திருமலைக்கேணி - இரண்டு அடுக்கு முருகன் கோவில் | அறியப்படாத திண்டுக்கல்| Thirumalaikeni | Dindiy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #dindigul
    #thirumalaikeni
    #murugantemple
    #tamilvlog
    #travelvideo
    #திண்டுக்கல்
    #திருமலைக்கேணி
    #திண்டுக்கல்சுற்றுலா
    திண்டுக்கல்லில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவில் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கோவில் என்று குறிப்பிடப்படுகிறது
    இக்கோவில் இரண்டு அடுக்குகளாக காணப்படுகிறது. பாண்டியர் காலத்து கோவில் கீழ்தளத்தில் உள்ளது ஆனால் அது சிதைந்து போனதால் அதனை மூடி மேல்தளத்தில் புதிய கோ jiயிலைக் கட்டியிருக்கிறார்கள். 1979ஆம் ஆண்டில் திருமுருக கிருபானந்த வாரியார் புதிய கோவிலை கட்டும் பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார். நத்தம் பகுதியில் உள்ள கரந்தை மலைத்தொடரில் தான் திருமலைக்கேணி முருகன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மேல்தளத்தில் மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம் கீழ்த்தளத்தில் உள்ள பழைய முருகன் சிலைக்கும் செல்லுமாறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துளிர் மீடியா விஷன் அறியப்படாத திண்டுக்கல் பகுதிக்காக திருமலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறது வாருங்கள்.
    Thirumalaikeni is situated in Dindigul district. The distance from Dindigul To thirumalai keni is 22 kilometres. Here is a temple for lord Muruga called subramanya Swamy temple. there are two floors in this temple. this temple is belongs to pandiya dynasty in Tamilnadu.
    you can travel with us to Thirumalai keni through this video.

ความคิดเห็น • 55

  • @rajasekarramasamy3375
    @rajasekarramasamy3375 ปีที่แล้ว +5

    🙏🏻🙏🏻🪔👑🌷🌹🌺🦚🔔🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ. என் அப்பன் திருமலைக்கேணி முருகன் பொற்பாதம் சரணம். 🙏🏻🙏🏻🌷🌹🌺🙏🏻🙏🏻

  • @rudhramoorthipitchaimuthu2151
    @rudhramoorthipitchaimuthu2151 3 ปีที่แล้ว +18

    வணக்கம், இந்த கோவிலை கட்டியவர் எனது தாத்தா ராமலிங்கம் ஸ்தபதி

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 ปีที่แล้ว +3

    கந்த சஷ்டி விழாவை காணும் போது இந்த துளிரின் காணெளி காட்சியை பார்த்தேன் இன்றுதான் நான் இந்த கோவிலைப்பற்றி கேள்வி படுகின்றேன் முழு தொகுப்பையும் பார்த்த பின்பு உடனடியாக திருமலைக்கேணியை காணவேண்டும் என பெரும் ஆவல் ஏற்பட்டது வெகு சில நாட்களில் இந்த முருகப்பெருமான் அருள் கிடைத்தால் காணும் வாய்ப்பு அமையும் இந்த திருக்கோவிலை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய துளிர் வலைத்தள குழுவினருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்றி

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 ปีที่แล้ว +4

    அருமையான கோயில் தெளிவான
    உச்சரிப்பு. நிச்சயம் நேரில் சென்ற கண்டு வரவேண்டும் என் ஆசை

  • @ramasamy1705
    @ramasamy1705 17 วันที่ผ่านมา +1

    இந்த முருகன் கோவில்க்கு இந்த முருகன் கோவிலுக்கு இரண்டு தடவை நான் இரண்டு தடவை சென்று இருக்கிறேன்

  • @rajakannant5724
    @rajakannant5724 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. நல்ல குரல் வளம். அருமையான ஒளிப்பதிவு. முதிர்ச்சியான காட்சி அமைப்பு. எளிமையான நடை. நன்றி.

  • @vinothkumarl6026
    @vinothkumarl6026 3 ปีที่แล้ว +7

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் ஐயா 💐

  • @MKD2394
    @MKD2394 2 ปีที่แล้ว +3

    இன்றைக்கு ( 30.12.2021) நாங்க அங்க போய்ட்டு வந்தோம்.....

  • @rajakannant5724
    @rajakannant5724 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 Running commentary அருமை. Risk எடுத்து செய்கிறீர்கள். சாமானிய மக்களும் பயன்பெறும் பதிவு. நன்றி.

  • @jayasankart3370
    @jayasankart3370 2 ปีที่แล้ว +3

    திருமலைக்கேணி திருமுருகன் திருத்தலம். மாலவன் மருகனை மலையேறி சென்று தரிசித்தால் மனம் குளிர்ந்து வரலாம. அருமையான திருத்தலம்

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว +3

    Nandri ayya naan palamurai
    Sendru ullen arumayana kovil parkka vendya isthalam.

