மாயமான புலிகள் : Nilagiri-யில் வடநாட்டு வேட்டை கும்பல் ஊருடுவியது எப்படி?வெளியான பரபரப்பு தகவல்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • மாயமான புலிகள் : Nilagiri-யில் வடநாட்டு வேட்டை கும்பல் ஊருடுவியது எப்படி?வெளியான பரபரப்பு தகவல்..| Sun News
    #nilagiri #mudumalaitigerreserve #mudumalai #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 807

  • @muralidaranmurali6724
    @muralidaranmurali6724 ปีที่แล้ว +147

    தமிழ்நாட்டின் கடைகொடிவரை நுழயவிட்டது தமிழக அரசு செய்த தவறு இனியாவது விழித்துக்கொள்ளுமா!

    • @ammucreation4510
      @ammucreation4510 ปีที่แล้ว

      விழித்து கொள்ளாது இலவசங்கள் கொடுத்து முடக்கி வைத்தார்கள்.

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 ปีที่แล้ว

      டாஸ்மாக்க.ஒழித்தால்.சரியாகும்.இருக்கிறவன்.ஒழுங்கா.வேலைக்கு.போவான்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 ปีที่แล้ว +191

    ஆட்சி நடத்துபவர்கள் சரியில்லை அரசு அதிகாரிகள் ஊழியர்கள் சரியாக இருந்தால் இதெல்லாம் எப்படி நடக்கும் 🤔😡

  • @vinayagaml9415
    @vinayagaml9415 ปีที่แล้ว +84

    இன்று புலிக்கு நாளை நமக்கு (மனிதனுக்கு) ஏற்படும் இது நிச்சயமாக நடக்கும்.

    • @patrickshelly2749
      @patrickshelly2749 ปีที่แล้ว +4

      Already happening

    • @santhosh9982
      @santhosh9982 ปีที่แล้ว +1

      Already Coimbatore, Tirupur LA nadanthuruchu

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 ปีที่แล้ว +270

    பணத்துக்கும் காசுக்கும் விலை போய் விட்ட காவல் துறையும் வனத்துறையும் எந்தவித காண்காணிப்பும் செய்வதில்லை .

  • @stephenk7405
    @stephenk7405 ปีที่แล้ว +60

    ஒரே நாடு ஒரே ரேஷன் ஒரே கொள்ளை கும்பல்

    • @rajahamsaa417
      @rajahamsaa417 ปีที่แล้ว +2

      தவறு, விதவிதமான கொள்ள கும்பல்.

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 ปีที่แล้ว

      kollai kumbal ella idathilum ullathu....kandupidithu udane suttungal

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +64

    வனத்துரையே தங்களுக்கு வாழ்த்துக்கள். நானும் முதுமலை பக்கம் போயிருக்கேன் அங்க இருக்கவங்க கிட்ட பேசியிருக்கேன் சும்மா காட்டுப்பாக்கம் போனாலே வனத்துறை எவ்லோ கேள்வி கேப்பாங்க எப்டிலாம் நடத்துவாங்கனு சொல்லிருக்காங்க.இவங்கள அசால்ட்டா விட்டுருக்காங்க... 👌👌👌

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 ปีที่แล้ว +8

      சாலையின் அருகில் செல்லும் தமிழ்நாட்டு மக்களை மட்டும் தான் வனத்துறை வழக்கு போடுவாங்களோ ?

    • @aravind1739
      @aravind1739 ปีที่แล้ว +3

      @@shanmugasundaram3581 டுமீலன் a arrest பண்ணுறதே டுமீலன் தாண்ட 😂.... vote கே லஞ்சம் வாங்குற கூட்டம் நீங்க govt job ல வாங்காமய இருப்பிங்க

    • @rekas7379
      @rekas7379 ปีที่แล้ว

      அதிகாரம் பேசும் போது பணத்தால் அமைதி ஆக்கலாம்

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 ปีที่แล้ว +176

    வடக்கனை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு பணியமர்த்திஇருப்பதால் இருக்கும் வளங்களை இழக்க நேரிட வாய்ப்புள்ளது தமிழனே விழித்துக்கொள்💪

    • @naveendotcom
      @naveendotcom ปีที่แล้ว +2

      Apo nee vandhu velai sei, mental. 😂

    • @santhosh9982
      @santhosh9982 ปีที่แล้ว

      Bro nenga ena sonalum kekamatanga
      Tamilan kudiya seikiram vadakans ku adimai agaporanga avalavutha

