Ramayanam Episode 103

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ndtv ramayan which was telecasted as ramayanam in sun tv (in Tamil)

ความคิดเห็น • 827

  • @kannanmmk3619
    @kannanmmk3619 2 ปีที่แล้ว +79

    நான் கஷ்டபடும்போதெல்லாம் ஶ்ரீராமபிரான் படாத கஷ்டமா நாம்படுகிறோம் என்று மனதை தைரியபடுத்திக்கொள்வேன் ஜெய்ஶ்ரீராம்

  • @mmurugan9836
    @mmurugan9836 4 ปีที่แล้ว +251

    எனக்குப் பிடித்த புராணங்களில் ராமாயணம் மகாபாரதம் இந்த இரு காவியங்கள் மிகவும் புனிதமானது

    • @_Seetharaman_Balasubramanian
      @_Seetharaman_Balasubramanian 2 ปีที่แล้ว +12

      Ramayana and Mahabharata are not puranas they are itihasas i.e. history. Others are real definitely but these are our history our pride.

    • @selvaganesan3625
      @selvaganesan3625 2 ปีที่แล้ว +3

      I. Ligyou

    • @_Seetharaman_Balasubramanian
      @_Seetharaman_Balasubramanian 2 ปีที่แล้ว +2

      @@selvaganesan3625 what do you want to say bro

    • @narayanansamy2043
      @narayanansamy2043 2 ปีที่แล้ว +3

      Super nanba

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 2 ปีที่แล้ว +1

      உன்னை தான் சூத்திரன் (விபச்சாரி மகன்) என்று சொல்லும் காவியம்!!!! ... வாழ்த்துக்கள்...நல்ல பாருங்கள்.....இது போன்ற காவியங்களால் தான் நாடு சீரழிந்து சமூகம்...சாதி உருவானது

  • @gvarasu
    @gvarasu 2 ปีที่แล้ว +185

    வாழ்வில் ஒருமுறை ராமாயணம் காவியம் பாருங்கள் கேளுங்கள் மறுபிறவி என்றுமே நமக்கு இல்லை ஜெய் ஸ்ரீராம்

  • @abiramijayaveeran4694
    @abiramijayaveeran4694 2 ปีที่แล้ว +190

    எதிரில் இருப்பவர் கடவுள் என்று தெரிந்தும் துணிந்து நிற்கும் தைரியம் ராவணனுக்கே.. அதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்...மனதில் நிற்கும் புராணம் ராமாயணம்... ராமர் ♥️♥️♥️♥️சீதா ♥️♥️♥️♥️ லட்சுமணன் ♥️♥️♥️♥️ஹனுமான் ♥️♥️♥️♥️♥️

    • @l.s.kannan546
      @l.s.kannan546 2 ปีที่แล้ว +1

      அது தைரியம் இல்லை அது முட்டால் தனம் 🤫ராவணன் முழு கோலை

    • @kalimaga2338
      @kalimaga2338 2 ปีที่แล้ว +9

      ravana is alway great

    • @indradevi7441
      @indradevi7441 2 ปีที่แล้ว +5

      ராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாசங்கள்.

    • @gauthamvvv3810
      @gauthamvvv3810 ปีที่แล้ว +3

      Ravanan death aganum grathu avanuku kudutha command.. Apathaan vaikundam poga mudiyum...

    • @baskarb6690
      @baskarb6690 ปีที่แล้ว

      ​@@indradevi7441🎉

  • @rajeshmsgudiyattam5085
    @rajeshmsgudiyattam5085 2 ปีที่แล้ว +280

    நான் சிறு வயதில் மிகவும் பிடித்த காவியம் ராமாயணம் & மகாபாரதம்❤️🙏🏼

    • @JeyamThangasolai
      @JeyamThangasolai 2 ปีที่แล้ว +7

      நானும் தான்

    • @anbug8627
      @anbug8627 2 ปีที่แล้ว +3

      எனக்கும் பிடிக்கும் ♥️♥️♥️

    • @knnankannan1708
      @knnankannan1708 2 ปีที่แล้ว +1

      bi wet BP wry

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว +4

      மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

    • @manoharan700
      @manoharan700 ปีที่แล้ว +2

      @@gouthamangouthaman9158 same to you.

