Pandithurai Full Movie பாண்டித்துரை பிரபு குஷ்பூ நடித்த காதல்சித்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 835

  • @anputamizhu0099
    @anputamizhu0099 2 ปีที่แล้ว +11

    செம்மையான படம்...பார்த்துகிட்டு இருக்கணும் போல ஆசையா இருக்கு இந்த திரைப்படம்... அசத்தல் super movie

  • @mohamedkasim478
    @mohamedkasim478 5 หลายเดือนก่อน +121

    2o24 இந்த படம் பாக்குறாங்க லைக்

  • @rajak8992
    @rajak8992 4 ปีที่แล้ว +73

    அருமையான திரைக்காவியம். இயக்குனர் சூப்பரா படம் பன்னிட்டார்
    பிரபு குஷ்பூ செம ரியல் நடிப்பு..👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @saran0506
    @saran0506 4 ปีที่แล้ว +25

    ஆஹா என்ன ஒரு அருமையான படம். என்ன ஒரு யதார்த்த நடிப்பு.

  • @premkumar.p837
    @premkumar.p837 4 ปีที่แล้ว +139

    எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று பல தடவை பார்த்தாலும் நீண்ட கால வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன் .... பிரபு ....குஷ்பு ஜோடி பொருத்தம் படு ஜோர்தான் எப்போதுமே.....

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 ปีที่แล้ว +100

    எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத மிகவும் அருமையான படம் இளைய திலகம் பிரபு அண்ணா சூப்பர் நடிப்பு 👌❣👍💖🙏

  • @bhuvanamariyappan4612
    @bhuvanamariyappan4612 3 ปีที่แล้ว +25

    Chinna thambi , pandi thurai, uthamarasa edhellam onna Patha madhriye irukku .oru like podunga

  • @vijaybalaji7531
    @vijaybalaji7531 3 ปีที่แล้ว +9

    Akka machan...uravumurai...Akka ponnu... Sema acting...prabhu kushbu...love story...super

  • @KarthikKarthik-om4yv
    @KarthikKarthik-om4yv 3 ปีที่แล้ว +50

    பிரபு குஷ்பு மிகவும் அழகான ஜோடி Super Pair அருமையான காதல் கதை

  • @yuvadhana1914
    @yuvadhana1914 4 ปีที่แล้ว +53

    சந்தோசத்தில் ஆரம்பித்து சோகத்தை சோதனையை கடந்து நிறைவு பெருகிறது
    வாழ்க்கை போல ,💐💐💐💐

  • @SAKTHIVEL-sd5me
    @SAKTHIVEL-sd5me 4 ปีที่แล้ว +46

    மிகவும் அருமையான படம் இன்த்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்களுக்கும் நன்றி மிகா அருமையான குடும்ப படம்

  • @thasarathanthasa2281
    @thasarathanthasa2281 4 ปีที่แล้ว +14

    சூப்பர் ஸ்டோரி கிராமத்து காதல் கதை மிகவும் அருமையாக உள்ளது

  • @palkrishnan6118
    @palkrishnan6118 5 ปีที่แล้ว +62

    அற்புதமான படத்தை கொடுத்ததுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டு கிறென் மிக்க நன்றி🙏🙏🙏🙏 Nice.Movie tq 👌👌👌👌😍😍💕

  • @preethapreetha468
    @preethapreetha468 3 ปีที่แล้ว +27

    New movie kandippa old movies kku enaiya varave mutiyathu Enna irunthalum old is gold than😍😍

  • @krishnasigamani5129
    @krishnasigamani5129 3 ปีที่แล้ว +80

    90s kids than இதுப்போல படத்தோட அருமை தெரியும்…..

  • @Unique.voices.334
    @Unique.voices.334 4 ปีที่แล้ว +137

    வித்தியாசமான கதைக்களம் நல்ல படம் யாராவது guarantine time la pakkuravanga like podunga

