Vicky nuclear waste 2023 la athukaga construcción pannuvanga nu 3 years ku munnadi koodankulam pathi video potrukanga ...athoda update video podunga ...innum 5 year's ketrukanga ...ennathan panrathu ...bayama iruku
Anna the real 2.0 pakshi raj (dr.saleem ali) pathi video podungo anna dr.saleem ali is a the real indian birds man and birds lover 🕊🕊🕊🕊🕊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நன்றி❤❤❤❤❤
இந்தியா உலக நாடுகளுக்கு எதிராக, எல்லா நாடுகளும் அணு ஆயுதத்தை நிறுத்துங்கள், அப்போது நாங்களும் அணு ஆயுதத்தை நிறுத்துகிறோம் என்று சொன்னதை, மத்திய அரசு சொன்னது அனைத்து மக்களுக்கும் தெளிவாக தெரிவித்தது நீங்க தான். அதனால் உங்களுடைய இந்த இறையாண்மை கொண்ட பதிவுக்காக வாழ்த்துக்கள். 👌👌👌👍👍👍
நமது இந்தியாவின் கொள்கை மிகவும் அருமை. நாம் யாரிடமும் வம்பு செய்ய மாட்டோம். அதே நேரத்தில் நமது தேசத்தின் பாதுகாப்பு என்று வரும் பொழுது, அதில் நாம் எந்த ஒரு சமரசமும் செய்ய மாட்டோம். வாழ்க இந்தியா, வளர்க இந்தியா ❤❤❤
Excellent. Minimal messages.வாழ்த்துக்கள், பயணம் தொடரட்டும். Comments பன்னாதான் நாங்க நாட்டின் மீது அக்கறை இருப்பதாகவோ அல்லது உங்கள் பதிவில் அக்கறை இருப்பதாகவோ நினைக்க வேண்டாம். We always support our nation INDIA. And விக்கி.
Ultimate Briefing 👑 National Intrest PRIORITY ..same time National Security FIRST PRIORITY 🇮🇳 We need to exit " No First Strike " and execute " MINIMAL STRATEGY " on priority. Jai Hind 🇮🇳
modifying modi" அணு ஆயுதம் பற்றிய சீரமைப்பு கொள்கையை பற்றிய கட்டுரைகாட்சி சிறப்பாக இருந்தது. நம் நாட்டின் அணுக்கொள்கை என்ன என்பது பற்றி மக்கள் தெரிந்துகொள்ள அருமையான உறவு பாலமாக இருந்தீர்கள்!செய்தித் தொகுப்புகள் அருமை அருமை! உங்கள் செயல் தொடரட்டும்! நன்றி நன்றி! பாராட்டுக்கள் உங்களுக்கு.
விக்கி அவர்களே வெளிநாட்டு யுடன் மட்டும் நல்ல உறவோடு இருப்போம் சந்தோஷம் உள்நாட்டில் இருக்கும் அனைத்த சமுதாயம் உள்ளது இவர்கள் களிமண் சந்தோஷம் யாக வைத்து கொள்ள வேண்டும்
Absolutely correct! what we want we to decide. India is large country with highest population. Self defense, India have all right to make it's own decisions rather than others.
அண்ணா மிக சிறப்பான காணொளி அண்ணா இந்தியாவின் அணுஆயுத கொள்கை பற்றி மிக தெளிவாக கூறியுள்ளீர்கள் இந்தியா No first use policy யிலிருந்து நிச்சயம் வெளிவர வேண்டும் ஏனென்றால் சீனா 2030 க்குள் 1000 அனு ஆயுதங்களை உருவாக்க போகிறது சீனாவை சமாளிக்க இந்தியாவும் தன்னுடைய அணு ஆயுதங்களை அதிகரிக்க வேண்டும்
முற்றிலும் புதிய தகவல்.👍 நமது பகைநாடு பாகிஸ்தானின் அணு ஆயுதகொள்கை என்ன? என்பதையும் விளக்கவும். பாகிஸ்தானில், எதற்கெடுத்தாலும், சாதரண குடிமகன் கூட அணு ஆயுதம் பற்றி பேசுகிறான்.
