சால மீன் குழம்பு கட்ட முரல் பொரியல் அருமையான சாப்பாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024

ความคิดเห็น • 88

  • @selesmonica6593
    @selesmonica6593 4 วันที่ผ่านมา +63

    சாப்பாட்டை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைபவர்கள் ஒரு லைக் போடலாமே

  • @sumathisubramani1668
    @sumathisubramani1668 4 วันที่ผ่านมา +18

    இப்படி மெல்லாமல் விழுங்கினால் சீக்கிரம் வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் வந்து விடும்

  • @selvirani1777
    @selvirani1777 4 วันที่ผ่านมา +5

    சுப்பர் சாலமீன குழம்பு 🎉🎉

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu 4 วันที่ผ่านมา +9

    எங்களுக்கு சால மீன் ரொம்ப பிடிக்கும்.அதில் ஒமேகா 3 அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானது.நாங்களும் சிறு வயதில் மீன் பையை பலூன் போல் உடைத்து விளையாடுவோம்.சிறு வயதை நினைவுபடுத்தியதற்கு நன்றி அக்கா.❤

  • @satharfathima8090
    @satharfathima8090 4 วันที่ผ่านมา +6

    Alhamthulillah super

  • @selinselin4858
    @selinselin4858 4 วันที่ผ่านมา +4

    Super samayal

  • @abiraminambi2829
    @abiraminambi2829 4 วันที่ผ่านมา +5

    சூப்பர் சாப்பாடு.அடிதூல்🎉

  • @rathy_v
    @rathy_v 4 วันที่ผ่านมา +2

    Nice and fresh fish wow... mouthwatering even seeing the fresh fish. Enjoy it

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 4 วันที่ผ่านมา +6

    Yummy yummy 👍

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n 4 วันที่ผ่านมา +4

    Neenkal meen kaluvurathu thani alaku🥰

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 4 วันที่ผ่านมา +46

    மீன் மட்டும் மென்னு சாப்ட்றீங்க சாதம் அப்படியே முழுங்கறீங்க

    • @YennachupaYennachu
      @YennachupaYennachu 4 วันที่ผ่านมา

      அட ட டா என்னத்தையாவது கொறை பேசிறதுக்குன்னே வருவீயளா.பரவா இல்ல இருந்துட்டு போங்க.சேனலுக்கு திருஷ்டி அதிகமாகுத்துன்னு கழிச்சிவிடுறீய...

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 4 วันที่ผ่านมา +7

      இதையேதான் நான் பல தடவை கேட்டு விட்டேன்

    • @alwayshappy9914
      @alwayshappy9914 4 วันที่ผ่านมา +5

      Naanum Pathirukken

    • @BBNIGOKU
      @BBNIGOKU 2 วันที่ผ่านมา +1

      Avnga soru ரொம்ப kulaiva vadichirupanga, enga amma vum romba kulaiva thanvadichu engaluku kudupanga😊

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 วันที่ผ่านมา +1

    Sala meen kulambu sema veralevel madhini akka iral katta mural poriyal sema😍😍🥰🥰💯

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 4 วันที่ผ่านมา +2

    Good 👍 take care ❤❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 4 วันที่ผ่านมา +1

    Super Madhini 🌻👍👍👌👌

  • @user-lr9jn8rb6m
    @user-lr9jn8rb6m 4 วันที่ผ่านมา +6

    உங்களைஆண்டவர்ஆசீர்வதிப்பாராக

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 4 วันที่ผ่านมา +1

    Super madhini 👌🏼🤩🤞🎉

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 วันที่ผ่านมา +1

    அருமைமா❤❤❤❤❤❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 4 วันที่ผ่านมา +1

    Super Madhani super Banu Akka 👍

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 วันที่ผ่านมา

    👌👌👌👌🙏😋😋😋ரொம்ப பிடிக்கும் சாலமீன் குழம்பு மதினி பாண்டிச்சேரியிலிருந்து👋

  • @ChitraS-pc1rg
    @ChitraS-pc1rg 4 วันที่ผ่านมา +1

    Super Madani

  • @switzerland_amma.cooking
    @switzerland_amma.cooking 3 วันที่ผ่านมา

    Super ❤

  • @maskboys-v5f
    @maskboys-v5f 4 วันที่ผ่านมา +1

    Nice👍👍👍👍

  • @seethalakshmi621
    @seethalakshmi621 3 วันที่ผ่านมา

    மதானி ஒவ்வொரு முறையும் நீங்கள் மீன் சமைக்கும் போதும் எனக்கு சாப்பிட வேண்டுமென ஆசையா இருக்கு