  • @a.hariharan2920
    @a.hariharan2920 ปีที่แล้ว +2

    Welcome to my village💐💐💐

  • @viswansthanks3843
    @viswansthanks3843 8 หลายเดือนก่อน +1

    Aum muruga

  • @budhadhas
    @budhadhas 3 ปีที่แล้ว +5

    Excellent Information and Coverage 👌

  • @gayu_edits4694
    @gayu_edits4694 ปีที่แล้ว +2

    Azhagu Murugan🌺

  • @tmadanmenon
    @tmadanmenon ปีที่แล้ว +2

    I have already read a Blog wherein all details were given. You too gave informations. Thanks a lot.
    Still what is lacking in this video is the details of accessability, say on Public Transport from the Dindigul city ( if any avilable, either to the temple / nearby Bus-stop etc) , details of Auto-Riksha or Taxi and the approximate fare; and any Travel Company that arrange trips to the temple from the Dindigul City etc. etc.

  • @sheikalaudeen7453
    @sheikalaudeen7453 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @lrathalratha2746
    @lrathalratha2746 10 หลายเดือนก่อน

    நன்றி. 🎉🎉🎉🎉

  • @tmadanmenon
    @tmadanmenon ปีที่แล้ว +3

    நான் ஏற்கனவே ஒரு வலைப்பதிவைப் படித்திருக்கிறேன், அதில் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்களும் தகவல் கொடுத்தீர்கள். மிக்க நன்றி.
    இன்னும் இந்த வீடியோவில் இல்லாதது என்னவென்றால், திண்டுக்கல் நகரத்திலிருந்து பொதுப் போக்குவரத்தில் உள்ள அணுகல் விவரங்கள் (ஏதேனும் இருந்தால், கோயில் / அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் போன்றவை) , ஆட்டோ-ரிக்ஷா அல்லது டாக்ஸி விவரங்கள் மற்றும் தோராயமான கட்டணம்; மற்றும் திண்டுக்கல் நகரத்திலிருந்து கோவிலுக்கு பயணங்களை ஏற்பாடு செய்யும் எந்த டிராவல் நிறுவனம் போன்றவை.

    • @maniharisengurichi8585
      @maniharisengurichi8585 ปีที่แล้ว +2

      திருமலைக்கேணி பஸ்ரூட்2நம்பர் பஸ், திண்டுக்கல்toசெங்குறிச்சி
      திருமலைக்கணி ஸ்டாப் இது எங்க ஊரு நா சொல்ரேவந்து முருகனை தரிசனம் செய்து கொள்ளுங்கள்

  • @pavithran2261
    @pavithran2261 3 ปีที่แล้ว +2

    Thanks 🙏🙏🙏9

  • @gameeditor3596
    @gameeditor3596 ปีที่แล้ว +2

    Anna egga oru tq

  • @a.kannanmayilvahanam9196
    @a.kannanmayilvahanam9196 2 ปีที่แล้ว +3

    ஓம் முருகா

  • @suvithasuvi6552
    @suvithasuvi6552 2 ปีที่แล้ว +2

    Nice

  • @karthikeyandindigul789
    @karthikeyandindigul789 2 ปีที่แล้ว +3

    Manapaarai nallandavar kovil vlog pannunga sir

  • @dr.vasanthina9479
    @dr.vasanthina9479 3 ปีที่แล้ว +3

    good work ..sago . pls cover places in tenkasi ... sirumalai . pothigai malai

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  3 ปีที่แล้ว

      We will try to cover maximum number of places after the lockdown... Thanks for your kind support bro

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 ปีที่แล้ว +2

    கரூர் செல்லும் வழியில் உள்ளதா

  • @VIJAY-mb5fn
    @VIJAY-mb5fn 3 ปีที่แล้ว +3

    enga oriu

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 3 ปีที่แล้ว +2

    தம்பி கொடைக்கானல்குழந்தை வேலப்பர் கோவிலைப் பற்றிய பதிவுகளை இடவும் நன்றி

  • @kumarsarathkumar636
    @kumarsarathkumar636 3 ปีที่แล้ว +3

    Ethu enga ooru than

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @sundaridhandapani1144
      @sundaridhandapani1144 3 ปีที่แล้ว +1

      தம்பி பூம்பாவை குழந்தை வேலப்பர் கோவில் கொடைக்கானலில் இருக்கிறது பதிவிடுங்கள் நன்றி

  • @stalina4858
    @stalina4858 ปีที่แล้ว +2

    இன்று தீர்த்தம் வருகிறதா சாமி

  • @GuruPrasath-jh4zj
    @GuruPrasath-jh4zj 3 ปีที่แล้ว +2

    Inda meen innum uyiroda irrukka