    • @santhosh9982
      @santhosh9982 ปีที่แล้ว

      @@naveendotcom neye pothum Tamil nadu LA irunthutu vadakans ku support ah pesura... Nethanda mental... Mutta koo

    • @irontailz7rr
      @irontailz7rr ปีที่แล้ว

      ​@@naveendotcom neeye dhandasoru dha thinnukuttu irukka adha ne solriyada sangi

    • @Veeraragavan513
      @Veeraragavan513 ปีที่แล้ว

      @@santhosh9982 kavalai vendaam naan
      Irukiran oru Vela appadi thamizhargal vadakans kitta adimaiyaana Appo namma thamizh mozhiyaiyum kaloori padhigaaka Yaar yellam muyarchi seidhaangalo awangala mattum naan thedi kandu pudichi awangalukku mattum vaazha vazhi seidhu vittu namma thamizh mozhiyaiyum kalacharathayum paadhugaathu kolvan kavalai vendaam, tamilnadAA
      namma kai meeri ponalum namma thamizh mozhiya kapatriya therivan.

  • @Ratheyankarnan14398
    @Ratheyankarnan14398 ปีที่แล้ว +168

    தீரன் அதிகாரம் ஒன்றை நினைவுபடுத்துகிறது...

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 ปีที่แล้ว +58

    விசா முறை தமிழ்நாட்டில் மற்ற மாநில மக்களுக்கு கொண்டு வேண்டும் இல்லையேல் மிக கடினம்

    • @Menga349
      @Menga349 ปีที่แล้ว +2

      Correct sir

    • @premdhayal1798
      @premdhayal1798 ปีที่แล้ว

      Vadavarin varugaiyai Visa pondra muraigalaal varai murai padutha vaendum! Vana thuraiyinar vaangum sambalam kaiyil ivargalukku nirkaadhu!

    • @barakathali1063
      @barakathali1063 ปีที่แล้ว

      ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்ட வந்ததமிழர்களை சுட்டுப் போட்டா ஆந்திரா அரசு
      இங்கே புலியை கொன்று விட்டு ஹாயாக உட்கார்ந்து இருக்கிறான் இது திராவிட மாடல்

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 ปีที่แล้ว

      Muttaal. Appa ore naadu ore visa ok vaa?

    • @Veeraragavan513
      @Veeraragavan513 ปีที่แล้ว

      @@vasanthakumar7896 no oru nattukulla maanila visakal arimuga paduthanum.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +125

    சூப்பர் வாழ்த்துக்கள் வடக்கன்ஸ்....

  • @aravind1739
    @aravind1739 ปีที่แล้ว +26

    வடக்கன் 😂 லஞ்சம் கொடுத்துருப்பான் 😂... டுமீல் uniform போட்ட பிச்சை காரன் நாக்க தொங்க போட்டு விட்டுருப்பான் q

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว

      Adikadi ivangalai idam vittu idam maatra vendum

  • @Sureshkumar-36
    @Sureshkumar-36 ปีที่แล้ว +24

    இவர்களை அனைவருக்கும் மரண தண்டனை கொடுத்து விடுங்கள்... இனி யாரும் இப்படி ஒரு தவற செய்ய துணிய மாட்டார்கள்

  • @vinothkumar-ko2nk
    @vinothkumar-ko2nk ปีที่แล้ว +91

    வேதனையான விஷயம். அவர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்

  • @ssathishmails
    @ssathishmails ปีที่แล้ว +31

    நம்ம செக்போஸ்ட்ல டூரிஸ்ட் கிட்ட சரக்கு திருடர்க்கே நேரம் பத்தல

  • @manomano-sx7mk
    @manomano-sx7mk ปีที่แล้ว +39

    எப்படியும் எந்த action um எடுக்கமாட்டாங்க என்ன பேசி என்ன ஆக போகுது மொத்தமாக தமிழ் நாட்டை அளிச்சிருவானுங்க போலய

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 ปีที่แล้ว

      அழிப்பது வடக்கன்ஸ் இல்லை நம்ம தமிழ்நாட்டு பணமுதலைகள்

  • @vijayabalan1188
    @vijayabalan1188 ปีที่แล้ว +17

    அந்த புலிகலுக்கு இவங்கள இறையா தூக்கி போடுங்க

  • @siyedameer2001
    @siyedameer2001 ปีที่แล้ว +151

    நாட்டிற்க்கு தேவைதான்
    வீரப்பன் என்பவர் இருந்த. வரை புலி கள் அணைத்து காடு பாரமரிக்க பட்டது பாதுகாக்கப்பட்ட து
    இப்ப யரும் இல்லை என்ற துனிச்சல் 😭😭

