விருச்சிகம் |Scorpio | சுபகாரியம் கைகூடும் 7மிட குரு | குரு பெயர்ச்சி | Guru peyarchi 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 69

  • @priya....6684
    @priya....6684 5 หลายเดือนก่อน +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @muthumari9294
    @muthumari9294 5 หลายเดือนก่อน +5

    எப்பொழுதும் ஜோதிட சாஸ்திரம் அழகாக அனைவரும் புரியும்படி தீர்க்கமாக கூறும் தன்மை அருமை

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 5 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி. உங்கள் பொன் வார்த்தைகள் படி அப்படியே நடந்தால் மிக்க மகிழ்ச்சி.

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @jamunanavaneethakrishnan9292
    @jamunanavaneethakrishnan9292 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். செவ்வாய் திசை நடக்கிறது.

  • @krishnalatha4946
    @krishnalatha4946 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @kavithaup
    @kavithaup 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா🦂

  • @nsnbabu4243
    @nsnbabu4243 5 หลายเดือนก่อน +1

    Thank you Guru ji

  • @designparknatraj1767
    @designparknatraj1767 4 หลายเดือนก่อน

    Super sir I'm virchigam anusha natchathiram

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் போடவும்

  • @Iraa369
    @Iraa369 5 หลายเดือนก่อน +2

    Puthan thasa sani puthi, guru 6th place la வச்சி செய்துவிட்டார்,

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 5 หลายเดือนก่อน +1

    நன்றி குரு ஜி

  • @natarajanap2232
    @natarajanap2232 5 หลายเดือนก่อน +1

    Super

  • @jananivi9895
    @jananivi9895 5 หลายเดือนก่อน +1

    மகர ராசி போடுங்க plss

    • @AstroSriramJI
      @AstroSriramJI  5 หลายเดือนก่อน

      Already uploaded bro

  • @nsnbabu4243
    @nsnbabu4243 5 หลายเดือนก่อน

    Wonderful Guru Ji. God Bless you Guru Ji. God Bless You. God Bless You ❤ ❤ ❤

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார்.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 หลายเดือนก่อน +1

    Vanakkam anna good night manickaraja

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 หลายเดือนก่อน +1

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @vigneshtube1936
    @vigneshtube1936 5 หลายเดือนก่อน +1

    Sir please kadaga rasi upload pannunga

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 5 หลายเดือนก่อน +2

    குருவே வணக்கம் நான் விருச்சிக ராசி தனுசு லக்னம் சந்திர திசை நடப்பு அட்டமாதிபதி,பாதாகதிபதி,கேதுவுடன் சேர்ந்து விருச்சிகத்தில் இருப்பதால் இந்த குருப்பெயர்ச்சி நன்மையை செய்யுமா
    குறிப்பாக தொழில் மற்றும் மறு வாழ்க்கை துனை விசயங்கள் சாதகமாக இருக்குமா

    • @abhinathk5315
      @abhinathk5315 5 หลายเดือนก่อน

      என்ன தொழில் ப்ரோ

  • @geethasiva0925
    @geethasiva0925 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 5 หลายเดือนก่อน +2

    Guruji vanakkam venkatesh kumar Salem 😮😮

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +1

    Super, super, very, very super explained thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน

      👍👍❣️❣️🤝

  • @sssmanogar1144
    @sssmanogar1144 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @kanagaraj3319
    @kanagaraj3319 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி செவ்வாய் திசை நடைபெறுகிறது எப்படி இருக்கும்

  • @vinothb4117
    @vinothb4117 5 หลายเดือนก่อน +2

    Iyya naan viruchigam raasi kettai Star, midhuna lagnam, marriage aguma sir DOB 26.7.1988

  • @anbusezhiyanarunachalam6549
    @anbusezhiyanarunachalam6549 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 หลายเดือนก่อน +1

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 5 หลายเดือนก่อน +1

    vanakkam guruji

  • @manisaro2297
    @manisaro2297 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி சந்திர தசை எப்படி இருக்கும்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +1

    Very nice 🎉🎉

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி.எனது மகன் 20.9.1995 பூசம் கடக ராசி மகர லக்னம் கேது சை டிசம்பர் 2025 வரை.2ல் சனி வக்ரம் 9ல் புதன் சுக்கிரன் சூரியன் 10ல் செவ்வாய் ராகு.
    சுக்கிர திசை நன்றாக இருக்குமா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +1