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 6 ปีที่แล้ว +20

    இருவரும் நன்றாக தன் திறமைகளை வெளிப்படுத்தினாா்கள்!!!இருப்பினும் தா்மமானது வென்றது!!!ஆணவத்தின் கா்வம் அழிந்தது!!!ஶ்ரீராமா்"தா்மம் வென்றது இந்த யுகம் திரேத யுகம்!!ஜெய் ஶ்ரீராம் ஜெய்சீதாராம்!!!!!கல்கி ஆறுமுகம் அகமுடையாா்!!!!!சாத்தங்குடி

    • @kavikavi-qc4tl
      @kavikavi-qc4tl 6 ปีที่แล้ว +3

      ஜெய் ஶ்ரீ அனுமான்

  • @yesubalan8272
    @yesubalan8272 2 ปีที่แล้ว +482

    நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் ஆனால் ராமாயணம் மகாபாரதம் ரொம்ப பிடிக்கும்

    • @mrstupitgming1702
      @mrstupitgming1702 2 ปีที่แล้ว +15

      🙏🙏🙏

    • @some652
      @some652 2 ปีที่แล้ว +5

      Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @Sendial999
      @Sendial999 ปีที่แล้ว +10

      Matham yenbathu naam podum vesham. Kadavul idam irukum bakthiye unmai. Kadavul nammai pirithu paarpathillai. Naam anaivarum kadavulin pillaikale.

    • @saravankumar7687
      @saravankumar7687 ปีที่แล้ว +2

      Emmathamum sammatham

    • @hindunathion3975
      @hindunathion3975 ปีที่แล้ว +14

      சத்தியமும் தர்மமும் நல்ல மனமுடையவர் எல்லோருக்கும் பிடிக்கும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 6 ปีที่แล้ว +87

    கர்வம் அழிவைத் தந்து விடும் என்றும் தர்மம் வெல்லும் அதர்மம் அழிந்து விடும்

  • @arokiyamarokiyam6785
    @arokiyamarokiyam6785 4 ปีที่แล้ว +160

    உலகத்தின் வேத நூல் இராமாயணம் 🙏🙏🙏😢😢😢

  • @senthilkumarpatchai7309
    @senthilkumarpatchai7309 4 ปีที่แล้ว +62

    பத்துத்தலை இராவணன் நீ வாழ்க வாழ்க! சிவனின் அன்பு பக்தனே வாழ்க வாழ்க !
    இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.

    • @user-iz5yl4dh5y
      @user-iz5yl4dh5y 11 หลายเดือนก่อน +1

      உன் மனைவியை நான் தூக்கி கொண்டு போனாள் நீ என்ன செய்வாய் உனக்கு திருமணம் ஆன முதல் நாளே இருந்தால் 😅😅😅

  • @hariniravi7500
    @hariniravi7500 2 ปีที่แล้ว +101

    இந்த ராமர் நடுச்சா ராமாயணம் தா நல்ல இருக்கு 😍

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp ปีที่แล้ว +24

    அடியேன் மற்ற எல்லா பொழுது போக்கு அம்சங்களை விட்டு விட்டு இந்த இராமாயணத் தொடரை ஒரு நாள் விடாமல் பார்த்து வந்தேன்.
    அப்படி அருமை. மாவீரர் இராவணன் இறக்கும் தருவாயில் என் கண்கள் பணித்தது.

    • @iasarjun3498
      @iasarjun3498 ปีที่แล้ว

      બી સી

    • @greatbeast8685
      @greatbeast8685 ปีที่แล้ว

      Ravana is Sinhali Srilankan. those people now a days Genocider of Tamils

    • @vicithrakamachi1080
      @vicithrakamachi1080 9 หลายเดือนก่อน

      என் மனமும் கலங்கியது

  • @raghuramanraghuraman7373
    @raghuramanraghuraman7373 2 ปีที่แล้ว +16

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ராமாயணம் மாகாபாரதம்ரொம்பபிடிக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் ராம்🙏🙏

