பா.ஜ.,வின் தனித்துவம் மாறுகிறதா? இப்போதே விழித்து கொள்வது நல்லது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • பா.ஜ.,வின் தனித்துவம் மாறுகிறதா? இப்போதே விழித்து கொள்வது நல்லது மாற்று கட்சியினரை சேர்ப்பதில் உஷார்...
    #Modi #Bjp #Admk #Pmk #Dmk #EPS #MKStalin #Hraja #Annamalai #Anbumani #Ramados
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 111

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 12 วันที่ผ่านมา +14

    பாஜக கட்சியில் பிற கட்சியினர் சேர்வது பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை.
    மேலும்,இட ஒதுக்கீடு பற்றிய தங்களின் பார்வை சிறப்பு.

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 12 วันที่ผ่านมา +8

    கோலாகலசீனிவாசன் ஜி உங்களின் கருத்து மிக சரியானது

  • @kaladevi2267
    @kaladevi2267 12 วันที่ผ่านมา +9

    நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்.ராவூலூஆட்சியைபிடிக்கதகிடுதத்தம்அத்தனையும்செய்யக்கூடியகேவலமானபய
    என்பது உலகறிந்த விஷயம்.மக்கள்விழிப்புணர்வுடன்இல்லையென்றால்நாடுநாசமாகபோவதையாராலும்தடுக்கமுடியாது.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 13 วันที่ผ่านมา +15

    தமிழகத்தில் இந்துக்கள் இப்படித்தான் சாதியின் பெயரால் பிளவுபட்டு உள்ளனர் இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை வெல்க பாரதீய ஜனதா கட்சி ஜெய் மோடி ஜீ அவர்கள் வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் 🇮🇳🙏💯🕉️

    • @aswathnarayana8945
      @aswathnarayana8945 12 วันที่ผ่านมา +1

      NOT ONLY IN TAMILNADU ALL OVER THE NATION

  • @venkatramana5908
    @venkatramana5908 13 วันที่ผ่านมา +8

    சொல்வதெல்லாம் உண்மை

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 13 วันที่ผ่านมา +17

    தமிழகத்தில் கிராமப்புறங்களில் பிஜேபி கட்சியை வளர்க்க வேண்டும்

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 13 วันที่ผ่านมา +36

    இங்கு கருணாநிதி.நாணய வெளியீட்டுக்கு அண்ணாமலையை கலந்து கொள்ள செய்தது மிக.பெரிய தவறு .

    • @user-yf4ff7sv6l
      @user-yf4ff7sv6l 12 วันที่ผ่านมา +1

      BJP is shackled in TN.

    • @sridhark510
      @sridhark510 12 วันที่ผ่านมา

      அதுக்கு அவரும் மொட்டை காரணம் சொல்லிவிட்டார்...

    • @user-ou1he9fw8x
      @user-ou1he9fw8x 8 วันที่ผ่านมา

      Correct.

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h 13 วันที่ผ่านมา +6

    Very true

  • @narasimhamurthymahadhevan8481
    @narasimhamurthymahadhevan8481 8 วันที่ผ่านมา +1

    பாவம் திரு.அண்ணாமலை...உயிரைக்கொடுத்து தமிழகத்தின் பி.ஜே.பி. யை வளர்த்தியவர் இன்று அவரை தேவையில்லாமல் அவமானப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • @rkkrishna136
    @rkkrishna136 12 วันที่ผ่านมา +3

    தமிழ் நாட்டில் 69% இட ஒதிக்கீடு.
    கடந்த குரூப் 1 தேர்வில் 94 சீட்டில் 93 OBC, SC, ST வகுப்பினர் மட்டும். 1 சீட் OC.

  • @69manmathan
    @69manmathan 13 วันที่ผ่านมา +12

    BJP துணிவை இழந்து விட்டது.

    • @greatgrandfather100
      @greatgrandfather100 12 วันที่ผ่านมา +2

      அண்ணாமலை கருநாய் பிணபூமியை வணங்கியபின் பிஜேபி இடுப்புத் துணியையும் இழந்து விட்டது.

