“ஆன்மீகத்திற்கு இந்தியாவிலேயே யாரும் இவ்வளவு செய்தவர்கள் இல்லை” | Jagathrakshakan | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 116

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 ปีที่แล้ว +38

    ஐயா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் சிறப்பாக செயல்பட வேண்டும் கடவுள் துணை உண்டு உங்களுக்கு

  • @kalidossv6900
    @kalidossv6900 2 ปีที่แล้ว +29

    தமிழ் கடல் ஆன்மீக கடல்அண்ணன் ஜெகன் பேச்சு எப்போதுமே சிறப்பு நன்றி MP சார்.

  • @graceleylajohnmanju4923
    @graceleylajohnmanju4923 2 ปีที่แล้ว +12

    கலைஞர் வாழ்க கலைஞர் புகழ் ஓங்குக. .

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 2 ปีที่แล้ว +37

    அய்யா, தங்கள் பேச்சு எப்போதுமே அருமையாக இருக்கும்.வாழ்த்துக்கள்

  • @kothainambi5054
    @kothainambi5054 2 ปีที่แล้ว +17

    Mr.Jagathratchagan MP Tamil Speech is one my Favorite...

  • @Kumar-vk4ve
    @Kumar-vk4ve หลายเดือนก่อน +1

    🎉👍

  • @wildscience360
    @wildscience360 2 ปีที่แล้ว +3

    சொல் வேந்தர் அய்யா ஜெகத்ரட்சகன்......அருமையான பேச்சு...👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 2 ปีที่แล้ว +7

    உங்களை போன்ற புகழ்பாடிகளுக்கு உங்களின் தலைவனை எங்கள் இறைவனோடு ஈசனோடு ஒப்பிடுவதா

  • @senthilkumar803
    @senthilkumar803 2 ปีที่แล้ว +7

    அருமை அருமை

  • @vedhamanickammanickam9415
    @vedhamanickammanickam9415 2 ปีที่แล้ว +10

    Good speach.

  • @ashokp6879
    @ashokp6879 2 ปีที่แล้ว +8

    Very good speech

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr ปีที่แล้ว +3

    முதல்ல கருணாநிதிய வணங்குன
    அப்புறம் ஸ்டாலின்...
    இப்ப அமலாக்க துறையை வணங்கு...😂😂😂😂

  • @adaikkalamadaikkalam9533
    @adaikkalamadaikkalam9533 2 ปีที่แล้ว +8

    Awesome speech

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว

      இதே போன்று சங்கிகளின் தலைவர்களோ பிரதிநிதிகளுக்கௌ பேச முடியுமா?H.RJaja,அண்ணாமலை,உமா ஆனந்த்..ம்...ம்..

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 2 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன்

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 2 ปีที่แล้ว +5

    வெக்கக்கேடு. அவர் சரிவு ஆரம்பம்

  • @aravindhanp9505
    @aravindhanp9505 2 ปีที่แล้ว +13

    ஐயா தாங்கள் தொகுதி பக்கம் வந்து பல நாள் ஆகுது தொகுதி பக்கம் வந்து பாருங்க என்னதான் பிரச்சனை என்ன ஜெயிச்ச பிறகும் தொகுதி மக்களை வந்து சந்திக்கவில்லை

    • @thomasrex6149
      @thomasrex6149 2 ปีที่แล้ว +1

      வராவிட்டாலும் அவரே அந்த தொகுதி M.p

    • @soundararajann4767
      @soundararajann4767 2 ปีที่แล้ว

      தகுதிப் பக்கமே இல்லாது தமிழின் துணைகொண்டு தன்னை கடத்தும் மனித ரிவர்.. தகுதிக்கு 'கொம்பும்', காலும்' முளைத்தால் வருவார் தொகுதிப் பக்கம்! இரட்சகனை இரட்சிக்கும் முதல்வரும் இதை அறிவார்..!