    • @subramanim1593
      @subramanim1593 2 ปีที่แล้ว +1

      M Subramani Jaya Sri Ram Jaya setha Ram❤️👍🙏🙏🙏🙏

  • @arokiyamarokiyam6785
    @arokiyamarokiyam6785 4 ปีที่แล้ว +149

    அணுமன் இல்லையேல் இராமன் இல்லை இவ்விருவர்கள் இல்லையேல் இராமாயணமே இல்லை ஜெய் அணுமான் ஹர ஹர மகாதேவ் 🙏🙏🙏

    • @mareeswarank
      @mareeswarank 2 ปีที่แล้ว +6

      இராமாயணத்தில் ராவணனின் கதை தான் முன் வரும் எனவே ராவணன் தான் வீரன் 🔥🙏🙏

    • @savyasachi6043
      @savyasachi6043 2 ปีที่แล้ว +3

      @@mareeswarank 😂😂 ஆஹான் எந்த ராமாயணத்தில் அப்படி வருகிறது...

    • @muthukrishnan6483
      @muthukrishnan6483 2 ปีที่แล้ว

      Ravanan hero

    • @vjrock8618
      @vjrock8618 2 ปีที่แล้ว

      துரோகி விபிஷ்ணன் இல்லை என்றால் ராமனும் இல்லை லட்சுமணனும் இல்லை

    • @savyasachi6043
      @savyasachi6043 2 ปีที่แล้ว

      @@vjrock8618 கூடவே இருந்து எதிரிக்கு உதவி செய்பவனே துரோகி... தன் பேச்சை கேட்காமல் எல்லார் முன்பும் தன்னை எட்டி மிதித்து அவமானபடுத்திய ராவணனை தூக்கி எறிந்து விட்டு அனைவருக்கும் தெரியும் படி ராமரோடு சேர்ந்த விபீஷணன் எப்படி துரோகி ஆவார்??...

  • @suji2732
    @suji2732 3 ปีที่แล้ว +269

    மனதை கொள்ளை கொள்ளும் பாடல். 🙏

  • @swamithevar3724
    @swamithevar3724 6 ปีที่แล้ว +161

    எனக்கு மிகவும் பிடித்த காவியம். இராமாயணம்

  • @kuyiliyakuyiliya2536
    @kuyiliyakuyiliya2536 4 ปีที่แล้ว +33

    எப்போதும் தர்ம வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்

  • @baskartamil3907
    @baskartamil3907 2 ปีที่แล้ว +25

    நான் சிறுவயதில் மிகவும் ரசித்த காவியம் ஜெய் ஸ்ரீ ராம்

    • @madhupushpa
      @madhupushpa 13 วันที่ผ่านมา

      453❤

  • @RajendranRajendran-pq4nr
    @RajendranRajendran-pq4nr 7 ปีที่แล้ว +106

    என் வாழ்வின் இரு வேதநூல் போற்றுவேன்.அந்நூல்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும்.

    • @gouthamanv9008
      @gouthamanv9008 6 ปีที่แล้ว +3

      Rajendran Rajendran நண்பரே!அவை வேத நூல்கள் அல்ல,இதிகாசங்கள்

    • @kavikavi-qc4tl
      @kavikavi-qc4tl 6 ปีที่แล้ว +3

      சரியா பதில்

    • @pollathavanmuthu1046
      @pollathavanmuthu1046 6 ปีที่แล้ว

      Rajendran Rajendran

    • @v.palaniv.palani5513
      @v.palaniv.palani5513 6 ปีที่แล้ว +1

      gouthaman v 145

    • @SureshSuresh-cz1gp
      @SureshSuresh-cz1gp 6 ปีที่แล้ว +1

      +Poruppu.ollavaraga.erukal

  • @user-ox6nl8sz4d
    @user-ox6nl8sz4d 2 ปีที่แล้ว +4

    ஓம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ சீதா ராம் ஓம் ஆஞ்சநேயா போற்றி போற்றி ஓம்

  • @dranjith2244
    @dranjith2244 ปีที่แล้ว +7

    வாழ்வில் அகங்காரம். ஆணவம். எவனுக்கு அதிகம் உள்ளதோ அவன் நிலைமையும் இதே போல் தான்...