  • @user-oz3gw8uq1n
    @user-oz3gw8uq1n 4 วันที่ผ่านมา +1

    Super mathini 😅😅

  • @PriyaNarayanan-tf7he
    @PriyaNarayanan-tf7he 4 วันที่ผ่านมา +16

    நாங்க வாங்கற மீன்ல செதிலே இருக்காது😢😢 ஏன்னா எல்லாம் பழசு உங்களோடது புதுசு😂😂😂

  • @sathishkumar.e7168
    @sathishkumar.e7168 4 วันที่ผ่านมา +1

    Super akka

  • @kanseskanses6014
    @kanseskanses6014 4 วันที่ผ่านมา +2

    சூப்பர் மதினி &பானு சிஸ்டர் ♥️♥️♥️😍😍

  • @subar1190
    @subar1190 4 วันที่ผ่านมา +2

    Nice

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 4 วันที่ผ่านมา +2

    👌👌👌👌

  • @palapala1238
    @palapala1238 4 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா 🎉சூப்பர் அக்கா

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 4 วันที่ผ่านมา

    Meen kulambu ku Manga pota super ra irkum😊❤

  • @bsrinivasan6905
    @bsrinivasan6905 4 วันที่ผ่านมา +1

    Unga samayal super Madani😊❤

  • @anithak2598
    @anithak2598 4 วันที่ผ่านมา +9

    Thayava seythu saapadai mendru saapidungal.. Vilungaatheenga..

  • @MeenaBalamurugan-jx5bw
    @MeenaBalamurugan-jx5bw 4 วันที่ผ่านมา +3

    சூப்பர் மதினி 🥰🥰🥰❤❤❤👌👌👌👌

  • @jeevanj8600
    @jeevanj8600 4 วันที่ผ่านมา

    Katta murel ❤❤❤❤

  • @user-tb3jw2jw3w
    @user-tb3jw2jw3w 4 วันที่ผ่านมา

    Hi mathini good cooking lovely

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 4 วันที่ผ่านมา +1

    Vazlga vazlmutan

  • @Appa23686
    @Appa23686 4 วันที่ผ่านมา +1

    மதினி அருமை❤

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 4 วันที่ผ่านมา

    Super sis❤

  • @sirushtinavin7118
    @sirushtinavin7118 2 วันที่ผ่านมา

    Meen thalai vetti vidukirkal.thalai இருந்தால் தான் குழம்பு சுவையாக இருக்கும்

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 4 วันที่ผ่านมา +2

    Nice 👌

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m 4 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 วันที่ผ่านมา

    Superb akka❤❤

  • @renamichelle8314
    @renamichelle8314 4 วันที่ผ่านมา

    The fish is so fresh .can tell from the eyes. When we buy fish here , the eyes are cloudy ... 🇸🇬

  • @pandiselvijeyakishan6104
    @pandiselvijeyakishan6104 4 วันที่ผ่านมา +1

    Unga vdo ku tha waiting sister ❤

  • @Parveen930
    @Parveen930 4 วันที่ผ่านมา +9

    Super

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @amjathali7900
    @amjathali7900 3 วันที่ผ่านมา

    இந்த வீடியோ பாக்கும் போது நானும் மீன் சாப்பாடு சாப்டுருந்தேன்

  • @KrishnasamySermasamy-nq4mo
    @KrishnasamySermasamy-nq4mo 4 วันที่ผ่านมา +1

    Vazlga vazlamutan

  • @user-ue3wq5sy9w
    @user-ue3wq5sy9w 3 วันที่ผ่านมา

    ❤❤

  • @kumaranm5579
    @kumaranm5579 4 วันที่ผ่านมา +2

    Super morel fish 🐟 ❤❤❤

  • @Fathima912decorativeCrafts
    @Fathima912decorativeCrafts 4 วันที่ผ่านมา +1

    மதினி அக்கா சூப்பர்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 วันที่ผ่านมา +2

    Very nice Sale meen Kulambu and fish 🐟 fry cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @yuvaabi5952
    @yuvaabi5952 4 วันที่ผ่านมา