    • @mr.k.saravanakumarasstprof5349
      @mr.k.saravanakumarasstprof5349 ปีที่แล้ว

      வீரப்பன் அழித்த விலங்குகள் இன்னும் அதிகம்

    • @thamizhan8872
      @thamizhan8872 ปีที่แล้ว

      Dai pathu koovu da. Avane oru hunter da 2000 kum athigamana elephants ha konnan thanthathukaga. Deer 🦌 ha vettaiyadi saptu than forest la vazhnthan. Avan old video va eduthu paru epdi vettai aduvanu pathungi pathungi kattuvan. Avan iruntha antha forest la tigers he irukathu. Udane vanakavalan nu vanthuduvanunga.

    • @vanavilangu-nalam
      @vanavilangu-nalam 11 หลายเดือนก่อน

      Veerappan 100s of elephants kondru thanthangalai vitru thinna thevdia naai.... evlo yaanahalai suttu kondraan theriyumaa?... varalaaru therinthu pedungal..

  • @skrpropertyworld
    @skrpropertyworld ปีที่แล้ว +12

    அவர்கள் நுழையும் வரை வன துறை என்ன செய்தது.

  • @avp5647
    @avp5647 ปีที่แล้ว +8

    இதுதான்டா திராவிட மாடல் .
    "யாருக்கு தெரியும் எத்தனை அரசியல்வாதிகள் புலி கறி சாப்பிட்டு இருப்பானுங்களோ ".

  • @SandyKevin1006
    @SandyKevin1006 ปีที่แล้ว +12

    அவங்க எல்லாம் மொத்தமா...அவங்க அவங்க ஊருக்கு பார்சல் பண்ணி அனுப்புங்க 🙏🙏 அப்போது தான் நாம் தமிழ்நாடும் தமிழ்நாடு மக்களும் வாழ முடியும் 👍🙏

  • @velpandim834
    @velpandim834 ปีที่แล้ว +135

    விஞ்ஞான யுக்தி தொழில்கருவிகளால்மட்டுமே தமிழ்நாட்டில் வடநாட்டவர் வருகையை வெகுவாக குறைக்க முடியும் நாம் தமிழர்

  • @suhaylnadheem6381
    @suhaylnadheem6381 ปีที่แล้ว +15

    அவங்களும் மனுசங்க தான அப்டின்னு ஓல் விட்ட வனுங்க காணம போய்ட்டானுங்க

  • @jalaljalal9875
    @jalaljalal9875 ปีที่แล้ว +19

    இவர்களை புலி, சிறுத்தை களுக்கு உணவாக வைக்கனும்

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว +66

    நீலகிரி மாவட்ட மனிதர்களே கொஞ்சமாவது நம் தமிழ் நாடு நமக்கு சொந்தம் என்ற உணர்வு கூட இல்லையா?

  • @prabhur9659
    @prabhur9659 ปีที่แล้ว +122

    விரைவில் வீரப்பன் சார்ஜ் எடுப்பார் 🦁🦁🦁

    • @vignesh3407
      @vignesh3407 ปีที่แล้ว +7

      Next Vadakku appan 🤣🤣🤣

    • @venki22374
      @venki22374 ปีที่แล้ว

      No no.. north people take charge

    • @muralikrishnan748
      @muralikrishnan748 ปีที่แล้ว +1

      வீரப்பனை பெரிய திருடன் மற்றும் 600க்கும் மேற்பட்ட யானைகள் கொலை செய்த அரக்கன்

    • @prabhur9659
      @prabhur9659 ปีที่แล้ว +3

      @@muralikrishnan748 அன்புள்ள நண்பருக்கு அந்த திருட்டு பொருட்களை வாங்கியவர் யார் அந்த பணத்தில் வசதியாக வாழ்ந்தவர் யார் 😂😂😂

    • @pmurugan1631
      @pmurugan1631 ปีที่แล้ว

      சிரிப்பு காட்டாதீக😄😄😄

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy ปีที่แล้ว +129

    நம் மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பதே இதற்குக் முக்கிய காரணம்

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj ปีที่แล้ว +12

    Super 👌 இது சும்மா டிரெய்லர் தான் இனிமேல் தான் இருக்குது மெயின் பிக்சர்

  • @nagarajraj1974
    @nagarajraj1974 ปีที่แล้ว +27

    வனத்துறை என்ன செய்கிறது...??? 😃

  • @prasannnaekambaramdevaraja4464
    @prasannnaekambaramdevaraja4464 ปีที่แล้ว +4

    வனத்துறைக்கு எதற்கு அமைச்சர்???
    மக்கள் பணத்தில் சம்பளம் கார் வசதிகள் இதெல்லாம் வீணாகுதே.அரசின் முதல்வர் பார்க்கமாட்டாரா?
    அதிகாரிகளையும் அமைச்சரையும் முதல்வர் கடுமையாக எச்சரிக்க வேண்டுமே.