நமது இன்றைய மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மாணவர்கள் இதில் உள்ள கருத்துகளை நன்றாக மனதில் பதிய வைத்து, நாட்டின் பாதுகாப்பில், நமது மேதகு முன்னாள் குடியரசு தலைவர் தலைவர் A P J அப்துல்கலாம் அவர்கள் போன்று தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.
மிகத்தெளிவான பதிவு இந்தமாதிரி இக்கட்டான சூழலில் நாமும் படைபலத்தை அதிகரிப்பது போல் அனுஆயுதஙகளின் எண்ணிக்கையை அதிகரப்பதே சாலச்சிறந்தது மேலும் உலகநாடுகளனைத்தும் விதிகளின்படிதான் நடக்கிறது என்பது என்ன நிச்சயம் எனவே நாம் விழிப்புடன் இருப்பதே சிறப்பு.நன்றி
If the leaders are local to the country then no body can do any hard to India. Thanks for this information Dr. Vickneswaren. The new rules are really good.
இதற்கு பெயர் தான் பழத்தில் பக்குவமா ஊசி ஏத்துறது....கீப் இட் அப் விக்கி.... 98 என்றால் இந்தியா..... 2023 என்றால்...பாஜக,,மோடி.... முதல் படி. .. தான் கடினம்... வழி தொடர்வது. எளிது..... Credit goes to ...........!!!😂😂😂😂
Namba first use panna kudathu nuclear weapon sonniga ok but big impact create pannanum anna. இன்னும் namba nuclear weapon new vaa design pannu intha level tnt intha level uranium intha level plutonium use panni maximum ena level big impact kudokuthunu try pannanum 🇮🇳india. People nuclear weapon la epdi minut ta thakurathu cum try panni parkanum. Small impact eruthulum athu big impact mara mari nuclear bomb nuclear kanni veedi nuclear bullet something different ta pannanum.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
PoliTricks Channel: www.youtube.com/@ArasiyalSadhurangam
Our New FB Page: facebook.com/iamTamilPokkisham/
Bro...
Cutting south conspiracy vedeo plz
Vikey TN arseiyal ventam anpu ventukol
Vicky nuclear waste 2023 la athukaga construcción pannuvanga nu 3 years ku munnadi koodankulam pathi video potrukanga ...athoda update video podunga ...innum 5 year's ketrukanga ...ennathan panrathu ...bayama iruku
Iron dome in India??? Is that possible??
Anna the real 2.0 pakshi raj (dr.saleem ali) pathi video podungo anna dr.saleem ali is a the real indian birds man and birds lover 🕊🕊🕊🕊🕊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நன்றி❤❤❤❤❤
இந்தியா உலக நாடுகளுக்கு எதிராக, எல்லா நாடுகளும் அணு ஆயுதத்தை நிறுத்துங்கள், அப்போது நாங்களும் அணு ஆயுதத்தை நிறுத்துகிறோம் என்று சொன்னதை, மத்திய அரசு சொன்னது அனைத்து மக்களுக்கும் தெளிவாக தெரிவித்தது நீங்க தான். அதனால் உங்களுடைய இந்த இறையாண்மை கொண்ட பதிவுக்காக வாழ்த்துக்கள். 👌👌👌👍👍👍
ஓவ்வொரு இந்தியனும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய நம் நாட்டின் அணு ஆயுத கொள்கை பற்றிய இந்த காணொலி பாராட்டுக்குரியது
விக்கி, உங்கள் அணுகுண்டு பற்றிய இந்தியாவின் பாலிசி விளக்கம் மிக அருமை. உங்கள் இது போன்ற ஸ்டைல் எனக்கு பிடிக்கும். 🙏😍👏👌❤🇮🇳
நமது இந்தியாவின் கொள்கை மிகவும் அருமை. நாம் யாரிடமும் வம்பு செய்ய மாட்டோம். அதே நேரத்தில் நமது தேசத்தின் பாதுகாப்பு என்று வரும் பொழுது, அதில் நாம் எந்த ஒரு சமரசமும் செய்ய மாட்டோம். வாழ்க இந்தியா, வளர்க இந்தியா ❤❤❤
இன்றைய இளைஞர்களுக்கு தூண்டுகோலகா தமிழ் பொக்கிஷதின் காணொளிகள் முக்கிய பங்களிக்கின்றன.❤
😊P,.😊
இந்தியனு சொல்ல பெருமையா இருக்கு 👍.
