டாக்டர் என்ன கடவுளா? சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @subbulakshmisrenevasan8600
    @subbulakshmisrenevasan8600 4 วันที่ผ่านมา

    How to register?
    பதிவு செய்வது எப்படி?

    • @sukisivamexpressions
      @sukisivamexpressions  4 วันที่ผ่านมา +1

      வணக்கம்,
      எங்களின் **ஒளி பரவட்டும் *பிள்ளை வளர்ப்பு- பிரச்சனைகளும் தீர்வுகளும்* " கோவை பயிலரங்கம்,sep 22 அன்று நடைபெற்ற,
      *
      *6 மணி நேர வீடியோ பதிவை* (zoom web) மூலம் காணலாம்.
      வகுப்பு கட்டணம் *Rs 200* பொருந்தும்.
      வீடியோ பதிவு லிங்க் *30 நாட்கள்* செல்லுபடியாகும்.
      எங்களின் வீடியோ பதிவினை பார்க்க தாங்கள் *தற்காலிகமாக* சுகிஸ்கூல் ஜும் கணக்கில் உபயோகிப்பாளராக பதிவு செய்ய வேண்டும்.
      ஜும் கணக்கில் *பதிவு செய்வதாரக்கான அழைப்பு* *தங்கள் கொடுத்த ஜீமெயில் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.*
      வகுப்புக் கட்டணம் செலுத்திய பின்,
      *பங்கேற்பாளரின் பெயர்:*
      *whatsapp எண்:*
      *ஜிமெயில் முகவரி:*
      மற்றும் வகுப்பு கட்டணம் செலுத்திய ஸ்கிரீன்ஷாட் *7338848490* எண்ணிற்கு அனுப்பவும்.
      *
      வகுப்பு கட்டணம் செலுத்த
      **Gpay : +917338848490*
      *
      or bank transfer to
      *A/C NAME: SUKI SCHOOLS*
      A/C NO: 510909010126007
      ACC TYPE: CURRENT
      IFSC CODE:CIUB0000650
      CITY UNION BANK
      PERUNGUDI BRANCH
      CHENNAI-600096.
      Admin
      SukiSivam Expressions

  • @om8387
    @om8387 3 วันที่ผ่านมา

    ஐயா உங்களைப்போல் அறிவுக்கடலாய் இருப்பவர்கள் ஒரு சிலரேதான் அதனால்தான் நாம் பள்ளிக்கூடத்தில் படிக்காத நல்ல வாழ்வியல் பாடங்களை மிகச் சிறப்பான உங்கள் பேச்சில்கேட்டு கற்றுக்கொள்கிறோம் என்னைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்றுதான் உங்கள் துயரைத் தொலைக்க சிறந்த மந்திரம் சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவின் உரையைக் கேளுங்கள் என்பேன் நன்றி ஐயா

  • @dr.murugesanmuthu171
    @dr.murugesanmuthu171 16 วันที่ผ่านมา +5

    நல்ல விசயம் மக்களிடம் கொண்டு சேர்க்க படாதபாடு பட வேண்டும்
    ஆனால் தீய விசயம் மிக எளிதாக பரவி விடும்
    இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் திரு சுகி சிவம் செய்யும் முயற்சிகளை யாரும் கொச்சைபடுத்த வேண்டாம்
    நமக்கிருக்கும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் இவர் சொல்வதை கேட்டு நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த முயற்சிக்கலாமே!
    வாழ்க வளமுடன்

  • @maitrayeofficial
    @maitrayeofficial 15 วันที่ผ่านมา

    "செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே".
    கடமையைச் செய்வோம்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 16 วันที่ผ่านมา +1

    Sir there is so many bad apples in the society. Don’t worry about them. Keep up the good work god will pay you on multiple ways. Please trust my words. Speaking from my own experience 🎉🎉