  • @prabhakarana3774
    @prabhakarana3774 2 ปีที่แล้ว +17

    Mass DMK MK Stalin sir 🙏🙏🙏

  • @soundararajanrajan6899
    @soundararajanrajan6899 2 ปีที่แล้ว +1

    Really Super Speech 💐

  • @lalithakarthik1639
    @lalithakarthik1639 2 ปีที่แล้ว +3

    ஆமாமா ஆன்மீகத்தை இவர்கள் போல் யாரும் வைச்சு செஞ்சது இல்லை தான்

  • @sriharisrihari3345
    @sriharisrihari3345 2 ปีที่แล้ว +3

    Ungal speech 👌🏻

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 2 ปีที่แล้ว +3

    Super 👌🙏

  • @arumugams5591
    @arumugams5591 2 ปีที่แล้ว +4

    Super good super super super Sekar Babu avarhal vaalha vazhamudan pallaandu jegath speech super tamil makkalin uyir naadi engalin muthuvel Karunanidhi Stalin avarhal mattume

  • @ulike6893
    @ulike6893 2 ปีที่แล้ว +10

    ஆமாம் அய்யா ... அதனால் தான் கோவில்களை இடித்து கொண்டிருக்கிறார்...

  • @senthilkumar803
    @senthilkumar803 2 ปีที่แล้ว +2

    திராவிடம் தந்த பொக்கிஷம் தளபதியார் வாழ்க வாழ்க. தமிழ்நாட்டை மீட்டெடுக்க வந்த தங்கத் தலைவர் வாழ்க. சமூக நீதி மாநில உரிமை நிலைநாட்ட வந்த நிதர்சனமே வாழ்க. முறைசீர் செய்து காப்பாற்றும் மன்னனைத் தெரிவு செய்ய(இந்திய ஒன்றியத்தில்) ராப்பகலாக உழைக்கும் ராஜதந்திரியே வாழ்க. பெரியாரின் பெண்ணிய உரிமையை பெட்டகத்துள் காப்பாற்றும் பெருந்தலைவரே வாழ்க. ஞாயிறு போற்றுதும் திங்கள் போற்றுதும் கலைஞரின் தவப்புதல்வனே வாழ்க.

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் 💐💐💐👏👏

  • @rsrs7061
    @rsrs7061 2 ปีที่แล้ว +1

    SUPER

  • @muthuKumar-no3vw
    @muthuKumar-no3vw 2 ปีที่แล้ว +6

    👍 very nice 👍...

  • @karthickm4819
    @karthickm4819 2 ปีที่แล้ว +2

    சிவனாக சக்தியாக

  • @hayathbasha9535
    @hayathbasha9535 2 ปีที่แล้ว +4

    J R ,SUPER

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 2 ปีที่แล้ว +4

    இப்படி பேசியே கெடுத்துருவாய்ங்க... Stay_safe Stalin🥰

  • @ramans2950
    @ramans2950 2 ปีที่แล้ว +3

    Very nice

  • @sivaraman5490
    @sivaraman5490 2 ปีที่แล้ว +5

    கடைசி வரை கலைஞர் தளபதி அடுத்து உதயநிதி இவர்களை வாழ்த்திவிட்டு தான் செல்ல போகிறார்கள் இவரும் ஆ.ராசாவும்

  • @subharamakrishnancr3002
    @subharamakrishnancr3002 2 ปีที่แล้ว +9

    மக்களின் மன்னர் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா ஸ்டாலின் 👍👍👍👍👍💐💐💐💐💐

    • @alagappanmuthiah4032
      @alagappanmuthiah4032 2 ปีที่แล้ว

      தலைவரின் ஆழ்வார் ..தமிழையும் ஆள்வார்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +1

    ஜெகத்ரட்சன் பேச்சிற்கு நான் அடிமை. தமிழ் கடல், சொல் வேந்தன்.

  • @sivakumar-pd5tp
    @sivakumar-pd5tp 2 ปีที่แล้ว +15

    மயக்கும் மந்திர வார்த்தைகள்..

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 2 ปีที่แล้ว +2

    அடேங்கப்பா உலக மகா பேச்சு டாசாமி...

