04 08 2024 தோட்டம் பாகம் 12 - ஆக மிகப் பெரும் ஆன்மீகம் ! சிந்திக்க சொல்லித் வேதம் மட்டுமே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 7

  • @Maruthasalam.NMaruthu
    @Maruthasalam.NMaruthu หลายเดือนก่อน +1

    Thank you allha and sir

  • @mohamedrafiqdredrafiq7398
    @mohamedrafiqdredrafiq7398 หลายเดือนก่อน +2

    வானத்தையும் பூமியையும் படைத்தவனுக்கே எல்லாப் புகழும்

  • @poongodinatarajan7416
    @poongodinatarajan7416 หลายเดือนก่อน +1

    அறிவிப்பிற்க்கும், அறியாமைக்கு இடையே தினமும் போர்.
    தவறு என உணரும் போது மன்னிப்பதில் தாராளமானவன்.

  • @Usercom464
    @Usercom464 หลายเดือนก่อน

    அளவற்ற அருளாளன்....

  • @poongodinatarajan7416
    @poongodinatarajan7416 หลายเดือนก่อน +2

    திருநாள் எப்போது வரும் என காத்திருக்கும் மனங்களுக்கு இறைபேராற்றல் ஞானங்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கும் இந்த உண்மை சுகத்தில் உயிர் பிரியும் நாள் இந்த மனதிற்கு திருநாள்.
    ஏன் அவ்விதம் திருநாளை எதிர்பார்க்கிறது இது எப்போது வேண்டுமானாலும் வரும், வரலாம், இது பற்றி எந்த மனதிற்கும் மனதை படைத்த சக்தி அறிவிக்க வில்லை.
    கூடவே இந்த தெளிவும் இருக்கும் - நான் யாரையுமே திருத்த வரலை பா, திருந்தி உள்னோக்கிய பயனத்தில் ஈடுபடுத்தியவன் ஞானங்களை கொண்டு உயிரை, மனதோடு கூடிய உடலை கரை சேர்ப்பான் அந்த படகோட்டி என புரியும்.
    உணர்வூட்டும் பேச்சி அவசியம் தான் என சாட்சி கூறும்.

  • @poongodinatarajan7416
    @poongodinatarajan7416 หลายเดือนก่อน +2

    புலனாய்வு அவசியம்.
    புலனில் வழிகாட்டுதலை சேர்த்து வைத்தே படைப்பாளன் படைத்துள்ளான்.
    உள்ளத்தின் செய்தியை மனம் செவியேற்க்கும்.
    வார்த்தையின் சப்தத்தை மூளை கேட்க செய்யும்.
    இரண்டும் சமம் அல்ல.