உங்கள் கணவன் மனைவி பொருத்தம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது பார்ப்பதற்கு பொறாமைப்படும் அளவு இருக்கிறது நீங்களும் உங்கள் இரண்டு குடும்பமும் சந்தோஷமாக இருக்க நான் மரியன்னை இடம் பிராத்திக்கிறேன் மரியே வாழ்க
அப்பா ஸ்தானத்தில் இருந்து சொல்கிறேன். நல்ல குடும்பம். பல்கலைக்கழகம். இந்த கன்னிகா பெண் தங்கமான பிள்ளை. குடும்ப கஷ்டம் தெரிந்து வளர்ந்த பெண். சிக்கனமாக இருக்கும் பெண். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். என்றும் அன்புடன் உங்கள் அப்பா. அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம் கரூர்.
1 sec kuda Kan edukama skip panama pathen 😘😘😘 enaku ungala pakanumnu aasaiya iruku epdi pakuradhu therila oru blesings வாங்கணும் இந்த உலகத்துல அது த kedaikiradhu ரொம்ப kashtam love you so much 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
வேர வேர லெவல் சினேகன் அண்ணா அண்ணி 💐✨✨✨✨♥️♥️♥️♥️♥️♥️ செம சூப்பர் ப்பா க்கியூட்டுப்பா இப்படி தான் இருக்க வேண்டும் என்பது என் மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 👍🤝👏💖❤️💯
ஊருக்கு வந்திருக்கீங்களா ...சினேகன் அண்ணா நான் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் கல்லூரியில் படிக்கும் போது நீங்கள் சிறப்பு விருந்தினராக வந்தீர்கள் உங்களை பார்த்திருக்கிறேன்.நான் வல்லம் இப்போது சென்னையில் இருக்கிறேன்.அடிக்கடி நம்ம ஊர் வந்து செல்லுங்கள்...அதுதான் நமது stress buster....அப்பாவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்...எனக்கு அப்பா இல்லை.அதனால் ஊருக்கு வருவதை குறைத்து விட்டேன்.எங்களுக்காக மிகவும் கஷ்டபட்டவர்.நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவர் இப்போ இல்லை..கனிகா sis பயங்கர மெச்சூர் keep it up💝
கன்னிகா வந்தபிறகு தான் உங்கள் குடும்பமே கலகலப்பாக மாறிவிட்டது. ஒரு குடும்பத்தை தூக்கி நிறுத்த கூடிய சக்தி ஒரு பெண்ணிற்கு உண்டு. வாழ்க பல்லாண்டு.
உண்மை
உடன் பிறந்தோரையும் பிறந்த ஊரையும் மறக்காத சகோதரர் சிநேகனுக்கும் உற்ற துணையாக இருக்கும் தங்களுக்கும் தஞ்சையைசேர்ந்த என் வாழ்த்துக்கள் வாழ்க நூறாண்டு
உங்கள் கணவன் மனைவி பொருத்தம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது பார்ப்பதற்கு பொறாமைப்படும் அளவு இருக்கிறது நீங்களும் உங்கள் இரண்டு குடும்பமும் சந்தோஷமாக இருக்க நான் மரியன்னை இடம் பிராத்திக்கிறேன் மரியே வாழ்க
இயற்கை உங்களின் கவிதைகளிலும், ஓவியங்களிலும் மட்டுமே இல்லாமல் உங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் காண வேண்டும் என்று எண்ணம் அழகு
அப்பா ஸ்தானத்தில் இருந்து சொல்கிறேன். நல்ல குடும்பம். பல்கலைக்கழகம். இந்த கன்னிகா பெண் தங்கமான பிள்ளை. குடும்ப கஷ்டம் தெரிந்து வளர்ந்த பெண். சிக்கனமாக இருக்கும் பெண். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். என்றும் அன்புடன் உங்கள் அப்பா. அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம் கரூர்.
இல்லறம் நல்லறமாக இவ்வுலகு பார்த்து ரசிக்க மட்டுமல்ல பாதையாக விளங்கும். உங்கள். வாழ்க்க்கை இலட்சிய வாழ்க்கை
வாழ்த்துக்கள்
1 sec kuda Kan edukama skip panama pathen 😘😘😘 enaku ungala pakanumnu aasaiya iruku epdi pakuradhu therila oru blesings வாங்கணும் இந்த உலகத்துல அது த kedaikiradhu ரொம்ப kashtam love you so much 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
சூப்பர் அருமை நம் நாட்டில் மரங்கள் குறைந்து வருகிறது உங்கள் செயல் சூப்பர் 💞👌👌
வேர வேர லெவல் சினேகன் அண்ணா அண்ணி 💐✨✨✨✨♥️♥️♥️♥️♥️♥️ செம சூப்பர் ப்பா க்கியூட்டுப்பா இப்படி தான் இருக்க வேண்டும் என்பது என் மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 👍🤝👏💖❤️💯
எங்கள் வீட்டில் ellanalum
கார்த்திகை என pada தோன்றுகிறது❤❤
நீங்கள் வைத்த மரங்கள் அனைத்தும் பூத்து காய்த்து கனிகள் தர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Endha madhiri oruthara paathadhey illa.... Evalo love
Super cutie pakaave romba azaga iruku indha oru oru chedi nattu vekkiravanga yellam future la andha maram paakumbodhu niyabagam varum so nice 👍
சகோதரி கன்னிகா தான் உமது பலமே.தமிழ்போல் இன்றும் என்றும் என்றென்றும் தழைத்து நிலைத்து வளமுடனும் நலமுடனும் வாழுங்கள். #கவிஞர்சினேஹன்_கன்னிகா💐
உங்கள் அனைவரையும் இப்படி பார்ப்பதற்கு மனம் மகிழ்ச்சி கொள்கிறது 😊
Nice to see how kannika is attached to Sneham family. Best wishes to you both to lead a happy life forever.
