ஐயா உண்மை யான பதிவு தெய்வம் பசியோடு இருப்பதை உணர்த்தியது நான் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது என்னை அறியாமல் அழுது கொண்டு இருந்தேன் பிறகு கோயிலுக்கு சென்று தெய்வத்தை வணங்கி வந்த பின்பு சாப்பிட்டேன் இது உண்மை நிகழ்வு நன்றி வணக்கம்
🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் துணை 🙏🙏🙏 🙏🙏சின்னமாள் அம்மன் துணை 🙏🙏🙏 🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏 🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சல்வகருப்பசாமி துணை 🙏🙏🙏 🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏முன்னேடிகள் சாமி துணை 🙏🙏🙏
ஐயா என் குல தெய்வம் கோயிலில் குடும்ப உறுப்பினர்கள் பொங்கல் வைத்து படையல் நன்கு சிறப்பாக தெய்வத்தை மகிழ்வித்தார்கள் எனக்கு வயிறு நிறைந்து காணப்பட்டது அப்போது தெய்வம் படையலை முழுமையாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்தேன் நன்றி வணக்கம்
😢😢 நான் சொல்லிய அனைத்தும் நடந்து இருக்கிறது , ஒருவரை கணித்து விடுவேன், கனவு நடந்து இருக்கிறது 😢😢 நேற்று கோவில் சென்ற போது வீரன் இருப்பதாக சொன்னார் 😢 நான் சாமி யே கும்பிடுவது குறைவு 😢 ஆனால் என்னால நம்ப முடியலை நம்பமா இருக்க முடில
எனக்கு என் கணவர் வீட்டு குலதெய்வம் சீலைக்காரி அம்மன் என் உடம்பில் வருவாங்க 7 வருடம் ஆனாலும் எங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது எதனால் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செஞ்சு சொல்லி குடுங்க எனக்கு சொல்லித்தர பெரியவங்க யாரும் இல்லை 🙏🙏🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம். அடிக்கடி kovilukku செல்வது வழமை.எந்த ஒரு கோவிலிலும் காணாத ஒரு உணர்வு காளி அம்மா கோவில் மற்றும் வீரபத்திரர் கோவில் என்பவற்றில் என்னால் உணர முடிந்தது. மேற்குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்றதும் கால்கள் தன்னாலே நடுங்க ஆரம்பிக்கின்றன இதன் காரணம் புரியாமல் தவிக்கிறேன். எனக்கு உதவ முடியுமா?
அய்யா என் கணவர் கடவுள் பக்தி இல்லாமல் இருக்கிறார்.நான் வேண்டுதல் எதும் நினைத்தால் கூட எனக்கு support செய்வதில்லை.இதில் எங்கள் குலதெய்வ சாமி பெரிய கருப்பன் என் மாமனார் மேல் வரும்.உடம்புக்கு முடியவில்லை.என் கணவருக்கும் மச்சினருக்கும் விபூதி வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.நான் ஒரு வித பயத்துடன் இருக்கிறேன்.
ஐயா வணக்கம். 48 நாள் விரதம் இருந்து,கடைசி நாள் என்ன செய்ய வேண்டும்? கருப்பு சாமி என் உடலில் இறங்குவாரா? எனக்கு குல சாமி மதுரை வீரன், ஆனால் எனக்கு பிடித்த தெய்வம் கருப்பு சாமி. சாமி வருவாரா?
ஐயா எனக்கு எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் எனக்குள் ஒரு நாள் இறங்கியது. அன்றிலிருந்து எனக்கு சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபம் வருகிறது. அது மட்டுமல்லாமல் சாப்பிடும் போது அழுகையாக வருகிறது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஒருவித பயம் கலந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது . இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா. தயவு செய்து இது குறித்து எனக்கு பதில் தெரிவியுங்கள் ஐயா. நன்றி
ஐயா நான் அசைவம் என்று தெரியாமல் ஒருநாள் போட்டுவிட்டேன் மற்றும்ஒருமுறை நரகலையும் சாக்கடையையும் கண்ணில் கண்டேன் இந்த கெட்ட கனவுக்கு நான் என்ன செய்ய வேண்டும்
ஐயா வணக்கம். எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் எனக்கு துன்பம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்த்தும் .ஆனால் எனக்கு அது புரியவில்லை. எனக்கு தெரிந்தவரிடம் கேட்ட போது அவர் குலதெய்வ வழிபாடு செய்யச் சொன்னார். பிறகு முன்பு இருந்த அறிகுறிகளை விட மேலும் தெளிவாக வெளிப்பட்டது. என் தாய் மீது மேலும் பற்று ஏற்பட்டது. ஆனால் என் கணவர் இல்லறத்தில் ஆர்வம் அதிகம். இறைவழிபாட்டில் ஆர்வம் இருப்பதால் எனக்கு இல்லறத்தின் போது கோபமும் எரிச்சலும் சண்டையும் வருகிறது. எனக்கு குடும்பமும் அவசியம் என் தாயின் அருளும் அவசியம். இடமும்,உடலும்,உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொன்னிர்கள்.இதானால் ஏதவாது குல தெய்வம் கோபம் கொள்ளுமா.என்ன செய்வது ஐயா கூறுங்கள்.
