சீக்கிரமாக நடித்து விடுமா.நாளைக்குதான் செய்ய முடியும்.அதனால் எனது சந்தேகங்களை கேட்கிறேன்.மேடாக உள்ள இடங்களில் மொறு மொறுப்பு மாறுபடுமா. நான் பாண்டிச்சேரியிலிருந்து பேசும் பார்வையாளர்
Brother masala ellam oru coverlapotu mix pannitu ,same cover la poricha Kurkure potu kulikineenganna masala even ah spread agum. Try panniparunga brother.
குர்குரே செய்முறையில் கவனிக்க வேண்டிய பக்குவங்களை நீங்கள் விளக்கும்போது கையாண்ட பொறுமை மிகவும் பாராட்டத்தக்கது. குழந்தைகள் மட்டுமன்றி வளர்ந்த அனைவருக்கும் குர்குரேவின் முறுமுறு மொறு மொறு கர கர சுவை மிகவும் பிடிக்கும். 👌❤️
அருமையான எளிய செய்முறை. நன்றி.
நன்றி🙏💕
பயனுள்ள பதிவு.
thank you
Super நானும் செய்து பார்க்கிறேன்...
ok
குர்குரே எளிமையாக செய்யக்கூடிய அருமையான விளக்கத்துடன் சூப்பர் சார்👌👌
thanks and welcome mam 🥰
சிறப்பு 👍👌
thanks🙏❤
Excellent sir elimaiyana seimurai perfect snakhs
Thank you mam
Perumal arumai arumai arumai vy spr. Vy different receipe. Tku
thank you mam 🥰
🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹
thank you
Arumai recipe
thank you
சூப்பர் அருமையான சமையல் பாடம் வாழ்த்துக்கள் சகோ.
Thank you
Arumai bro.super demo.vv usefull tips
thanks
Neengal saiyum snanks allam supper
thank you
Very nice
Very nice
அருமை அருமை ,👌
Welcome😊🎉
Super..
Thank you
Your recipes are the BEST!
welcome
Super bro today i will try this kurkure
nice
எப்படிங்க இதெல்லாம். சூப்பர்.
Thanks🙏❤
சூப்பர் சார் 🤗
Super 👍
வீட்டு முறையில் குர்குரே சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர் சகோ
நன்றிகள் மேடம்
Your video good
Thanks
சூப்பர் ரெசிபி வாழ்த்துக்கள் சகோதரே🎉
thank you
Super kurkure ❤
thank you
ஆரோக்கியமான நொறுக்கு எளிய செய்முறை விளக்கம் நன்றி சகோ
welcome😊🎉
Supar sir
welcome
moonravathu sonnathu enna masala sir
chat masala
Supper easya sollitharinga udanea dry pandrean
Ok mam
Super bro❤
Super bro
thank you
Excellent explanation.
thank you
SIMPLE AND TASTY RECIPE FOR KITS
Welcome
Lasta udachi kaatti erundha nalla erundhu erukum sir👍
yes. missing
Super thambi. 🎉🎉🎉
Welcome
புளிப்புக்கு என்ன சேர்ப்பது
lemon drops
K anna super anna
Welcome
Super annae. Ungal muuarchikku enadhu vaazhthukkall. 👌👏
Thank you sir 😍
மிகவும் நல்லது.. நான் முதலில் உருளைக்கிழங்கு என்றே இருந்தேன்... நான் செய்திராத செயல்முறை.. நன்றி
ok mam try pani parunga semaya irukum
நன்றி.எளிமை இனிமை ஆரோக்யம்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
தம்பி சிறிதளவு ஆப்ப சோடா போடுவதை தவிர்க்க கூடாதா
சீக்கிரமாக நடித்து விடுமா.நாளைக்குதான் செய்ய முடியும்.அதனால் எனது சந்தேகங்களை கேட்கிறேன்.மேடாக உள்ள இடங்களில் மொறு மொறுப்பு மாறுபடுமா. நான் பாண்டிச்சேரியிலிருந்து பேசும் பார்வையாளர்
நமுத்து விடுமா
Good snack to eat
Thank you 😋
உடம்புக்கு கெடுதலே இந்த மசாலா தான்
okk
Vannakkam bro
yes vanakam bro
😮.🎉🎉🎉🎉🎉🎉
Thank you
🎉🎉🎉🎉🎉🎉🎉
Welcome
One thing sir flavour
Brother masala ellam oru coverlapotu mix pannitu ,same cover la poricha Kurkure potu kulikineenganna masala even ah spread agum. Try panniparunga brother.
super nalla Idea
குர்குரே செய்முறையில் கவனிக்க வேண்டிய பக்குவங்களை நீங்கள் விளக்கும்போது கையாண்ட பொறுமை மிகவும் பாராட்டத்தக்கது.
குழந்தைகள் மட்டுமன்றி வளர்ந்த அனைவருக்கும் குர்குரேவின் முறுமுறு மொறு மொறு கர கர சுவை மிகவும் பிடிக்கும்.
👌❤️
நன்றிகள்🎉🎊🎉🎊🎉🎊
Bro பச்சரிசி வறுத்த மாவு ?(or) வறுக்காத பச்சரிசி மாவு வா
Varukka vendam
Sir , biscuit recipe podunga.
ok sure
What is the Alternate for corn flour 😮
No alternate
Very nice.kadaiyil palm oil la porippanga which s not good fr health
yes. vetula podum pothu sunflower use pannikalm
Good
நன்றி
நன்றிகள் சார்
இதில் புளிப்பு சுவை வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
தக்காளி சாஸ் ஊத்தினாலே வரும். தக்காளி அரைச்சு ஊத்தலாம்
Mavil salt poda. Vandama?
potukalm. last la kammi panikalm
செய் துபார்த்துசொல்கிறேன்
ok
Nice ! Good explanation!
Glad you liked it!
கொஞ்சம் ஆம்பூர் பொடி சேர்த்தால் அந்த புளிப்பு சுவை கிடைக்கும்
ஆமாம்
Bro எல்லாமே ok தான் ஆனா கரமசாலா இதுக்கு செட் ஆகுமா bro............ 🤔🤔🤔🤔🤔🤔🤔
yes nalla irukum. venam na cut panikalam
பரவாயில்லை நல்ல விளக்கம் நன்றி வணக்கம்
நன்றி சகோ
But in kurkure ingredients they add dhal
okk
Mavi pisaiyumpodey salt sertu pisaiyalamey!
yes
Commercial ஆக விற்கும் ஸ்நாக்ஸ் பெரும்பாலும் சோளம் பயன்படுத்தி செய்கிறார்கள்.
yes
costly recipe
Yes, true