ஆமா… 21ம் நூற்றண்டில் கூட சாதி பார்த்து தனக்குள்ளே அடிச்சுக்காம இருக்குரீங்க பாத்தீங்களா.. பெரும படுங்க.
பாரதம் ❤️❤️
Dmk families value is morethen Indian Island....
Excellent. Minimal messages.வாழ்த்துக்கள், பயணம் தொடரட்டும். Comments பன்னாதான் நாங்க நாட்டின் மீது அக்கறை இருப்பதாகவோ அல்லது உங்கள் பதிவில் அக்கறை இருப்பதாகவோ நினைக்க வேண்டாம். We always support our nation INDIA. And விக்கி.
Ultimate Briefing 👑
National Intrest PRIORITY ..same time
National Security FIRST PRIORITY 🇮🇳
We need to exit " No First Strike " and execute " MINIMAL STRATEGY " on priority.
Jai Hind 🇮🇳
அருமையான பதிவு உண்மைதான்🌹 விக்கி 🌹 நன்றி 🙏
Excellent topic. A most important message now days
modifying modi" அணு ஆயுதம் பற்றிய சீரமைப்பு கொள்கையை பற்றிய கட்டுரைகாட்சி சிறப்பாக இருந்தது. நம் நாட்டின் அணுக்கொள்கை என்ன என்பது பற்றி மக்கள் தெரிந்துகொள்ள அருமையான உறவு பாலமாக இருந்தீர்கள்!செய்தித் தொகுப்புகள் அருமை அருமை! உங்கள் செயல் தொடரட்டும்! நன்றி நன்றி! பாராட்டுக்கள் உங்களுக்கு.
மிகவும் சிறப்பான காணொளி பலதகவல்அனைவரும் அரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தது
விக்கி அவர்களே வெளிநாட்டு யுடன் மட்டும் நல்ல உறவோடு இருப்போம்
சந்தோஷம்
உள்நாட்டில் இருக்கும் அனைத்த சமுதாயம் உள்ளது
இவர்கள் களிமண் சந்தோஷம் யாக வைத்து கொள்ள வேண்டும்
Absolutely correct! what we want we to decide. India is large country with highest population. Self defense, India have all right to make it's own decisions rather than others.
எப்பேதும் உங்கள் கனொலிக்கு காத்திருக்கிறேம்
அருமையான பதிவு விக்கி உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.
அண்ணா மிக சிறப்பான காணொளி அண்ணா இந்தியாவின் அணுஆயுத கொள்கை பற்றி மிக தெளிவாக கூறியுள்ளீர்கள் இந்தியா No first use policy யிலிருந்து நிச்சயம் வெளிவர வேண்டும் ஏனென்றால் சீனா 2030 க்குள் 1000 அனு ஆயுதங்களை உருவாக்க போகிறது சீனாவை சமாளிக்க இந்தியாவும் தன்னுடைய அணு ஆயுதங்களை அதிகரிக்க வேண்டும்
Always remember to make videos unbiased & content based on truth, will always stand with you!
முற்றிலும் புதிய தகவல்.👍
நமது பகைநாடு பாகிஸ்தானின் அணு ஆயுதகொள்கை என்ன? என்பதையும் விளக்கவும். பாகிஸ்தானில், எதற்கெடுத்தாலும், சாதரண குடிமகன் கூட அணு ஆயுதம் பற்றி பேசுகிறான்.
அவனுங்க ஆணு ஆயுதம் சும்மா பவர் அந்த அளவுக்கு இல்லை.