ஐயா எனக்கு என் குல தெய்வம் என்ன விட்டு போகல என்றது எனக்கு நல்லா தெரியும் ஆனா எனக்கு இது வரையிலும் கனவுல வரவில்லை நான் பூஜையில் இருக்கும் பொழுது முதன் முதலில் என் குல தெய்வத்தின் மந்திரம் மட்டும் முதன் முதலில் சொல்ல முடியவில்லை
ஐயா நீங்க மச்சா குறி பதிவு வீடியோ மாதிரி எங்க குலதெய்வம் விர முத்தம்மாள் சென்றயா பெருமாள் அண்ணா தங்கச்சி சாமி சாமி யா குடங்கி வத்து இறக்கு நகங்க இரண்டு பேரு சாமி அடுரங்க அது முன்னாடி அடுன சாமி மகன் அவருக்கு வயது 52அகுது வேறு ஓருவர் சாமியாடி தம்பி பேரன் அடுற அவனுக்கு வயது 19 அத்த பையன் அடுறுது முன்னாடி சாமியாடி அடுன மாதிரி அடுரன் பையனா கருபு வைத்து அடுரணு சொல்லுறங் முன்னாடி சாமியாடி குடும்பம் சொல் லுரங்க மச்சா வச்சாங்க அதா பையன் 21சனி ஒருண்டை லா வச்சாங்க அவன் அதில என்ன இருக்குன்னு சொல்லி டா அனா ஊருண்டை மத்தி எடுத்துடா அனா சாமியடி மகன் அத எடுக்க போல அதுக்குள்ள சண்டை நடந்தது அன பையன் அடும் பொது சாமி வரங்களு சாமி வருது எனக்கு கும் சாமி கண்வுல பையன் தா கமிக்குது எதுக்கு என்ன ஆரிதம் சொல்லுங்க ஐயா
எங்க சாமி ரோடு ஒளரது இருக்கு ரோடு வருதுனு சாமி எடுத்து வைக்க samy இறக்குங்க. அண்ணா தங்காச்சி சாமியாடி இறது போய் டங்க இரண்டு சாமி ya இறங்க முடியலே அண்ணா vathu இரங்குணத தங்கச்சி வறுவல் அண்ணா அடையாளம் காண என்ன செய்வது ஐயா
ஐயா உண்மை யான பதிவு என்னை தெய்வம் கனவு மூலம் உணர்த்தியது நன்றி வணக்கம்
ஐயா உண்மை யான பதிவு தெய்வம் பசியோடு இருப்பதை உணர்த்தியது நான் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது என்னை அறியாமல் அழுது கொண்டு இருந்தேன் பிறகு கோயிலுக்கு சென்று தெய்வத்தை வணங்கி வந்த பின்பு சாப்பிட்டேன் இது உண்மை நிகழ்வு நன்றி வணக்கம்
Ennakul endha orey deivamum vare vendam orey oru deivathin koodhe irukenindhral adheyy dhan en appa sivan📿❤️
🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா துணை 🙏🙏🙏
🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் துணை 🙏🙏🙏
🙏🙏சின்னமாள் அம்மன் துணை 🙏🙏🙏
🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏
🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏
🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏
🙏🙏சல்வகருப்பசாமி துணை 🙏🙏🙏
🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏
🙏🙏முன்னேடிகள் சாமி துணை 🙏🙏🙏
Om nondikaruppasamy❤❤❤
ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு குனம் கொண்டது இதுதான் உண்மை
ஐயா என் குல தெய்வம் கோயிலில் குடும்ப உறுப்பினர்கள் பொங்கல் வைத்து படையல் நன்கு சிறப்பாக தெய்வத்தை மகிழ்வித்தார்கள் எனக்கு வயிறு நிறைந்து காணப்பட்டது அப்போது தெய்வம் படையலை முழுமையாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்தேன் நன்றி வணக்கம்
Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மை பார்த்து இறந்த பெண் தெய்வம் பற்றி பதிவு போடுங்க
Ammanagaka.thountruvargal
சாமி ஆடியின் குடும்பம் வறுமையில் இருப்பது ஏன்
கர்மா
சாமி ஆடுறவன் 100க்கு 80% ஐயோக்கிய பயலுக அதான்
Varumai nu onnu namma kondu vanthathu. Sami padaipil kurai enbathu udalil oonamthan. Athuthan karmaa
Panathirkum samikum sambanthame illa
Y bro ethu ku answer panda pu.. Na
😢😢 நான் சொல்லிய அனைத்தும் நடந்து இருக்கிறது , ஒருவரை கணித்து விடுவேன், கனவு நடந்து இருக்கிறது 😢😢 நேற்று கோவில் சென்ற போது வீரன் இருப்பதாக சொன்னார் 😢 நான் சாமி யே கும்பிடுவது குறைவு 😢 ஆனால் என்னால நம்ப முடியலை நம்பமா இருக்க முடில
Anna niga potta pathivai nan parthen pengal mel pandi muni sami udambil varalama apadi sami vantha nallatha
எனக்கு என் கணவர் வீட்டு குலதெய்வம் சீலைக்காரி அம்மன் என் உடம்பில் வருவாங்க 7 வருடம் ஆனாலும் எங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது எதனால் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செஞ்சு சொல்லி குடுங்க எனக்கு சொல்லித்தர பெரியவங்க யாரும் இல்லை 🙏🙏🙏
நீங்க எந்த ஊர்?
உங்க கணவர் வீட்டு குலதெய்வத்தை வழிபடுங்கள்
Ayya , na unmaysve nallava Ella thappanava but an mela kali varuthu yenna panrathu
Thank you brother
thankyou.anna.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம். அடிக்கடி kovilukku செல்வது வழமை.எந்த ஒரு கோவிலிலும் காணாத ஒரு உணர்வு காளி அம்மா கோவில் மற்றும் வீரபத்திரர் கோவில் என்பவற்றில் என்னால் உணர முடிந்தது. மேற்குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்றதும் கால்கள் தன்னாலே நடுங்க ஆரம்பிக்கின்றன இதன் காரணம் புரியாமல் தவிக்கிறேன். எனக்கு உதவ முடியுமா?
அய்யா என் கணவர் கடவுள் பக்தி இல்லாமல் இருக்கிறார்.நான் வேண்டுதல் எதும் நினைத்தால் கூட எனக்கு support செய்வதில்லை.இதில் எங்கள் குலதெய்வ சாமி பெரிய கருப்பன் என் மாமனார் மேல் வரும்.உடம்புக்கு முடியவில்லை.என் கணவருக்கும் மச்சினருக்கும் விபூதி வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.நான் ஒரு வித பயத்துடன் இருக்கிறேன்.
ஐயா வணக்கம். 48 நாள் விரதம் இருந்து,கடைசி நாள் என்ன செய்ய வேண்டும்? கருப்பு சாமி என் உடலில் இறங்குவாரா?
எனக்கு குல சாமி மதுரை வீரன், ஆனால் எனக்கு பிடித்த தெய்வம் கருப்பு சாமி. சாமி வருவாரா?
48 நாள் முடிந்ததும் 49 வது நாள் 100 சதவீதம் உங்கள் மேல் கருப்பசாமி இறங்குவார்
Ayya en mela sami varum anal vaaithiranthu pesathu etharuku enna pannavendum konjam solunga ayya please.
