்களுடன் சிற்றுண்டி கலந்துகிட்டு அவங்க அனுபவங்கள் உங்க அனுபவங்களும் பகிர்ந்துகிட்டு பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப ஜாக்கிரதையா போய் வாங்க ரொம்ப நன்றினா வேலூரில் இருந்து ஜெயச்சந்திரன் ஃபேமிலி அரியூர் குப்பம்
Imagine seeing his videos after 20/30 years,even the natives will get nostalgia✨
Waiting for your second time to meet those good souls Carlos, Jackson again...
நண்பர் குமாரு, மற்றும் தென் ஆப்பிரிக்க தமிழர்கள், அருமையான கலந்துரையாடல், மகிழ்ச்சி😃
உங்கள் உடன் பயணிக்க ஆசை அண்ணா.. நீங்க சாப்பிடரத பாத்தா ரொம்ப பிடிக்கும்.. எச்சில் ஊரும்.. ரசிச்சு சாப்டிறீங்க 🤝🤝🤝😍😍
தென்னாப்பிரிக்காவில். நம்
தமிழர்களைப். பார்த்தது. மகிழ்ச்சி. வீடியோ பதிவு. அருமை. வாழ்த்துக்கள். குமார்.
👍👍🎄🎄✨✨🙋♀️🙋♂️
நன்றி அண்ணா
@@BackpackerKumar👍🙋♀️🙋♂️
உலகம் எங்கும் பறக்கட்டும் தமிழன் கொடி. வாழ்த்துக்கள் குமார் அவர்களே.🎉🎉🎉
dear Mr. Kumar, This episode also a very good. On behalf of Tamilians thanks for their Hospitality. PPK RAO
Same from me too
தமிழர்களோடு கலந்து உரையாடியது மற்றும் தென் ஆப்ரிக்காவின் தகவல்களை பறிமாறிக் கொண்டது அருமை.
சமீபகாலமாகத்தான் உங்களுடைய காணொளியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது இதற்கு முன்பாக தஞ்சாவூர் பையன் புவனி உடைய காணொளிகளை பார்த்திருக்கிறேன் சிறப்பாக இருக்கிறது உங்களுடைய இரண்டு பேருடைய கடின உழைப்பும் நேயர்களை புரியும் படியாக அந்த நாட்டுடைய கலாச்சாரங்களை எடுத்துரைப்பதில் இரண்டு பேருமே வல்லவர்கள் மென்மேலும் உங்களுடைய திரைகடலோடி உங்களுடைய பயணம் மேலும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Super Bro.
மணிரத்னம் படம் பார்த்த மாதிரி இரவில் எடுக்கப் பட்ட இந்த Episode அருமையாக இருந்தது உணர்ச்சிகரமான தமிழர்கள் சந்திப்பு .சசிகுமார் மற்றும் பாபு Great .ரஷ்யா season ல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து உங்கள் சாகச பயணங்களை ரசித்து வருகின்றேன் Bro 🎉🎉🎉🎉
Hii..குமார்..ரொம்ப..ரொம்ப..ரொம்ப..அற்புதம்..செம்ம..சூப்பர்..செம்ம..தூள்..தூள்..தூள்..மிக்க..நன்றி..தம்பி..வாழ்க..வளமுடன்..வாழ்க..🌾🌴🌿💯💯👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..காலை..வணக்கம்..💐💐
❤ தமிழா தமிழா எந்த நாட்டில் இருந்தாலும் உங்களது தமிழ் உணர்வுகளை நினைத்து பார்க்க பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள். பாபு sir அவர்களின் உபசரிப்பு பெருமையாக இருக்கிறது.
தமிழ் உறவுகளுக்கு எங்கள் குமார் வழியாக நாங்களும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
பாபு
நீங்கள் ஒரு செம்மையான மனிதர்.