நமது இன்றைய மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மாணவர்கள் இதில் உள்ள கருத்துகளை நன்றாக மனதில் பதிய வைத்து, நாட்டின் பாதுகாப்பில், நமது மேதகு முன்னாள் குடியரசு தலைவர் தலைவர் A P J அப்துல்கலாம் அவர்கள் போன்று தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.
உலக செய்திகள் மிக எளிதாக தெறிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் விக்கி
Thank you so much for your message 🙏🇮🇳🌹
நெடு நாள் இதை பற்றி அறிய வேண்டும் என்று நினைத்தேன் இன்று நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Super brother
Neenga போடுற ஒவ்வொரு kaanoliyum மிக அருமை வாழ்த்துக்கள் 🎉🎉
மிகத்தெளிவான பதிவு இந்தமாதிரி இக்கட்டான சூழலில் நாமும் படைபலத்தை அதிகரிப்பது போல் அனுஆயுதஙகளின் எண்ணிக்கையை அதிகரப்பதே சாலச்சிறந்தது மேலும் உலகநாடுகளனைத்தும் விதிகளின்படிதான் நடக்கிறது என்பது என்ன நிச்சயம் எனவே நாம் விழிப்புடன் இருப்பதே சிறப்பு.நன்றி
Osm video….. obviously I agree on changing to minimal and take back NFU…
If we hv to save our country , then it has to be amended .
அருமையான பதிவு நண்பரே , எனக்கு நன்றாக புரிந்தது நன்றி ❤
Super anna change pana superha erukum....kalathirku yetra matram thevai👌👏🙏❤
If the leaders are local to the country then no body can do any hard to India. Thanks for this information Dr. Vickneswaren. The new rules are really good.
Lovely Vicky... Pls continue the same❤️❤️❤️
நீங்க தான் உண்மையான ❤இந்தியன் ❤
உங்கள் வீடியோவிர்காக காத்திருக்கிறேன்
Ultimate Briefing 👑
National Intrest PRIORITY ..same time
National Security FIRST PRIORITY
Jai Hind 🇮🇳
Live long strongly and Healthy Mr. Vicky, Keep it up for truthfulness.
இப்போட்ட டேட்ட சூப்பர் விக்கி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
நன்றி விக்கி
Excellent for your explanation. Congrats vicky
நன்றி விக்கி சிறந்த பேச்சு
நன்றி விக்கி 👍
அணு ஆயுதங்களை விட நவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் இருந்தாலே போதுமானது.
Super explanation.... Jaihind🇮🇳🇮🇳🇮🇳
நல்ல செய்தி உங்கள்விடியோசூப்பரநன்றி
வாழ்க இந்திய ❤வாழ்க விக்கி மிகவும சிறப்பான பதிவு Germany
Dear Vicki
அரசியல் சதுரங்கம் " எதிர்காலத்தில் நீங்கள் அரசிலில் nullhaivathatkaana முதட்படியாக இருக்குமோ????
வாழ்த்துக்கள் 🌹
மிக்க நன்றி அண்ணன்
Arumaiyana paathivu, thanks 🙏🙏🙏
Vanakkam. Time to consider ,& to change to the future safety. Jai Hind
Super Vicky ippadiye todarattum arivu pagirum pani❤❤
அருமை வாழ்த்துகள் ❤
அண்ணா உங்க மொத்த Channel list-ம் description-ல குடுங்க நீங்க எத்தனை channel நடத்துறீங்கன்னு எல்லாருக்கும் தெரியட்டும், கூடவே subscribe-ம் பண்ணட்டும்.
அருமையான பதிவு.
Thank you 4 the link..i subscribed AR chennai..
All the best👍
And this video is very great❤❤❤
Exalent brother ❤
அருமையான பதிவு..m
👌 Bro great effort, keep it up, God Bless you🙏
இந்தியாவிற்கு 1500 nuclear weapons வேண்டும்
நாங்கள் இருக்கோம் ப்ரோ. 👍
இந்தியாவிற்கு பா.ஜ.க செய்துவரும் நன்மைக்காக நன்றிகள்🙏🇮🇳💞👍
Nice joke
@@abdulRahman-lc8eo உங்கள் பெயரை பார்த்தாலே புரியும் எங்களுக்கு .