Sudukattu kali
ஐயா எனக்கு எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் எனக்குள் ஒரு நாள் இறங்கியது. அன்றிலிருந்து எனக்கு சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபம் வருகிறது. அது மட்டுமல்லாமல் சாப்பிடும் போது அழுகையாக வருகிறது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஒருவித பயம் கலந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது . இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா. தயவு செய்து இது குறித்து எனக்கு பதில் தெரிவியுங்கள் ஐயா. நன்றி
ஐயா நான் அசைவம் என்று தெரியாமல் ஒருநாள் போட்டுவிட்டேன் மற்றும்ஒருமுறை நரகலையும் சாக்கடையையும் கண்ணில் கண்டேன் இந்த கெட்ட கனவுக்கு நான் என்ன செய்ய வேண்டும்
ஐயா வணக்கம். எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் எனக்கு துன்பம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்த்தும் .ஆனால் எனக்கு அது புரியவில்லை. எனக்கு தெரிந்தவரிடம் கேட்ட போது அவர் குலதெய்வ வழிபாடு செய்யச் சொன்னார். பிறகு முன்பு இருந்த அறிகுறிகளை விட மேலும் தெளிவாக வெளிப்பட்டது. என் தாய் மீது மேலும் பற்று ஏற்பட்டது. ஆனால் என் கணவர் இல்லறத்தில் ஆர்வம் அதிகம். இறைவழிபாட்டில் ஆர்வம் இருப்பதால் எனக்கு இல்லறத்தின் போது கோபமும் எரிச்சலும் சண்டையும் வருகிறது. எனக்கு குடும்பமும் அவசியம் என் தாயின் அருளும் அவசியம். இடமும்,உடலும்,உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொன்னிர்கள்.இதானால் ஏதவாது குல தெய்வம் கோபம் கொள்ளுமா.என்ன செய்வது ஐயா கூறுங்கள்.
Iyya enaku odambu silukuthu iyya karuppa samy vararu anal enaku sachiruva varamatinguthu enna panrathu aiyya
Ayya nan ipoluthu kodi vila virkaga viratham irukinren ennal pasi thanga mudiyala ithuku munnadi ivaru illai intha varudam pasi thanga mudiya villai ean?
தெய்வம் படையலை எதிர்நோக்கி உள்ளது என்று நினைக்கிறேன்
@@அறிவோம் நன்றி அய்யா
இரவில் தூக்கம் இல்லை கெட்ட கணவுகளும் குழப்பங்களும் நிலவுகிறது
ஐயா என் குலதெய்வம் எங்க இருக்குனு தெரியல. அதை எப்படி காண்பது சொல்லுங்க 🙏
❤❤😢
ஐயா தவறாக நினைக்காதீங்க எனக்கு பதில் அனுப்புங்க தயவு செய்து
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நாங்கள் எங்கள் வீட்டில் 41நாட்கள் விரதம் இருந்து அன்னதானம் செய்தும் கஷ்டம் பட்டு தான் இருக்கிறோம் ஏன் என்று தெரியவில்லை
Sir yennakku kanavu munnadi yenna nadakka pogutho vera mathiri kattum aana yeppo nadakka poguthunu theriyathu 1week, 1month apparam nadakkum. antha mathiri kanavu varumbothu heart beat athigama irukkum kannu mulikka matten morning yelunthu neyabagam varumbothu tha therium yetho nadakka poguthunu
Same problem😢
1:06
அடியேன் தினமும் சாமி கும்பிடுகிறேன் ஆனால் அடியேனுக்கு சாமி வருவதே இல்லை ஏன் ஐயா.
Athuku enna pannum solu ka ayya
Yanku oru santheagam Sammi..na marriage munnad veeranar Sammi rompa athikama kumpituva..athu amma vettu kulatueaivam...eppo mamiyarvettu. Kulatheivam. Iyyanar..eppo ..na rendu sammium..kumpituran..but.yannoda kulatheivam yathu sammi
Ungal kanavar veetu kuladeivam than ma marriage ku aparam kanavar veetu kuladeivam than Sola vendum
Enaku saami kumpidum pothu alukaya varuthu ?
Amman arul ungal meethu iruku koodiya seekram sami unga mela sami varum ma
தழுகை எப்படி செய்வது
Mariyamman sami pathy vedio podunge please
Marimman varuvangala ma ungaluku?