வரலாற்றை இவ்வளவு தெளிவாக தெரிந்து வைத்திருப்பது உண்மையில் வியப்பானது
Video parkkamale like pottachu Kumaru. God bless. 🎉❤❤❤❤❤
Kumar bro very super neenga romba varuthapatting Namma chanalku views and likes um kammiya irukkunu but intha meet-up ellathaiyum odaichuchi bro be happy don't worry
Solla vaarthai illai😢😢simply your are the great TH-camr ❤❤❤
🎉🎉🎉🎉 நாங்க போகமுடியாத இடம் அனைத்தும் சுற்றி பார்த்தது போல் இருந்தது அண்ணா நன்றி ( நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை அண்ணா) நாங்க நேரடியாக சென்று வந்தது போல் இருக்கிறது அண்ணா ❤❤🎉🎉
They have treated you like their close relation , exactly saying like their brother ! You've hard earned this privilege only through your Raw & Real Contents .... Way to Go Kumar .... God Bless You ...! ஆப்பிரிக்காவில் தமிழர்களோடு அருமையான அளவளாவல் (Conversation) . அவர்களின் அன்பான உபசரிப்பு என்னை மிகவும் நெகிழ வைத்தது ... வாழ்த்துக்கள் குமார் ...!!! 👏 👏 👏
🎉தமிழர்களை கண்டபோது இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி ❤️
தென் ஆப்பிரிக்காவில் திண்டல் குமார்.அற்புதம் பயம் அறியா குமாருக்கு திண்டல் முருகன் துணை இருக்கவேண்டும்.குமாருக்கு சிறப்பாக வரவேற்பு வழங்கிய ஜோகன்ஸ் பெர்க் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு நெஞ்சார்ந்த
நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
Super kumaru bro attakasamana video. இப்படி தமிழர்கள் பாச மழையில் நனைந்து இருந்தது பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி நன்றி 💐🌹🎉🎉.
Hi Kumar I saw this video, Babu sir gave a good message about Gandhi
Now generation most of them don't know but he said so clearly so we could understand easily. Very nice video love from Bangalore
Bro, bala anna பேசும் போது நீங்க இடையே குறுக்கிட்டு பேசினது 😮. மத்தபடி episode super.
Kumaaru... Suresh sir Rajini sir.. Babu sir Anitha sister and children's... wow... Amazing.. Our blood .. 🎉
ஒரு மணி நேரம் சுவாரஸ்யமாக சென்றது. இத்தனை தமிழர்களை எதிர்பார்க்கவில்லை. வரலாற்றை தெளிவாக சொன்னார்கள். ரொம்ப சந்தோஷம் குமார்.
அருமையான எபிசோட் குமார் அண்ணா வெளிநாடு வாழ் தமிழ் உறவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
Happy to Meet you Kumar Bro , big fan of your work , Keep rocking 😊
ஆள் பேர் யாரையும் தெரியாமல் தன்னம்பிக்கையை மட்டுமே கொண்டு வளர்ந்து வரும் செந்தில் குமாருக்கு ஆதரவும் உதவிகளையும் வழங்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
🙏❤நன்றி❤🙏
🎉வாழ்த்துகள்🎉🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அப்பா என்ன ஒரு சந்தோசம் உண்மையில் நானே அங்கு சென்று அவர்களிடம் உரையாடல் நடத்தியது போல் உள்ளது குமார் தி கிரேட் என் கனவுகள் குமார் மூலம் நடக்கிறது ❤❤❤❤❤ உங்கள் வீடியோ 80% வீடியோக்கள் பார்த்தாச்சு இன்னும் கொஞ்சம் இருக்கு நான் சினிமா பார்ப்பதை விட உங்கள் வீடியோ எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது ❤❤❤❤
It is nice to see real cosmopolitan English speaking tamil origin people in South Africa. Credit to our Erode Kumar.🎉🎉🎉
குமார் bro ..இன்று 31:08:2024 என் மகன் 12 வது அகவை காணும் மகனுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க🙏🥮🎂
Many more happy returns of the day appu 💐💐😁
Iniya piranthanal valthukal anbudan
Super kumaeu.. Romba surprisea irukku. South africala ivvalavu thamilargala... Super
குமார் என் குரலாக நம் தமிழர்கள் எல்லோரும் பேசினார்கள் நான் உங்களிடம் என்ன பேச வேண்டும் என்று நினைத்தேனோ அதை எல்லாம் பேசினார்கள்...... அருமையான பதிவு நன்றி குமார் ❤
அன்புடன் அரவணைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி
1:06:41 சவுத் ஆப்ரிக்காவில் தமிழ்நண்பர்களை சந்தித்ததில் மிக்கமகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Simply fantastic. Worth a million thanks to you for having imported the love and affection of our own people in it's true raw and real form This video deserves my exclusive 👍. God bless you Kumar. Keep rocking
Raw and Real super very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs south africa 🌍 episode 3🎉😂❤
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
தமிழ் மக்கள் சந்திப்பு அருமை வரவேற்பு சூப்பர்
வாழ்த்துக்கள் நன்றி
ஹாய் தம்பி வணக்கம் உங்களுக்கு அங்கு உள்ள தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக கிடைக்கும் உங்கள் நல்ல குனத்திற்க்கு வாழ்த்துக்கள். நன்றி தம்பி 👌👌👍👍🎉
Raw and real content is really superb Mr. Kumar brother. You are sharing useful information and giving guidance for the travellers. I appreciate your braveness, courage and accustom nature in any situation.