  • @user-tc6jf6hp8w
    @user-tc6jf6hp8w 16 วันที่ผ่านมา +1

    ஒரு சிறந்த சமையல் காரர்
    பல காய்கறிகள்
    தானியங்களை
    சரியான விகிதத்தில் கலந்து சுவையான உணவை சமைத்து
    சுவைக்கும் பசிக்கும்
    மனதிற்கும்
    நிறைவான உணவை வழங்குவதை போல..
    அய்யா சுகி சிவம் அவர்கள்
    பல நூல்களை கற்று
    தனது சுய சிந்தனையையும்
    அனுபவங்களையும் கலந்து
    மனிதம் வாழ தேவையான தகவல்களை
    பகிர்ந்து அளிக்கிறார்கள்
    நன்றியும்
    வாழ்த்துகளும்.

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 14 วันที่ผ่านมา

    நல்லவை நிச்சயம் பாராட்டபடவேண்டும்

  • @angavairani538
    @angavairani538 16 วันที่ผ่านมา

    வணக்கம் அய்யா சிறப்பான பதிவு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 16 วันที่ผ่านมา +5

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @venkatesannarayanan8720
    @venkatesannarayanan8720 14 วันที่ผ่านมา

    vaalga valamudan. thnks

  • @lakshmanan6034
    @lakshmanan6034 16 วันที่ผ่านมา

    ❤❤❤ வாழ்க வளமுடன் ஐயா வணக்கம்

  • @santhakumariramasamy8036
    @santhakumariramasamy8036 16 วันที่ผ่านมา

    உண்மை Sir.நன்றி Sir

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 16 วันที่ผ่านมา

    வணக்கம் அய்யா வாழ்க வளமுடன்

  • @packiarajn890
    @packiarajn890 15 วันที่ผ่านมา

    Thanks!

  • @ahaatamil7002
    @ahaatamil7002 15 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @banumathig5353
    @banumathig5353 14 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary 16 วันที่ผ่านมา +1

    Super

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 16 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 16 วันที่ผ่านมา

    Nandri. aaya

  • @kesavanbmc9158
    @kesavanbmc9158 16 วันที่ผ่านมา +1

    Supper arcot bmc kesavan bangalore

  • @ஜெயந்திஅங்கப்பன்
    @ஜெயந்திஅங்கப்பன் 16 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 16 วันที่ผ่านมา

    Namashkaram guru Arumai nanri

  • @kokilad8275
    @kokilad8275 16 วันที่ผ่านมา

    Anbu miguundha ayya vanakkam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar-xe5sq
    @vinothkumar-xe5sq 16 วันที่ผ่านมา +1

    Credit card பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 16 วันที่ผ่านมา

    Nice

  • @rathasivaperagasam3052
    @rathasivaperagasam3052 16 วันที่ผ่านมา

    Good

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy 15 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா உங்கள் உடல் நலன் எப்படி உள்ளது. யாரும் எதையும் சொல்லிவிட்டு போகட்டும் . இன்று எங்கள் மனம் விசாலபட்டதுஎன்றால் உங்களைப் போன்றோர்தான் காரணம் நன்றி ஐயா

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 16 วันที่ผ่านมา

    I miss that event

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 15 วันที่ผ่านมา +1

    சுயநினைவு இல்லாமல் கைலாயமலை யாத்திரைக்கு போன போது மயங்கி விழுந்தேன் நேபாள நாட்டில். மகனுக்கு செய்தி அனுப்பப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் எல்லைப் பகுதிக்கு வந்து அங்கிருந்து லக்னோ மருத்துவ மனைக்கு மருத்துவம் செய்து சரியில்லாத நிலையில் விமானம் மூலம் மும்பை பின்னர் மீனம்பாக்கம் பின்னர் சென்னை காவேரி மருத்துவமனை. ஒரு மாதம் சிகிச்சை. பிறகு நடந்து வீட்டுக்கு வந்தேன்.
    கடவுள் யாரென்று தெரியாது. ஆனால் டாக்டர் மோகன் சம்பத் குமார் நன்கு தெரியும். அவர்தான் கடவுளுக்கு ஒப்பானவர் என்று உறுதியாக சொல்லமுடியும்.
    வர்தமான் மகாவீரர், கௌதம புத்தர் இருவரும் கடவுள் யாரென்று தெரியாது என்று சொன்னவர்கள்.
    கடவுள் நம்பிக்கை வேறு, கடவுள் வேறு, இஸ்லாமியர்கள் உருவமில்லாத ஒன்றை கடவுளாக நம்புகின்றனர். 5ந்து வேளை தொழுகை செய்கின்றனர். மெக்காவிற்கு ஒருமுறை சென்று வருகின்றனர்.
    இதெல்லாம் தகவலுக்கு மட்டுமே அனுபவத்தின் மூலம் அறிந்தது.
    வாய்ப்புக்கு நன்றி.
    நடராஜன், சென்னை.