  • @venkat6190111
    @venkat6190111 2 ปีที่แล้ว +15

    ராவணன் லட்சுமணனுக்கு சொன்ன உபதேசம் அருமை

  • @mkmk-il8fg
    @mkmk-il8fg 4 ปีที่แล้ว +144

    ராவணன் பெருமைக்கு உரியவர்

    • @user-ov9bi5qq3q
      @user-ov9bi5qq3q 4 ปีที่แล้ว +7

      Sss. Beacuse vishnu poda Vail kavalar.....

    • @ffnrnaveenyt9272
      @ffnrnaveenyt9272 2 ปีที่แล้ว +4

      ராவணன் பெருமைக்கு உரியவர்

    • @savyasachi6043
      @savyasachi6043 2 ปีที่แล้ว +7

      ஆமாம் வைகுண்டதோட gate keeper ராவணன்...

    • @duraiuma8282
      @duraiuma8282 2 ปีที่แล้ว

      Yes

    • @user-iz5yl4dh5y
      @user-iz5yl4dh5y 11 หลายเดือนก่อน +1

      எப்படி உன் மனைவியை நான் தூக்கி கொண்டு போனாள் 😅😅

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 4 ปีที่แล้ว +48

    இராவணன் ஒரு மாவீரன் ஆவார் இராமரும் ஒரு மாவீரர் ஆவார்

    • @kuyiliyakuyiliya2536
      @kuyiliyakuyiliya2536 4 ปีที่แล้ว +9

      இராவணன் மதிகெட்டவன் புத்தி கெட்டவன்

    • @rasalyrasaly149
      @rasalyrasaly149 2 ปีที่แล้ว +2

      Ramar is God

    • @tamizhyin_pugazh
      @tamizhyin_pugazh 2 ปีที่แล้ว +1

      @@kuyiliyakuyiliya2536 எவன் ஒருவன் தன் செய்த தவறை உணர்கிறானோ அப்பொழுதே அவன் செய்த பாவங்களும் மன்னிக்கப்பட்டு அவன் புனிதனாகிறான்

    • @sakthipriyan1272
      @sakthipriyan1272 2 ปีที่แล้ว +1

      @@kuyiliyakuyiliya2536 than thangai kkaga raamaridam poaritta raavanan thavaraanavan endraal thannudaiya seethaiyai nambaamal santhegapatta raamarum ennavendru kooruvathu

    • @Rajalakshmi-kd6cb
      @Rajalakshmi-kd6cb 5 หลายเดือนก่อน

      ​@@kuyiliyakuyiliya2536poda punda

  • @dilipan486
    @dilipan486 2 ปีที่แล้ว +48

    Climax touch Ravanan became a Guru of Lakshmanan, as per Ramar words Raavanan is a genius. ❤️

    • @savyasachi6043
      @savyasachi6043 2 ปีที่แล้ว +4

      This scene not present in valmiki ramayanam and kamba ramayanam... This scene was later added one...

    • @jagadishwaran11
      @jagadishwaran11 2 ปีที่แล้ว +1

      Political guru

    • @Ramayanfanpage786
      @Ramayanfanpage786 2 ปีที่แล้ว

      This is a folk tale. Ravana was a serial rapist and a womanizer which totally destroys his other good qualities.

  • @velmurugan2008
    @velmurugan2008 6 ปีที่แล้ว +36

    ஓம் ருத்ரஅவதாரி அனுமனே போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @DineshKumar-qu6ut
    @DineshKumar-qu6ut ปีที่แล้ว +22

    இறைவனையே கலங்கச் செய்து, மாவீரன் ராவணன் 👑

  • @silambarasanramalingam3082
    @silambarasanramalingam3082 2 ปีที่แล้ว +15

    Enaku romba pidikum. Ayyo intha song ah kettale avvalavu nimmathi, santhosam. 😇😇😇

  • @prabhupoongodiannamalai6000
    @prabhupoongodiannamalai6000 2 ปีที่แล้ว +16

    அருமை ❤️ அற்புதம் ❤️ சூப்பர் ❤️🥰 அற்புதம் பதிவு அனைத்து இராமாயணம் பகுதிகளையும் உல்லிடுங்கல்

  • @user-cp1wt6qb6d
    @user-cp1wt6qb6d 2 ปีที่แล้ว +10

    etthanai thadavai kettalum slikkadha padal .........❤️☺️ childwood memories.....❤️☺️ raam seetha ram love you appa ❤️😍❤️❤️❤️❤️❤️❤️❤️☺️☺️☺️☺️☺️

