கதையின் முன் பாதி என் மகளுடன் பார்த்த little Krishna cartoon ஐ நினைவு படுத்துகிறது. வாசிப்பு எப்போதும் போல அருமை சகோ 👍, அதிகம் கதைகளை பதிவிடுங்கள்.. வாழ்த்துகள்
சூப்பர் பங்கு 👏🏾👏🏾👏🏾👏🏾 பின்னணி இசை அந்த குழல் ஊதுற சத்தம் எல்லாம் ரொம்ப அருமையா இருந்துச்சு ஆனா அதை ஏன் பாதிலேயே நிறுத்திட்டிங்கன்னு எனக்கு தெரியல..... கடைசி சில அத்தியாயங்கள் ரொம்ப வேகமா சொல்லிட்டு வந்த மாதிரி தெரிஞ்சது ஒருவேளை நேரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அப்படி பண்ணீங்களான்னு தெரியல..... ஆரம்பித்தது போலவே இறுதிவரைக்கும் சென்று இருந்தால் மிக அருமையாக வந்த இந்த கதை மிக மிக அருமையாக வந்திருக்கும்.... ஆரம்பத்தில் கேட்ட அந்த இசை நாளங்கள் இறுதியில் இல்லாமல் போனதால் வந்த ஏமாற்றம்தான் இந்த மதிப்பிடல் மிக அருமை மிக மிக அருமை 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾 நல்ல முயற்சி பங்கு 💙💙💙💙💙💙 ஆரம்பத்துல சொன்னது போலவே நிறைய விஷயங்கள் தெரியாத விஷயங்கள் இந்த கதையில் இருந்தது அதற்காகவே 💙💙💙💙💙💙💙
இது போல் விவரிப்பு எங்கும் கேட்டது இல்ல எல்லாம் கண்ணன் அருள் தான் பொருள் தேடி அலையும் உலகில் அருள் தேட வேண்டும் என்பதை உணர்த்த இந்த கதை சர்வம் கிருஷ்ணார்பணம்
சகோ, உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு. அடியேனின் *✨கிருஷ்ண💙ஜெயந்தி♥️நல்வாழ்த்துக்கள்✨* 👉🏻இந்தத் தருணத்தில் கிருஷ்ணா அவதாரத்தை பற்றி முழு விவரத்தையும் எடுத்துரைத்த உங்களுக்கு மிகவும் நன்றி சகோ🙏🏻 *🙇🏻♂️🪷சர்வம்♥️ஸ்ரீ💙கிருஷ்ணார்ப்பணம்🪷🙇🏻♂️* ✨இந்தப் பதிவை என்னைச் சார்ந்தவர்களுக்கு ஷேர் செய்து விட்டேன்.😊I have also shared it on whatsapp status👍🏻.
@@Tamizh_Radio Be strong by mind and body. Do what you have to do to take of your family. Don't think about this for the next 3 months. Do your work and get distracted from the current issue and focus on some thing what you love the most. All the very best man . Only you can do what you have to do. No one can. ...
மௌசல பர்வத்தில் யது படுகொலையைத் தொடர்ந்து கிருஷ்ணன் மறைந்த பிறகு, ருக்மிணி, ஜாம்பவதியுடன் சேர்ந்து இறுதிச் சடங்கின் மீது தன்னைத்தானே எரித்துக் கொண்டாள்.
குரல் வளம் அருமை....ஆளுமையான உச்சரிப்பு....கதைக்குள் ஈர்க்கிறது.... வாழ்த்துக்கள்...
🙏🤗
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ❤ சர்வம் கிருஷ்ணார்ப்பணம். விரைவில் ஸ்ரீமத் பாகவதம் முழு கதையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். 🎉 பகவான் திருவடிகளே சரணம்.
🙏 குறித்துக் கொள்கிறேன் ப்ரோ
Hearing this on the day of janmastami is a bliss❤🎉
🙏
Your content is really awesome, Thanks you for making audio book content, Really appreciate your efforts 🎉❤
Thank you so much 🙏
Neegal kadhai vasukum miga arumai,yen seekiramaga kadhai mudindhu vittadhu than oru kurai,hare Rama hare Krishna hare hare 🙏🙏🙏🙏
🙏🤗 thank you so much
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் குரலும் கதையும் மிக அருமை
உங்களுக்கும் எனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!
கதையின் முன் பாதி என் மகளுடன் பார்த்த little Krishna cartoon ஐ நினைவு படுத்துகிறது. வாசிப்பு எப்போதும் போல அருமை சகோ 👍, அதிகம் கதைகளை பதிவிடுங்கள்.. வாழ்த்துகள்
😂😂மிக்க நன்றி 🙏
அருமையான பதிவு நன்றி.. சகோதரா...❤❤❤
🙏🤗
Arumai.... Subscribe pannitan... Krishna jayanthi vazthugal...
@@anbup6252 🙌 thank you bro 👊
என் கோவிந்தன் ...
❤❤❤❤❤❤❤
என் மனம் கவர் கள்வன்....
🎉🎉🎉🎉🎉🎉🎉
ரொம்ப நல்லா இருக்குது Bro....
🥳🥳🥳🥳🥳🥳🥳
மிக்க நன்றி மேடம்🙏
Good job , keep uploading
🙏🤗
God bless you சகோ ❤️❤️
நன்றி 🙏 சகோ! Please do share with others!
