Russia's Anti-Satellite Plan | இந்தியா போடும் எதிரி திட்டம் | Tamil | Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Part 1: • Putin's World Order | ...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 572

  • @yogapriyadharshini910
    @yogapriyadharshini910 ปีที่แล้ว +94

    ஆதிக்க வர்க்க நாடுகளுக்கு சரியான செருப்படி கொடுத்த புட்டின் அவர்கள். நன்றிகள்

    • @sivasami8428
      @sivasami8428 ปีที่แล้ว

      EN UNAKU UK VISA TRAVLIO

  • @prem4274
    @prem4274 ปีที่แล้ว +51

    புடின் 👑 மனிதன் சரியா பேசுறார் பா.. உண்மையாக தெளிவாக தைரியமாக இருக்கிறார்
    தலைவன் 👑

  • @dhineshxyzify
    @dhineshxyzify ปีที่แล้ว +54

    உலக அரசியலை எங்களுக்கு புரியும்படி பேசுகிறீர்கள் நன்றி விக்கி அண்ணா

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +93

    கண்ல ஒரு திமிரு 😀😀😀😀 மேற்கு உலகை பொளக்க வந்தாரு தலைவன் புடின் 🇷🇺 வேற ரகம் பார்த்து உசாரு 😀😀😀

    • @m.sathishkumar117
      @m.sathishkumar117 ปีที่แล้ว +4

      100% correct sonninga bro.west country than garden ah other countries lam jungle nu sonnavanga avunga.
      English pesaravan mattum brilliant person nu ninachi irukkanga.

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 ปีที่แล้ว

      @@m.sathishkumar117 appo yenda polaikka angaa poringga?

    • @m.sathishkumar117
      @m.sathishkumar117 ปีที่แล้ว +1

      @@bytpokornykareem8897 avanga velai pona enna namma avan adimai ya da...nama jungle nu solrathuku.Idheve inga pesuna jathi veri,theendamai nu sollitu irukka vendiyathu.ore standard ah irunga nanba.

  • @pugalg5151
    @pugalg5151 ปีที่แล้ว +32

    எனது கணிப்பு Putin மற்றும் ஜெய்சங்கர் இருவரும் Batch mates
    இவர்களின் ஒவ்வொரு செயலும் உலகலாவிய பேசும் செயலாக உள்ளது ❤️
    தெளிவான சிறப்பான பதிவு 🙏

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 ปีที่แล้ว +296

    முன்பெல்லாம் putin அவர்கள் அமானுஷ்ய மனிதராகவே எனக்கு தோன்றியது அப்போது எனக்கு கிடைத்த தகவல்களின்படி. ஆனால் தற்போது அவர் மீது மிகுந்த மதிப்பு உள்ளது தங்களின் கணொளியும் முக்கிய காரணம். ஜெய்சங்கர் and thoval 💪. இந்தியாவின் நிலைபாடு அருமை. தங்களின் நேற்றைய காணொளி சிறப்பாக இருந்தது. 👍

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +164

    புட்டின் மட்டும் இல்லையென்றால் எல்லோரும் அடிமைகளாகியிருப்போம் . வாழ்க புட்டின் . வாழ்க ரஷ்யா.

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 ปีที่แล้ว +183

    ரஷ்ய செய்திகள் அதிகமாக பொது ஊடகங்களில் வருவதில்லை.
    வந்தால் தான் தெரியும் புதின் அவர்களின் திறமை.....
    மேற்கத்திய நாடுகளுக்கு சரியான ஆப்பு வைத்த புதின் மாஸ்தான்.🇮🇳❤️🇷🇺

    • @sanoldsilvester
      @sanoldsilvester ปีที่แล้ว

      Paraparappu media &ibc&bbc

    • @cjsiva8101
      @cjsiva8101 ปีที่แล้ว

      @@sanoldsilvester paraparappu Media va naa adigam Watch panna maate... Ibc Media and Bbc Media Remdume Eroup Country besick Media So ibc And Bbc Unmaiya Solluvanga apadinu Namba Eathirparkka Vendaam...!!!