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 9 วันที่ผ่านมา +1

      True

  • @kaliyugaperumals9319
    @kaliyugaperumals9319 13 วันที่ผ่านมา +9

    ஐயா கோலாகல சீனிவாசன் உடைய சிந்தனை சரியானது புதுச்சேரி நிலைமை அப்படித்தான் உள்ளது

  • @rajarajeswarin108
    @rajarajeswarin108 13 วันที่ผ่านมา +6

    💯 correct

  • @revathymeenakshisundaram1088
    @revathymeenakshisundaram1088 10 วันที่ผ่านมา +1

    மாற்று கட்சியினரை சேர்ப்பதில் தவறில்லை. ஆனால் காலம் காலமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு முதலில் பதவியில் முன்னுரிமை கொடுத்தபிறகு மற்றவர்களுக்கு பதவி கொடுக்கவேண்டும்.

  • @gopalkk1966
    @gopalkk1966 13 วันที่ผ่านมา +4

    You are correct.

  • @gowrhari5177
    @gowrhari5177 12 วันที่ผ่านมา +2

    நாங்கள் அண்ணாமலை, மோடி இவ்ர்களுக்காகவே மட்டும் பிஜேபி ஓட்டு போடுவோம். Dmk, admk கூட்டணி வைத்தால் நோட்டாவுக்கு தான் ஓட்டு. VRS வாங்கினாவங்கல்லாம் இப்போ TN பிஜேபி ல தேவை இல்லாம உட்கட்சி பூசல் பன்றாங்க. 26 election கூட்டணி பொறுத்து தான் பிஜேபி க்கு ஓட்டு

  • @user-yy9nx4wc8g
    @user-yy9nx4wc8g 9 วันที่ผ่านมา +1

    சரியாக சொன்னீர்கள்

  • @SaravananS-gr3ed
    @SaravananS-gr3ed 8 วันที่ผ่านมา

    ரொம்ப சரியான முறையில் சொன்னிர்கள்

  • @thangamuthukrishnan
    @thangamuthukrishnan 12 วันที่ผ่านมา +1

    உண்மையை உடைத்துப் பேசும் கோலாகல ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வணக்கம் வணக்கம்

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h 13 วันที่ผ่านมา +3

    Right sir.

  • @gokulj7299
    @gokulj7299 12 วันที่ผ่านมา +6

    அரசு‌ வேலை‌ என்பது ஒரு‌ சாராருக்கு‌ என்று ஆகிவிட்டது.வேலை‌ பார்த்தவர்கள் குடும்பமே‌ வேலை‌ பார்க்கிறது.இது‌ என்று மாறும்

    • @onelifeonechance8438
      @onelifeonechance8438 12 วันที่ผ่านมา

      Dmk aalunga elaam
      Karunaanithi period la govt school tr velai vaangittu , 1 day kooda chalk piece edukkaama school kullayae nulaiyaama
      Salary mattum 1.2 lakh vaangittu irukkaanga.
      Ivanga vaelaiyum extra vaaga naanga
      Paakkurom. Thatti kaettaal ennai suspend pannum intha govt. Dmk trs i viratti adichchaalae
      Thirameiyaanavargalukku teacher vaelai kidaikkum.

  • @manface9853
    @manface9853 12 วันที่ผ่านมา +3

    Om siva jai hind

  • @mohanbabuananthiya787
    @mohanbabuananthiya787 7 วันที่ผ่านมา

    Super speech

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 8 วันที่ผ่านมา

    உண்மை சார்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 10 วันที่ผ่านมา

    பாஜக உறுப்பினர்களின் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் மற்ற கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமை பாஜகவிற்கு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @govindrajan9887
    @govindrajan9887 13 วันที่ผ่านมา +3

    During Indira period, it was Indian
    National
    Congress.
    Thereafter
    It became
    Indian
    Anti National
    Khangress.
    Vande Mataram.

