இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஐயா சிரிப்போம் சிந்திப்போம் அருமை செயல்படுவோம் நன்றி ஐயா இயேசு கிறிஸ்துவின் அன்பின் வழியாக சொல்லும் விதம் அருமை உங்கள் தொலை நோக்கு பார்வையுள்ள உள்ள கருத்துக்கள் மிகவும் ஆழமானவைகள் புரிந்து கொண்டால் மிகவும் சிறப்பு சாதியற்ற கிறிஸ்தவம் அமைய வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
Your speech is good. Hinduism is an ocean of nectar. Everything is voluntary. That's why it is thriving for thousands of years with crores of scriptures and an ocean of knowledge 🙏
நீங்கள் சொல்வது உண்மை மணிதர்கள் முன் நடிக்களாம் ஆனால் இறைவனிடம் நடிக்க முடியாது அகத்தியன் சார் நீங்கள் இறைவணிடமும் மணிதர்களிடம் ஒரேமாதிரியாக இருக்கிறீர் உலகத்தில் மக்கள் இரண்டு வாழ்கை வாழ்கின்றர்
"அன்பே சிவம்" என்பதை அன்றே புரிந்து கொண்டவன் தமிழன், அதை யூதர்களும், ஐரோப்பியர்களும் ஏனையோரும் அவனிடமிருந்து பெற்று சென்று அவர்களுக்கு தெரிந்தவிதத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர், ஆனால் இன்றும் தமிழனிடத்தில் அந்த அன்பு நெறி நிறையவே உண்டு, ஆதனால் அந்த அன்பு நெறி அதிகம் தேவைப்படுவது எனையோருக்குத்தானே ஒளிய தமிழனுக்கல்ல!
Thank you Brother for exposing the hypocrisy of the church today. Everything you have exposed is a hundred percent true. The biggest threat to the Christian faith today is the church and not any external factors like they claim. I am sure many have recognised their shortcomings and repented but equally many who have been offended (comments section). Continue the good work.
Sir i like the way u present .ur voice line is extreme . Ur a wonder person ... i have bcm a fan of u sir i watched more than 4 videos today itself .. thankyou sir
இது பழைய வீடியோ. இவரோட பேச்சுகள் நிறைய கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். நான் இந்து ஆனாலும் இவர் பேச்சை ரொம்பவும் விருப்பபடுவென் . இப்போ எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் ?
@Romance sss no it was just a conversation..he got anger and talked to create awareness among the Christian people..he then given explanation regarding that audio.
சகோதரரே, சுவிசேஷம் என்ற பெயரில் விசுவாசிகளிடம் காணிக்கையென்ற பெயரில் கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழ்கிற ஒருகூட்டம் ஜனத்தை முழுமையாக புரிந்துகொண்டு! தேவனை உண்மையாக பனமனப்பூர்வமாக இயேசுகிறிஸ்த்துவை பின்பற்றி நடப்பதற்காகதான் இப்படியான உபதேசத்தை சோதரர் அகத்தியன் கையிலெடுத்துள்ளார் என்பதைகூட தெரியாத அவிசுவாகளாயிருக்கிறீர்களே! உங்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.
நானும் என் தாயாரும் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது அம்மா, அகத்தியன் பாஸ்டர் கருணாமூர்த்தி என்று சொன்னதும், இவர் என்ன இந்து சாமி பெயரை சொல்கிறார் என்று சொன்னாங்க ? என்னுடைய தாயாருக்கு நான் என்ன பதில் சொல்வது இப்போது ?
24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? ரோமர் 11:24
அகத்தியன் தம்பி நீங்கள் சிரிப்பாக பேசுகிறீர்கள். வேகத்தை போதியுங்கள். மற்றவர்கள் போதனைகளின் தவறான கருத்துக்களை குறித்து எச்சரிக்கை செய்யுங்கள்.ஆனால் கேலி செய்யாதீர்கள். வார்த்தைகளை பேசுவதிலே கவனமாய் இருங்கள். வேதவசனத்தை பயன்படுத்துவதிலே கவனமாயிருங்கள். சாராயம் குடித்தவனை பரிசுத்த ஆவியோடு ஒப்பிடுவீர்கள். அவர் காயங்களால் சுகமானோம் என்பது வசனம். நாகமான் எப்படி சுகமானான் என்று கேட்கிறீர்களே. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா. நாகமான் வாழ்ந்த காலத்தில் இயேசு வாழவில்லை, மரிக்கவில்லை. வார்த்தைகளை பேசுவதிலே கவனமாய் இருங்கள். உங்கள் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
நடு நடுவே ஆங்கிலத்தில் பேசி இவருடைய ஆங்கில அறிவை வெளிப்படுத்தி தேவனுடைய மகியையை அபகரிப்பதாகும். மற்றவர்களை விமர்சிக்காமல் ஆழமான சத்தியங்களை கூற இயலாத இவர் மிமிகிரி செய்யாமல் ஒரு கூட்டம் நடத்த முடியுமா?