  • @ragunathganesan2732
    @ragunathganesan2732 ปีที่แล้ว +61

    வடக்கனைபற்றி பேசினால் ஆதாரவக வந்து நிப்பர்கள்

    • @cell9840128721
      @cell9840128721 ปีที่แล้ว

      அட மக்கள் அதிகாரம் காரன் இவனும் சக உழைப்பாளின்னு பேட்டி கொடுக்குறான்னுக.

    • @Southindiantemples
      @Southindiantemples ปีที่แล้ว +1

      இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் வடக்கான் கிட்ட இருந்து விலங்கை கூட காப்பாற்ற முடியாதா அரசால் நம் மக்களை எப்படி காப்பாற்ற முடியாம்..

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว +4

      Avangalai velai ku vaipavergalai adikanum

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 ปีที่แล้ว +15

    வெள்ளையனே வெளியேறு என்று போய் வடக்கனே வெளியேறு என்று சொல்லும் காலம் வந்துவிட்டது

  • @villagelife9134
    @villagelife9134 ปีที่แล้ว +5

    இந்த நேரத்தில் வீரப்பன் ஐயா வை ரொம்பவும் miss pandran tamilan

  • @morgaksclub7033
    @morgaksclub7033 ปีที่แล้ว +23

    முதளில் அந்த. அதிகாரியை பிடித்து மண்டிப்போட வைத்தால் உண்மை வரும்

  • @DineshKumar-vr3pm
    @DineshKumar-vr3pm ปีที่แล้ว +35

    Shame on TN forest department 🤦‍♂️🤦‍♂️

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz ปีที่แล้ว +23

    தயவுசெய்து இது
    போன்றவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டாம், எந்த வடக்கணையும் இனிமேல் அவன்களை தமிழ்நாட்டிற்க்கு
    விட்டால் மேலும் ஆபத்து
    நமக்குதான், எனவே
    கடமை தவறிய
    வனத்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்,
    தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ... உடனடி.....

  • @rajahamsaa417
    @rajahamsaa417 ปีที่แล้ว +10

    அச்சச்சோ, எவ்வளவு பரிதாபமா அப்பாவிகள் போல் உட்கார்ந்து இருக்கிறார்கள், இவர்கள் போல சாதுக்கள் உலகில் வேறு எங்கும் காணப்பட மாட்டார்கள் பாவம் புளியோதரை, புளிக்குழம்பு, புளிரசம் தவிர வேறு எதையும் ஏறெடுத்துப்பார்ப்பதில்லை தயவு செய்து இவர்களை பாராட்டி கௌரவித்து சிறப்பு விமானங்கள் மூலம் வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.

    • @sridevid
      @sridevid ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂 thala mass nee

  • @mathistudio5293
    @mathistudio5293 ปีที่แล้ว +16

    தீரன் அதிகாரம் போல் நடக்கும்

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 ปีที่แล้ว +9

    வடக்கனை பற்றிய முழு விவரங்களையும் தெரியாமல் வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளையும் கைது செய்யுங்கள் தமிழ் நாட்டின் வீழ்ச்சி ஆரம்பம் ஆகி விட்டது

  • @muthum8850
    @muthum8850 ปีที่แล้ว +2

    எங்கள் காட்டு காவல் நாய்களை மருந்து வைத்துக் கொள்ளும் ஆபிஸர் இப்ப எங்கப்பா போனீங்க

  • @randy6069
    @randy6069 ปีที่แล้ว +12

    ஐயா உங்கள் ஆட்சி தானே நடக்குது...

