இந்த மாட்டு தீவனம் அரைக்கும் இயந்திரத்திற்கு கரண்ட் தேவை இல்லை, Generator Chaff Cutter, Agri World

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 5

  • @sankar.k5348
    @sankar.k5348 หลายเดือนก่อน +3

    விவசாயத்தில் ஆடு மாடு எருமை 🐃 கோழி எதை வளர்த்தாலும் முதலீடு போட்டு கொண்டே தான் இருக்க வேண்டும் . இலாபம் என்பது கானல் நீர் தான். எவ்வளவு வேலைகளை எளிமையாக்கினாலும் விற்பனை என்று வரும் போது நல்ல விலை கொடுத்து வாங்க தயாரில்லை. குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் யாரும் தயாரில்லை.
    உற்பத்தியும் மிக குறைவாகத்தான் இருக்கும். நாளுக்கு நாள் விவசாயம் நூறுநாள் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் தொகைக்கு கூட எடுக்க முடியவில்லை. இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலை . சரியான நேரத்தில் மழைப்பொழிவு இல்லை நீர் பற்றாக்குறை பல இன்னல்கள் தான் விவசாயிகளுக்கு . விவசாய நிலங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து அதை வங்கிகளில் சேமித்து வட்டி வாங்கி வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.

  • @JAYANDon-qu3oe
    @JAYANDon-qu3oe หลายเดือนก่อน

    வணக்கம் என்ன விலை நன்றி

  • @S.venkatesan.S.venkatesan
    @S.venkatesan.S.venkatesan หลายเดือนก่อน +1

    Rate evolo bro

  • @sridharans2434
    @sridharans2434 หลายเดือนก่อน

    Hi anna