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 ปีที่แล้ว +34

    இளைய திலகம் பிரபு அவர்களின் மிகவும் அருமையான படம் இனிமையான பாடல் 👌👍💖😍❣💪😀👍

  • @alexyuvaalexyuva4400
    @alexyuvaalexyuva4400 5 ปีที่แล้ว +134

    பாடலின் வரிகள் சூப்பர் மலைக்கும் தாலிக்கும் வந்தது யோகம்

    • @sethua7566
      @sethua7566 5 ปีที่แล้ว +4

      Mazaikum thalikkum illa bro mallaikkum thalikkum vanthathu yogam

    • @anuanusuya7607
      @anuanusuya7607 3 ปีที่แล้ว +3

      Ada pavigala adhu apdi illa kalaikum malaikum vandhadhu yogam

    • @anuanusuya7607
      @anuanusuya7607 3 ปีที่แล้ว +1

      Ada pavigala adhu apdi illa kalaikum malaikum vandhadhu yogam

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +189

    2022ல் இந்த படத்தை பாக்குறவங்க லைக்

    • @mrmanikandan199
      @mrmanikandan199 ปีที่แล้ว +3

      Prthudu iruken

    • @UMAUMA-xd1ci
      @UMAUMA-xd1ci 10 หลายเดือนก่อน +1

      நான் 2023. பாக்கிறோன்.

    • @mohamedhamdaan2087
      @mohamedhamdaan2087 10 หลายเดือนก่อน +1

      2023

  • @selvakumarkandasamy3211
    @selvakumarkandasamy3211 4 ปีที่แล้ว +18

    இந்த படம் முழுவதும் கோபிச்செட்டிப்பாளையம்! பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது! பாரியூர் பங்களாபுதூர் பவள மலை பச்சை மலை! ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது! 90களில் பல திரைக்காவியங்கள் பிரபு குஷ்பு இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் இங்குதான் படப்பிடிப்பு நடந்தது! எனக்கு மிகவும் பிடித்த ஊர் கோபிசெட்டிபாளையம்!

  • @mrajsss1234
    @mrajsss1234 5 ปีที่แล้ว +98

    கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வா வா.....இளையராஜாவின் தாலாட்டு அருமை👌👌👌

    • @ManiKandan-cj6ez
      @ManiKandan-cj6ez 10 หลายเดือนก่อน

      இந்த பாடல் கேட்டவுடன் என் மாமாவின் ஞாபகம் வருகிறது I miss you so much mama I love you da mama 💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💋💋💋💋💋💋💋💋💋

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +9

    Raja.sir.and.prabhu.sir.all.hit.super.hit.🎹🎺🥁🎶🎸🎵🎻🎷🥁🎶🎸🎵🎺🎻🎷👍

  • @thamizharasan3415
    @thamizharasan3415 4 ปีที่แล้ว +54

    பிரபு குஷ்பு அழகான ஜோடி எப்பொழுதுமே‌ .நல்ல கதை‌ .அதை விட நல்ல இசை. இசை ஞானி இசை ஞானி தான்

  • @prabu-pi4ty
    @prabu-pi4ty ปีที่แล้ว +2

    எத்தனை காலங்கள்ஆனாழும்.மறக்கமுடியாது..அத்தமகள்.அக்காமகள்மாமன்மகள்..அத்தாச்சிமகள்..சொந்தபந்தத்தை..மறக்கமுடியவில்ளை.

  • @mohamedkasim478
    @mohamedkasim478 3 หลายเดือนก่อน +3

    இளைய திலகம் படத்துக்கு லைய்க்குபோடுங்க

  • @Ramalakshmi28
    @Ramalakshmi28 5 ปีที่แล้ว +18

    Evergreen movie. I like this movie. Prabhu and Kushboo acting excellent. Nice.

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 ปีที่แล้ว +7

    நல்ல கதை நல்ல பாடல்
    நிறைந்த படம்🎥🎬👀

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 3 ปีที่แล้ว +56

    பிரபு குஷ்பூ அருமையான ஜோடி. படத்தில் நடிப்பதைப் பார்த்தால் நடித்ததைப் போல் தெரியவில்லை. நிஜமான தம்பதியர் போல்தான் தெரிகிறது.

  • @ganesanganesan4124
    @ganesanganesan4124 4 ปีที่แล้ว +49

    மல்லியே சின்ன மல்லியே மிகவும் எனக்கு பிடித்தமான பாடல்

  • @Mrjoel-zp7vi
    @Mrjoel-zp7vi 4 ปีที่แล้ว +209

    உத்தம ராசா பாத்துட்டு நேரா பாண்டித்துரை பாக்க வந்தாச்சு

  • @sethupathyrsethu7867
    @sethupathyrsethu7867 3 ปีที่แล้ว +39

    uthama Raja ,parthudu aduthu ingathan prabu&kuapoo best pair....❤️❤️💝💝

  • @angelgodson9883
    @angelgodson9883 4 ปีที่แล้ว +6

    Enna marandha poluthum song is one of most favourite song....super move along with songs