pastor great message to all... keep it up pastor nega thappa message pandringa la ila ummaiya pandringa la nu Jesus judge panuvaru.... don't mind people comments
Can you put the answers to the 100(?) question on your website please. Further, can you put the book you are referring in the above video on your website please.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஐயா சிரிப்போம் சிந்திப்போம் அருமை செயல்படுவோம் நன்றி ஐயா இயேசு கிறிஸ்துவின் அன்பின் வழியாக சொல்லும் விதம் அருமை உங்கள் தொலை நோக்கு பார்வையுள்ள உள்ள கருத்துக்கள் மிகவும் ஆழமானவைகள் புரிந்து கொண்டால் மிகவும் சிறப்பு சாதியற்ற கிறிஸ்தவம் அமைய வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் வாழ்த்துகள் சகோதரனே ஃ
சகோதரன் அகத்தியன் திறமையாக அருமையாக அழகாக நகைச்சுவையாகப் பேசும் பகுத்தறிவாளர்.
Your speech is good. Hinduism is an ocean of nectar. Everything is voluntary. That's why it is thriving for thousands of years with crores of scriptures and an ocean of knowledge 🙏
தமிழ் நாட்டு கலாச்சாரத்துக்கு ஏற்ற ஊழியம் இது கடவுளால் உன்டாக்கின ஊழியம் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா.............
P
நீங்கள் சொல்வது உண்மை மணிதர்கள் முன் நடிக்களாம் ஆனால் இறைவனிடம் நடிக்க முடியாது அகத்தியன் சார் நீங்கள் இறைவணிடமும் மணிதர்களிடம் ஒரேமாதிரியாக இருக்கிறீர் உலகத்தில் மக்கள் இரண்டு வாழ்கை வாழ்கின்றர்
e.S eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee.w.eeeeeeeeeeee e e w eee Www e Www s s Www e Www humans/ she
I became a fan of u pastor..
Semma voice modulation and intonation...moreover, the imitations awesome...
தமிழில் எழுதினால் இன்னும் அழகு.
அகத்தியன் சார் உங்கள் ஊழியத்தின் பாதை சரியானதே, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்
Bh
அண்ணாச்சி உங்கள் பேச்சுப் புலமை அருமை.
"அன்பே சிவம்" என்பதை அன்றே புரிந்து கொண்டவன் தமிழன், அதை யூதர்களும், ஐரோப்பியர்களும் ஏனையோரும் அவனிடமிருந்து பெற்று சென்று அவர்களுக்கு தெரிந்தவிதத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர், ஆனால் இன்றும் தமிழனிடத்தில் அந்த அன்பு நெறி நிறையவே உண்டு, ஆதனால் அந்த அன்பு நெறி அதிகம் தேவைப்படுவது எனையோருக்குத்தானே ஒளிய தமிழனுக்கல்ல!
There is difference between shiva and Jesus,so no merge that brother, there difference between your Shiva's love and Jesus Christ's love.
@@sofast7777 🥳🥳🥳🥳🥳
அனபானவரிடம் ஆயுதம்
எதற்கு?
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
neenga soldradhu 100% truth anna... Nanum maranum, ellarutayum anbu seluthanum athukku dhevan ennai thaguthi paduthavendum... Amen
U r a real christ...jesus bless u .. I am a hindu..even then I love ur speech and truth...
Ultimately spirit kindling message
thanks for ur message its very useful to me
Pastor enaku unga message romba piduchruku...neenga pesurathu romba correct...krishthavargal ellaam periya nadigargal neenga correct ah sonninga.....aaviyanavar ungalai epdi lead pandraro apdi neenga pesuringa that's correct leading..... praise the Lord
நியாயத்தீர்ப்பு இயேசுவின் கையில் இருக்கு
Nan intha madhiri message ketathu illu tq lord .....super msg
Great going Pastor!! I just started watching your video today. There is so much of truth! God spoke to me through this. Answer to my questions.
