பசலை கீரை பூரி | Palak Poori In Tamil | பச்சை பட்டாணி மசாலா | Peas Masala In Tamil | Tiffin Combo |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • பசலை கீரை பூரி | Palak Poori In Tamil | பச்சை பட்டாணி மசாலா | Peas Masala In Tamil | Tiffin Combo |
    #pasalakkeraipoori #பசலைகீரைபூரி #palakpoori #poorirecipe #palakrecipe #breakfastrecipe #eveningtiffin #dinnerrecipes #poori #பச்சைபட்டாணிமசாலா #peasmasala #pachaipattanimasala #sidedishforchapati #pattanimasala #veggravy #peasgravy #greenpeas #pattanikurma #greenpeasrecipes #gravy #curry #indianrecipes #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Palak Poori: • Palak Poori | Spinach ...
    Peas Masala: • Peas Masala (Matar Mas...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பசலை கீரை பூரி
    தேவையான பொருட்கள்
    பசலை கீரை - 1 கட்டு
    பச்சை மிளகாய் - 2
    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    எண்ணெய் பொரிப்பதற்கு
    செய்முறை:
    1. சுத்தம் செய்த பசலை கீரை மற்றும் பச்சை மிளகாயை தண்ணீரில் போட்டு 4 நிமிடம் கொதிக்கவிடவும்.
    2. பின் இரண்டையும் ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    3. அகல பாத்திரத்தில், கோதுமை மாவு, உப்பு, அரைத்த கீரை பச்சை மிளகாய் விழுது போட்டு பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
    4. இதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மேலும் 5 நிமிடம் பிசையவும்.
    5. சிறிதளவு மாவு எடுத்து தேய்த்து, எண்ணையில் போட்டு பொரிக்கவும்.
    6. சுவையான பசலை கீரை பூரி தயார்.
    பச்சை பட்டாணி மசாலா
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    வெண்ணெய் - 1 தேக்கரண்டி
    பூண்டு - 10 பற்கள்
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1
    வேகவைத்து தோல் நீக்கிய தக்காளி - 2
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு
    முந்திரி பருப்பு
    பச்சை பட்டாணி மசாலா செய்ய
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்
    வெங்காயம் - 1 நறுக்கியது
    சென்னா மசாலா - 1 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    அரைத்த மசாலா விழுது
    உப்பு சேர்த்து வேகவைத்த பச்சை பட்டாணி - 150 கிராம்
    கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
    உப்பு
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    செய்முறை:
    1. தக்காளியை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும். பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
    2. கடாயில் வெண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும், இதில் வேகவைத்து தோல் நீக்கிய தக்காளியை சேர்த்து மசித்து கிண்டவும்.
    4. அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
    5. இறுதியாக இதில் முந்திரி பருப்பு சேர்த்து, மசாலாவை ஆறவிடவும்.
    6. மசாலா ஆறியதும், இதில் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
    7. கடாயில் வெண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை கிண்டவும்.
    8. வெங்காயம் நிறம் மாறியதும், இதில் சென்னா மசாலா, சீரக தூள் சேர்த்து கிளறவும்.
    9. இதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
    10. இதில் உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி, கசூரி மேத்தி, மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
    11. பச்சை பட்டாணி மசாலா தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 25