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 ปีที่แล้ว +4

    50.16 சில்க் அறிமுக காட்சி, இசை அரசன் BGM வேற லேவல் 🎧🎧🎧🎧🎧

  • @preethipreethi3485
    @preethipreethi3485 5 ปีที่แล้ว +163

    Epa Vara pada tha Vida palaya padam than super👌👌👌👌

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 2 ปีที่แล้ว +18

    இந்த படம் பாக்கும் போது "பொம்பள சோக்கு கேட்குதா கோபி நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா "😂😂😂😂

  • @sathishs6704
    @sathishs6704 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான குடும்ப திரைப்படம்.

  • @prithiv8709
    @prithiv8709 3 ปีที่แล้ว +51

    நூறு முறை பார்த்தாலும் அலுக்காத படம் 😍😍😍

  • @singaporeworks5694
    @singaporeworks5694 6 ปีที่แล้ว +59

    அருமையான காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை முறை விளக்கம்

  • @lakshmim83
    @lakshmim83 3 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்தமான படம்

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 หลายเดือนก่อน

    18.7.2024.வியாழன் கிழமை இரவு அன்று நான் இந்த திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் அருமையான திரைப்படம் ... ❤

  • @Rajapostman6031
    @Rajapostman6031 ปีที่แล้ว +19

    Prabhu sir Acting is heart melting

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 2 ปีที่แล้ว +3

    Intha movie la swarnalatha Amma songs ultimate 🤩🤩🤩 swarnalatha Amma. Spb. Chithra mam. Prabu . Kushpoo. And silk sumitha 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @maricarg7787
    @maricarg7787 6 หลายเดือนก่อน +1

    Horror Villian Ajay Rathnam Pandy Durai Good Movie Prabu, Khushboo nice Acting Senthil,Goundamani Excellent comedy Mansoor Ali Khan 👍

  • @RajaVenugopal
    @RajaVenugopal 3 ปีที่แล้ว +7

    பாண்டிச்சேரி ராமன் தியேட்டரில் பார்த்து ரசித்த படம்... this movie director manojkumaar is acting in Vaanathaipola serial in sun tv now...

  • @rajamani7977
    @rajamani7977 3 ปีที่แล้ว +4

    படத்தில் பாடல் கள் எல்லாம் சுப்பர் ஷிட்

  • @baskarbaskar6015
    @baskarbaskar6015 ปีที่แล้ว +4

    பாட்டு எல்லாம் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😎🤩

  • @karthikac8047
    @karthikac8047 3 ปีที่แล้ว +2

    Nice ..thank u for ur movies....intha movielam pathathey illa munnadi..

  • @huntergaming1966
    @huntergaming1966 6 ปีที่แล้ว +119

    நல்ல படம் வழங்கி ய தற்கு நன்றி

  • @Kumki-pb8tp
    @Kumki-pb8tp 6 ปีที่แล้ว +95

    அருமை பிரபு அண்ணன்

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 หลายเดือนก่อน +1

    90s படம் சூப்பர் 👍👌🙏

  • @g.murugeshmaha4768
    @g.murugeshmaha4768 7 ปีที่แล้ว +9

    தாலாட்டு
    கேக்குதம்மா 👌👌👌👌SUPER 👌👌MOVIES👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @umavengaiyan9445
    @umavengaiyan9445 5 ปีที่แล้ว +40

    Enna marantha pozhuthum.... 👌👌dedicated to my sweet mama....,❣️

  • @user-pq7yc4jh5q
    @user-pq7yc4jh5q 3 ปีที่แล้ว +6

    மறவரில் அக்கா மகளை திருமணம்செய்யும்பழக்கம்இல்லை கிளைபார்ப்பவர்கள்

    • @AjithKumar-eh1hu
      @AjithKumar-eh1hu 3 ปีที่แล้ว +2

      Yes

    • @gamingwiththoufic6589
      @gamingwiththoufic6589 2 ปีที่แล้ว +2

      தாய் மாமன் தாய்க்கு சமம்

    • @user-vx6tg1hh4k
      @user-vx6tg1hh4k 3 หลายเดือนก่อน

      அண்ணா கிளை இல்லாத மறவர்கள் இருக்கிறோம் நாங்கள் அக்கா பொண்ணு திருமணம் செய்யுவோம் அகமுடையார்க்கும் கிளை கிடையாது