  • @manoharanm9602
    @manoharanm9602 9 วันที่ผ่านมา

    Super

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 9 วันที่ผ่านมา +1

    Kolahala srinivasan
    Solvadhu Totally correct

  • @sabarinathan154
    @sabarinathan154 10 วันที่ผ่านมา

    இட ஒதுக்கீட்டை ஓட்டு வங்கியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் மாநில சுய ஆட்சியின் நிர்வாகம் . இதுதான் மக்களாட்சியின் வழிகாட்டுதலா....?

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 12 วันที่ผ่านมา

    Your view is cent percent true

  • @MirlaNatraj
    @MirlaNatraj 12 วันที่ผ่านมา

    Supper srinu sir

  • @Phillyphysi
    @Phillyphysi 13 วันที่ผ่านมา

    well said

  • @hai77077
    @hai77077 12 วันที่ผ่านมา +1

    நமக்கு யோகி ஜி தான் வேண்டும்

  • @m.r.r8408
    @m.r.r8408 12 วันที่ผ่านมา +1

    I’m a big BJP supporter ( of their principles of Nationalism, Hindutva and clean administration). However, extreme hero worship has degraded the party and they have become complacent. Kolahala Srinivas unfortunately is one of those blindly sang praises. He is critical now. Hope others are like that and be critical when needed.
    Hero worship is not good for parties and families! Jai Hind

  • @balakrishnan5142
    @balakrishnan5142 12 วันที่ผ่านมา

    True

  • @meenakshisundarrajan8238
    @meenakshisundarrajan8238 10 วันที่ผ่านมา

    1.Ramar temple
    2. Manipal women's matter
    3. Maratha king Shivaji idol
    4.Corona injection side effects
    5. NEET improper way
    Etc.......😅😅😅😅

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 10 วันที่ผ่านมา

    Example DMK because important Minister post who came from ADMK

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 12 วันที่ผ่านมา

    100./. Correct 🙏👍👍👏👏👏

    • @RajaRaja-x1c
      @RajaRaja-x1c 9 วันที่ผ่านมา

      Bjp=Nationalintegrayionparty

  • @pnmramprasad478
    @pnmramprasad478 12 วันที่ผ่านมา +1

    Presently the counter mechanism of BJP is lacking or there is strong silence in BJP cadres! A very unfortunate situation indeed.

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 12 วันที่ผ่านมา +1

    Only lndian only BJP government than great lovely 🌹🌹🌹 lndian BJP government than great unmai lndian BJP than

  • @porchelviramr4404
    @porchelviramr4404 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 12 วันที่ผ่านมา

    ஜெய் ஹிந்த் சார்

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 9 วันที่ผ่านมา

    Bjp should treat defectors from other parties as juniors only. No responsible position superseding the existing seniors should be given to them .

  • @user-yf4ff7sv6l
    @user-yf4ff7sv6l 12 วันที่ผ่านมา +1

    Kolahalas ji. BJP must realise that it can and should contribute by sitting in the opposition bench itself. Too much compromise to sustain the status quo will lead to loss of identity. Modiji needs to listen to the voice of time. Continued neglect to bring in much needed midcourse structural corrections both within party, and in regrouping economic policy in a way that restores the faith back with BJP, are causing untold damage. Search for alternative to post Modi leadership is long overdue. But all these are falling into deaf ears. Time will teach a hard lesson.

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 12 วันที่ผ่านมา +1

    Congress all' lndia out

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 12 วันที่ผ่านมา +2

    The work of Sri.Annamalai and Sri RN Ravi is wasted by this function in TN

  • @RavichandranS-ns1fo
    @RavichandranS-ns1fo 12 วันที่ผ่านมา +1

    Ingu innum niraya maatrangal thevai.

  • @rjnathan1765
    @rjnathan1765 13 วันที่ผ่านมา +1

    Politics is a game of gambling, uncertainty of winning.

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 12 วันที่ผ่านมา

    Why they are keeping quiet. Let someone explain to Modiji Amitshahji..please react immediately

  • @Trirashmi
    @Trirashmi 11 วันที่ผ่านมา

    BJP has become 2/3 Congress, in 2029 not much difference, people’s tendency may be towards Congress!!