  • @baraneedharanv7856
    @baraneedharanv7856 16 วันที่ผ่านมา +1

    Thanks

    • @sukisivamexpressions
      @sukisivamexpressions  15 วันที่ผ่านมา +1

      Thank you
      keep supporting
      admin
      sukisivam expressions

    • @Phasavalingam
      @Phasavalingam 14 วันที่ผ่านมา +1

      ​@@sukisivamexpressions
      திருமுறை ஆசிரியர் பிறந்த திருநாவலூர் குடமுழுக்கு அழைப்பிதழ் பாருங்கள். தமிழ் வழிபாடு புறக்கணிக்க காரணம் என்ன? தமிழால் அங்கு குடமுழுக்கு நடக்குமா?

    • @cumkeewakee700
      @cumkeewakee700 12 วันที่ผ่านมา

      ​@@sukisivamexpressions
      அனைத்து சாதியினரும் அருச்சகர்
      திட்டத்தில் ஆதிசைவர்கள் சதஸ்குழுக்கள் இரட்டை
      வேடம்.
      ஏன்? ஏன்? ஏன்?.
      இலங்கை சிவாசாரியகுருமார்கள் இங்க இருக்கும் போது வீணாக எதுக்கு வாணூர்தி போன்ற செலவுகள்?
      "நண்பர் Hemanth sivacharyar USA "
      தமிழ் நாட்டுல தானே ஆகமம் படி பூசை நடக்கிறது? .அப்ப ஆட்களும் அங்கதான் இருக்காங்காங்கனு..
      அதுவும் குறிப்பிட்ட இருவரை கமிட்டியில் சொல்லி
      தனக்கு
      சொந்தகாரர் என்பதை மறைத்து தூண்டிவிட்டார்.
      ஹூஸ்டன் கோவிலில் கமிட்டியினர் எழுப்பிய சர்ச்சை ல
      நான் கேட்ட கேள்விகள்.
      வெளிநாட்டுல பிறந்து பூசை செய்பவர்கள் வேதாகமம் படிச்சாலும் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் இல்லை ஆகமம்படி சிவாச்சாரியார்களே காப்பு கட்டி ஆச்சாரியம் செய்யலாம் னு
      சதஸ் குழுவினரை பேச விட்டு
      அதையே ஆதாரமாக்கி வெளிநாடு கமிட்டிகளுக்கு தந்து தந்து
      கடல் தாண்டி இங்கு வந்து ராசா பட்டர் பிச்சை குருக்கள் கும்பாபிஷேகம் செய்யுறாங்களே இது ஆகமமா?
      ?????????.😆
      தமிழ் நாட்டுல மட்டும்
      ஆகமம் பொய் வேதம் இல்லை
      பிராமணர்களே
      ஆலயங்களுக்குள் வந்தா தீட்டுதான்
      பரம்பரை பூசை கூடாதுனுஏ.கே.ராசன்
      கமிட்டில கையொப்பம் போட்டு
      கான்ட்ராக்டர் ஆனாங்களே.
      அது ஆகமமா????????😆
      அவுங்க இருவர்
      கோவிலில் முறைப்படி
      பூசை இல்லை.
      போலி சர்டிபிகேட்
      கமிசன் தருவதுனு
      உலகம் முழுவதும் அவுக ஆட்களே.
      வெளிநாடு குருமார்களும்
      வாழ பேசுங்கள் தலைவா.ஊர் ஊரா நாடு நாடா போயி ஆகமம்னு உருட்டி
      கோவில் காண்ட்ராக்ட்ட பிடிச்சு அவுக ஆளாக ஏன் போட வேண்டும்?.
      காப்பு கட்டாமல் கும்பாபிசேகம்
      செய்யலாமா? செய்யலாமா?
      இதுக்கு சதஸ்குழுக்கள் கூடுமா?கூடுமா?
      உலகம் முழுவதும் ஆன்மீகவாதிகள் கேட்கிறார்கள்.கேட்கிறார்கள்.
      Thanks for Uivanendran from fb

