கொஞ்சம் கூட ஒப்பிட முடியாது. விஜயகாந்த் போல சினிமா துறையில் விஜய் செய்த மாற்றங்கள் எத்தனை? வகித்த பதவிகள் என்ன? காட்டிய ஆளுமை திறன் என்ன? உதவிகள் அனைவரும் தான் செய்கிளார்கள். விஜய்யை விட அதிகமாக செய்த துணை நடிகர்கள் இன்னும் அதிகம்..
தலைவரே உங்கள் இலக்கு 2026 தமிழகம் கண்டிப்பா உங்களுக்கு வெற்றி நிச்சயம் அதற்கு காரணம் சவுண்ட் சவுக்கு சங்கர் புஸி ஆனந்த் தாடி பாலாஜி இந்த மாபெரும் தலைவரின் வழியில் உங்கள் சேவை அரசியல் நீங்கள் வீட்டில் இருந்து அரசியல் செய்யும் பாணி உலக அரசியலில் முதல் முறையாக உலக நாடுகள் உன்னிப்பாக இதை கவனித்து வருகிறது அதுவே உங்களுக்கு வெற்றி தான் ஒரு காலத்தில் தமிழகத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி உங்கள் கூட்டணி சேர முன் வந்து இருப்பது தமிழகத்தில் புதிது அதுவும் வெற்றி தான் இப்போ உங்கள் வாக்கு வங்கி 40 to 47% ஜெயலலிதா அவர்கள் வாங்கியதை விட அதிகம் தேர்தல் வரும்போது அது 70 to 85% கண்டிப்பா ஆகும் அதாவது எதிர்க்கட்சி இல்லாத சட்ட மன்றம் 2026 நீங்கள் பெரிய மனது பண்ணி சின்ன சின்ன கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஆமாமா.... உங்க தைரியத்தை தான் பாத்தோமே... தலைவா ரிலீஸுக்காக பேன்டுல ஒண்ணுக்கடிச்சுட்டு ஜெயலலிதா காலுல போய் விழுந்ததை... இப்படி சில மீடியா கூறும் அதெல்லாம் நீங்கள் மனதில் வைக்காமல் களத்தில் வாருங்கள் 234 எம்எல்ஏ உங்கள் கட்சி வெற்றி நிச்சயம் எடப்பாடி அவர் இப்போ சின்னம் பிரச்சனை அதற்க்கு தடை வந்தால் உங்கள் சின்னத்தில் அனைவருக்கும் போட்டி போட வாய்ப்பு கொடுக்க வேண்டும் நீங்கள் MGR ஜெயலலிதா அவர்களுக்கு மேல் பெரிய தலைவர் இதெல்லாம் இந்த திராவிட பசங்களுக்கு தெரியாது அப்புறம் புஸி ஆனந்த் அவரை புதுச்சேரி முதல்வர் ஆக்க வேண்டும் தாடி பாலாஜி சவுண்ட் சவுக்கு சங்கர் இருவரையும் துணை முதல்வர் ஆக்க வேண்டும் எடப்பாடி அவரை புதுச்சேரி துணை முதல்வர் ஆக்க வேண்டும் நீங்கள் தமிழகத்தில் நிரந்தர முதல்வர்
❤🎉 TVK ❤🎉
நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்
NTK 🎉❤
சீமான் NTK ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
Ntk❤
Seeman 💥💯
ரவீந்திரன் பெரிய ஞானி
NATHARI RAVENTHIRAN
அவர் உண்மைதான் சொல்கிறார் கூத்தாடி விஜய ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை ஏற்க்க சொல்லு நாதாரி எழுதி குடுக்கிற வாசிக்கிறான் நாறபய
Tvk♥️💥
திமுக B team - விஜய்
RAVINDRAN SPEECH NEAR BY TRUTH CORRECT AND PROVED
TVK💥
நாம் தமிழர்
முதலில் விஜயகாந்த் விஜயை ஒப்பிடுவதே தவறு கேப்டன் ஆரம்பகால சினிமாவில் செய்த மக்கள் பணியை கூட இன்னும் விஜய் தொடங்கவில்லை..
விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல உதவிகள் செய்து இருக்கிறார் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா
@vallarasup5610 செய்திருக்கிறார் மறுக்கவில்லை...கேப்டன் உடன் ஒப்பிடும் அளவிற்கு செய்ததில்லை
Ama correct avar dhil ah JJ kalaingar irukum pothe vanthar,apromum cinema sangam le neraya nallathu senjit vanthar,Vijay onume panle ipo kude veliye varle vitleye irukar
கொஞ்சம் கூட ஒப்பிட முடியாது. விஜயகாந்த் போல சினிமா துறையில் விஜய் செய்த மாற்றங்கள் எத்தனை? வகித்த பதவிகள் என்ன? காட்டிய ஆளுமை திறன் என்ன? உதவிகள் அனைவரும் தான் செய்கிளார்கள். விஜய்யை விட அதிகமாக செய்த துணை நடிகர்கள் இன்னும் அதிகம்..
