மாரிதாஸ் அவர்களே, தங்களின் சில நாட்கள் முந்தைய பதிவிலேயே, திமுக ஆதவ் மூலம் விசிகாவை வாங்கி விட்டது என்று கூறினீர்கள், எனவே சமீபத்திய ஆதவ் பேச்சு ஒரு நாடகம் என்று நினைத்தேன், நீங்கள் உறுதி படுத்தி விட்டீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
ஒரு வாரமாக மண்டைக்குள் சரியான குடைச்சல் சார் எலி சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் போகுதே அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன் இப்ப தெளிவா ஆயிட்டேன் தேங்க்யூ சார்
மத்திய அரசு , அதை சார்ந்த குற்றவியல் துறைகளுக்கு இந்த தகவல்கள் போய் சேருமா? அவர்களுக்கு காது கண் ஏதாவது இருக்குமா?😢 சட்டம் தூங்கும் எப்போதும் போலவே...தெறிந்ததுதானே!😮
மாறியதால் அண்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.உங்களின் காணோணிக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் மிகவும் அருமை ❤❤❤ இந்த முறை ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நடைபெறும் நன்றி ❤
சகோதரர் மாரிதாஸ் அவர்களே, வணக்கம். இட ஒதுக்கீடு விஷயத்தில் இந்த சமுதாயம் கவனிக்க வேண்டிய/ பேச மறந்த/ பேச வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது... ரிசர்வ் தொகுதியில் ஒரு முறை போட்டியிட்டு வென்றவர் அடுத்த முறை தேர்தலில் அடுத்த நபருக்கு வாய்ப்பு கொடுக்கணுமா... கொடுக்க கூடாதா.. அதேக் கட்சியில் உள்ள அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவருக்கு வாய்ப்புத் தராமல் தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்... இது சரியா ? இதைப் பற்றி தாங்கள் பேசிப் பதிவிடலாமே...
Excellent super speech Maridas.very good knowledge person Maridas. Thiruttu kumbal Dmk. Vck.Thiruder munnatra kalagam. Maridas Neengal viraivil Arasiyalukku vara vendum. Tamil nattil Arasiyal mattram vendum.
100 💯 persent ture information only educated people can understand.for common people curuputed DMK through some bread or biscuit like dog then will run behind
எப்பிடித்தான் இவ்ளோ விரிவா விபரமா சொல்ல முடிகிறதோ.. ரொம்ப அருமையான பணி மாரிதாஸ் செய்வது.. வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
திருமிகு.மாரிதாஸ் அவர்களின் கருத்துக்கள் 100/100 சரியானது !!! பாராட்டுக்கள் !!!
vck ..Aapoo Aadepee..Aade Kakusa
😮😮😮😮😮😮😮😮❤😮❤❤😮😮😮@@srinivasanpalapur3631
நாட்டில் ஆயிரம் கூவம்
இருக்கலாம்! 🇮🇳🇮🇳🇮🇳
ஒரு தெருமா இருக்கக் கூடாது!
மாரிதாஸ் அவர்களே, தங்களின் சில நாட்கள் முந்தைய பதிவிலேயே, திமுக ஆதவ் மூலம் விசிகாவை வாங்கி விட்டது என்று கூறினீர்கள், எனவே சமீபத்திய ஆதவ் பேச்சு ஒரு நாடகம் என்று நினைத்தேன், நீங்கள் உறுதி படுத்தி விட்டீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
சுடலையின் அடிமைகுருமா😮😮😮
எனக்கு அப்புளுதே புரிந்தது ஏன் எலி அம்மணமாக இங்கே அங்கே ஒடிட்டு இருக்குது. நீங்கள் சரியாக சொல்கிறீர்கள். நன்றி ஐயா ...
தெருமாவின் சபதம்!🇮🇳🇮🇳
ஆட்சியில் பங்கு!
அதிகாரத்தில் பங்கு!
கூட்டணிக்குச் சங்கு!
இம்மாதிரி நாடகத்தில் கிங்கு!
நடந்தால் நல்லது தானே...