Nice speech ❤️ Agathiyan sir ❤️❤️
I pray that this true Love of Jesus will come into our Churchs & caste,Creed, inequality & differences will disappear 🙂🙂🙂🙂🙂🙂
😮🎉❤
Powerful message Brother
Nice really its amazing words
Hi
Annan unga video kettathula irunthu jaathi ye venam nu mudiveduthiten annan
Great message uncle god bless you
Life changing message
அருமையாண உபதேசம் வாழ்த்துக்கள்.
Wonderful messages pastor
Praise the Lord God bless you dear brother
Amazing point pastor... Well said 👌
Excellent, wonderful awareness message
Thank you Brother for exposing the hypocrisy of the church today. Everything you have exposed is a hundred percent true. The biggest threat to the Christian faith today is the church and not any external factors like they claim. I am sure many have recognised their shortcomings and repented but equally many who have been offended (comments section). Continue the good work.
God bless you my brother
அகதியன் உங்களுக்கு ஈசனின் அருள் உண்டு
வணக்கம் அய்யா
அருமை 👌
Great message paster....
Sir i like the way u present .ur voice line is extreme . Ur a wonder person ... i have bcm a fan of u sir i watched more than 4 videos today itself .. thankyou sir
இது பழைய வீடியோ. இவரோட பேச்சுகள் நிறைய கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். நான் இந்து ஆனாலும் இவர் பேச்சை ரொம்பவும் விருப்பபடுவென் . இப்போ எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் ?
@Romance sss no it was just a conversation..he got anger and talked to create awareness among the Christian people..he then given explanation regarding that audio.
J
அகத்தியன் நல்ல சிந்திக்க வைட்கிறார்
AGathian iya valka tamil and valka unganl speech
Jesus is love, bible is love
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, .............
1 கொரிந்தியர் 9:27
God bless you pastor
Praise the Lord pastor I am from chittoor Andhra
I start to translate your book Hindu's
100 questions and answers please pray for me 🙏 that pastor
Good..... Thank u lord
Wonderful. Thank God.
kadinthu kolluvathai vaerukiravan saavaan! ! !! super sir !!
திரு. அகத்தியன் அவர்களே உங்களால் முடிந்தால் ஒரு சுவிசேஷ பிரசங்கத்தை நிகழ்த்துங்கள்.
சுவிசேஷ பிரசங்கம் என்றால் என்ன சார்?
சர்ச் கு உள்ளே சுவிசேஷ பிரசங்கம் எதற்கு.....சீர்த்திருத்த பிரசங்கம் தான் வேண்டும்...அதை நேர்த்தியாக செய்கிறார்.....பாஸ்டர் அகத்தியன்
சகோதரரே, சுவிசேஷம் என்ற பெயரில் விசுவாசிகளிடம் காணிக்கையென்ற பெயரில் கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழ்கிற ஒருகூட்டம் ஜனத்தை முழுமையாக புரிந்துகொண்டு! தேவனை உண்மையாக பனமனப்பூர்வமாக இயேசுகிறிஸ்த்துவை பின்பற்றி நடப்பதற்காகதான் இப்படியான உபதேசத்தை சோதரர் அகத்தியன் கையிலெடுத்துள்ளார் என்பதைகூட தெரியாத அவிசுவாகளாயிருக்கிறீர்களே! உங்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.
Dear bro .i really like ur talking becoz i can laugh .also u talk real true .
Excellent message Agathiyan sir!
Nice to hear humorous one.
10.07 sec "arohara" meaning "Oh God Almighty please remove our sufferings and grant us salvation"
உண்மையான போதகர்.
கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்
எரேமியா 48:10
Dear Annan God bless you
Excellent sir 👌
Pŕaise the Lord
🔥🔥🔥🔥
How can get that book pastor?pls inform me.pls I need that book
Iyya ungal prasangathil oru islamiyarin sandegam patri sonnirgal aanal avarukku enna badil adaiyum sollungal
Super speech sir
Real message for every people
நானும் என் தாயாரும் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது அம்மா, அகத்தியன் பாஸ்டர் கருணாமூர்த்தி என்று சொன்னதும், இவர் என்ன இந்து சாமி பெயரை சொல்கிறார் என்று சொன்னாங்க ?
என்னுடைய தாயாருக்கு நான் என்ன பதில் சொல்வது இப்போது ?