  • @userj5040
    @userj5040 15 วันที่ผ่านมา +4

    ஐயா, மக்களின் மன விசாலத்திற்காக பேசுங்கள். அது நிறைய பிரச்சினைகளை தீர்த்து விடும். நல்ல அடிப்படையை அமைத்துத் தரும். இன்றைய இளைய தலைமுறையை, குறிப்பாக, டார்கெட் செய்யுங்கள், ஏனெனில் அவர்கள் பல மூளைச் சலவைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். உங்களைப் போன்றவர்களாலேயே இது சாத்தியம் ஆகும். நன்றி.

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 16 วันที่ผ่านมา

    Ungaloda nangal nikurom

  • @arvindmanoharan3592
    @arvindmanoharan3592 16 วันที่ผ่านมา

  • @finrockers9756
    @finrockers9756 8 วันที่ผ่านมา

    Nenjam porukuthu illai ayya

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @greek123style
    @greek123style 15 วันที่ผ่านมา

    ,,😊

  • @jeyakumarr6858
    @jeyakumarr6858 16 วันที่ผ่านมา

    Service charge & cunsulting fees not accept by some people

  • @studypurpose7804
    @studypurpose7804 3 วันที่ผ่านมา

    The question is, how can anyone claim that Valmiki or Vyasa are not Brahmins?
    Does this imply that you have a predefined definition of what makes someone a Brahmin, which includes inheritance by birth? If a person is recognized as a Brahmin in your society, does that mean their child automatically inherits the same designation? How do you decide that a child is a Brahmin? What if the child grows up to run a shopping mall-will you still call them a Brahmin then?
    Let’s consider an analogy. Can we say someone like Mr. Sivan is a "General Manager" by birth? Of course not. He had to study, earn relevant qualifications, join a company, work for years, and then get promoted to the position of General Manager.
    So the real question is: Can anyone be called a "General Manager" by birth?
    Take a moment to read this carefully a few times and think about the logic behind this perspective.

  • @venpar2
    @venpar2 16 วันที่ผ่านมา

    Sir, neenga en ellarayum saba kudukureenga. That is that women's perspective. Why do you judge her sir.

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk 14 วันที่ผ่านมา

    Few Periyava says, better follow footsteps of Mahatma Gandhi, Perunthalaivar Kamaraj, read great leaders books, work more talk less, make income, do charity, that's it, human birth
    Read Saiva Sidhantham, Thiruvilayadal puranam, Bhagavad Gita, Srimad Bhagavadham, so on, let youngsters get married before 25 years, pl don't say dosham, dosham, there is no dosham at all relevant to marriage delays, marriage delays may be because of status , ego, greed, pl don't keep on giving presentations, speech, it won't do any good, it would deviate general public from hard working,

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 16 วันที่ผ่านมา

    I happen to see some your video's with low language and false propaganda about Murugan - you did not respond to politalk facts....I lost respect for you.

  • @nesagnanam1107
    @nesagnanam1107 15 วันที่ผ่านมา

    Thanks sir 🙏

  • @sultan-jy7vn
    @sultan-jy7vn 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @ShanmuganShanmugam-t2n
    @ShanmuganShanmugam-t2n 16 วันที่ผ่านมา

  • @kalaimanivelu1104
    @kalaimanivelu1104 16 วันที่ผ่านมา

    ❤💞