  • @moorthyp1222
    @moorthyp1222 4 ปีที่แล้ว +59

    இராவணன் புகழ் வாழ்க

  • @sekarm1547
    @sekarm1547 6 ปีที่แล้ว +6

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ராம் ராம் ராம்☀☀☀🌙🌙🌙⚡⚡⚡

  • @DineshKumar-qu6ut
    @DineshKumar-qu6ut ปีที่แล้ว +19

    விபீஷணன் சொல்வதையெல்லாம், கேட்ட பின்பு தான் ராவணனை. அந்த இறைவனாலேயே தோற்கடிக்க முடிந்தது.

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 ปีที่แล้ว +3

    ஓம் ஜெய் ஸ்ரீ ராம் 🕉🐚📿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥🔥🔥🔥🔥🔥🔥ஹர ஹர மஹாதேவாய நமஹ 🙏📿📿📿📿📿📿🙏🙏

  • @dhanasekarperiyasamy9671
    @dhanasekarperiyasamy9671 6 ปีที่แล้ว +67

    இராமயணம் புகழ் மிக்க காவியம்

  • @pudami9438
    @pudami9438 4 ปีที่แล้ว +104

    My childhood memory😭

  • @alagarsamy5196
    @alagarsamy5196 ปีที่แล้ว +7

    இந்து ராஜ்ஜியம் இந்த உலகில் வேரூன்ற நமது இதிகாசம் எல்லோருக்கும் தொடர்ந்து தெரியபடவேண்டும்..நன்றி

  • @ParaniSelvi-k4p
    @ParaniSelvi-k4p 8 วันที่ผ่านมา +1

    Sri. Rama. Bakthan. 🤍🤍🤍💙💙💙. Jai sri Ram....... ❤❤❤

  • @karuppasamys277
    @karuppasamys277 7 ปีที่แล้ว +79

    இந்த யுத்தத்தை பாா்க்க புண்ணீயம் செய்திட வேண்டும் தா்மம் வாழ்க ஜெய்ஸிரி ராம்

  • @shalupopzs7041
    @shalupopzs7041 2 ปีที่แล้ว +22

    When I was studied at class 4 th this great epic were telecasted on suntv on every week Sunday's me and grandpa joinly watch' this awesome epic ....now I'm pursuing my ph .d I miss those days Ramayana memories and my grandpa also🥺

  • @sanjee176
    @sanjee176 3 หลายเดือนก่อน +1

    என்னதான் விஷ்ணுவைப் பிடித்திருந்தாலும் அதிகமாக எனக்கு இராவணனைத் தான் பிடிக்கும் 💕

  • @marimuthumuthu2220
    @marimuthumuthu2220 2 ปีที่แล้ว +1

    இந்திய இதிகாச புராணங்களில் அணைத்துமே நாட்டுமக்களுக்கு நல்ல வழிகாட்டுதலை வழங்கிறது. ஆனால் இந்த கலியுகம் ...............இயற்கையினால் பல வேறுபாடுகள் வாயிலாக நமக்கு அறிவுறுத்தி சொல்லி கொடுத்தாலும் .....ௐம் நமோ நாராயணாய நமக......

  • @RajuBhai-ok9yz
    @RajuBhai-ok9yz 9 ปีที่แล้ว +6

    nice i like so much
    Sree Ram and Hanumaan...
    i m every day watching RAMAYANAM
    jaya tv 7:00Pm..

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 6 ปีที่แล้ว +22

    பிரபு ஶ்ரீ நாரயணா தான் நினைத்தது நடந்துவிட்டது மிக்க நன்றி அனைத்தும் நல்லதே நடக்கட்டும் ஜெய் ஶ்ரீ ராம்

  • @thiraviyams5797
    @thiraviyams5797 4 ปีที่แล้ว +11

    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஹனுமான்

  • @tbala2k
    @tbala2k 4 ปีที่แล้ว +8

    Veera Tamilan Ravanan....Jai Sri Ram...Jai Hanuman..........