    Good evening sir 🎉🎉

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🌹

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @UVA_Entertainment
    @UVA_Entertainment 5 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம் எனக்கு விருச்சிகம் கேட்டை திருமணத்திற்கு பெண் பார்த்தார்கள் , பெண்ணுக்கும் பெண்ணுடைய அப்பாவிற்கு என்னை பிடித்துவிட்டது ஆனால் பெண்ணுடைய சித்தப்பா அந்த பெண் மற்றும் அவளுடைய அப்பா இருவரையும் மிரட்டி வளுகட்டாயம வேறோரு பையனுக்கு திருமணம் செய்ய முடிவு பண்ணிருக்காங்க , ஆனால் அந்த பெண் க்கு அந்த பையனை பிடிக்கவில்லை . இதை அந்த பெண்ணே சொல்லிருச்சு, இதற்க்கு தீர்வு கடைசி நேரத்தில் மாற்றம் வருமா.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 5 หลายเดือนก่อน +2

    கேது திசை சனி புத்தி வச்சு வசமாக செய்கிறது எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி..ஏற்கனவே ரிஷபத்தில் குரு, கோச்சர குரு வேறு ரிஷபத்தில் குரு வேறு வருகிறது எப்படி இருக்கும்

    • @nareshkumar4207
      @nareshkumar4207 5 หลายเดือนก่อน

      எனக்கும் கேது தசை சனி புத்திதான் நடக்கிறது. விருச்சிக ராசி அனுஷம்.

    • @abhinathk5315
      @abhinathk5315 5 หลายเดือนก่อน +1

      எனக்கும் ப்ரோ

  • @senthil4050
    @senthil4050 5 หลายเดือนก่อน +1

    குருஜி வணக்கம், லக்னாதிபதியும் வீக்கா இருந்து தசா புத்தியும் அனுகூலம் இல்லாமல் இருந்தால் 40 வயதுக்கு மேல் கோச்சாரப்படி குரு பெயர்ச்சி பலன் நன்றாக இருக்குமா ஐயா 🙏🙏🙏🙏

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 5 หลายเดือนก่อน +1

    How do chandra dasa sir

  • @krissking7603
    @krissking7603 5 หลายเดือนก่อน

    Sir sani guru serundhu pakuranga enna palan kedaikum

  • @narayananj2024
    @narayananj2024 หลายเดือนก่อน

    Guruji Apo guru bhagavan eppadi

  • @lakslaks99
    @lakslaks99 4 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லக்னத்தில் சனி சந்திரன் சேர்க்கையில் சந்திர தசை நடக்கும் போது இந்த குரு பெயர்ச்சி நன்மைகள் தருமா ஐயா. குறிப்பாக சகோதரப் பகை நீங்குமா. பூர்வீக சொத்து விற்பனை ஆகுமா.

  • @ILIKENEWSTATE
    @ILIKENEWSTATE 4 หลายเดือนก่อน

    எனக்கு இப்ப கேது திசை நடக்குது. 😢

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 5 หลายเดือนก่อน +1

    Sir viruchika lagnam makara rasi 7ill guru rishaba rasi inda guru phirchi epadi irukum

  • @reetha5143
    @reetha5143 5 หลายเดือนก่อน +1

    Ungale vedio parkumpodhu nimadhyaga ulladhu

  • @nivethas790
    @nivethas790 5 หลายเดือนก่อน +1

    Sir viruchiga rasi ,anusham nivetha kethu thasai 2 athipathi sani puthi nadakuthu ithula kala sarpa thosam vera 28 age aguthu inum thirumanam agala intha guru peyarchila thirumanam aguma sir

    • @nivethas790
      @nivethas790 หลายเดือนก่อน

      @@Jotheeswaran7 dhanush laknam 23.11.95 8.45 am

    • @nivethas790
      @nivethas790 หลายเดือนก่อน

      @@Jotheeswaran7 ramanathapuram

    • @nivethas790
      @nivethas790 หลายเดือนก่อน

      @@Jotheeswaran7 Thank u sir

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 5 หลายเดือนก่อน +1

    Simma guru peyarchi poda villaiye

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 5 หลายเดือนก่อน +1

    நன்றிகள் அண்ணா 👏

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 5 หลายเดือนก่อน +1

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 5 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @venivelu4547
    @venivelu4547 5 หลายเดือนก่อน +1

    Sir, thankyou🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 5 หลายเดือนก่อน +1

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