  • @user-oj8cn6kh6z
    @user-oj8cn6kh6z 3 ปีที่แล้ว +2

    செம படம் சூப்பர் நன்றி

  • @ushak9
    @ushak9 4 ปีที่แล้ว +4

    Super sweet Prabhu the Chocolate hero great acting

  • @sunisula4896
    @sunisula4896 4 ปีที่แล้ว +7

    Romba Azhakana padam🤗😍😍 prabhu kushbu sema jodi

  • @palaniyandiapl1775
    @palaniyandiapl1775 4 ปีที่แล้ว +6

    👌👌👌👌🌷🌷🌷🌷🌷arumaiyana movie

  • @thirumoorthi9565
    @thirumoorthi9565 5 ปีที่แล้ว +20

    Enna marandnapoyutnum song full movie best prapu anna movie eppavum best

  • @sivaranjanisiva2793
    @sivaranjanisiva2793 ปีที่แล้ว +4

    I like you movie parabhu sir,kushpoo acting vera level very nice song l like you so illa raja sir song 💖💖💖

    • @abirami4803
      @abirami4803 ปีที่แล้ว

      ன்ஸ்ஹட்ப்ட்

  • @user-vx6tg1hh4k
    @user-vx6tg1hh4k 3 หลายเดือนก่อน +1

    அக்கா பொண்ணு முறைமாமன் லவ் சூப்பர்

  • @surendranlali1114
    @surendranlali1114 3 ปีที่แล้ว +5

    Manoj Kumar sir proved that he is bharathirajas assistant

  • @lakshmananmariyappan2895
    @lakshmananmariyappan2895 5 ปีที่แล้ว +71

    நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை பார்க்கிறேன்.

    • @poolpandi7235
      @poolpandi7235 4 ปีที่แล้ว +1

      கட்ட.்

    • @bommimuthu3210
      @bommimuthu3210 3 ปีที่แล้ว +2

      Nan song mattom kettorukkean innaikku than intha movie fulla parthutto irukkom enna maranatha poluthum nan unna marakkalaiyea song poitto irukkuthu

  • @Happy18932
    @Happy18932 4 ปีที่แล้ว +8

    Nalla iruka muthu 😃padikum podhu muthu kiththu nu koopida koodathu madam nu than koopidanum purietha 😃 madam nalla iruke, madam nalla iruka 💖

  • @sixstars66
    @sixstars66 4 ปีที่แล้ว +4

    super movi song ellam super swernalatha amma song supero super👌👌👌👌👌👌👌

  • @ulaganathannathan397
    @ulaganathannathan397 6 ปีที่แล้ว +22

    நல்ல குடும்பப்படம்

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 5 ปีที่แล้ว +50

    Malliyea Chinna mulliyea...mano.. swernalatha Amma voice super song"pa

  • @deeparaja2050
    @deeparaja2050 4 ปีที่แล้ว +28

    Supper acting brabu and sumithra

  • @rayaansvlogs
    @rayaansvlogs 9 หลายเดือนก่อน +1

    Super movie claimax 😢 any whaching 2023

  • @gayathriviksha2455
    @gayathriviksha2455 5 ปีที่แล้ว +8

    Nice movie kushboo&prabhu always rockz

  • @Rajapostman6031
    @Rajapostman6031 ปีที่แล้ว +2

    Prabhu sir Acting is very nice and superb

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 ปีที่แล้ว +14

    After Revathi ....Kushboo.. was the only actress who acted with all the Top Heroes for decades.......after that no one was able to take that place till now..

  • @UMAUMA-xd1ci
    @UMAUMA-xd1ci 10 หลายเดือนก่อน +1

    Wooooow. Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @UMAUMA-xd1ci
      @UMAUMA-xd1ci 10 หลายเดือนก่อน

      மல்லியே

  • @shankarshankar-jh9sp
    @shankarshankar-jh9sp 4 ปีที่แล้ว +7

    Prabha sir acting super...

  • @dharmaariyan6969
    @dharmaariyan6969 4 ปีที่แล้ว +15

    Semma chemistry prabu and kushbhu pair. But ithellam movie ku mattum thane

  • @prabhamohan1980
    @prabhamohan1980 6 ปีที่แล้ว +30

    prabhu is a king of innocent acting.super .

  • @karthihema5362
    @karthihema5362 5 ปีที่แล้ว +28

    சூப்பர் எல்லாம் படம்

  • @srinivasanchennakesavan6328
    @srinivasanchennakesavan6328 5 ปีที่แล้ว +18

    Nan mudhan muthala theatrela pattha padam ithuthan..i never forget in my life...