    • @jaya9ramanpasupathi291
      @jaya9ramanpasupathi291 ปีที่แล้ว

      Super

    • @s.vkanna8100
      @s.vkanna8100 ปีที่แล้ว +1

      புடின் மாஸ் தான்
      ஆனால்
      Green card லிருந்து
      Rad card மாறிவிட்டால்
      அதுதான் பயம்
      ஆண்டவா என்னை காப்பாற்று 🙏
      😁😁😁😁😁

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +25

    ரஷ்ய அதிபர் திரு. புதின் அவர்களுடைய வார்த்தையை, அவர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பற்றிக் கூறிய து, போன்ற செய்திகளை கேட்கும் போது உக்ரைன் ரஷ்யா போரின் நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள உதவிய தங்களுடைய அறிவார்ந்த பதிவுக்காக வாழ்க வளமுடன். 👌👌👌

  • @issacj5234
    @issacj5234 ปีที่แล้ว +27

    ஜெய்ஹிந்த் என் நாட்டுக்காக ❤️🇮🇳
    uraa என் நாட்டின் நண்பனுக்காக ❤️🇷🇺
    1971 ❤️🔥

    • @cjsiva8101
      @cjsiva8101 ปีที่แล้ว +3

      எனக்கும் Inda Uraa அப்படிகார வார்த்தை ரொம்ப புடிக்கும் நானும் ரஷ்யாவின் ஆதரவால்லனே...!!!

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 ปีที่แล้ว +13

    மிக அருமையான அவசியமான கருத்து செறிவு மிக்க காணோலி. விக்கி ஜி மிக்க நன்றி ஜி

  • @santhanakumar5854
    @santhanakumar5854 ปีที่แล้ว +5

    புடினின் அருமை யானா பே ச் சு வி லக்கிய த ர் கு நன்றி நண்பா

  • @abdulkader3874
    @abdulkader3874 ปีที่แล้ว +20

    உலக அரசியலில் முக்கியப் பிரச்சினை களை சரியாக சொன்ன‌ புதின் அவர்கள் க்கு ஓர் சல்லியூட் அதை விவரித்த விக்கி அவர்கள் க்கு நன்றி

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo ปีที่แล้ว +5

    அதிகபடியாக ஏழ்மை நிலையில் இருப்பது ஆசிய ஆப்ரிக்க நாடுகள் தான...அதிகபடியான வளங்கள் இருப்பதும் இதே நாடுகளில் தான.

  • @cannathurai2007
    @cannathurai2007 ปีที่แล้ว +33

    இந்தியா வில் இருந்து வேளியேறும் பணமுதலைகள் இந்த செய்தியை கேட்க வேண்டும்
    என்றாவது ஒருநாள் இது நடக்கும் நடந்தே தீரும்

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 ปีที่แล้ว +28

    புட்டினின்! பேச்சு, உலகின் வெளிச்சமாய், பார்கிறேன்! புட்டின் ஏழை நாடுகளின் காப்பாளன்! 🇮🇳🇮🇳🇮🇳

    • @meenalogu-lk6eo
      @meenalogu-lk6eo ปีที่แล้ว

      😊😊❤😊😊peacepeacepeacepeace peace LK

  • @dhanasekaran4504
    @dhanasekaran4504 ปีที่แล้ว +30

    நல்ல பதிவு விக்கி இந்த பதிவை என்னால மறக்கவே முடியாது

  • @ganesangane6369
    @ganesangane6369 ปีที่แล้ว +5

    மிக அருமையான ஒரு காணொளி நீண்ட இடைவெளிக்கு பின்பு ரஷ்ய அதிபர் புதின் அவர்களின் பேச்சு அருமை அருமை

  • @suriyaprakash7004
    @suriyaprakash7004 ปีที่แล้ว +25

    தன் நாட்டுக்காக போராடும் ஒரே தலைவன் புட்டியின் 🥰🥰🥰 மி ஹீரோ

  • @sivalingam6729
    @sivalingam6729 ปีที่แล้ว +12

    சகோதரா! உங்களுக்கு எங்களின் இனிய நன்றிகள். உங்களின் உழைப்பு எங்களின் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💞💞💞.

