மிகவும் நன்றாக அமைந்தது.. மாற்று மின்சாரம் கொண்டு நாம் இப்போது அனுபவித்து வரும் ஏகபல சுகபோகங்களை கண்டிப்பாக பேண முடியாது... குறைத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தான் நாம் இப்போது இருக்கிறோம்.. ஊழிப் போக்கின் மற்ற பகுதிகளையும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்... நன்றி! அக மாற்றம் , புற மாற்றம் குறித்த விளக்கம் அருமை!!! அவருக்கே உரிய பாங்கு❤
#பொருளாதாரம்*= பொருள்+ஆதாரம். பொருளே வாழ்க்கைக்கு ஆதாரம் அல்ல இந்த வார்த்தையே தவறு. ச்சே இந்த அடிப்படை கூட தெரியாமல் (56 வயது) இத்தனை நாள் வீணாக்கி விட்டேனே?! பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா
மிகவும் நன்றாக அமைந்தது..
மாற்று மின்சாரம் கொண்டு நாம் இப்போது அனுபவித்து வரும் ஏகபல சுகபோகங்களை கண்டிப்பாக பேண முடியாது... குறைத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தான் நாம் இப்போது இருக்கிறோம்..
ஊழிப் போக்கின் மற்ற பகுதிகளையும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்... நன்றி!
அக மாற்றம் , புற மாற்றம் குறித்த விளக்கம் அருமை!!! அவருக்கே உரிய பாங்கு❤
அற்புதமான பதிவு.
இதற்கு மேல், சொல்ல ஒன்றுமே இல்லை.
ஊழி காலத்தில் தான் இருக்கிறோம்.
ஆசான் உங்கள் தாய் அன்பு எங்களைக் காக்கும்...
ஆழமான சிந்தனை ஆசான்
Aalntha purithal ayya. Ithu pol enakku ella vidayathukayum aalntha purithal vara vendum enru iraivanai vendikolgiren
நன்றி.. ஆசான்....
❤ அந்தணர் ❤ ஆசன் ❤ ம. செந்தமிழன்❤
ஆசான் அவர்களுக்கு வணக்கம்.
வணக்கம் அண்ணா, வாழ்க நலமுடன் என்றென்றும். அனைவருக்கும் அம்மையப்பர் அருள் நிறைவதாக.
நன்றி ஆதிரை.
நன்றி
மிகவும் அருமை. நன்றி.
#பொருளாதாரம்*= பொருள்+ஆதாரம்.
பொருளே வாழ்க்கைக்கு ஆதாரம் அல்ல
இந்த வார்த்தையே தவறு.
ச்சே இந்த அடிப்படை கூட தெரியாமல் (56 வயது) இத்தனை நாள் வீணாக்கி விட்டேனே?!
பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா
❤செந்தமிழன்❤
🙏🌸🌸
இறை வா நன்றி
அருமையான பதிவு ❤
கண்டிப்பாக....எங்கோ இருந்து நமக்கு பொருள் வரும் நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற மனநிலையில் நாம் இருக்கிறோம்....சிந்தனை வேண்டும்
கால்நடைகள்கலே இல்லாத ஊரில் மாட்டு சாணம் எப்படி கிடைக்கும். சான எரிவாயு எப்படி மற்றஆ கும்
அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏❤
நன்றி
🙏🙏🙏
❤❤❤
புவியின் அடுக்குகள் குறித்த விளக்கம் 'புவி நலம்' உரையில் உள்ளது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
❤❤❤