MARGAZHI THINGAL | FLUTE COVER | VIDEO 4 - RAGA SERIES | A.R RAHMAN | KUZHALODU CHANNEL | FLUTE RAVI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Sound mixing & Recording - Jerson, Golden studios, Thanjavur
    Contact - goldenstudios.tnj@gmail.com
    Cinematography - E. Mani - MM Videos
    Video Edits - R. Prasanna , ramesh
    Contact - mmvideomani@gmail.com
    In video - Flute Ravi , Kumbakonam, Thanjavur, Tamilnadu
    Contact - +919486339816
    #carnaticmusic #flute #flutecover #arrahman #tamilmelody #music #margazhithingalallava #janakisongs #unnikrishnansongs #tamilmusic #fluteravi #sindhubhairavi

ความคิดเห็น • 166

  • @paraitamizh
    @paraitamizh หลายเดือนก่อน +6

    அன்னை ஆண்டாளை புல்லாங்குழலுக்குள்ளிலிருந்து கண்ணபெருமானின் நாத கானமாய் ஒலிக்க விட்டுள்ளீர்கள்! எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน +1

      @@paraitamizh ரொம்ப தேங்க்ஸ் சார் உண்மையிலேயே ஆத்மார்த்தமாக இருக்கிறது என்னை பிரமிக்க வைக்கிறது கடைசிவரை உங்களை மகிழ்விப்பேன் நன்றி

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றி சார் உண்மையிலேயே உங்களுடைய பாராட்டு என் மனதை நெகிழசெய்தது கடைசி வரை உங்களை மகிழ்விப்பேன் நன்றி

  • @govindarajkaliyannagounder6341
    @govindarajkaliyannagounder6341 หลายเดือนก่อน +4

    புல்லாங்குழல ரவியவர்களே அருமை அபாரம் அற்புதம். பாடலைப் பாடியவரகள் திருமதி S.ஜானகி அம்மா அவர்கள், தவறுதலாக V N ஜானகி என்று கூறியுள்ளீர்கள்

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน +1

      @@govindarajkaliyannagounder6341, மன்னிக்கணும் சார் தவறுதலாக பதிவிட்டு விட்டேன் இனி இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் நன்றி

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 24 วันที่ผ่านมา

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂

    • @Raviflute_
      @Raviflute_  23 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சார்........ தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி சார்......

  • @jawaharthiagu875
    @jawaharthiagu875 หลายเดือนก่อน +2

    அருமை அருமை..அசத்தல் அண்ணா..நீங்களும் புல்லாங்குழல் கலையும் என்றும் வாழ்க வளர்க

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      மனதார நன்றி...... உங்களின் அன்பான கமெண்ட்... எனக்கு ஊக்கம் கொடுக்கிறது.... நன்றி...

  • @360worldvision9
    @360worldvision9 หลายเดือนก่อน +1

    ஆடலும், பாடலும், இசையும், பாரதத்தின்
    இறையியல் சிந்தனையின் (அதாவது இயற்கையின் வழிபாட்டுடன்) தளிர் நடை
    கொண்டதாகும்.
    "மார்கழித் திங்கள்!
    மதிநிறைந்த நன்னாளாம்!
    எனும் "வைகறைப் பொழுதின் புலர்வினை"
    "திருப்பாவை" திருப்பள்ளி
    எழுச்சிக்குரிய கலை நயத்துடன் இசையமைத்து வழங்கிய
    பாடல். இவற்றிற்குரிய
    புல்லாங்குழல் இசைக்கு
    தேர்ந்தெடுத்த ஆலய சூழல் மிகப் பொருத்தம்
    குழலோசை இசைக் கலைஞருக்கும்,
    திரை இசைக் கலைஞர்
    A. R. ரஹ்மான் அவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்!

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      தஙகளுடைய விமர்சனம்.... மிக மிக ஆழமானது....... என்னைப் போன்ற வளர்ந்து வருகின்ற kalain😢

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார்.......... என்னை ஆத்மார்த்தமாக வாழ்த்தியததற்கு நன்றி சார்...... மிகவும் ஆழமான அர்த்தமுள்ள தஙகளின் comment என்னை கரம் பிடித்து அழைத்து செல்கிறது..... நன்றி..... நன்றி..