நீங்க கொஞ்சம் கூடவே கூவுறிங்க..
இந்தியாவாவது, அணுவாயுதமாவது பாவிப்பதாவது..
நடக்குற நடக்க சாத்தியமான கதைகள பேசுங்கோ சும்மா கோலக்கமாலக்க பேசாம!
@@s.ljunaid6344வயிறு எறியுதா
Thanks Vicky......
Hi Vicky bro, this video 5 month ago ready. Now that document get any improve or still same?
Semma Vicky Anna super message thanks Vicky Anna
வணக்கம் நன்றி 🌹
We always support you Vicky
Bro president power vs prime minister power video poduko bro
Very good and essential news…🌷👌👍🌷
அண்ணா வெரி குட் மார்னிங் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Arumai vicky sir.
Thanks for ur valuable info 👍🇮🇳
Thanks for all these valuable information 🙏🏼
IMPARTENT. II L Y INTHIYA
Suriyan poomiku occur danger eppo video poduvinga
Super Vicky 👍. 🙏🙏🙏🙏🙏
Super g welcome to TN arasiyal
Thnk u Vicky..
Very much informative....
So different from past and present videos , thanks for these information ❤
அமெரிக்காவுக்கு ஜப்பானை வெல்ல முடியவில்லை ஆதலால் அணுகுண்டை வீசியது
If USA invaded Japan in 1945, Japan would have defeated US very easily,
@Devi Japan was very powerful that time
Similarly without nukes , US can easily defeat Russia now.
minimal... simple and easy to understand explanation
WELCOME
simply,vera leval info..
Nalla information
Sirappu
Superabbu.....
சூப்பர்
இதற்கு பெயர் தான் பழத்தில் பக்குவமா ஊசி ஏத்துறது....கீப் இட் அப் விக்கி....
98 என்றால் இந்தியா.....
2023 என்றால்...பாஜக,,மோடி....
முதல் படி. .. தான் கடினம்...
வழி தொடர்வது. எளிது.....
Credit goes to ...........!!!😂😂😂😂
Y vai vairula eriyutha
Thanks for the information
Migachirantha pathivu bro ..appadiye China..Pakistan nuclear kotpaadu patthi oru kaanoli podungal ..❤
We have Agni 4, 5, Pralay etc... if any other please mention below
thanku bro
Nice Vicki thanks
Nice information everyone should know about nuclear weapons & poo🎉
Indias panchasheel policy🔥
Super presentation sir
தலைப்பு சூப்பர் மோடி vs அணு ஆயுதம்
மோடி ஆணு ஆயுதம் போலவே மக்களுக்கு கேடானவர்
Un atralaa
விக்கி வர வர வீடியோ ஸ்டக் ஆகி ரிவர்சில் இருந்து மீண்டும் வருகிறது
சில நேரம் ஆடியோ கேட்க வில்லை .
Namba first use panna kudathu nuclear weapon sonniga ok but big impact create pannanum anna. இன்னும் namba nuclear weapon new vaa design pannu intha level tnt intha level uranium intha level plutonium use panni maximum ena level big impact kudokuthunu try pannanum 🇮🇳india. People nuclear weapon la epdi minut ta thakurathu cum try panni parkanum. Small impact eruthulum athu big impact mara mari nuclear bomb nuclear kanni veedi nuclear bullet something different ta pannanum.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
Very very useful post 🎉🎉
நாம விக்கி இந்தா கோட்பாடு பரிசலிப்பதி அவசியம் நமது நாட்டு தலைவர் கையில் தான் இருக்கு இந்த பதிவுக்கு தமிழர் மகழிச்சி விக்கி
பிஜேபி அரசாகம் no first யூஸ் மற்றவர்கள் 💯💯💯
Suppar vk
Thanks bro 🎉🎉