Snehan is lucky to have u d neeinga peysarathey rombaa feel iruku...alaga iruku...
Joint family romba superb 👍👍👍👍
நானும் தஞ்சாவூர் தான் கன்னிகா பொண்ணே.உன்னை ரொம்ப பிடிக்கும். எல்லா வீடியோவும் பார்க்கிறேன். வாழ்த்துகிறேன் ஒரு தாயாக.
கூட்டு குடும்பத்தில்வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் love you kannika❤❤❤❤❤
Kannika akka ungala rombaaaa pidikkum god bls u ..luv u soooo much, ,🤗
வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அருமை ❤❤❤🎉🎉🎉
Entha mariyana oru valkka kadaikka kuduthu vaikkanum💛💛💛💛💛
Parkumpothu santhosama iruku Snehan Kannika God bless you your family
Congratulations snehan kannika. Kuzhanthai petru kondu 5years after baby kuda vanthu mango fruits saapidanum .
santhosam romba mukkiyam congratulations
வாழ்த்துக்கள் அண்ணன் அக்கா 😍😍😍😍😍😍
Supet. Valghza valamudan❤
Nice to see a happy joint family. All the very best for your initiatives ❤️
Wow starting nalla iruku innum videos pakala paathutu soldra cutie
மிக்க மகிழ்ச்சி
Super semma... 🤝🙏😍❤️👏
Super roompa sandhosam erukku❤
With Love from Canada ❤
Hope this family will be happy and united always like this without ego……
வாழ்க வளமுடன் ❤
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
Super good family
Vazgha valamudan hpy maa
சூப்பர் அண்ணா அண்ணி
Super super annan and anni nanum thanjavur than
Ealla maramum nala super a valara 🙏
Thank you ❤️
Beautiful family ❤
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி😍😍😍😍😍⚘⚘⚘👌
Joining family is always happy sister
Happy to c this..
Naum Thanjavur than sister aka pakathula vallam eka uru cute pear valthukal sister
Super very nice family
நானும் தஞ்சாவூர் தமிழச்சி ❤
ஊருக்கு வந்திருக்கீங்களா ...சினேகன் அண்ணா நான் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் கல்லூரியில் படிக்கும் போது நீங்கள் சிறப்பு விருந்தினராக வந்தீர்கள் உங்களை பார்த்திருக்கிறேன்.நான் வல்லம் இப்போது சென்னையில் இருக்கிறேன்.அடிக்கடி நம்ம ஊர் வந்து செல்லுங்கள்...அதுதான் நமது stress buster....அப்பாவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்...எனக்கு அப்பா இல்லை.அதனால் ஊருக்கு வருவதை குறைத்து விட்டேன்.எங்களுக்காக மிகவும் கஷ்டபட்டவர்.நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவர் இப்போ இல்லை..கனிகா sis பயங்கர மெச்சூர் keep it up💝
Hi sis I am also vallam nanum antha college la patuchan
Nice...
you are lucky , super kalakalapu
வாழ்க வளமுடன்
Super semma super
Vowsweet❤❤whichplace❤❤attanjore❤❤
Kanniga super da ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘
Super anna anni ungala yenaku rompa ptikum😘
அருமை அண்ணா கண் கலங்குகிரது😅
Super
அண்ணா சூப்பர் சூப்பர் பாப்பா சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Yelarum happy erukanum nenaikera ninga yepaiyumey happy ah erukanum snekan anna
Looks like paandavar bhoomi movie home
Wowwww akkka ....love 💕♥️....
Akka upload a video on food and hair secret 🌈🌈to grow long
God bless happy family stay bonded forever
Super bro
Nice thought
கவிஞர் சிவனேகன் வாழும் மகாகவி பாரதியார்
❤❤❤❤❤
Home Tour podunga..... ☺
Super akka anna 🤩
Super👌❤
Ongala ennaku rompa pidikum 🥰😍
Adadada 1wk before entha vdo upload paniruntha nanga thanjavur poirunthom apdiye snehan anna v2ku poirupome😍😍😍🤣😅
Soo Sweet All☺️ Superb 💫💥🥳
❤️ super 🙏🙇🙇
Akka vanthona happy ya irrukinginga
Superb..
Sonice❤❤wishesmmaaa❤❤
Celebratynu seen konjam kuda ila pa, ungakita .romba natural la iyalba irukinga. ❤
super siss💓❤
Nice family
😊
இன்று போல்என்றும்வாழ்க
ரொம்ப அழகான குடும்பம்
Very nice
Nice vedio sis...cute family
👌👌💞💞🥰🥰
பாண்டவர்பூமி🎉
Super ma
Wow super snegan anna
👌👌👌
சூப்பர்
Super house, please give house plan
💞
உங்களையும் அக்காவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை எப்படியாவது பார்க்கணும் அண்ணா 🐭🐭🐭🐭
Super sister
Super anna anni
Akka super
Super nice ❤️
Spr anna akka❤❤❤