  • @user-vn9rj3su1n
    @user-vn9rj3su1n 13 วันที่ผ่านมา

    True. Who will inform to top BJP central team. Many bjp workers knowledgeable and good administrative personalities are there. Sir, you can speak to annamaaji in this regards

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 11 วันที่ผ่านมา

    It is unfortunte we dont have a worthy opposittion to bjp.it is not good for our country.bjp is ambiguous nowva days

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 12 วันที่ผ่านมา

    100% correct......Yes, BJP should be careful in taking the leaders from opposition parties. . BJP SHOULD FIGHT THE ELECTIONS ALONE. May be , it will take some more years to get complete majority. No matter, MUST think twice before entertaining tainted opposition leaders for temporary benefit. 🙏

  • @hgowrishankar
    @hgowrishankar 12 วันที่ผ่านมา +2

    Mr. Srinivas, I am surprised that you too failed to gauge Indian Politics well. Nothing wrong in inducting opposition leaders into the ruling party. It won't weaken BJP as you imagine. DMK became strong only after inducting erstwhile AIAADMK leaders like Velu, Jagath, Senthil Balaji, Muthuswami, kkssr , Anitha Radha- to name a few. All those leaders of DMK who existed before the induction of these defectors did not object and DMK grew in strength. So, it is part of the game. Accept it as is. Otherwise, no survival like communists.

    • @rajkumarvadivel8058
      @rajkumarvadivel8058 12 วันที่ผ่านมา

      Admk and Dmk ideology is same. Commission, Corruption and looting public money. So no problem switching over the sides

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 12 วันที่ผ่านมา

    திருச்சி சூர்யா என்ற ஒனான் வேட்டி க்குள்ள புகுந்து என்ன செய்ததோ அது மாதிரி b j p ல எதிர்காலத்தில் இருக்க கூடாது.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 12 วันที่ผ่านมา

    I do feel like this while 100rs kalaingar coin is realeased by Sri Rajnath sing ji

  • @Raguram...
    @Raguram... 12 วันที่ผ่านมา

    மோடிக்கு பதில் யோகி பதவி ஏற்க வேண்டும். மோடி - அமித் ஷா இருவரும் கட்சியை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்

  • @balakrishnankm666
    @balakrishnankm666 12 วันที่ผ่านมา +1

    பாஸ் குக்கரி சேனலை பார்த்து யாருக்கு என்ன பயன்... போனை தெறங்தா இதே பொழப்பு...கேட்டு கேட்டு காதே புளிச்சு போச்சு...பேச்சை மாத்துங்க

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 12 วันที่ผ่านมา

    BJP has to take lessons from sri.kolahala srinivas regarding reservation

  • @sivananthan3101
    @sivananthan3101 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏❤❤❤❤

  • @kaladevi2267
    @kaladevi2267 13 วันที่ผ่านมา

    இதெல்லாம் இயல்பாகாஷ்மீரில்நடப்பதைஒமர்அப்துல்லாமுப்திமுகமதுராவூலூயாருக்கும்பிடிக்காது.காஷ்மீர்அமைதியாக
    இருப்பதைவிட
    அமைதியின்மை தேவர்களுக்கு பிடித்தமான விஷயம்.ஆட்சிபதவிஇதுதான்இவர்களுக்குமுக்கியம்.

  • @Sudomonas
    @Sudomonas 12 วันที่ผ่านมา +1

    Moolakaranam NEHARU🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴💯💯✅Pachondi Congress🏴HINDUKALAI ragulluku EnnaYOGAIDAIERUKKU 🏴🏴‍☠️🏴‍☠️😎❌👽🐺🏴‍☠️🏴👠👠👠👠🏴‍☠️💯💯💯💯✅

  • @radhajeeva3008
    @radhajeeva3008 13 วันที่ผ่านมา +1

    ஏன் டி admk வில் கொடுக்கிலியா.

