தகுதியான பேச்சு மற்றும் நேர்காணல். ஜல்லிக்கட்டில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் நடந்துகொள்கிறீர்கள், ஜல்லிக்கட்டு விளையாட்டாளரிடம் எவ்வளவு மரியாதையாக இருக்கிறீர்கள் என்பதை நான் மிகவும் வியப்படைகிறேன். நான் சென்னையைச் சேர்ந்தவன், காளையை வளர்ப்பதில் எனக்கு மிகவும் பிடிக்கும், துரதிர்ஷ்டவசமாக இந்த வகையான செயல்பாடுகளுக்கான சூழல் சென்னையில் இல்லை. நான் உங்கள் காளைகளைப் பார்க்க விரும்புகிறேன். உங்கள் பண்ணைக்குச் செல்ல எனக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், நான் பார்வையிடுவேன், மிகவும் திருப்தி அடைவேன்
தொகுப்பாளர் மற்றும் சேனலுக்கு நன்றி அருமை .....
❤
Nn

Super sir nattu matugal erukkanum very good
❤🙏
அண்ணே மூச்சுக்கு மூச்சுக்கு சொந்த மண்ணை விட்டு கொடுக்காம பேசுறது .மிகவும் சிறப்பு❤❤❤
🙏❤
#கோமாதாநம்குலமாதா.
வாழ்த்துக்கள் ஐயா.
#ஓம்நமசிவாயநமஹ.
அய்யா வணக்கம், சார் பேசுவதை கேட்பதே ரொம்ப சந்தோஷம். நன்றி! நன்றி!!
❤ 🙏
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
தெளிவான விளக்கம் நன்றி ஐயா 👍🙏
🙏🙏🙏❤
நந்திதேவரே 🙏🙏❤💐
❤
சூப்பர் வாழ்த்துக்கள்
அண்ணா 🎉🎉
❤🙏
வீர தமிழன்டா சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
சார் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤🙏
வாழ்த்துக்கள் ஐயா…🙏
மிக அருமை அண்ணா மாஸ்❤
மிக்க நன்றி Brother ❤
Kadavulaga parkkum ungal manathukku Nandri kalantha pongal vaazhthukal sir
🙏❤
Venki super da 🎉🎉🎉🎉🎉
Rajesh bro ❤🥳
Super Brother, 🐂👌👍
Super
Thanks
புதுக்கோட்டை காரன் என்பதில் பெருமை