சார் நான் யார என்னோட உயிருக்கு நிகராக நேசித்தேனோ அவர்கள் தான் என்னை மிக மோசமாக துரோகம் செய்து விட்டார்கள். வெளியில் சொல்ல முடியாத வேதனை. என் கண்ணீர் காண யாரும் இல்லை. ஆனால் விமர்சிக்க ஒரு கூட்டமே அலைகிறது. கடவுள் எனக்கு இந்த பிறப்பு ஏன் தந்தார் என்று அறிய இன்னும் இந்த உயிரை பிடித்து வைத்திருக்கிறேன்.
நீங்க சொன்னது உண்மை தான் அப்பா துரோகம் வலி வேதனை எல்லாம் பார்த்தாச்சு உசுரு ஒன்னுதான் போகல அப்பா இந்த வருடம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா சொல்லுங்க பிளீஸ் அப்பா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
வணக்கம் அப்பா. வாழ்த்துக்கள். போன சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சியில் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். ஆனால் முதலீடு செய்த பணம் ஒரு ரூபாய் கூட வராமல் நிற்கிறது. அடுத்தவரின் கடனுக்கு கூட நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அய்யன் முருகன் எனக்கு வழி காட்ட வேண்டும் என வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா...
எங்கள் வீட்டில் அப்பா மகன் இரண்டு பேருக்கும் துலாம் ராசி நாங்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறோம் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை எங்கள் வாழ்க்கை எப்பவும் இப்பவும் 😢😢😢😢😢😢 இப்படி தான் இருக்கிறது நல்ல காலம் எப்போது பிறக்கும் என்று தெரியவில்லை ஐயா நீங்கள் சொன்னது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது ரொம்ப நன்றி ஐயா❤❤❤❤
One day! one day I hope to meet you in person Sami🙏🏻, to convey my utmost appreciation and gratitude for your “advice-prediction”. You have been the only person I felt like whom could “see through” every single things that’s going on with my life currently 🙏🏻🙇🙏🏻
சார்
நான் யார என்னோட உயிருக்கு நிகராக நேசித்தேனோ அவர்கள் தான் என்னை மிக மோசமாக துரோகம் செய்து விட்டார்கள். வெளியில் சொல்ல முடியாத வேதனை. என் கண்ணீர் காண யாரும் இல்லை. ஆனால் விமர்சிக்க ஒரு கூட்டமே அலைகிறது. கடவுள் எனக்கு இந்த பிறப்பு ஏன் தந்தார் என்று அறிய இன்னும் இந்த உயிரை பிடித்து வைத்திருக்கிறேன்.
Enakum ithe nilai than ayya 😭
எனக்கும் இதே வேதனை 😭😭😭 முடியல
Enakum idhe nilamai dha
Thulam rasi
நீங்க சொல்லிட்டு ங்க நான் சொல்லவில்லை 😭
ஐயா வணக்கம் நீங்கள் துலாம் ராசிக்கு ஆருதலாதா சொல்றிங்க ஆனால் திரு ஓடு மட்டும் எடுக்கலை.எங்களுக்காக பிராத்தனை பண்ணுங்க ஐயா.😂😂😂
வணக்கம் மேல உள்ளது உண்மை
நான் என்னத்த சொல்றது அதான் நீங்க எல்லாமே சொல்றீங்க
று.
ஆறுதல் என்பதே சரியாகும்.
😅😅😂😂😂😂
Correct boss
ஐயா மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் நீங்க சொல்ற வார்த்தை ரொம்ப மனசு ஆறுதலா இருக்கு ரொம்ப நன்றி ஐயா
கோடான கோடி நன்றி ஐயா🙏🏻... ஆறுதலான வார்த்தைகள்.... 100% உண்மையான
வார்த்தைகள் ஐயா🙏🏻🙏🏻....
நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தால் உங்களை தேடி வந்து நான்.பெரும் உதவி செய்வேன்🎉
இந்த 14 நிமிடம் ஆறுதல் வார்த்தைகளுக்கு பின் எங்கள் வாழ்க்கை எப்பொழுதும் போலவே துயரத்தில் தொடரும்😊
😂😂
குருவே சரணம். இரவு வணக்கம் ஐயா! ஓம் நமசிவாய!. நன்றி
நீங்க சொன்னது உண்மை தான் அப்பா துரோகம் வலி வேதனை எல்லாம் பார்த்தாச்சு உசுரு ஒன்னுதான் போகல அப்பா இந்த வருடம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா சொல்லுங்க பிளீஸ் அப்பா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
Nalladhe nadakum ❤ Pillaiyarappa❤
❤❤❤❤❤❤நீங்கள் சொல்றது எல்லாம் நல்லாத்தான் இருக்கு ❤சந்தோஷம் ❤மகிழ்ச்சி❤
நான் சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி that is true
I m also 😢
Me to🙂
நானும்தான்
சூப்பரா சொல்லி இருக்கிங்க 🎉🎉🎉
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
நன்றி அப்பா 🙏👍 தங்களது இறை பணி தொடர பிரார்த்திக்கிறேன் அப்பா 🙏🙏🙏
நேர்மறையாக பேசியது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றி
நீங்கள் சொன்னது❤❤❤❤❤❤❤❤❤❤அனைத்தும் உண்மை❤❤❤❤❤❤❤
நீங்க ள்மற்றவர்கள்குரலை உயர்த்துவார்கள்என்பது உண்மைநன்றி
ஐயா🎉🎉
Thulim rasi chithri nichathiram mithunam lakunim super sir
வணக்கம் அப்பா. வாழ்த்துக்கள். போன சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சியில் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். ஆனால் முதலீடு செய்த பணம் ஒரு ரூபாய் கூட வராமல் நிற்கிறது. அடுத்தவரின் கடனுக்கு கூட நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அய்யன் முருகன் எனக்கு வழி காட்ட வேண்டும் என வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா...
Try to sing devaram padhigam padal paadungal
Everyday change 100% search you tube vasi theerave song
thank you so much
சிறிது நேரம் மனமகிழ்சி நன்றி ஐயா
எங்கள் வீட்டில் அப்பா மகன் இரண்டு பேருக்கும் துலாம் ராசி நாங்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறோம் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை எங்கள் வாழ்க்கை எப்பவும் இப்பவும் 😢😢😢😢😢😢 இப்படி தான் இருக்கிறது நல்ல காலம் எப்போது பிறக்கும் என்று தெரியவில்லை ஐயா நீங்கள் சொன்னது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது ரொம்ப நன்றி ஐயா❤❤❤❤
Thank you sir arumaiyana vaarthaigal 🙏💐💐💐
தெய்வமே...🙏🙏🙏
Vanguromo illayo sirneenga solradhu kelkuradhukku happya iruku nandri vazhthukkal😍
ஐயா எனக்கு என் கணவரே துரோகம் செய்து விட்டார் நான் எதுக்கு பிறந்தேன் என்று ஏகப்பட்ட கேள்விகள் என்னை படுத்துகிறது
Same problem
Same. He left me with baby.
Same problem 😔
என் கணவர் ஒரு நாசிஸ்ட். எனக்கு திருமணம் ஆனதில் இருந்து அவர் என்னை துன்புறுத்துகிறார்
@@joyroy9409 என்ன மாதிரிலம் thunpuruthukirar
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Nallathu natakkum sir Thank you sir
❤
One day! one day I hope to meet you in person Sami🙏🏻, to convey my utmost appreciation and gratitude for your “advice-prediction”. You have been the only person I felt like whom could “see through” every single things that’s going on with my life currently 🙏🏻🙇🙏🏻
Thulam rasi swathi nakshatra what about child birth?
Iyya 1oooooʻooooooooo nandri happy new year Iyya
Sogusu valkai vennam ..Nimathiyana valkai pothum 🙏🏼
வாழ்க வளமுடன் அப்பா💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
Thulim rasi vesaka nachim thanusu lakunim
ஐயா வணக்கம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் ஐயா பிள்ளை ங்க நல்லா இருந்தா சரி ஐயா
மிகவும் நன்றிங்க ஐயா
Vanakam 🙏 Aiya, visagam, thulaam,, simma lagnam,,
Naalukku naal enn udal nilai sariyillamal aguthu,,😢 atharavatru anathaiyaaga nitkiren,, aduttu Enna nadakkumo,,???
Sir iam tula rasi thank you sir🙏
Kekkum podhu nalladhaaan irrukku❤
Theivame romba nanri ayyya
Ungalaku kodana kodi nandrigal appa
Nandri iyya❤
Thank you sir😢😢🙏🙏🙏
Nalla soltringa ithala nadakkanum, ena vitto ponavanga avangala ena theydi varanum, en kanniruku ans ketaikanum
Vanakkamsaar 👍
Thank you so much sir❤
அய்யா அதுவரைக்கும் நான் உயிரோடு இருப்பனா🥺
100% உண்மை சகோதரா
Please be positive pa, God has given you everything, be strong , come with victorious. Get up .
சரியான கேள்வி
Adhe dha enakum
😢😢 same
thulam @ 04:06 .
நல்ல தெளிவான விளக்கம் என் அனைத்தும் நடந்தது சூப்பர்
Tq
❤ THANK YOU SIR❤
Ayya very truth abt me...