  • @rathnamk8699
    @rathnamk8699 12 วันที่ผ่านมา

    I disagree with the lead topic i e B J P accommodating all and sundries from other parties left and right and in the process diluting its identity, displeasing loyal cadre etc etc . Let Dinamalar anchor indulge in these far fetched but essentially mischievous journalistic pursuits but Sri. Kolahala is not to play into this.
    Why he is forgetting that it is always BJP versus the Rest when it comes to post poll matters. If it is LS ,BJP has to have 272 but for others only arithmetic requirement is BJP should not have 272 on its own. This is the most crucial aspect of BJP top brass going for revival of NDA, finding whatever small groups, numbers to take along etc etc so that the other side does not cobble up numbers as they did in 1991, 1996, 2004 and 2009. This plan may not have succeeded in all places but when it did succeed in 2019 same Kolahalas went ga ga in hailing additions like Apna Dal, Nishads , Jitin Prasada and Rita Bahuguna for weaning away brahmins from Congress in U P, LJP , Manji in Bihar, Abhay Chautala and one more Jat outfit in Haryana and so on.
    Remember in Karnataka BJP never won absolute majority in assembly polls- its highest tally was 110 in 2008 when it had to do 'Operation Kamal' not to come to power but to stop other side from walking away with the rest 114 seats!!!!. In M P , it is the rebellion of Jothiraditya that put Shivraj Singh back on the throne after 18 months of wilderness in the post 2018 assembly elections
    Let Sri. Srinivas not be guest to such mischief laden ( concern coated) topics/debates. K Rathnam

  • @rajamaniraman3004
    @rajamaniraman3004 13 วันที่ผ่านมา

    Kola nalla. Uoooo

  • @rajkumarvadivel8058
    @rajkumarvadivel8058 12 วันที่ผ่านมา

    There is no second string of regional leaders from BJP.
    After Modi whom did they develop.
    Amit Shah is not a great leader, looking at the way his son is influencing Cricket Board. Yogi is the only leader known across all states. Annamalai is made like Buffoon to attend Karunainithi Function. No wonder it is one more congress

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x 8 วันที่ผ่านมา

    Bjp Party owner.Athithya family.

  • @anandarajananadaraj5795
    @anandarajananadaraj5795 12 วันที่ผ่านมา

    Bjp mithu nambikai illai

  • @RajaRaja-x1c
    @RajaRaja-x1c 9 วันที่ผ่านมา

    BjppARTYPOEPOWERPARTYINALLOVERINDIA

  • @sridhark510
    @sridhark510 12 วันที่ผ่านมา

    இப்போ திமுக மாதிரி...பாதி திமுக
    அஇஅதிமுக ஆட்கள் தான்..அதனால தான் மூத்த ..கடை நிலை தலைவர்கள் அதிருப்தி...திமுக உடையும்...

  • @tsivakumar61
    @tsivakumar61 13 วันที่ผ่านมา

    😮

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 12 วันที่ผ่านมา

    பாஜக ஆர் எஸ் எஸ் கேப்மாரி தனம் என்றும் மாறாதே

  • @sathyamurthimuniappan3198
    @sathyamurthimuniappan3198 12 วันที่ผ่านมา

    பிஜேபி எனும் மாறுபட்ட கட்சி வாஜ் பேயிக் குபின் வந்த தலைவர் கள்யாரும்‌தங்கள் கொள்கைப் பிடிப்பில் அக்கரை இல்லை எப்பொழுது அத்வானி பாக்கிஸ்தானில் ஜின்னாவை புகழ்ந்தாரோ அன்றே என்னைப் போன்ற சித்தாந்தம் கொண்டவர்களுக்கு பிஜேபி மேல் இருந்த பிடிப்பு போய் கொண்டிருக்கிறது இந்தியா எனும் நாட்டின் பெருமையை போற்றும் யாரையும் ஏற்றுக் கொள்வேன்பிற கட்சியினர் பிஜேபிக்காரனாக பார்க்கவே இயலவில்லை

  • @satyasekaranR
    @satyasekaranR 13 วันที่ผ่านมา

    Super