Ur blessed also, ❤ migavum Aathamarthamaga erundhadhu, ungal payanam enithaga thodara en vazthukkal,kadasiyil Krishna erandhu povathu than thuyarai alikiradhu, avar vandha pani enithaga mudindhadhu😢😢😢😢😢meendum avar manithanaga avatharikka vendum .edhu en korikkai❤ very very nice, belated wishes happy Krishna Janmashtami ❤❤❤tq bro
That was so kind of you 🤗🙏
Bro thulasithalam novel podunga
Try panren bro
நான் ஒரு பரம விஷ்ணு பக்தன் கிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு கோடிக்கணக்கான நன்றி சகோதரரே ❤❤❤
மிக்க மகிழ்ச்சி🙏 அனைவருக்கும் பகிருங்கள்
👌🙏😊❤❤❤
🙏🤗
சூப்பர் பங்கு 👏🏾👏🏾👏🏾👏🏾
பின்னணி இசை அந்த குழல் ஊதுற சத்தம் எல்லாம் ரொம்ப அருமையா இருந்துச்சு ஆனா அதை ஏன் பாதிலேயே நிறுத்திட்டிங்கன்னு எனக்கு தெரியல.....
கடைசி சில அத்தியாயங்கள் ரொம்ப வேகமா சொல்லிட்டு வந்த மாதிரி தெரிஞ்சது ஒருவேளை நேரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அப்படி பண்ணீங்களான்னு தெரியல.....
ஆரம்பித்தது போலவே இறுதிவரைக்கும் சென்று இருந்தால் மிக அருமையாக வந்த இந்த கதை மிக மிக அருமையாக வந்திருக்கும்....
ஆரம்பத்தில் கேட்ட அந்த இசை நாளங்கள் இறுதியில் இல்லாமல் போனதால் வந்த ஏமாற்றம்தான் இந்த மதிப்பிடல் மிக அருமை
மிக மிக அருமை 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
நல்ல முயற்சி பங்கு 💙💙💙💙💙💙
ஆரம்பத்துல சொன்னது போலவே நிறைய விஷயங்கள் தெரியாத விஷயங்கள் இந்த கதையில் இருந்தது அதற்காகவே 💙💙💙💙💙💙💙
🤗🙏🙏
Wow similarly Jesus & Moesan & Krishna story ☝️
🙏🤗
இது போல் விவரிப்பு எங்கும் கேட்டது இல்ல எல்லாம் கண்ணன் அருள் தான் பொருள் தேடி அலையும் உலகில் அருள் தேட வேண்டும் என்பதை உணர்த்த இந்த கதை
சர்வம் கிருஷ்ணார்பணம்
மிக்க மகிழ்ச்சி 🙏 நன்றி அன்பரே
Kalki avadharam story podunga bro
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙
Thank you 🙏
Bro unga story selection super but crime novels nalla iruku Dennis jegan and sujatha crime novels podunga
🙏👍
Mikka nadri❤❤❤❤❤❤❤❤❤❤
🙏
Kalki avadharm story podungo bro please
Noted 👍
Sir spiritual stories,indrasounrajan novels video podunga.
Okay bro, noted 👍
சகோ, உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு. அடியேனின் *✨கிருஷ்ண💙ஜெயந்தி♥️நல்வாழ்த்துக்கள்✨*
👉🏻இந்தத் தருணத்தில் கிருஷ்ணா அவதாரத்தை பற்றி முழு விவரத்தையும் எடுத்துரைத்த உங்களுக்கு மிகவும் நன்றி சகோ🙏🏻
*🙇🏻♂️🪷சர்வம்♥️ஸ்ரீ💙கிருஷ்ணார்ப்பணம்🪷🙇🏻♂️*
✨இந்தப் பதிவை என்னைச் சார்ந்தவர்களுக்கு ஷேர் செய்து விட்டேன்.😊I have also shared it on whatsapp status👍🏻.
மிக்க நன்றி சகோ !
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
❤❤❤
@@Balakrishnan-lp3dh 🤗
Rajeshkumar vivek vishnu novels pls. Waiting for that
🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍
@@S.V.Batumalai 🙏
Dennis story podunge bro
Next adhaanga 😅
Unge voice ku zen or Krishna story suit aagele. Thriller ghost story rombe Nalla iruku iniki night podunge
Yov Enge ya story
Iam a subscriber
🙌👊
Hai bro.,
Hello madam 🙌
Yenaku piditha vasudeva Krishnarin uruvam yendral That’s none other than our Mahabaratham SOURAB JAIN mattumay
He’s also my favorite 😂👊
S sago. thriller and susbense and horror stories podunga
Okay bro
@@Tamizh_Radio tqs bro ur response with me text.
What happened. What's your status on the issue. Say or share something. Is everything going okay.
@@umamaheswarivijendrakumar3271 not yet okay, TH-cam had rejected my appeal, I can only re-apply after 90days
@@Tamizh_Radio Be strong by mind and body. Do what you have to do to take of your family. Don't think about this for the next 3 months. Do your work and get distracted from the current issue and focus on some thing what you love the most. All the very best man . Only you can do what you have to do. No one can. ...
Are kiruna
Ayya sami krishnar avadaram ida kada kalashebam and ashtapathi paadirkom aana ipdi kooda inda story a sollalamnu ipodan pakaren
🤔 enna solla vareenga
Hey cool am not saying so bad but it's a spiritual story pa u r just created as a king 👑 history... Bakthi konjam venum enaku..
Rukmi a yaar konadu 😮??
மௌசல பர்வத்தில் யது படுகொலையைத் தொடர்ந்து கிருஷ்ணன் மறைந்த பிறகு, ருக்மிணி, ஜாம்பவதியுடன் சேர்ந்து இறுதிச் சடங்கின் மீது தன்னைத்தானே எரித்துக் கொண்டாள்.
Rukmi a konadu krishnar.. Rukmani pathi kekala...
Murari and rukmani all ok