  • @marynazeer962
    @marynazeer962 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌💐

  • @aswinkumar1598
    @aswinkumar1598 3 หลายเดือนก่อน

    Good

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 ปีที่แล้ว +1

    Anna,unga speech kattu .yavalo
    Nall annathu.super

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 ปีที่แล้ว +7

    💐💐🙏🙏🙏

  • @muthusamymuthusamy4753
    @muthusamymuthusamy4753 2 ปีที่แล้ว +2

    INIMEL MAKKAL MUDALVARTHAN TAMIL NATTIN SIVAMUM SAKTHIYUM JEGATH SIR GREAT SALLUTE

  • @akilanradha5632
    @akilanradha5632 2 ปีที่แล้ว

    Appothuma Annan paishu samma super

  • @ismailanwari3283
    @ismailanwari3283 2 ปีที่แล้ว +6

    சிவபெருமானைக்கொண்டு
    மணிதர்களுக்குஒப்பிட்டு
    கூறக்கூடாது
    அங்கு வேறுநல்வார்த்தை
    ஒப்பிட்டு ஸ்டாலினை கூறலாம்

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 ปีที่แล้ว +2

    ஐயாவின் பெயரிலே வீரம் தெரிகிறது

  • @th12134
    @th12134 2 ปีที่แล้ว +1

    Tamil super....duper...appu....

  • @varadharajvedhantham8391
    @varadharajvedhantham8391 2 ปีที่แล้ว +1

    கரண்ட் ஒழுங்கா கொடுங்கடா

  • @asgraphics933
    @asgraphics933 2 ปีที่แล้ว +2

    யாரோடு யாரை ஒப்பிடுவது தப்பு

  • @johnwesly8892
    @johnwesly8892 2 ปีที่แล้ว

    🖤❤️🎉🎉

  • @SASIKALA-t6t
    @SASIKALA-t6t ปีที่แล้ว

    நல்ல பேச்சு..
    ஆனால் செய்யும் செய்யல சுத்தம் இல்லையே....

  • @dineshvkl12
    @dineshvkl12 2 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை..

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 2 ปีที่แล้ว +3

    சிவபெருமானும் ஸ்டாலினும் ஒன்றா?

  • @sivakumarr465
    @sivakumarr465 2 ปีที่แล้ว +2

    தற்போழுது குறுகிய கால ஆட்சி நடைபெற்று கொண்டு
    நடைபெற்று கொண்டுதான்
    இருக்கிறது இந்த ஆட்சி கவிழ்தாள் யாரும் எதிர்க்ககூட மாட்டார்கள் தமிழக வாக்களர்கள் சந்தோஷ படுவார்கள் இதுதான் இப்பொழுதிய
    நிலமை உலகில் கடைசி தமிழன் உள்ள வரை ஒட்டு ஓசியாக போடமாட்டான்

  • @sumathikrishna8900
    @sumathikrishna8900 2 ปีที่แล้ว +4

    Kodumai

  • @vijivijaya9160
    @vijivijaya9160 2 ปีที่แล้ว

    நான்உன்இனம்ஐயா

  • @subramaniumramaswamy9020
    @subramaniumramaswamy9020 2 ปีที่แล้ว +4

    Sivan oru God entha manithanuku valipadum. thakuthi irukku yosichu pesanum

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 ปีที่แล้ว +3

    Once talking about Periyar, now talking about Siva Peruman, reason BJP

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 2 ปีที่แล้ว +1

    💪💪💪😁😁👌👌🖐👍👍👍

  • @sugunaniranjan6870
    @sugunaniranjan6870 2 ปีที่แล้ว +5

    Ethuthaan dmk

  • @RajKumar-vc3xc
    @RajKumar-vc3xc 2 ปีที่แล้ว +1

    நல்ல உருட்டு

  • @MuruGan-bu7lh
    @MuruGan-bu7lh 2 ปีที่แล้ว +2

    நாடு நாசாம போச்சு.

  • @prabhagaransaibuilders2821
    @prabhagaransaibuilders2821 2 ปีที่แล้ว

    Ayya unga pechea sirapu than

  • @Savioami
    @Savioami ปีที่แล้ว +1

    திராவிட ஆழ்வார் ஜெகத் : சங்கினால் பால் கொடுத்தால் வாய் நோகுமுன்னு நுங்கினால் பால் கொடுத்தேன்