    Amma enaku sapdunum pola irukka amma❤❤❤

  • @DHIVYAKALA
    @DHIVYAKALA 4 วันที่ผ่านมา +1

    Neenga samachidhu enakku sapdenum pole irukku anni

  • @estermageswary8748
    @estermageswary8748 4 วันที่ผ่านมา

    ❤❤❤😮😮😮

  • @shanthim1215
    @shanthim1215 4 วันที่ผ่านมา +1

    SSuper Eppadithan Erukkanum.Neenga Nalla Sappittu Solarium

  • @poojag5482
    @poojag5482 3 วันที่ผ่านมา

    Hi akka I am your big fans akka

  • @sritharans-xx1gk
    @sritharans-xx1gk 3 วันที่ผ่านมา

    மதனி சமையல் அணைத்தும் சுப்பர்

  • @user-zw2nq5nj5l
    @user-zw2nq5nj5l 4 วันที่ผ่านมา +1

    Mathini samayal video super ❤❤❤

  • @raslanrasha6139
    @raslanrasha6139 4 วันที่ผ่านมา +1

    Hi madini umesveri mugesh romba missxpanren😢😢

  • @mercyvino2615
    @mercyvino2615 4 วันที่ผ่านมา +26

    , மதினி எளச்சு போய்ட்டிங்க என்ன ஆச்சு

    • @user-kd7vl3qd4y
      @user-kd7vl3qd4y 4 วันที่ผ่านมา

      Ama

    • @razumeem3911
      @razumeem3911 4 วันที่ผ่านมา

      ஆமா மதினி அம்மா என்ன ஆச்சி உங்களுக்கு 😢😢

    • @mrajmohan9434
      @mrajmohan9434 2 วันที่ผ่านมา

      வயது ஆகிவிட்டது 😅

  • @sweetysandy2345
    @sweetysandy2345 4 วันที่ผ่านมา +3

    Sapadu menu sapidunga

  • @user-kq3gj6ji6b
    @user-kq3gj6ji6b 4 วันที่ผ่านมา +1

    Hi madhani

  • @MathamaniHonest-rx1yp
    @MathamaniHonest-rx1yp 4 วันที่ผ่านมา +3

    மதினி எப்படி இருக்கீங்க....

  • @SadhanaSM
    @SadhanaSM 4 วันที่ผ่านมา

    5

  • @user-gd5qb5ud1d
    @user-gd5qb5ud1d 4 วันที่ผ่านมา +14

    Sapadu mennu sapdunga apdiye vizhunguringa madhini

    • @magimagi2741
      @magimagi2741 4 วันที่ผ่านมา +7

      naney sollanum nenacha neenga sollitinga

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 4 วันที่ผ่านมา +4

      நானும் பலமுறை சொல்லி விட்டேன்.சாப்பாட்டை மெல்லாமல் விழுங்குவது தவறான முன்னுதாரணம்.

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 3 วันที่ผ่านมา

    மீன் பொரிச்ச எண்ணெய் என்ன செய்வீங்க சிஸ்டர்

  • @sksurya4389
    @sksurya4389 4 วันที่ผ่านมา

    Sapada mennu sapdunga mulungatheenga

  • @jeevanj8600
    @jeevanj8600 4 วันที่ผ่านมา

    Katta murel enga area la kidaikkathupa😢😢😢

  • @JOYGAMERS22
    @JOYGAMERS22 4 วันที่ผ่านมา +3

    Hi mathini

  • @nandhinikarunanithi5495
    @nandhinikarunanithi5495 4 วันที่ผ่านมา

    Adikadi fish sapdringa bore adikatha

  • @vrbsakthi
    @vrbsakthi 4 วันที่ผ่านมา

    காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள் தினந்தோறும் மீனே சாப்பிடுறிங்க

  • @ilankoranja750
    @ilankoranja750 3 วันที่ผ่านมา

    சாப்பாட்டை விழுங்கிரீங்கள்

  • @sumathi236
    @sumathi236 4 วันที่ผ่านมา

    மதனி யார் இளைச்சு எதுனா கவலையா உங்களுக்கு

  • @dineshs6898
    @dineshs6898 4 วันที่ผ่านมา +2

    மீன்னை விட சமைக்க தெறியாது போல ......போர் வீடியோ ...😂..

  • @saikumaranhomemadefoods4625
    @saikumaranhomemadefoods4625 3 วันที่ผ่านมา

    akka உங்ககிட்ட promotion ku epud contact pannanum nan home made chocolate panitu iruke ungaluki anupividuren neenga address and contact number kudunga

  • @user-sc4fp2od3x
    @user-sc4fp2od3x 4 วันที่ผ่านมา

    ❤❤