Drama teams 😭
மக்களை எப்படியாவது முட்டாள் ஆக்க வேண்டும் என்பதை இவர்களின் கொள்கை
முட்டளாவதர்க்கு மக்கள் Waiting! தன்னைப் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் யோசிக்க த்ராணி அட்றவர்கள்
திருமா அல்ல திமுக குருமா
ஒரு வாரமாக மண்டைக்குள் சரியான குடைச்சல் சார் எலி சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் போகுதே அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன் இப்ப தெளிவா ஆயிட்டேன் தேங்க்யூ சார்
ஆதவ் பேசிய பேச்சுக்கு கதை, வசனம், இயக்கம், நடிப்பு, Direction, இசை, light boy எல்லாம் சுடலை சுடலை.. சுடலை.. ஆனால் இந்த படம் ஓடாது
True 👍
விரைவில் பத்து லட்சம் சந்தாதாரர்கள் எட்ட மாரிதாஸ் குழுவினருக்கு வாழ்த்துகள் 👍🏻🙏🏻🇮🇳👌🏻🔥
🎉🎉🎉🎉🎉
மாநாடு என்ற பெயரில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி
2 சீட்டு குருமாவின் அற்புதமான நடிப்பு.
உண்மை சார்.நாட்டில் நடக்கும் அவலங்களை மறைக்கிறார்கள்.மக்கள் முட்டாள்கள் அல்ல.
..மக்கள் முட்டாள்கள் அல்ல....யோசிக்கவேண்டிய விஷயம்🤫
100% உண்மை.
திருப்பதி லட்டு விவகாரத்தை மடை மாற்ற இந்த ஆதவ அர்ஜுன் விவகாரம்.
இது சரி என்றால் லைக் போடுங்க
திருப்பதி லட்டுக்கு பதில் சொல்ல வேண்டியது ஆந்திர அரசு அல்லது ஜெகன்
உண்மை
அமைதிப்படை அமாவாசை.... ஆட்சியின் டெக்னிக்..
அய்யா உங்களுக்கு வாழ்த்துக்கள் இந்த நாடு நாசமாய் போச்சு
வாழ்த்துகள் மாரி. சார்
Vazht.sir
முற்றிலும் உண்மை
மத்திய அரசு , அதை சார்ந்த குற்றவியல் துறைகளுக்கு இந்த தகவல்கள் போய் சேருமா?
அவர்களுக்கு காது கண் ஏதாவது இருக்குமா?😢
சட்டம் தூங்கும் எப்போதும் போலவே...தெறிந்ததுதானே!😮
நன்றி திரு.மாரிதாஸ்.
அன்புதம்பி
மாரிதாஸ் நான்
அப்போது முதல் சொல்கிறேன்
இது நாடக மென்று
தேருநாய்வளவன்
ஒரு டூபாக்கூர்
பாவம் எடுபுடி
பழனி சாம்பார்
Hi Dear MD bro 👍👍👍
I'm waiting for your video 🎉🎉🎉
God bless yours family, friends, team and members 🙏🙏🙏
மாறியதால் அண்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.உங்களின் காணோணிக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் மிகவும் அருமை ❤❤❤ இந்த முறை ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நடைபெறும் நன்றி ❤
இன்றைய காலகட்டத்தில் அரசியலில் " தில்லாலங்கடிகளுக்கா பஞ்சம் ".
". பணத்தை கொடு
தில்லாலங்கடி ஆடு "
இதைப்பற்றி பேசி தங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம்
மிகவும் சரி...
JaimaridhasG 🙏👍
வணக்கம் 🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
அரசியல் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிட்டது.
நீங்க சொல்றது 100% கரெக்ட் சார் மிக்க நன்றி சார்
வணக்கம் குருவே ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை, திமுக - விசிக ஆகியவற்றின் நாடம் இது.
சகோதரர் மாரிதாஸ் அவர்களே, வணக்கம்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் இந்த சமுதாயம் கவனிக்க வேண்டிய/ பேச மறந்த/ பேச வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது...
ரிசர்வ் தொகுதியில் ஒரு முறை போட்டியிட்டு வென்றவர் அடுத்த முறை தேர்தலில் அடுத்த நபருக்கு வாய்ப்பு கொடுக்கணுமா... கொடுக்க கூடாதா.. அதேக் கட்சியில் உள்ள அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவருக்கு வாய்ப்புத் தராமல் தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்...
இது சரியா ?
இதைப் பற்றி தாங்கள் பேசிப் பதிவிடலாமே...
100% துப்பறியும் பத்திரிக்கையாளர் தம்பி மாரிதாஸ் தான்.
அருமை அண்ணா ❤
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சிகூட இன்னும் 10 ஆண்டுகளுக்கு வெளியே வராது. இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அதிமுகவும் பாஜகவும் தான்.
Well said
செய்தியை மடை மாற்றம் செய்ய இல்லை, எடப்பாடியை மடை மாற்றம் செய்ய, அவரை பிஜேபியிடம் அண்ட விடாமல், பார்த்துக்கொள்ளவாம்.