  • @rsk.1
    @rsk.1 ปีที่แล้ว +2

    வட மாநில ஆட்களை தவிர்க்க வேண்டும். இனி குற்றங்கள் அதிகரிக்கும்.. tn govt must be alert or invite சீமான்

  • @sivaramsingh1451
    @sivaramsingh1451 ปีที่แล้ว +64

    Superb. Give claps to Forest and Police Department.👏👏👏👏👏👏

    • @santhosh9982
      @santhosh9982 ปีที่แล้ว

      Enatha pandrangalo... Worsttuuuuu

  • @ananth35
    @ananth35 ปีที่แล้ว +2

    வனக்காலன் தமிழன் வீரப்பனை அழித்த ஆரியமும் திராவிடமும்
    இப்போது என்னடா சொல்ல போறிங்க

  • @ayyanarthadiyar2959
    @ayyanarthadiyar2959 ปีที่แล้ว +5

    காவல் துறையும் வனத்துறை அதிகாரிகளும் அரசு துறைக்கு பதில் சொல்ல வேண்டும் சமூக ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் மக்களின் கோரிக்கைகள். நம் நாட்டில் உள்ள விலங்குகளை ஒவ்வொரும் பாதுகாக்கபட வேண்டும் 🙏.

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว +54

    Where is Vijay Antony and Dr. Shalini?
    1 crore mela irundha idhuku melayum nadakkum😂🤣
    Vadakkans are enjoying their life in TN😂🤣
    Shame on forest department 😂🤣
    நாம் தமிழர் ❤🙏
    சீமான் அண்ணா வாழ்க❤ 🙏

    • @dhineshdhinesh9008
      @dhineshdhinesh9008 ปีที่แล้ว +2

      Super anna

    • @sakthivishnu1996
      @sakthivishnu1996 ปีที่แล้ว +1

      Avanga isai amachikitu irupanunga time polana tweet podvanunga.... public namma dha kadaisila badhika padvuvom...ivanunganala

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 ปีที่แล้ว

      Avanka 2 perum Tamil naddai viddu viraddi vidunka vadanaddil poi pilakkaddum ayokkiya payalukal

  • @sathyashrayan
    @sathyashrayan ปีที่แล้ว +7

    கமெண்ட்ல வீரப்பனை புகழ்ந்து கமெண்ட் பண்றங்க சிலர்
    அவனே யானை தந்தம் சந்தனமரம் கடத்தினவன் தான்

    • @rsk.1
      @rsk.1 ปีที่แล้ว

      வீரப்பன் இருக்கும் வரை வேறு யாரும் நிலைந்ததில்லை

    • @jabaraj1812
      @jabaraj1812 ปีที่แล้ว +1

      கடத்தினார் என்றே வச்சிக்கலாம், கடத்திய தந்தத்தை யாரிடம் விற்றார், அவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன,,

  • @vinitha6422
    @vinitha6422 ปีที่แล้ว +25

    ஊடுருவியது ஊருடுவியது இல்லை❌

    • @ragunathand4677
      @ragunathand4677 ปีที่แล้ว +4

      தமில் வாழ்க

    • @VillageTreasure...
      @VillageTreasure... ปีที่แล้ว +3

      @@ragunathand4677 அட கடவுளே நீங்க பஸ்ட் ஒழுங்கா எழுதுங்க தமிழ் ஒரு ஒரு வார்த்தை கூட எழுத தெரியல நீங்க தமிழ் வாழ்க சொல்றீங்க😩😩😩😩

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl ปีที่แล้ว +6

    Tamilnadu name ah "Hindinadu" nu change pana time vanthachu, congrats government of tamilnadu 😀😀😀

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங ปีที่แล้ว +24

    மேற்கு தொடர்ச்சி மலையின் மன்னன் வீரப்பன் அய்யா இருந்திருந்தால் இது நடக்குமா....???

    • @abhiajay7906
      @abhiajay7906 ปีที่แล้ว +5

      Avar iruntha eppadi Vella puli ivlo days irunthrukum

    • @thamizhan8872
      @thamizhan8872 ปีที่แล้ว

      Irunthiruntha elephants ha vettai adi irupan. Maan ha vettai adi saptrupan. Avan mattum enna nallavana avanum ivanum onnu than. Odane vanthuduvanunga vanakavalan nu yarra vanakavalan.

    • @sathyashrayan
      @sathyashrayan ปีที่แล้ว +1

      அவனே யானை தந்தம் சந்தனமரம் கடத்தினவன் தான்

    • @thamizhan8872
      @thamizhan8872 ปีที่แล้ว +1

      Unga jadhi veriku oru alave illama pochu da. Thamizhina porali nu pottukirathu, vanakavalan nu pottukirathu, maveeran nu pottukirathu. Ithukulam enna arthamne theriyathavanungalukku neengale pottukirathu. Evan nammala kekkurathu nu oru aanavam.