  • @beoriginal9878
    @beoriginal9878 ปีที่แล้ว +5

    என் தலைவன் விக்கிய யார் கூடவும் கம்பர் பண்ணாதீங்க pls.En தலைவன் வழி என்றும் நேர் வழி❤️❤️👏👏👏💯💯✨✨✨

  • @vijaya.8443
    @vijaya.8443 ปีที่แล้ว +12

    உங்களுடைய எல்லா பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது விக்கி ரொம்ப நன்றி உங்களின் இந்த உழைப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sampathkumar802
    @sampathkumar802 ปีที่แล้ว +11

    தெளிவான செய்தி சூப்பர் 👌

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 ปีที่แล้ว +18

    Thanks for vidio. 🤲🙏புடின்🤘 அவர்கள் மேற்கு அமெரிக்க போன்றவைகளின் அதர்மத்தை முடிவுகடடவந்த ஒரு அவதாரபுருஷர்.

  • @sivalingam6729
    @sivalingam6729 ปีที่แล้ว +72

    விவேகமும், தர்மமும் தோற்றதாக சரித்திரமே கிடையாது. பல நாடுகள் அமெரிக்கா என்னும் சைத்தானாய் கண்டு பயந்து செத்தாலும், ரசியா, இந்தியா இரண்டு நாடுகளை உலகில் எவரும் தொடக்கூட முடியாது. இது நடக்கக்கூடிய நிதர்சனமான உண்மை

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 ปีที่แล้ว

      India afraid of US. India no hope.

    • @subuhanabdul2633
      @subuhanabdul2633 ปีที่แล้ว +1

      அமெரிக்கா தோற்ற நாடுகள் நிறைய உண்டு அதில் இந்திரா எனும் ஆளுமையை தவிர மற்றவர்கள் அமெரிக்காவுக்கு அடிபணிந்து சென்றவர்களே..அதிலும் தற்போதைய அரசு ஏறக்குறய காலிலே விழுந்து விட்டவர்கள் தான்.

    • @jummystick
      @jummystick ปีที่แล้ว +3

      அப்போ இலங்கை?.
      ஈழத்தமிழர் படுகொலை?.

    • @sivalingam6729
      @sivalingam6729 ปีที่แล้ว

      ஈழத்தமிழுக்கும், தமிழர்களுக்கும் இல்லைத்த கொடுமை சொல்ல வார்த்தை,,,,,இந்த அமெரிக்காவும் ஒன்று அது மறக்க முடியுமா?? பிரிக்கத்தான் முடியுமா?? தர்மம் வெல்லும் என்பதே தாரகமந்திரம்.

    • @clashroyalechampion
      @clashroyalechampion ปีที่แล้ว +1

      @@jummystick yaaru daa nee komaali.. inga enna sollirukanga nee enna kekura

  • @kesavansilvamalar
    @kesavansilvamalar ปีที่แล้ว +42

    I love mr.putin so much❣️❣️❣️🇲🇾🇲🇾🇲🇾

  • @balajis8156
    @balajis8156 ปีที่แล้ว +48

    அறிவுள்ளவர்கள் யாரும் சில்லறை ஊடகங்கள் இணையாக தமிழ் பொக்கிஷத்தை சொல்ல மாட்டார்கள்

  • @chithu651
    @chithu651 ปีที่แล้ว +32

    புட்டினின் நேர்மையான பேச்சு மிகச் சிறப்பு 👏👏👏👏👏👏

  • @33devanand
    @33devanand ปีที่แล้ว +13

    பல நாடுகள் என கூறுவதை விட காலனித்துவ நாடுகள் என கூறலாம்

  • @sivaramjig578
    @sivaramjig578 ปีที่แล้ว +36

    விக்கி இல்லையேல் இந்த உலக அரசியல் அறிந்திருக்க வாய்ப்பில்லை🤗 நன்றி நண்பா

    • @jummystick
      @jummystick ปีที่แล้ว

      உன் தேடலை அதிகப்படுத்து.

  • @sureshallinall6236
    @sureshallinall6236 ปีที่แล้ว +25

    மிக அருமை விக்கி... நான் பார்த்த மிகச்சிறந்த காணொளி இது... நேரம் போனதே தெரியவில்லை... என்றும் ரஷ்யாவிடம் நாம் இருப்பது மிகவும் நல்லது... அமெரிக்காவையும் பிரிட்டனையோ என்றும் நம்பக்கூடாது... ரஷ்யா இஸ்ரேல் பிரான்ச் அரபு நாடுகள் நமக்கு போதும்...

    • @kakamurali1645
      @kakamurali1645 ปีที่แล้ว +1

      No brother illuminati lsrael country....