@@muruganmurugan2377 ama varum
@@muruganmurugan2377 Yan kettinge
😰😰😢😢
Anna oru ponnu punam thinkura mathiri kanavu vanthal enna palan anna pls yarachum solluga
Pacchi Amman
@@user-qi5rl6qe9y enga kulatheivam thalavaimadan nu solranga
🙏🏽🙏🏽🙏🏽
அண்ணா எங்கள் அப்பாவோட சித்தப்பா மகனுக்கு குழந்தை பிறந்துள்ளது இன்றுதான் குழந்தை பிறந்தது.நானும் என் அப்பாவும் எங்கள் குல தெய்வ கோவிலுக்கு செல்லலாமா
Thaaralamaga sellalaam
நன்றி அண்ணா🙏
ஆனால் குழந்தை பிறந்த வீட்டில் உள்ளவர்கள் அதற்குரிய நாள் கழித்து தான் வர வேண்டுமா அண்ணா
30 நாள் கழித்து வரலாம்
நன்றி அண்ணா🙏
ஐயா எனக்கு என் குல தெய்வம் என்ன விட்டு போகல என்றது எனக்கு நல்லா தெரியும் ஆனா எனக்கு இது வரையிலும் கனவுல வரவில்லை நான் பூஜையில் இருக்கும் பொழுது முதன் முதலில் என் குல தெய்வத்தின் மந்திரம் மட்டும் முதன் முதலில் சொல்ல முடியவில்லை
கவலை வேண்டாம். உங்களின் பக்திக்கு பலன் கிடைக்கும். விரைவில் காட்சி கிடைக்கும்
🙏🙏🙏
ஏதாச்சும் பண்டிகை காலம் விசேஷ காலம் வந்துச்சுன்னா எனக்கு அழுக அழுகையா வருது அது ஏன்? காரணமே இல்லாம அழுகையா வருது😢
Sami iruku ma unga mela koodiya seekram unga mela arul varum nanmaigal nadakum
Anna pon Nappar velum
Anna enakkum sami varum sami irankija pirakum neenka sonna mathiri kivamathan iruppan athu ean
Unkada phone numper kudaikuma
Apadi than ma irukum unga mela ena sami vanthathu?
ஐயா மச்ச குறி என்றால் என்ன?
Theivathin adayalangalai kandupidikkum nigalvu
@@அறிவோம் என்ன அடையாளம் ஐயா,..? எந்தமாரியான அடையாளம்....?
Unami anna, neraya nadanthu irukku nga anna kanavu la nadanthadhu nera nadandhu irukku anna
CANTHIS PERSON THAT GOD EXISTS ??? NO DAIVAM IS PROOVEN TO EXISTS SAYS THE VEDAS ITSELF .. SO WHAT IS A DAIVAUM?? HOW DOES HE KNOW THAT IT IS TRUE ??
Idhu 1000000 unmai
சாமி மச்சகுறி என்றால் என்னங்க
கொஞ்சம் விழக்கிகூ௫ங்கள்
ஐயா நீங்க மச்சா குறி பதிவு வீடியோ மாதிரி எங்க குலதெய்வம் விர முத்தம்மாள் சென்றயா பெருமாள் அண்ணா தங்கச்சி சாமி சாமி யா குடங்கி வத்து இறக்கு நகங்க இரண்டு பேரு சாமி அடுரங்க அது முன்னாடி அடுன சாமி மகன் அவருக்கு வயது 52அகுது வேறு ஓருவர் சாமியாடி தம்பி பேரன் அடுற அவனுக்கு வயது 19 அத்த பையன் அடுறுது முன்னாடி சாமியாடி அடுன மாதிரி அடுரன் பையனா கருபு வைத்து அடுரணு சொல்லுறங் முன்னாடி சாமியாடி குடும்பம் சொல் லுரங்க மச்சா வச்சாங்க அதா பையன் 21சனி ஒருண்டை லா வச்சாங்க அவன் அதில என்ன இருக்குன்னு சொல்லி டா அனா ஊருண்டை மத்தி எடுத்துடா அனா சாமியடி மகன் அத எடுக்க போல அதுக்குள்ள சண்டை நடந்தது அன பையன் அடும் பொது சாமி வரங்களு சாமி வருது எனக்கு கும் சாமி கண்வுல பையன் தா கமிக்குது எதுக்கு என்ன ஆரிதம் சொல்லுங்க ஐயா
எங்க சாமி ரோடு ஒளரது இருக்கு ரோடு வருதுனு சாமி எடுத்து வைக்க samy இறக்குங்க. அண்ணா தங்காச்சி சாமியாடி இறது போய் டங்க இரண்டு சாமி ya இறங்க முடியலே அண்ணா vathu இரங்குணத தங்கச்சி வறுவல் அண்ணா அடையாளம் காண என்ன செய்வது ஐயா
கோடாங்கி சாமி கிட் உத்தரவு கேட்டு samy ya Samy irutha இடத்துஇருது கோஜம் தள்ளி வைத்தோம் இப்ப 48நாள் பூஜை நடதுக்டு இருக்கு சாமி
Hahaha.arumyana.pathevu.pesshu.
Dai poda
Anna unga number thurvingala
Bro eanakku kanavil theivam aduvathu pola kanavu manathil sami kumpidum pothu eatho oru nadukkam uruvakirathu athu eanna karanamaka irukkum
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