  • @meenam9442
    @meenam9442 2 หลายเดือนก่อน +2

    கலை என்னும் ஜோதியை.... மிகவும் அருமை அப்பா வார்த்தைகளில் வாழ்த்த வயதில்லை அப்பா 🔥🔥🔥

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน +1

      Thanks da samy........

  • @muraliaj5129
    @muraliaj5129 22 วันที่ผ่านมา

    Super sir , Excellent

    • @Raviflute_
      @Raviflute_  22 วันที่ผ่านมา

      @@muraliaj5129 thank you so much sir..... 🙏🙏🙏

  • @mohanrajarulmani7273
    @mohanrajarulmani7273 2 หลายเดือนก่อน +3

    சோமநாதரின் உள்ளத்தையே உருக்கிவிட்டீர்...சிறப்பு

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      மிகப்பெரிய நன்றி சார் உங்களுடைய ஆத்மார்த்தமான நன்றி

    • @narayananb7982
      @narayananb7982 2 หลายเดือนก่อน

      Super

  • @dr.k.karthikeyan3134
    @dr.k.karthikeyan3134 2 หลายเดือนก่อน +2

    இனிமையான இசை துள்ளல், மிக அருமையான குழல் பதிவு, மென்மேலும் ஓங்கி ஒலிக்க இறைவனை பிராத்திக்கிறேன். வாழ்க வளர்க 🎉🎉

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி சார் உங்களுடைய கமெண்ட்ஸ் என்னை என்னை வளர வைக்கிறது உங்களுடைய அன்பிற்கு ரொம்ப நன்றி

  • @likeyourlife-h6w
    @likeyourlife-h6w 2 หลายเดือนก่อน +5

    அப்படியே notes ம் பதிவிட்டீர்கள் என்றால் என்னைப்போல் ஆர்வம் உள்ளவர்களும் இசை கற்க ஒரு உந்துதலாய் இருக்கும் ஐயா

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน +2

      , மிக்க நன்றி இனி வரும் பதிவுகளில் பதிவேற்றம் செய்கிறேன்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 23 วันที่ผ่านมา

    A one ❤

    • @Raviflute_
      @Raviflute_  22 วันที่ผ่านมา

      Thank you sir..... 🙏🙏

  • @kanthan2511
    @kanthan2511 24 วันที่ผ่านมา

    ❤super

    • @Raviflute_
      @Raviflute_  23 วันที่ผ่านมา

      Thank you Sir......... 🙏🙏

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db หลายเดือนก่อน +1

    சிறப்பு அண்ணா

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thanks samy.....

  • @RajamanickamP-k3k
    @RajamanickamP-k3k 2 หลายเดือนก่อน

    குழலோசை என்னை நெகிழவைத்து மனம் அமைதிகாத்தது இனிமைக்கு வார்த்தையில்லை என்றும் நலமுடன் வாழ்க

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      , ரொம்ப நன்றி சார் உங்களுடைய பதில் என்னை என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது தைரியம் கொடுக்கிறது

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      , ரொம்ப தேங்க்ஸ் உங்களுடைய கமெண்ட்ஸ் என்னை பிரமிக்க வைக்கிறது எனக்கும் மெய் சிலிர்த்து போகிறது நன்றி

  • @samikkannupoongothai5118
    @samikkannupoongothai5118 2 หลายเดือนก่อน

    வார்த்தைகளைத் தேடுகிறேன். என்ன சொல்ல. எப்படிப்பட்ட குழலோசை. நெஞ்சம் நெகிழ அமைதியான தியான நிலை. மெய்சிலிர்க்க வைத்த இசை. மென்மேலும் வளர வாழ்த்துகள்

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน +1

      3333

  • @MaryChandra-ud3uo
    @MaryChandra-ud3uo 2 หลายเดือนก่อน

    பிரபஞ்சம் உங்கள் இசையில் நிதம் சிலிர்த்து மகிழட்டும் எங்கள் மனம் போல..... வாழ்த்துகள் அண்ணா.அ ட்.

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much samy...

  • @gandhimuthu5263
    @gandhimuthu5263 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you so much sir.......