    • @basavaanand7145
      @basavaanand7145 ปีที่แล้ว

      @@kakamurali1645 nee enna dp vacuruga

  • @herbert843
    @herbert843 ปีที่แล้ว +5

    Bro ungala maari channel maintain panna kastam athuvum inform eduthu update pannurathu. Really hats off bro

  • @swathisendil3116
    @swathisendil3116 ปีที่แล้ว +11

    மரண அடி கொடுக்கப்பட்டது புடின் மூலம் மேற்கு என்று அழைக்கப்படுவதற்கு

  • @vijay-is4gb
    @vijay-is4gb ปีที่แล้ว

    யப்பா, என்ன ஒரு அருமையான பேச்சு. உலக நிகழ்வுகளை அக்கு வேறு ஆணி வேற புட்டு புட்டு வைக்கும் உனக்கு என்னுடைய சிரம் தாழ் வணக்கம். இந்த மாதிரி சமாச்சாரங்களை பேசுவதற்கு உன்னை விட்டால் நிச்சயம் வேற யாராலும் பேசவே முடியாது. இது சாத்தியமா சொல்றேன். உன்னுடைய அடுத்த பேச்சுக்காக நான் காத்துகொண்டு இருக்கிறேன். வளர்க உங்க சேனல். வாழ்த்துக்கள் விக்கி.

  • @harishmani5269
    @harishmani5269 ปีที่แล้ว +11

    Appreciate Indian government taking cautious stand. Jai hind

  • @ramachandrankishorkarthike5381
    @ramachandrankishorkarthike5381 ปีที่แล้ว +1

    விக்கி மூளைக்காரர் நீங்கள். இது போன்ற International Relations வேறு எந்த இந்திய தொலைக்காட்சிகளிலும் சொல்லப்படவில்லை... சிறப்பு விக்கி 👌👌

  • @jithansportsacademy4620
    @jithansportsacademy4620 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அண்ணா 💐

  • @ashankraju1043
    @ashankraju1043 ปีที่แล้ว +3

    Nama North Korea ku oru congratulation message anupuna podhum America bayandhudum😂😂😂😂😂

  • @pavim8498
    @pavim8498 ปีที่แล้ว +7

    அற்புதமான விளக்கம்

  • @camilusfernando17
    @camilusfernando17 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @RajiRaji-xz6ky
    @RajiRaji-xz6ky ปีที่แล้ว +2

    என்னுடைய கதாநாயகன் திரு புடின் அவர்கள் தான். மேற்குலகின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறார். அதற்கு இந்தியாவின் பங்கும் இருக்க வேண்டும் என இந்தியர்கள் அனைவரும் விரும்புவார்கள்.

  • @vishalaaron7800
    @vishalaaron7800 ปีที่แล้ว +4

    Wow,,, very clear,,,,, that’s y I never miss any videos of TP,,,,,, thx for the info bro,,,,,, very knowledgable ,,,,, 😊

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc ปีที่แล้ว +6

    நன்றி விக்கி 👍

  • @pudhayakumar2001
    @pudhayakumar2001 ปีที่แล้ว +8

    Such a wonderful explanation and detailed news .. Keep going..

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว +3

    Exceptionally good. Iam very grateful to you for posting detail stand of Putin. Proud to be an Asian

  • @hamudintl5849
    @hamudintl5849 ปีที่แล้ว +3

    Strong information. Thanks for sharing this news.

  • @shalini1270
    @shalini1270 ปีที่แล้ว +4

    His speech is very Sensible!

  • @asaithambi3323
    @asaithambi3323 ปีที่แล้ว +2

    குறள்:152
    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
    தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

  • @ramajeyam6676
    @ramajeyam6676 ปีที่แล้ว +4

    Great man puthin

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 ปีที่แล้ว +17

    ₹ 200 உருட்டுகளுக்கு நடுவில் இப்படி ஒரு சோஷியல் மீடியா வாழ்த்துக்கள்🎉🎊VkY 👍

  • @Ash-eu4rv
    @Ash-eu4rv ปีที่แล้ว +19

    Russia🇷🇺❤️

  • @saravanans2108
    @saravanans2108 ปีที่แล้ว +6

    புடின் அமெரிக்காவை பற்றி சிறிது வெளிப்படையாய் பேசுகிறார். மற்ற நாடுகள் பயந்து பேசாதிருக்கின்றனர்.