NTK
Can we have similar discussion on tamil and technology
இவனெல்லாம் ஒரு ஆள் என்று இவனப்பற்றி பேசிக்கொண்டு
ஏன்டா நீங்களெல்லாம் மக்கள எப்போ சந்திச்சங்க
டிவி ல மட்டும் தானடா பேசிட்டே இருக்கீங்க
Brilliant political analysis by RD
Erode uhh 😁 try pannuga
NATHARI... story nalla SOLLUVAN.....
விஜயகாந்த் காலம் வேறு
இப்ப உள்ள காலம் வேறு
100% உண்மை
நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும்
NTK seeman 🎉
ஆளுனர் வேண்டாமென்று சொன்ன விஜய் 3மாதத்தில் கட்டிக்கொள்ள ஐ காற்றில்பறந்துவிட்ட விஜய்
Vijay helping lot of people nowadays. Even kamal, rajini, & other politicians not upto the level while compare to vijay's social services.
விஜய் எல்லாம் ஒரு ஆளே கிடையாது
விஜய் விஜய் விஜய், மாநாட்டு க்கு பிறகு யாரும் தூங்கள
தலைவர் விஜய் 👍👍👍👍2026 ல் எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் தலைவர் விஜய் அண்ணன் அவர்களுக்கே 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
எப்படியோ..நாசமாய் போ
அன்றைக்கு கமல் இன்றைக்கு விஜய் இருவருமே திமுக வின் கைக்கூலிகள்
10%
Epa pathallum suthi valiatche tha varuva sotta thalya..
தலைவரே உங்கள் இலக்கு 2026 தமிழகம் கண்டிப்பா உங்களுக்கு வெற்றி நிச்சயம் அதற்கு காரணம்
சவுண்ட் சவுக்கு சங்கர்
புஸி ஆனந்த்
தாடி பாலாஜி இந்த மாபெரும் தலைவரின் வழியில் உங்கள் சேவை அரசியல் நீங்கள் வீட்டில் இருந்து அரசியல் செய்யும் பாணி உலக அரசியலில் முதல் முறையாக உலக நாடுகள் உன்னிப்பாக இதை கவனித்து வருகிறது அதுவே உங்களுக்கு வெற்றி தான்
ஒரு காலத்தில் தமிழகத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி உங்கள் கூட்டணி சேர முன் வந்து இருப்பது தமிழகத்தில் புதிது அதுவும் வெற்றி தான்
இப்போ உங்கள் வாக்கு வங்கி 40 to 47% ஜெயலலிதா அவர்கள் வாங்கியதை விட அதிகம் தேர்தல் வரும்போது
அது 70 to 85% கண்டிப்பா ஆகும் அதாவது எதிர்க்கட்சி இல்லாத சட்ட மன்றம் 2026
நீங்கள் பெரிய மனது பண்ணி சின்ன சின்ன கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஆமாமா.... உங்க தைரியத்தை தான் பாத்தோமே... தலைவா ரிலீஸுக்காக பேன்டுல ஒண்ணுக்கடிச்சுட்டு ஜெயலலிதா காலுல போய் விழுந்ததை... இப்படி சில மீடியா கூறும் அதெல்லாம் நீங்கள் மனதில் வைக்காமல் களத்தில் வாருங்கள் 234 எம்எல்ஏ உங்கள் கட்சி வெற்றி நிச்சயம் எடப்பாடி அவர் இப்போ சின்னம் பிரச்சனை அதற்க்கு தடை வந்தால் உங்கள் சின்னத்தில் அனைவருக்கும் போட்டி போட வாய்ப்பு கொடுக்க வேண்டும் நீங்கள் MGR ஜெயலலிதா அவர்களுக்கு மேல் பெரிய தலைவர் இதெல்லாம் இந்த திராவிட பசங்களுக்கு தெரியாது அப்புறம் புஸி ஆனந்த் அவரை புதுச்சேரி முதல்வர் ஆக்க வேண்டும் தாடி பாலாஜி சவுண்ட் சவுக்கு சங்கர் இருவரையும் துணை முதல்வர் ஆக்க வேண்டும் எடப்பாடி அவரை புதுச்சேரி துணை முதல்வர் ஆக்க வேண்டும் நீங்கள் தமிழகத்தில் நிரந்தர முதல்வர்
தளபதி மு க ஸ்டாலின் நெக்ஸ்ட் சிஎம் 2026❤❤❤❤❤❤❤
NTK