  • @navanethanthangavel6673
    @navanethanthangavel6673 4 ปีที่แล้ว +380

    இந்த lockdown ல் யாரெல்லாம் இந்த படம் பார்த்தீர்கள்.

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว +14

      அப்படியே உத்தம ராசா படம் பார்க்கவும் நல்ல இருக்கு

    • @mugundhans9991
      @mugundhans9991 4 ปีที่แล้ว +5

      Sun tv le entha mathiri padame podurathu ella

    • @navanethanthangavel6673
      @navanethanthangavel6673 4 ปีที่แล้ว

      @@janani-janu hmm

    • @velrajvelraj5838
      @velrajvelraj5838 4 ปีที่แล้ว +2

      Malligasuperenthapadam

    • @jalajasri6222
      @jalajasri6222 4 ปีที่แล้ว

      @@janani-janu aaa

  • @subasenthan
    @subasenthan 3 ปีที่แล้ว +3

    Enna marantha pozhuthum na unna marakka villaiye😍😍😍😍

  • @ljbakes2139
    @ljbakes2139 4 ปีที่แล้ว +4

    அருமையான திரைப்படம்

  • @nissipestcontrol2493
    @nissipestcontrol2493 4 ปีที่แล้ว +12

    மேஸ்ட்ரோ இசை அற்புதம்

  • @shariharan5415
    @shariharan5415 3 ปีที่แล้ว +2

    சூப்பர் மோவிஸ்

  • @arunprakashvaiyapuriv5591
    @arunprakashvaiyapuriv5591 5 ปีที่แล้ว +14

    Prabhu excellent acting, very nice movie

  • @prabhamohan1980
    @prabhamohan1980 6 ปีที่แล้ว +26

    excellent movie. prabhu is a king of innocent acting.

  • @namchivayamtamil3398
    @namchivayamtamil3398 4 ปีที่แล้ว +7

    சூப்பர் படம்

  • @aaxrani2402
    @aaxrani2402 4 ปีที่แล้ว +4

    Nice film with nice songs.

  • @balajibala8087
    @balajibala8087 4 ปีที่แล้ว +7

    PRABHU KUSHPU GOOD COMINATION

  • @preethipreethi3485
    @preethipreethi3485 5 ปีที่แล้ว +10

    Playa padam epayumae super👌👌👌

  • @muniyandimuni1976
    @muniyandimuni1976 5 ปีที่แล้ว +46

    அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +4

    Prabhu.sir.and.raja.sir.all.super.hit.movie.raja.sir.bgm.super.🎬🎞️🎹🎶🎻🎸🥁🎺🎷🎵🎸🎶🎹🥁🎺🎺👍🎹

  • @senthilsp1166
    @senthilsp1166 6 ปีที่แล้ว +30

    Ethanai murai parthalum salikatha isai paadal..kathal katchi..kushbuvin veguli nadipu arumai..

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 5 ปีที่แล้ว +1

      I like kushpoo Vegili Nadippa😄😄😄😅😅

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 4 ปีที่แล้ว +14

    குஷ்பு அழகோ அழகு....

  • @vivincuts5833
    @vivincuts5833 3 ปีที่แล้ว +4

    அருமையான படம்

  • @saranyasaran9887
    @saranyasaran9887 2 ปีที่แล้ว +4

    Fantastic movie ☺️🙂🙂

  • @georgekennedys6498
    @georgekennedys6498 5 ปีที่แล้ว +19

    Semma film and Prabu sir kosbu acting excellent and nice pair

  • @lifesymphony2024
    @lifesymphony2024 4 ปีที่แล้ว +6

    Nice joke, " Neege enna tan sontha kaare teacher rah irunthalum...veeti kattamame unggekitte paadam kattukerethu tappungge." I laughed out loud.

  • @mathan9167
    @mathan9167 3 ปีที่แล้ว +4

    Lovely song ♥️ en mamaku dedicated 💕

  • @anithiru152
    @anithiru152 5 ปีที่แล้ว +124

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?
    நடிகர் திலகம் செவாலியே சிவாஜி புகழ் ஓங்குக.

  • @sankarkrishnan307
    @sankarkrishnan307 4 ปีที่แล้ว +3

    Good film for prabhu and kushboo.

  • @rahmanrahman243
    @rahmanrahman243 4 ปีที่แล้ว +6

    செம்ம படம்