  • @jraghavkarthick
    @jraghavkarthick 2 หลายเดือนก่อน

    தெய்வீகம் ஐயா... இறையருள்... உங்கள் வாசிப்பு உள்ளம் உருக வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ஐயா உங்களுடைய கமெண்ட்ஸ் என்னை பலப்படுத்துகிறது ரொம்ப நன்றி சார்

  • @LovelyHotChocolate-bk1dg
    @LovelyHotChocolate-bk1dg 2 หลายเดือนก่อน +1

    அய்யா.மெய்சிலிர்க்கவைத்த பாடல் வாழ்த்துக்கள்

    • @LovelyHotChocolate-bk1dg
      @LovelyHotChocolate-bk1dg 2 หลายเดือนก่อน

      கலியமூர்த்தி je /Tneb/கள்ளக்குறிச்சி

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      உங்களுடைய கமெண்ட் எனக்கு நிறைய ஊக்கம் கொடுக்கிறது மிகுந்த நன்றி🎉

  • @jagathratchaganMuthunara-id3mq
    @jagathratchaganMuthunara-id3mq 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை ரவி
    ஜெகத்ரட்சகன் துணைப் பதிவாளர்

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Respected sir... Thank you so much sir..... Really you are different from all others.... You are great sir...

  • @taenushritaenushri6258
    @taenushritaenushri6258 2 หลายเดือนก่อน

    Nanaaa... Aaaaaaaaa.... Enga amma oda feelings...... This song.... I am very happy to head this song.. Nana I miss you..

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      I am also miss you paapu...... Thanks for your support..... Thank you paapu..

  • @loganathansarangapani8297
    @loganathansarangapani8297 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான கீதம். கேட்பதற்கு ஆனந்தமாக உள்ளது. வளர்க மேன்மேலும்.

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Sir thank you so much sir...

  • @Adahussain-y9c
    @Adahussain-y9c หลายเดือนก่อน

    ❤🎉

    • @Raviflute_
      @Raviflute_  23 วันที่ผ่านมา

      நன்றி சார்....... 🙏🙏🙏🙏🙏

  • @jfrancis6984
    @jfrancis6984 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மாமா மென்மேலும் சிறக்க ஆண்டவர் ஆசீர்வாதம் அருளும் உங்களுக்கு கிடைக்க நான் பிராத்தனை செய்கிறேன்

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you so much Francis......... Thank you....

  • @Rajendran-bl5hk
    @Rajendran-bl5hk 2 หลายเดือนก่อน

    அருமை ரவி. இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். நல்ல முன்னேற்றம். அன்புடன் ராஜேந்திரன் நால்ரோடு. கும்பகோணம். Praise The Lord.

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      @@Rajendran-bl5hk lot of thanks for your valuable support nnaa...

  • @vallimalam7939
    @vallimalam7939 2 หลายเดือนก่อน

    சூடி தந்த சுடர் கொடியே........அருமை அருமை அப்பா

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @pandianradha5849
    @pandianradha5849 2 หลายเดือนก่อน

    ஒலி ஒளி அழகு இனிமையான. ஓசையில் நன்றி ஐயா

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir...

  • @ganesans2842
    @ganesans2842 2 หลายเดือนก่อน

    மார்கழி திங்கள் பாடல் வரிகள் தங்கள் குழலில் மேலும் சிறப்பு சேர்த்து விட்டது. மிக்க மகிழ்ச்சி மாஸ்டர்.

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      ரொம்ப தேங்க்ஸ் சார் உங்களுடைய கமெண்ட்ஸ் எனக்கு பெரிய பலம் நன்றி சார்

  • @bernardshawjesudoss5676
    @bernardshawjesudoss5676 2 หลายเดือนก่อน

    Wow...pleasant to hear this song in your flute playing..really tough song....to play... great...mama...continue your good work🎉🎉🎉

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      OK Bernardshaw....... Thanks for the greetings......

  • @srikanthsubramanian7510
    @srikanthsubramanian7510 2 หลายเดือนก่อน +1

    Arumai!!!👏👏👏👏

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน +1

      Thank you so much sir....

  • @astrokrisnadamu6564
    @astrokrisnadamu6564 2 หลายเดือนก่อน

    உங்கள் இசை என்னை அழ வைத்து விட்டது...

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      உண்மையிலேயே உங்களுடைய கமெண்ட்ஸ் என்னை நெகிழ வைத்து விட்டது மிக்க நன்றி

  • @padmavathykarthikeyan6555
    @padmavathykarthikeyan6555 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉very nice sir

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir....