  • @RajaSekar-jk6ox
    @RajaSekar-jk6ox 2 ปีที่แล้ว +8

    படக்குன்னு மடையன்னு சொல்லிட்ட

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq ปีที่แล้ว +2

    Da 420🐖🐕‍🦺🐕‍🦺👠👠

  • @vigneshc520
    @vigneshc520 2 ปีที่แล้ว +1

    Yara poe yaru kooda compare pannura daee ..yennatha solla

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 2 ปีที่แล้ว +1

    Criminals

  • @nojananvaradhan2322
    @nojananvaradhan2322 2 ปีที่แล้ว

    Ungal Tamizhukku Naan Adimao

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le 3 หลายเดือนก่อน

    ❤ MGOMUTH iSANKAR DMK TUTCORIN to p GEETHA JEEVAN oc to MLA

  • @gunarajangunarajan422
    @gunarajangunarajan422 2 ปีที่แล้ว +1

    அருமை இன்னும் இரண்டு காலேஜ் ஊர அடிச்சு உலையில போடலாம்

  • @ramalingamudhayasooriyan7413
    @ramalingamudhayasooriyan7413 11 หลายเดือนก่อน

    Over he makes Stalin foveriting personal 😂

  • @sureshs-gf2jv
    @sureshs-gf2jv 2 ปีที่แล้ว

    Amudum thenum edharku um petchai enkaathil ketkumpothu enakku!,-suresh vdr

  • @shankarcg786
    @shankarcg786 2 ปีที่แล้ว

    Yenada chuma ice 🧊 vakrengey 😂

  • @rameshramesh6041
    @rameshramesh6041 2 ปีที่แล้ว +1

    Kd no 1. 420 group.

  • @கரிசல்தமிழமுது
    @கரிசல்தமிழமுது 2 ปีที่แล้ว

    சுந்தரத் தமிழ்ப் பேச்சின் வீச்சு , ஐயா

  • @shasimaranshasi9669
    @shasimaranshasi9669 2 ปีที่แล้ว +2

    Dai dai dai dai 💩💩💩😡

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    AIYAA VANANGUKERAN, MEGA SERAPPU

  • @rajarajacholan25
    @rajarajacholan25 2 ปีที่แล้ว

    Jaalra.....podu......vera....valikidaiyathu....😂😂

  • @pandi9332
    @pandi9332 2 ปีที่แล้ว

    Sivan periyavana Stalin periyavana 🤔. Oru pattimadram vacha therinchidum

  • @ushasiva3679
    @ushasiva3679 2 ปีที่แล้ว

    Yecha yaaroda yaara compare panna ..yecha yellam cinna vaithukku...ups muttu

  • @antonyhitler1279
    @antonyhitler1279 2 ปีที่แล้ว

    Dmk super

  • @RaviRavi-vc3dm
    @RaviRavi-vc3dm 6 หลายเดือนก่อน

    Zee

  • @ramalingamram3149
    @ramalingamram3149 2 ปีที่แล้ว

    ஊழல்இல்லை

  • @sundarsinghsundarsingh3465
    @sundarsinghsundarsingh3465 2 ปีที่แล้ว

    Kadaoula ellaikareka apparam eppade sivanu sollureka poi than pasuvekala

  • @prakalathann.5841
    @prakalathann.5841 7 หลายเดือนก่อน

    idhil suki sivam irukkirar

  • @silambansilamban8489
    @silambansilamban8489 2 ปีที่แล้ว

    1.22😜

  • @arumugams5591
    @arumugams5591 2 ปีที่แล้ว

    Magilzhi super super super

  • @raghus6857
    @raghus6857 ปีที่แล้ว

    420 jagatratchakan.

  • @sundarsinghsundarsingh3465
    @sundarsinghsundarsingh3465 2 ปีที่แล้ว

    Koila edekarathuthan ounka annmekama

  • @MANIKANDAN-ct1ro
    @MANIKANDAN-ct1ro 2 ปีที่แล้ว +1

    Ayya unga thindivanam land matter enna aachu

  • @mkannan6719
    @mkannan6719 2 ปีที่แล้ว

    Yaruppa madaiyanu sonna...Stalin kitta thittu vaanga poringa sir neenga.

  • @ramar4873
    @ramar4873 2 ปีที่แล้ว +1

    Nasty kalaignar tv

  • @devanc790
    @devanc790 2 ปีที่แล้ว +1

    Wasted

  • @ramar4873
    @ramar4873 2 ปีที่แล้ว

    Maanga madaiyangala thenga thalaiyangala thalaivar kalaignar pathi pesa ungalukkulam enna yokkidai irukku

  • @palanidevar8973
    @palanidevar8973 2 ปีที่แล้ว

    Naalaiku Aatchi ponaalum thirunaavukarasu 🤣

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