  • @a.k.p.5319
    @a.k.p.5319 ปีที่แล้ว +6

    Mass quantity of message & matters delivered. Hats Off

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 ปีที่แล้ว

    மிக சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @jeyasanthoshjeyaraman
    @jeyasanthoshjeyaraman ปีที่แล้ว +1

    Bro Indian rupee value pathi explain pannuga bro...!

  • @harinath8820
    @harinath8820 ปีที่แล้ว +3

    Big salute to him 👌🦸super hero he is ... He need live 200 years

  • @sundarneo6695
    @sundarneo6695 ปีที่แล้ว +2

    என்ன விக்கி சொல்ற ஆச்சரியமாக இருக்கிறது செட்லைட் வார்

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 ปีที่แล้ว +2

    Proper gentleman president Putin
    Well explained hats off Vicky
    💪🏾🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 ปีที่แล้ว +1

    You explaination is superb. Lots of clarity . Mr Putin is a very smart man. His speech makes this clear to the world . Mr Putin must win this SMO.

  • @shanmugamp7623
    @shanmugamp7623 ปีที่แล้ว +1

    Cleared Judgement

  • @meganathanm5066
    @meganathanm5066 ปีที่แล้ว +1

    Dai vikkee..Excelland..semma..speach..da..

  • @saravanasp2020
    @saravanasp2020 ปีที่แล้ว +2

    ப்ரோ நேட்டோ vs பிரிக்ஸ் வீடியோ போடுங்க pls

  • @rajalinagm16
    @rajalinagm16 ปีที่แล้ว +4

    I love Putin and his decision.. as a Indian, I give my support to Russia and Russian countries ❤️

  • @jm7priya123
    @jm7priya123 ปีที่แล้ว +5

    U'r news always mass bro 🔥

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 ปีที่แล้ว

    இந்த செய்திக்கு பின்னணியில் உங்களுடைய கடின உழைப்பை பார்க்க முடிகிறது பாராட்டுக்கள்.

  • @karkuvelsenthilayyanar7921
    @karkuvelsenthilayyanar7921 ปีที่แล้ว +3

    கடைசி வரை புடின் இந்தியாவை பற்றி என்ன கூறினார் என்பதை சொல்லவே இல்லை....

  • @powerjanu1938
    @powerjanu1938 ปีที่แล้ว +1

    Really awesome 👍 bro.hard worker Vicky congrats.go ahead

  • @sivakumaar1969
    @sivakumaar1969 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி 🌹

  • @rajalinagm16
    @rajalinagm16 ปีที่แล้ว +5

    Thanks to tamil pokkisham for the clear explanation of Putin speach and information about world knowledge without one-sided... 🙏👍

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 ปีที่แล้ว +17

    அமொிக்கா வின் அழிவு
    காலம் நெருங்கி கொண்டு
    இருக்கிறது 😌😭

  • @Ramaniyengar
    @Ramaniyengar ปีที่แล้ว +1

    அருமை

  • @bepositive9001
    @bepositive9001 ปีที่แล้ว +3

    Vera level Vicky 👍😊

  • @vijay-is4gb
    @vijay-is4gb ปีที่แล้ว

    நான் எல்லா நாடுகளுக்கும் நேரில் சென்று எல்லா தலைவர்களிடமும் கலந்து பேசினாலும் இப்படி ஒரு செய்திகளை சேகரிக்க முடியாது.

  • @bmagesh
    @bmagesh ปีที่แล้ว

    யுத்தத்தை திருத்தும் ஆண்டவரே ஏசுவே ஆமென்

  • @palaniselvamm1762
    @palaniselvamm1762 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @rajayogesh6852
    @rajayogesh6852 ปีที่แล้ว +1

    Semma post...Russian geopolitics on fire 🔥🔥🔥

  • @k.umagandhigandhi9108
    @k.umagandhigandhi9108 ปีที่แล้ว +5

    கனடாவில் நிலம் வாங்கினால் செல்லாதா அதை இங்கிலாந்து எப்போது வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளும் இது உண்மையா?

  • @pilaminraja8715
    @pilaminraja8715 ปีที่แล้ว +4

    Bro.... Putin sir kantipa Asian development panuvanka + uroup kantipa ottaium bro... USA Toler's exchange ellama pokum, India , China, Russia onnu serum bro... Putin sir mathari Ella nation kum thaivan venum bro... Super naate aithia erukum bro...
    .