Kadan thollai theera vali sollunga iya
Thank you so much sir
❤nanri ayya
Thulam rasi chithirai natchathiram kulanthai epa pirakum 😢 please reply pannunga
Feel pannathinga enakum thulam rasitha 5yearku apm ipo twin boys iruku kandippa ugalukum kidikum God is great so no feel
சாமி சைக்கிளில் போகும்போது, பூசாரி புல்லட்க்கு
ஆசைப்படுகிற மாதிரி இருக்கு
ஐயா வணக்கம்.. எனக்கு இப்போ இருக்கிற பிரச்சனை நானும் என் கணவரும் பிரிஞ்சி வாழறோம் நாங்க மறுபடியும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்க
Thanks. Sir
Government job ku chance iruka sir,sollunga 👍
💯 correct sir,❤
ஐயா வாடகை வீட்டுல படதபாடு படு இருகோ எப்படி காஸ்ட்லி காரு வாங்குவ
ஐயா துலாம் ராசில மிதுனம் லக்னம் சித்திரை நட்சத்திரம் பற்றி சொல்லுங்க ஐயா
Nitchayamaga
🙏🙏🙏🙏🙏
Romba kastam neraya throgam😑😑😑😑inime ithulam ilama irunthave pothum😢
ஐயா என் ராசி துலாம் ராசி நீங்க சொன்னது ரொம்ப.உங்க பேச்சு கேட்கவில்லை என்றால் நான் நான் சாகணும்னு.
Nanri ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thulam rasi ya rasiyilirunthu eduthurungaiya
குரு வே வணக்கம்.... Jolly யா இருக்கு but ?
Appa gov exam ku apply pannalama athu success aaguma❤
இன எங்க ஓடுறது அதுதான் ஓடி ஓடி ஓய்ந்து போய்விட்டோமே உயிர்போனால் போதும் 😢குரு சொல்வது மன ஆறுதல் அத்தனையும் கடந்து ப்ப ஓய்ந்திட்டேன் ஈழதமிழச்சி
கடவுள் கண்டுகள sir நீங்க கடவுள் மாதிரி ஆறுதலாக பேசுரிங்க sir
ஐயா வெளிநாட்டில் இருக்கிறவர்கள் தன் சொந்த நாட்டுக்கு போக chance உண்டா குடும்பத்தை பிரிந்து ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறேன்
கேட்க நல்லாத்தான் இருக்குது😅😅
Sir idhu nadakkuma sir
நம்பளாமா
🙏🙏🙏🙏
சொந்த வீடு யோகம் இருக்கா ஐயா
Enathu magan 22 vayathu, visagam natchathiram thula rasi
Konjam kooda porupillanga, job poganumnu konjam kooda ennamillanga, sami mela nambikai illanga, ethu sonnalum argument panni parents enga manasa romba kaaya paduthuran ga ayya, naan enna panrathunu theriyala
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ayya iuyai Martha irugudu ayya 11/09/1983 02:15pm Sunday u ya I tha irugudu
ஐயா உயிருக்கு நிகராக இல்லை என் உயிருக்கு மேலாக நினைத்தேன் ஆனால் எல்லாராலும் ஏமாற்றம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Kavalai vendam viraivil nallathu nadakkum
P. V. Rajuchothy, Kerala, oruveedukittumasir🙏🙏🙏🙏🙏🎉🎉❤❤
Kaiyila 10 Paisa kuda illa sir
❤❤❤
நீங்களும் சொல்லிட்டு தான் இருக்கீங்க எதுவும் நடக்கல
Sir இருகிற லோன் கட்ட முடியவில்லை
Sirnaan irupan
பொருட்கள் வேண்டாம் சார். திருமண வாழ்க்கை வீண் ஆகியது...இதுவரை பதில் இல்லை கஞ்சி கூட குடித்து வாழலாம் . கடைசி முடிவு தற்கொலையில் இருக்கிறேன்...
S.gokul. 24.10.95. Coimbatore. 8.19 am regarding marriage
🙏🙏🙏💯💯💯🌹🌹🌹
Ida matram sariya sonnenga ayya nadanthuruchu
நடக்கும் என்று தெரியல ஆனா ஆறுதலா இருக்கு
ஓடுறதுக்கு நேரம் வந்திருச்சு... 😂
Uyir mattum than ayya iruku. En ponnukaga vazhren.
எல்லா மாதமும் இப்படி தான் சொல்றீங்க
Iam thulam my heart very much pain sir
Kavalai vendam viraivil nallathu nadakkum
Marriage nadakkathu pola iruku
Nan yen piranthenu therilla...ivanga ellam solldramathiri valkaila onnum nadakala...josiyam nambatheenga..kalam pora pokil poitu irunga
2024 ம் இப்படி தா உருட்டினீங்க 😢
2nd comment