Salary kodukkamatingra avangalukku yen action yedukka matingra intha government innum labours save pannakoodiya visaiyam nadakkamaayingithu. Oru naattuku nambithaan velaikku varom.
ப்ரோ பாஸ்போர்ட் அனுப்பி ஒரு மாசம் ஆகுது ஆனா ஒன்னும் விசா ஸ்டாம்பிங் ஆகல அங்கே அரசாங்கம் ஏன் ஸ்டாப்பிங் பண்ணாம இருக்காங்க அதோட விளக்கம் சொல்லுங்களேன் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
Passport soudi renuval seiden soudi el passport vanthu vitadu but India police station il posport date of birth vidyasam ulladu ena tirupi anupi vitargal epo Nan enna seivadu please message me
Bro I need information I am working As a Nurse I am going my exit on January bro but my iqama expiry on 12th January bro My company they won't Renew my Iqama how could I can transfer my final settlement bro
Vakla eppa open sir
Please send a link
Salary kodukkamatingra avangalukku yen action yedukka matingra intha government innum labours save pannakoodiya visaiyam nadakkamaayingithu. Oru naattuku nambithaan velaikku varom.
ப்ரோ பாஸ்போர்ட் அனுப்பி ஒரு மாசம் ஆகுது ஆனா ஒன்னும் விசா ஸ்டாம்பிங் ஆகல அங்கே அரசாங்கம் ஏன் ஸ்டாப்பிங் பண்ணாம இருக்காங்க அதோட விளக்கம் சொல்லுங்களேன் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
Brother na Saudi la eruthu vanthu 2 year's aaga pothu leave ku vantha return pogala so epo ban la erukuma rules epo change panitganu songa
சார் நான் சவூதி வந்து 60நாள் ஆயிடுச்சி iக்காம இன்னும் வருல செலரி வருல நான் அடுத்த காம்பனிக் மறுலாமா
Captcha code எத்தனை முறை போட்டாலும் ஓப்பன் ஆக மாட்டேங்குது. எதனால் ப்ரோ
Can house drivers change Isponsor in huroob?
தற்போது முடியாது sir
How's Monday
வக்கால எப்பொழுது ஓப்பன் ஆகும் என்று ஒரு பதிவு போடுங்கள்
புரோ எனக்கு அக்காமா இருக்ககு பாஸ்போர்ட் இருக்கு பான்சர் இல்லாமல் தென்னாசல் மாரமுடிமா எனக்கு வேலை பிடிக்க வில்லை
Final exit apply panniten. Next enna bro pannurathu
super
நன்றி
Bro
why iqama is different colours ,all the blood colour is red .
Vanakkam bro ithu only kambeni viza ku mattuma illa veettula vela pakkuravalukkuma bro konjam theliva sollunga bro
தற்போது கம்பெனி மட்டும்
Iqama valid ah erunthalum maralam
Bro idhu conform ma please solluga
Lungs la scar irukarthala medical fitness unfit agum mathiri solranga... Visa kedaikuma brother
அரபு நாட்டுக்கு நுரையீரல் தழும்புக்கு GAMCA மெடிக்கல் fit செய்ய மாட்டாங்க sir
Bro antha website la on the job nu iruku athuku kila facility evaluation red nu iruku athuku enna artham bro
கம்பெனி red ல் இருக்கலாம் bro.. Company ல் உங்களுக்கு தெரிந்த நபரிடம் இது பற்றி கேட்கலாம்
Send me the link
வீடியோவில் உள்ளது
Passport soudi renuval seiden soudi el passport vanthu vitadu but India police station il posport date of birth vidyasam ulladu ena tirupi anupi vitargal epo Nan enna seivadu please message me
பிறந்ததேதி சரி செய்யுங்கள்
Passport number vachi iqama number eduka mudiuma bro
முடியும்
எதிர்காலத்தில் Re entry visa எடுப்பாங்களா
தெரியவில்லை sir
Bro I need information
I am working As a Nurse
I am going my exit on January bro but my iqama expiry on 12th January bro
My company they won't Renew my Iqama how could I can transfer my final settlement bro
January 12க்குள்ள transfer பண்ணுங்க sis
Kojam porimiya pesu
சரிங்க sir
லி. எனறி. போனால் இக்காமா. முடியாம வேர புதிய. விஷா வரலாமா ஒடைனை திரும்ப வரலாமா அன்னா
வரலாம்.. புதிய ஸ்பான்சர்க்கு விபரம் தெரிவிப்பது நல்லது
Bro idhu conform ma please solluga