நீங்கள் சொலாவது 100 %
உண்மை. அதிமுக பாஜக இரண்டும் இணைந்து திமுகவிற்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைந்துவிட்டது என்பதுதான் திருட்டு திமுக வின் எண்ணம்.
Exactly. EPS to be careful
Welcome Maridhas
💯💯💯
Great Speech, I like one and Only genuine No.1 TH-cam Channel in Tamilnadu Mari Ji You Are great ❤
திருமாரிதாஸ் சார் அவர்களே நீங்கள் தரும் செய்திகள் மிகவும் சரியானது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
இந்த திராவிட கும்பல் காஷ்மீர் பார், மணிப்பூர் பார் என்று உருட்டும்.தமிழக நிலை?
மாரி அண்ணா சூப்பர் ❤️🇮🇳
Excellent super speech Maridas.very good knowledge person Maridas. Thiruttu kumbal Dmk. Vck.Thiruder munnatra kalagam. Maridas Neengal viraivil Arasiyalukku vara vendum. Tamil nattil Arasiyal mattram vendum.
மக்களை. முட்டாளாக்கும் வேலை
100 💯 persent ture information only educated people can understand.for common people curuputed DMK through some bread or biscuit like dog then will run behind
கிளப்பிட்டிங்க மாரி சார் ❤❤❤
சத்யவான் நீங்கள்
உங்களை படைத்த கடவுளுக்கு நன்றி
கொடுங்கோல்.ஆட்சியிடம்.கோரிக்கை.வைத்தென்னபலன்?வேதனையே.மிஞ்சும்
சல்யூட் 👌
சிறப்பான பதிவு நன்றி மகிழ்ச்சி
❤ தமிழன் ஒரு பாவம் பிறவி
எப்பங்க 2026 வரும்
வெயிட் பண்ணுங்க இன்னும் 15 மாதம் இருக்கு
இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து
Good information,Valga Bharatham
Fair, factual report. Thanks.
Super 👌 👍
சார் சிந்திக்க வைக்கறீங்க சார் சூப்பர்.
Thank you sir, it is clear everything
இதுக்கு முடிவே இல்ல்லையா 😭😭😭😭😭😭நாங்க என்ன தா பண்றது
அருமையானகரூத்து
அருமை
ஈயம் பூசினா மாதிரி இருக்கனும் பூசதாமாதிரி இருக்கனும் அர்ஜுன்
Very good sir maredas sir ❤❤❤❤❤
Supar.maritas
தீம்மாலுவீன் தீல்லாலந்கடீ. 😎🙏
சூப்பர் மாரிதாஸ் ஜி மாஸ்
100%correct.nammai muttalakkugirargal.
Jai maridhas G
ஆதவ் அர்ஜுனாவின் படத்தை காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ஸார்.....
உண்மை ஐயா
Maridas sir really.true
பாவப்பட்ட மக்களை ஏமாற்றி பிழைக்கும் எந்த தலைவனையும் இறைவன் விடமாட்டார்.
நல்லபதிவு
வாங்க...வாங்க.....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
Excellent brother.,
😂🎉🎉🎉🎉🎉
From Malaysia
Sad. Very sad state of affairs! Thanks Maridhas!
❤❤❤❤kodi nandri
Great right comment brother 👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
விசி ககட்சி ஒரு ஆகச் சிறந்த அரசியல்நா டககம்பெணி... 👊🤘☝💪
உண்மையானபதிவு திமுகாஅழிவைநோக்கி
Super anna your spick
❤❤❤❤❤❤❤
Great presentation people shoukd not fallinto this trap
Nice talk.....
Really great information and analysis🎉🎉🎉🎉
Maridoss anna vanakkam ❤❤❤❤❤
அவர்.ஆதவ். அர்ஜூன்னா....யாதவ்.அர்ஜூனாவா..திருமா..சைமன்..இரண்டு..பேருமேஆட்சி..அதிகாரம்.ஆக.பட்டியல்சமுகம்......தமிழகத்தில்.பிறசமுகத்தின்.மீது. .அதிகாரம்., .செய்வதற்கு.கிளம்பிஉள்ளது.
Save Tamilnadu ?
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் அண்ணா
Super advice for us from Maridas not to drift our focus
அமைதிப்படை படத்தில் திரு . மணிவண்ணன் சொன்னதுதான், சண்டை போட்டதில் என்ன பேசிநோம் என்பதை மறந்துவிட்டோம் .
அருமை அண்ணா