  • @pratishprabha7892
    @pratishprabha7892 2 หลายเดือนก่อน

    Excellent sir. You playing stimulate the nervous system.😮😮😮😮

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much for your heart touching comments..

  • @joanmerina6446
    @joanmerina6446 2 หลายเดือนก่อน

    Super brother listening to the music in your flute voice is really sweet and enjoyable keep rocking May God bless you

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you kkaa..... Thank you so much akka....., நீங்க வளர்த்த பிள்ளை அக்கா நான்

  • @MaruthuMalar
    @MaruthuMalar 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much samy....

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 2 หลายเดือนก่อน

    Beautiful presentation...thank you

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir.... Thank you for your valuable support

  • @antonypushparaj6569
    @antonypushparaj6569 หลายเดือนก่อน

    மிக அற்புதான வாசிப்பு

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you so much sir.....

  • @inbanesan9178
    @inbanesan9178 2 หลายเดือนก่อน

    ஆரம்பமே அசத்தல், சூப்பர்

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir.....

  • @sivalingamvadivel3911
    @sivalingamvadivel3911 2 หลายเดือนก่อน

    Excellent performance
    Congratulations

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir..

  • @stantonylourdesmiddle6782
    @stantonylourdesmiddle6782 2 หลายเดือนก่อน

    ❤❤ வாழ்த்துக்கள்.நலமுடன் வாழ்க.

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir....

  • @sundararajanmari1016
    @sundararajanmari1016 หลายเดือนก่อน

    மிக அருமையாக உள்ளது

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you so much sir....

  • @thensuresh3289
    @thensuresh3289 2 หลายเดือนก่อน

    Fabulous .Keep rocking sir.💐💐💐

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thanks sir.... Thank you so much...

  • @ADHIKRISHNANSTUDIO
    @ADHIKRISHNANSTUDIO 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு ஐய்யா...செவிக்கு நல்ல உணவு...ஸ்வரத்தையம் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்......

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார்

  • @nadarajahgunarajan5440
    @nadarajahgunarajan5440 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை ஐயா, நான் எந்த பாடலை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்தேனோ, அதை தாங்கள் அற்புதமாக வாசிக்க கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிகிறது, நன்றிகள் ஐயா.

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி சார் ஜெர்மன் தேசத்திலிருந்து என்னுடைய என்னுடைய பாடலைக் கேட்டு அதன் மூலம் பயிற்சி எடுக்க தொடங்கி இருக்கக்கூடிய உங்களுக்கு என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க நன்றி

  • @sadagopanrajarajan2934
    @sadagopanrajarajan2934 2 หลายเดือนก่อน

    Melodious reengaram anna

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Anna thank you so much nnaa....

  • @Mr_kirukku
    @Mr_kirukku 2 หลายเดือนก่อน +1

    Vera level pa 🫂😊 👍

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir..

  • @sibiks5077
    @sibiks5077 หลายเดือนก่อน

    I am from Kerala. I like u r songs

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you so much for your valuable response and support........ Thank you

  • @kathirram1824
    @kathirram1824 2 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பு 👏👏

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      @@kathirram1824 ரொம்ப தேங்க்ஸ் சார் உங்களுடைய பாராட்டு எனக்கு ஊக்கம் கொடுக்கிறது

  • @stantonylourdesmiddle6782
    @stantonylourdesmiddle6782 2 หลายเดือนก่อน

    ❤❤ வாழ்த்துக்கள்

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir..

  • @sundaravasan
    @sundaravasan 2 หลายเดือนก่อน

    மிக அற்புதம்

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir.....

  • @stantonylourdesmiddle6782
    @stantonylourdesmiddle6782 2 หลายเดือนก่อน

    ❤❤ வாழ்த்துக்கள்.❤. 3:54

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you sir...

  • @jesyfrank8715
    @jesyfrank8715 2 หลายเดือนก่อน

    Kalakringa chithappa... Super

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thanks samy........

  • @NarayananNarayanan-du1xu
    @NarayananNarayanan-du1xu หลายเดือนก่อน

    வாழ்க தலைவா 🙏

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார்....