கருணாமூர்த்தி் என்பது பொதுச்சொல், எந்த மதத்திற்கும் உரியது அல்ல.
Super massage of brother Augiatin
innum Ayirangaluku prayojanamulla pathiramai karthar ungalai thammudaiya karankalil yeduthu payan paduthuvaraha Amen.
Praise the lord 🙏🙏🙏🙏
Wow, praise God Let's slaves to Christ but not to flesh and world and things that are in the world
Good massage.GOD BLESS.
God bless you.Brother
Baguthariuoo.poull.
Truth and love is god...
Jesus is our responsibility
Its true.god bless you
24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
ரோமர் 11:24
Amen Hallelujah praise the Lord Jesus Christ
Amen.
அவர் ஊரை வலைச்சு போட்டிருக்கான் என்று சொல்றிங்களே ஆனாலும் அவை ஒன்றும் எனக்கு சொந்தமில்லை என்று தானே சொல்றார்
Your voice is very attractive....
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அய்யா,
பெந்தகோஸ்தெ சபையை விமர்சனம் வேண்டாம். அது மேன்மையான , உண்மையான ஊழியம்..
உமது ஊழியம் செழிக்கும் நானும் ஜெபிக்கிறேன்
Hallelujah
Jaba Anandhan ....HOLLOW...LUYA
கிறிஸ்துவர்கள் திறந்த வேண்டும்
❤❤excelemt
அகத்தியன் தம்பி நீங்கள் சிரிப்பாக பேசுகிறீர்கள். வேகத்தை போதியுங்கள். மற்றவர்கள் போதனைகளின் தவறான கருத்துக்களை குறித்து எச்சரிக்கை செய்யுங்கள்.ஆனால் கேலி செய்யாதீர்கள். வார்த்தைகளை பேசுவதிலே கவனமாய் இருங்கள். வேதவசனத்தை பயன்படுத்துவதிலே கவனமாயிருங்கள். சாராயம் குடித்தவனை பரிசுத்த ஆவியோடு ஒப்பிடுவீர்கள். அவர் காயங்களால் சுகமானோம் என்பது வசனம். நாகமான் எப்படி சுகமானான் என்று கேட்கிறீர்களே. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா. நாகமான் வாழ்ந்த காலத்தில் இயேசு வாழவில்லை, மரிக்கவில்லை. வார்த்தைகளை பேசுவதிலே கவனமாய் இருங்கள். உங்கள் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
பரிசுத்த ஆவியோடு ஒப்பிடுவீர்களா? என்று திருத்தி வாசியுங்கள்.
Very great message
Anne avanga sonnatha nalla purinji kettingana entha mathiri kekkamatinga anna nalla purinji kelunga anna mm
நடு நடுவே ஆங்கிலத்தில் பேசி இவருடைய ஆங்கில அறிவை வெளிப்படுத்தி
தேவனுடைய மகியையை அபகரிப்பதாகும். மற்றவர்களை விமர்சிக்காமல் ஆழமான சத்தியங்களை கூற இயலாத இவர் மிமிகிரி செய்யாமல் ஒரு கூட்டம் நடத்த முடியுமா?
Life is great
deae sir . we are pentecost but we are rejoice in christ
Dilu Dilani we r Pentecost
Nalla message annan
pastor great message to all... keep it up pastor nega thappa message pandringa la ila ummaiya pandringa la nu Jesus judge panuvaru.... don't mind people comments
Jessie Angel🎤🎶📣📯
Unmaya pesureenka bro...
Praise the Lord
Praise the Lord...
Praise the Lord Bro. Please see the Tamil Movie Salangai oil, Kamalahasan same like as you in 100 percentage.
இது எந்த வருடம் எடுக்க பட்டது
Can you put the answers to the 100(?) question on your website please. Further, can you put the book you are referring in the above video on your website please.
இந்த உடையை நீங்கள் இந்தியாவிலும் அணியலாமே
use panuvar ana ever bramanar mathila uliyam pantrar sir avangaluku ethathu polathane pana mudium. evaroda vedio paruga solvaru sir
He is following his belief: "to be accepted in a group you have to be part of the group"
Btw, what is wrong with the choice of his dressing?
Vasanth Chris guhdyvbo
John D I v
Vasanth Chris
Iam Saji from kerala, I need Pastor, your book
Such a practical man
good message
Arumai annal velakkam buriyalai sagothara
❤❤❤❤❤❤
Super
time a benadekkerai brother
Superb very nice