  • @Tailorpc
    @Tailorpc ปีที่แล้ว +7

    ராமாயணம் எந்த காலத்திற்கும் மருந்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 ปีที่แล้ว +1

    ஜெய் ஸ்ரீ ராம் ஹர ஹர மகாதேவா போற்றி ஜெய் ஸ்ரீ ராம் 🙏🐚🐚🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🙏🙏🙏

  • @kanimozhia2712
    @kanimozhia2712 6 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

  • @RajendranRajendran-pq4nr
    @RajendranRajendran-pq4nr 7 ปีที่แล้ว +38

    ஜெய்ஶ்ரீராம் ஶ்ரீராம ஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்.

  • @sarthi3049
    @sarthi3049 4 ปีที่แล้ว +58

    90 's kids favorite drama

  • @suriyakumar331
    @suriyakumar331 2 ปีที่แล้ว +22

    Ravan teaching to laxman, it's 100% right

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 2 ปีที่แล้ว +3

    சூப்பர். அருமையான கானொலி
    ஜெய். ராம்

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 7 ปีที่แล้ว +23

    ராவணன் ஒழிந்தான் தா்மம் ஜெயித்தது அதர்மம் தோற்றது கா்வம் ஒழிந்தது அன்பு வென்றது, ஜெய்ஶ்ரீராம் ஜெய்சீதா ராம் ஜெய் ஶ்ரீராம், ஹரே ராம ஹரே ராம ஹரஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரேஹரே

  • @lokaloka____9746
    @lokaloka____9746 3 ปีที่แล้ว +4

    ஜெய் ஷிறி ராம்

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 6 ปีที่แล้ว +10

    ஜெய் ஶ்ரீ ராம் ! என்றும் தோற்க்காத ராவணன் பிரபு ராமரின் கைகளால் கொள்ளப்பட்டான் கர்வம் அவனை கொன்றது பிரபு ராமா் அனைத்தையும் வென்றவா் இவனன் வரம் பெற்றால் பெரிய இவனா அதனால் மடிந்தான் தா்மம் வென்றது அதர்மம் தோற்றது ஜெய் ஶ்ரீராம் !ஜெய் சீதா ராம்!கல்கி ஆறுமுகத்தேவா், சேர்வை ௐ நமோ நாராயண நாய

    • @rajkrishna334
      @rajkrishna334 4 ปีที่แล้ว

      முட்டாள் மூடனே கடவுள் அவதாரம் ராமனே இராவணனை சூழ்ச்சி செய்து தான் கொன்றான்.... நேருக்கு நேர் நின்று இருந்தால் ராமன் தோற்று இருப்பான்.... முற்றிலும் மறைக்கப்பட்ட உண்மை இது.... இராவணன் மட்டும் இல்லை வாலியையும் அப்படி தான் மறைந்து இருந்து கொன்றான் ராமன்....

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว

      arivu jeeviye irukattum theeeyvanai kolla marinthirunthu kollvthil enna
      thavaru....mattran manaiviye kavarnththu thavaru

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว

      innondru ramar vaaliyai matum thaan marainthirunthu ondrar thrku karanm ramaynam mullumaiyai padithuvittu padivu podu...ithikasam
      theriyma arakuriya pesurathu

  • @SharmilaMayavan
    @SharmilaMayavan 3 หลายเดือนก่อน +1

    Nan virumbi parkum nadagam ramayanam Jai Sri Ram🙏🙏🙏

  • @VEERAKumar-jm5of
    @VEERAKumar-jm5of 2 ปีที่แล้ว +8

    ஸ்ரீராம ஜெயம் 🍀🍀🌸

  • @balajijanarthanan9541
    @balajijanarthanan9541 4 ปีที่แล้ว +10

    Sri Ram Jaya Ram Jaya Jaya Ram 🙏🙏🙏🙏🙏

  • @naturallover2133
    @naturallover2133 6 ปีที่แล้ว +18

    Ravanan tamil king..... He is best king in srilanga...... Jai shree ram.....