❤❤ அருமை சிறப்பு வாழ்த்துக்கள் செந்தில்குமார் அவர்களே🎉
தமிழன் உலகத்தில் எங்கு போனாலும் தமிழனாக இருப்பது எம் தமிழினத்தின் பெருமை..
நானும் பழநி தான் சகோ.,
எங்க ஊர்க்காரரை பார்த்ததில் மகிழ்ச்சி.,
Original raw episode❤❤❤
I love this episode❤❤❤❤
Be proud i am tamilan🫡🫡🫡
super ah irrunthuchu bro, ennamo naney unga kudava irruntha mathiri feel south africa tamil people congratz to all frds.... nice episode 100000000000000 likes
Thanks brother
Watching your Episode gives a unique feeling broo ❤️❤️💯...
Tamil people are very special ❤️
Thanks brother
weldon sasi sir to honour our kumar and also as a tamilan you all are united as tamilan keep it up congratulaions to all at SA.
Happy to see Tamil people in South Africa ❤
Your approach with Tamil people excellent.keept it up kumaru❤❤❤❤
அருமையான காணொலியோடு ஜோகனஸ் பர்க்வாழ்த்தமிழகளுடன் உரையாடல் அனைத்தும் அருமையான நிகழ்வு.
I have a night job today bro. I watched your 5 episodes today at single night work. I am in Maldives . See you when you come to Maldives Island. Ungal thairiyam niraintha thaniyaaka pogum payanam enakkul enathu thairiyatthai athiga paduthukirathu bro. Nandri. maalattheevu varumpothu sandhippom.
வட இந்தியர்களின் குடியேற்றத்தை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த நகரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு💯❤️
நான் குடியேற்றத்திற்கு எதிரானவன், மக்களுக்கு அல்ல. அவர்களின் குடியேற்றம் தமிழர்களை, தமிழ்நாட்டை பாதிக்கிறது என்பது தான் என் கருத்து 🤝🏻❤️
Why Boss? Gandhi ji also a North indian, they all living as indian
👍@@grudhaya16
@@Samaniyan143தமிழர்களுக்கென்று ஒரே அடையாளம் இடம் வரலாறு எல்லாம் தமிழ்நாடு மட்டும் தான்..இதை இழந்தால் அவ்வளவு தான்.. மற்ற மாநிலங்களில் தொழிலுக்காக சென்று உள்ளனர்
@@grudhaya16Adani and Modi also come from Gandhi Desh Gujarat. See who is holding the power. See where we are the Grandchildren of VOC, Ma. Po. C, Kamraj?
@samaniyan143 உங்களுக்கு பிரச்சினையின் பின்னணியை தெரியவில்லை. இது வரை வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் குடியேறியதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இப்போதைய பிரச்சனையே வேறு. வட இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கம் ரொம்ப அதிகம். ஒப்பிட்டு சொல்லவா? கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட குறைந்த மக்களை கொண்டிருந்த ஆறு வட இந்திய மாநிலங்கள் இன்றைக்கு தமிழ்நாட்டை விட அதிக மக்களை கொண்டுள்ளன. இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டை வலியுறுத்தியதால் தமிழகம் உள்ளிட தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், வட மாநிலங்கள் மக்கள் தொகை பெருகி கொண்டே போகுது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட பீகாரில் 20 லட்சம் மக்கள் குறைவாகவே இருந்தனர். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டை விட பீகாரில் 4 கோடி பேர் அதிகமாக உள்ளனர். இது தான் பல வட மாநிலங்களின் நிலமை. இதனால் தேசிய அளவில் 26% இருந்த தென்னிந்திய மக்கள் இன்றைக்கு 19.7% என குறைந்துள்ளனர். அடுத்த சில பத்தாண்டுகளில் நிலமை மோசமாகும் போது தான் உங்களுக்கு புரியும். தேசிய சராசரியை காட்டிலும் 24 கோடி வட இந்தியர்கள் அதிகமாக பிறந்திருக்கிறார்கள்.
வட இந்தியர்களுக்கு எதிரான கருத்தல்ல. அவர்களின் மக்கள் தொகை பெருக்கம் பல வகைகளில் தமிழர் உள்ளிட்ட மற்ற இனத்தாரை பாதிக்கும்.
எதுவும் நடக்காது நம்பிக்கை தான் 🫡 sprr brother
வாழ்க்கையில் நீங்க பெறுகிற அனுபவம் சூப்பரோ சூப்பர்.வரலாறு முக்கியம் அமைச்சரே 😅❤
Great to see so many of ours families. Hi to everyone brothers. I wish you all good health, happiness and prosperity to your all SA families