    • @cjsiva8101
      @cjsiva8101 ปีที่แล้ว

      India And Russia Onnu serum apadinu Sollalaam China yeppothum Onnu Serathu... Chinavin kittaniyel India Irukkathu... Athu Indiavin Utra nanban Russia amaikindra kuttaniyaga Iruthaalum Sari athil China Vanthaal India athai Kandippaga 100% Purakkanikkum...!!!

  • @sakthisakthivel4472
    @sakthisakthivel4472 ปีที่แล้ว +2

    Mass Anna Supar Message Anna part 1 Supar part 2 semma Supar Anna

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 ปีที่แล้ว

    Very nice your message 😘
    Thank you so much for your message 😘

  • @venkatesan8724
    @venkatesan8724 ปีที่แล้ว +1

    இனி ஐநா ஐஎம்எப் போன்ற அமைப்பிலிருந்து ஆசிய நாடுகள் வெளியேறி தனி அமைப்பை உண்டாக்க வேண்டும்.

  • @jessinthadelaffon8184
    @jessinthadelaffon8184 ปีที่แล้ว

    Always your message is very informative. Like to hear your message

  • @subeerkhan8203
    @subeerkhan8203 ปีที่แล้ว +1

    I am fan of your work 🔥🔥🔥🔥🔥

  • @jjenish5625
    @jjenish5625 ปีที่แล้ว +4

    China vs Taiwan 3rd video poduga bro

  • @chandrankrishnan1474
    @chandrankrishnan1474 ปีที่แล้ว

    ஆதிக்க உணர்வு கொண்ட அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து உலகை காக்கும் ரட்சகர் புதின் அவர்கள் வாழ்க வளமுடன் ✌🙏🌏❤🌏

  • @sanjays5192
    @sanjays5192 ปีที่แล้ว +2

    Goosebumps Viki bro ... 😎

  • @BharaniRamasamy
    @BharaniRamasamy ปีที่แล้ว

    Excellent translation and appreciate the deep understanding of this complicated subject.. hats off to you and your team .

  • @kanagarajpillai6564
    @kanagarajpillai6564 ปีที่แล้ว +1

    Super Vicki

  • @VMURUGANMurugu
    @VMURUGANMurugu ปีที่แล้ว

    Thanks Vicky for Detailed news

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் விக்கி ஏகப்பட்ட கருத்துக்கள் புடின் சரியான பதிலடியை கொடுத்து உள்ளார்

  • @ramkumaros3650
    @ramkumaros3650 ปีที่แล้ว +1

    ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 ปีที่แล้ว

    நேர்மையான மனிதர்கள் மட்டுமே ஒரு கலந்துரையாடல் வைத்து பத்திரிக்கையாளர்களை எதிர்கொள்ள முடியும்.
    அந்தவையில் புடின் அவர்கள் நேர்மையானவர் என்று நம்புகிறேன்.
    (இல்லாவிட்டால் பத்திரிக்கையாளர்கள் கிழித்தெடுத்து விடுவார்கள்.)

  • @IdeasmakesSmart
    @IdeasmakesSmart ปีที่แล้ว

    miga arumaiyana pathivu vazhthukkal

  • @ktc5972
    @ktc5972 ปีที่แล้ว

    Hi Vicky, your stache is sema… you are in your prime… enjoy the joy of life.

  • @sathyadharman2608
    @sathyadharman2608 ปีที่แล้ว

    Past two month watching your videos. Excellent. Your news contains lot of information than the regular channels. I 👍.

  • @micguhan4385
    @micguhan4385 ปีที่แล้ว +1

    hi bro today jaisangar speech to un details podunga bro

  • @muthukumar3122
    @muthukumar3122 ปีที่แล้ว +1

    Semmaya pathiu vicky bro👍👍👍👍

  • @thusysritz1497
    @thusysritz1497 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 😇

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 ปีที่แล้ว +2

    மக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீசிதை யுத்ததத்தை ரசிய மக்கள் பெரும் எதிர்ப்பை பற்றி பேசுங்கள்.ஒரு சர்வாதிகாரி ஆதரவு எதற்கு?

  • @balachidambaram605
    @balachidambaram605 ปีที่แล้ว

    Vicky anna putin speech is very true and honest america thaan intha ulaga amaithiya kedukkuranga