  • @sakathanathsakathanath1631
    @sakathanathsakathanath1631 2 ปีที่แล้ว +2

    Jaya TV மீண்டும் இராமாயணம் போடுங்கள் யெய் சிறீ ராமா

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 2 ปีที่แล้ว +2

    இராமயணம் பாரத்தால் கோடி புண்ணியம்

  • @shalupopzs7041
    @shalupopzs7041 2 ปีที่แล้ว +9

    19:06 pure bless to hear 🙏🥺🥺jai Sri Ram

    • @balajir6489
      @balajir6489 ปีที่แล้ว +2

      இந்த ராமாயணக் கதையை கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 2 ปีที่แล้ว +14

    Moreover in epic Ramayana.
    I always liked Laxman-Urmila love story.

    • @user-cv1vo6hc6q
      @user-cv1vo6hc6q 2 ปีที่แล้ว

      Я тоже люблю Урмилу , она моя сестра !

    • @arafahalaldeen6392
      @arafahalaldeen6392 ปีที่แล้ว

      me too plus indrajith and sulochana

  • @balajivalli4520
    @balajivalli4520 7 ปีที่แล้ว +14

    I love God Hanuman

  • @pandianvijay9371
    @pandianvijay9371 2 ปีที่แล้ว +4

    All time favorite ...Jai sri Ram Jai Aanchaneya

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv หลายเดือนก่อน

    ஸ்ரீ ராம் ஜெய் ராம். ஜெய் ஜெய் சீதா ராம்.

  • @rajtirthadutta1598
    @rajtirthadutta1598 8 หลายเดือนก่อน +2

    Joy shree Ram ... Joy shree Bajrangbali. 🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 ปีที่แล้ว +4

    🔥ஜெய் ஸ்ரீராம்🐒🚩💐🍍😊🤗🤩🙏

  • @user-qw9iw2id5o
    @user-qw9iw2id5o 3 หลายเดือนก่อน

    ஜெய் சிரி ராம் 🙏🙏🙏

  • @umamaheshwari4931
    @umamaheshwari4931 4 ปีที่แล้ว +3

    Annaiku idha tv la pakum podhu en ayya enkooda irunthanga but ippo illa avanga Ramayanam avanganala dhan pakave start pannunen 😢

  • @mks9768
    @mks9768 4 ปีที่แล้ว +12

    Jai sri Ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayahmr9872
    @ayahmr9872 4 ปีที่แล้ว +7

    Wow beautiful raman.I like it.🌹🌹🌹🌹🌹

  • @vairaselvam3413
    @vairaselvam3413 8 ปีที่แล้ว +20

    ithigasam is very important

  • @selvass2257
    @selvass2257 9 ปีที่แล้ว +20

    my life fulla parka virumpuvathu jey sri ram ramajanam

    • @kumarsrilanka9897
      @kumarsrilanka9897 7 ปีที่แล้ว +2

      Selva Ss

    • @kavikavi-qc4tl
      @kavikavi-qc4tl 6 ปีที่แล้ว +2

      உன்னுடைய விருப்பங்கள் நிறைவேறும் நண்பரே

  • @tuwanriskanwazeer7708
    @tuwanriskanwazeer7708 2 ปีที่แล้ว +2

    Enakku pidutha oru kaviyam ramar migappidikkum

  • @jagajagadeesh1902
    @jagajagadeesh1902 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @poorni1353
    @poorni1353 2 ปีที่แล้ว +7

    Days had run so fast i miss Ramayanam and those days badly

    • @prabakar1647
      @prabakar1647 2 ปีที่แล้ว

      Full episode chrome la avilable eruku

  • @vinothkumarr5895
    @vinothkumarr5895 6 ปีที่แล้ว +9

    i love ramayanam

  • @jayaramanraman9085
    @jayaramanraman9085 2 ปีที่แล้ว +3

    இராவணன்...nda

  • @user-ih7mn2lq5t
    @user-ih7mn2lq5t 4 ปีที่แล้ว +20

    அருமை அற்புதம் 🙏🙏🙏

  • @Sakthivel-ck8kn
    @Sakthivel-ck8kn 7 วันที่ผ่านมา

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @akilakrishnan990
    @akilakrishnan990 2 ปีที่แล้ว +9

