Old Batteryகளில் மறைந்திருக்கும் ‘Black Gold‘ - இனி பொக்கிஷமாகப் போகும் Electric Vehicles | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • #electricvehicle #bestevbatteries #evbatteryfire #evvehiclefire #evbatteryrecycle #blackgold #bestevcars
    மின்சார வாகனங்களின் பயன்பாடும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகை வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய மின்கலன்களை எப்படி மறுசுழற்சி செய்யப்போகிறோம் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரம்மாண்ட மின்கலன் மறுசுழற்சி ஆலை ஒன்று ஜெர்மனியில் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 11

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 20 วันที่ผ่านมา +7

    மின்கலன் மறுசுழற்சி தொழிலானது இலாபம் ஈட்டுவது கடினம். என்னதான் இராசயன பொறிமுறைகளை கையாண்டு செயல்பட்டாலும் தாதுவிலிருந்து உலோகமாக மாற்ற ஆகும் செலவுகள் சற்றே அதிகமாக இருக்கும். எனவே யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற வரையறைக்குள் இத்தொழில் வருவது கடினம்

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 20 วันที่ผ่านมา +1

    Battery ஆல் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை எந்த வகையில் குறைக்கிறது?
    கச்சா எண்ணை vs battery தயாரிக்க தாது சுரங்கம்?

  • @user-lq4cl8xl8s
    @user-lq4cl8xl8s 20 วันที่ผ่านมา +3

    Thanks for your this information

    • @DWTamil
      @DWTamil  19 วันที่ผ่านมา

      Thanks for your comment. Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates!

  • @vinothkumar-nz4pc
    @vinothkumar-nz4pc 20 วันที่ผ่านมา +1

    It may or may not be a profitable business..but it is sustainable..recycling is better than digging the earth by using poor african childrens..i support recycling all types of batteries and ewastes instead of throwing them in the soil making it poisonous..

  • @sridharkannan7367
    @sridharkannan7367 20 วันที่ผ่านมา +2

    Not good, because hydrogen powered vehicle on the way.

    • @DWTamil
      @DWTamil  19 วันที่ผ่านมา

      Kindly Share your Opinion on Hydrogen Powered vehicles and their Future in Automobile Industry!

  • @kottamani735
    @kottamani735 20 วันที่ผ่านมา +2

    ஒரு நாளைக்கு ரெண்டு முறை கை ஷாட் போடும் கை மன்னர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s 20 วันที่ผ่านมา

    How many electric vehicles I have seen gutted? This is useless idea. Storing power (electric) is a flap. These batteries after some years of use, it is not usable.

  • @kottamani735
    @kottamani735 20 วันที่ผ่านมา +2

    தன்னுடைய காம்பை சுருட்டி தனது பிண்ணுறுப்பில் செலுத்தி இன்பம் அனுபவிக்கும் புல்லிங்கோ and பூமர் அங்கிள்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @user-dq7vv7gk8z
      @user-dq7vv7gk8z 20 วันที่ผ่านมา

      Nee kotta maniya illa poda maniya