  • @manalmedugovtcollege5369
    @manalmedugovtcollege5369 2 หลายเดือนก่อน

    Very nice god bless you

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir..

  • @s.muthuvelp.samynathan2281
    @s.muthuvelp.samynathan2281 2 หลายเดือนก่อน

    மிக அருமை... வணக்கம் குரு ஜி

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி உங்களால் வளர்கிறேன் நன்றி

  • @veeramani2256
    @veeramani2256 2 หลายเดือนก่อน

    ,வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thanks sir...

  • @vishwajit9797
    @vishwajit9797 2 หลายเดือนก่อน

    Heart touching

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you sir

  • @mvtsumathe7046
    @mvtsumathe7046 2 หลายเดือนก่อน

    Excellent sir.🎉

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir...

  • @highersecondarychemistry4434
    @highersecondarychemistry4434 หลายเดือนก่อน

    Super Super

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      @@highersecondarychemistry4434 thank you so much....... Sir

  • @karthikeyan510
    @karthikeyan510 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🎉

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you sir...

  • @RaniAshokkumar
    @RaniAshokkumar 2 หลายเดือนก่อน

    அண்ணா சொல்ல வார்த்தை இல்லை vera leval அண்ணா

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      , ரொம்ப தேங்க்ஸ் பா தொடர்ந்து ஆதரவு கொடுங்க ரொம்ப தேங்க்ஸ் பா

  • @RameshThangavel-m3d
    @RameshThangavel-m3d หลายเดือนก่อน

    Super sir

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      @@RameshThangavel-m3d thank you so much sir.......

  • @sssvragam
    @sssvragam 2 หลายเดือนก่อน

    🎉🎉சிறப்பு ஐயா

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி சார்❤

  • @anbupriya7299
    @anbupriya7299 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thanks samy..... Thank you so much....

  • @Bobybobi-ls3go
    @Bobybobi-ls3go 2 หลายเดือนก่อน

    Super👍

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you sir

  • @rufaspream4862
    @rufaspream4862 2 หลายเดือนก่อน

    😍💥👏

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir

  • @singarayerrayer5387
    @singarayerrayer5387 2 หลายเดือนก่อน

    super🙏

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you sir

  • @balajir4616
    @balajir4616 2 หลายเดือนก่อน

    Super

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir...

  • @murugaiyankasinathan3928
    @murugaiyankasinathan3928 2 หลายเดือนก่อน

    Super ravi

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thanks murugu.....

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you murugu

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 2 หลายเดือนก่อน

    🎉🎉

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you sir...

  • @TastyKumbakonam
    @TastyKumbakonam หลายเดือนก่อน

    super mama

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you so much samy
      ........

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you so much samy.....

  • @samofficial640
    @samofficial640 หลายเดือนก่อน

    Subscribed sir, amazing, waiting to perform with you if possible....with your consent

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน +1

      Sure sir.... Most welcome.... First of all thanks for your greetings..

  • @krishnapadarthi4377
    @krishnapadarthi4377 หลายเดือนก่อน

    Which place it is ?

    • @Raviflute_
      @Raviflute_  29 วันที่ผ่านมา

      It is near by Kumbakonam..... Just 2 km in between dharasuram.... Thank you for watching.. Sir..

  • @raghualike7962
    @raghualike7962 2 หลายเดือนก่อน +2

    Please support this artist by subscribing

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน +1

      Heartiest thanks for you sir.....

  • @praveenaPraveena-o7b
    @praveenaPraveena-o7b หลายเดือนก่อน

    🎉Super appa❤️👏🤝

    • @Raviflute_
      @Raviflute_  หลายเดือนก่อน

      Thank you samy.....

  • @kalyanisatheesh3564
    @kalyanisatheesh3564 2 หลายเดือนก่อน

    Super sir

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you sir...

  • @AmarnathTravels-ir7kn
    @AmarnathTravels-ir7kn 2 หลายเดือนก่อน

    Excellent sir 👌👌👌

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much sir...

  • @Mr_made_anime_299
    @Mr_made_anime_299 2 หลายเดือนก่อน

    Super anna

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thank you so much for your valuable support

  • @muthupandi7244
    @muthupandi7244 2 หลายเดือนก่อน

    super sir

    • @Raviflute_
      @Raviflute_  2 หลายเดือนก่อน

      Thanks sir