    My ever fav song 😍

  • @rathnamthiyagaraja2301
    @rathnamthiyagaraja2301 6 ปีที่แล้ว +62

    ராவணன் ஒரு தமிழன் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளவும்

  • @jayakumar.r9407
    @jayakumar.r9407 6 ปีที่แล้ว +15

    ராவணனே தலைசிறந்த வீரன் ஆவன் ராம பக்தன்

  • @kartikramesh222
    @kartikramesh222 7 ปีที่แล้ว +68

    ஜெய ஸ்ரீ ராம் ஜெய் அனுமான்

  • @karuppasamys277
    @karuppasamys277 7 ปีที่แล้ว +25

    ராவணின் கற்ற கலைகள் அனைத்தும் ஸீரீ ராமர்க்கு சிம்ம சொர்ப்பனமானது" ராவணன் அழிந்தான் தர்மம் வென்றது ஜெய் ஸீரீ ராம்

    • @rajkrishna334
      @rajkrishna334 4 ปีที่แล้ว

      இராவணன் காலம் முதல் இன்று வரை தமிழனை நேருக்கு நேர் நின்று வெற்றி கொண்டவர் யாரும் இல்லை.... ராமனும் சூழ்ச்சி செய்து தான் மாவீரர்களுக்கு எல்லாம் மாவீரன் இலங்கை வேந்தன் ராவணனை வதம் செய்தான்.... சூழ்ச்சி காரன் ராமன் என்பது இதில் மறைக்கப்பட்ட உண்மை..

    • @velanannadurai9439
      @velanannadurai9439 2 ปีที่แล้ว +1

      @@rajkrishna334
      ராவணன் தான் வெற்றி அடைந்தார்.
      ராமன் போரில் செத்து மடிந்தன்.
      Tamil chinthanaiyal peravai வலையோளி பார்க்க வேண்டும்.

    • @dhanasekar794
      @dhanasekar794 2 ปีที่แล้ว +1

      @@velanannadurai9439 இந்த காமெடி வேல வேணாமே உமக்கு தானோஸ பிடிச்சீருக்குனு
      அயர்ன்மேன கெட்டவனாக சித்தரிக்க ஆசை இருந்தா அதற்கு மனஓட்டம்தான் காரணம் வில்லன் மேல ஈடூபாடு அவ்ளோதான்

    • @dhanasekar794
      @dhanasekar794 2 ปีที่แล้ว

      @@rajkrishna334 அதுக்குனு புலஸ்திய மகரிஷி பேரன் குபேரனின் தம்பி விஷ்ரவசு முனிவரின் மகன் நால்வேதம் கற்ற பிராமணர் ராவணரை முழுதமிழராக ஏற்கஇயலாது

  • @sureshbabub4660
    @sureshbabub4660 2 ปีที่แล้ว +3

    Raavanan .thalai pathil thalai sirathavan Raavanan

  • @purusothr6020
    @purusothr6020 2 ปีที่แล้ว +7

    ராவணன் உண்மையில் நல்லவன்

  • @AAksaya
    @AAksaya 3 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம் ❤❤❤❤❤

  • @arokiyamarokiyam6785
    @arokiyamarokiyam6785 4 ปีที่แล้ว +6

    ஜெய் Sri ராம்

  • @kamalanathanvimaal6865
    @kamalanathanvimaal6865 4 วันที่ผ่านมา

    Jai sriram,Jai sriram,Jai sriram,Jai sriram,

  • @abiramik697
    @abiramik697 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤

  • @sharmas7466
    @sharmas7466 9 หลายเดือนก่อน +1

    மகாபாரதம் .ராமாயணம் இந்தியாவின் இருபெரும்காவியங்கள் ஜெய் அனுமான் உலகம்போற்றும் காவியங்கள்

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 6 ปีที่แล้ว +8

    ஜெய் ஜெய் ஸ்ரீராம்

  • @rajasekarm5447
    @rajasekarm5447 2 ปีที่แล้ว +1

    ராமர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @rameshc2935
    @rameshc2935 7 ปีที่แล้ว +23

    I love to ramayanam

  • @sathiyanarayananm2974
    @sathiyanarayananm2974 7 ปีที่แล้ว +16

    god is great

  • @venkadeshm8376
    @venkadeshm8376 15 วันที่ผ่านมา

    ஜெய் ராம் ராம்

  • @selvamselvam9181
    @selvamselvam9181 2 หลายเดือนก่อน +2

    Raavanan❤