    • @theevilreturns8168
      @theevilreturns8168 ปีที่แล้ว

      Avarum pangu Kettu iruparu. Governmentnala Convict aana oruthara kondadrathu Desa drogathuku samam.

  • @manojkumars5603
    @manojkumars5603 ปีที่แล้ว +3

    நீலகிரி 67% வனப்பகுதி என்பது Record La மட்டும் வெறும் எழுத்தா தான் இருக்கு...
    நிஜத்தில் வேற மாரி... சொல்றதுக்கில்ல....

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +3

    அங்கே நம் காவல் துறை ,வனத்துறை என்ன புடுங்கராங்க? சட்டம் ஒழுங்கு எல்லாம் உங்க கையிலே.பணம் பத்தும் செய்யும் திராவிட ஆட்சியில்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 ปีที่แล้ว +1

    போச்சா.வனத்துறையினர் வசூலில்.... சீக்கிரம் காடு காலிதான்.

  • @sirkathan7539
    @sirkathan7539 ปีที่แล้ว +3

    வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சன் நியூஸ்க்கு வாழ்த்துக்கள்

  • @selvakumarr9500
    @selvakumarr9500 ปีที่แล้ว +2

    வடக்கன்கள் தமிழ்நாட்டை வேட்டை காடாகத்தான் நினைத்து இங்கு வருகிறார்கள்.

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 ปีที่แล้ว +4

    அப்போ நமது பாதுகாப்பு லச்சனம் ரொம்ப நல்லா இருக்கு இவர்களுக்கு எத்தனை அதிகாரி உறுதுணையாக இருக்கிறார்கள் என்று ஒன்னும் தெரியாது மக்களே

  • @sorry8541
    @sorry8541 ปีที่แล้ว +3

    உங்க ஆட்சித் இதெல்லாம் நடக்காம இருந்ததா ஆச்சர்யம்

  • @gunal-s8772
    @gunal-s8772 ปีที่แล้ว +2

    வீரப்பன் சந்தனமரம் கடத்தி இருந்தால் அவர் குடும்பம் பணக்ராக இருந்து இருக்கும்

  • @eazhaiyinsirippil216
    @eazhaiyinsirippil216 ปีที่แล้ว +1

    விஜய் ஆண்டனி உடனே வந்து இந்த பிரச்சினையை அப்புறம் விஜய் ஆண்டனி சொல்லுவார் அவங்களுக்கும் பசிக்கும் உள்ள

  • @bagyasharma8866
    @bagyasharma8866 ปีที่แล้ว +5

    வனத்துறை வேடிக்கை பார்த்ததின் விளைவு இது

  • @paramasivanperumal6328
    @paramasivanperumal6328 ปีที่แล้ว +3

    சன டீவி செய்தி வனத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    இல்லை என்றால் அமைச்சரின் ஆசியுடன் இந்த கும்பல் செயல் படுகிறதா?

  • @jcdr8524
    @jcdr8524 ปีที่แล้ว +2

    வடக்கன் தொல்லை நாட்டிலும், காட்டிலும் தாங்க முடியலடா சாமி

  • @vinobasn1304
    @vinobasn1304 ปีที่แล้ว +1

    இந்த இலட்சணத்தில் மலைமாடுகள் புல் மேய்ந்தால் காடு அழிந்துவிடும்னு கெடுபிடி.

  • @mugunthanjaganathan9482
    @mugunthanjaganathan9482 ปีที่แล้ว +1

    மருமகன் சேனல் செய்தியை கோமாளி ஆட்சியாளர் பார்க்க வேண்டும்

  • @anwarali-mv1yg
    @anwarali-mv1yg ปีที่แล้ว +3

    வனத்தில்விரகுபிறக்குபவர்களை கைது செய்வார்கள் புலியைகொல்பவர்களை விட்டுவிடுவார்கள் வனகாவளர்கள் எல்லாம் பணம்

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 ปีที่แล้ว +1

    பாதுகாக்கத்தானே வனத்துறை இருக்கிறது.
    இப்போது கதைசொன்னா என்ன அர்த்தம். இவ்வளவுநாள் உங்களுக்கு சம்பளம் கார் ஜீப் பேட்ரோல் PF , பென்ஷன் என எல்லா வசதியையும் அனுபவிச்சிட்டு எப்படி கோட்டைவிட்டோம் என விளக்கம் சொல்வதுக்கு இத்தனை பேர் எதுக்கு.ரோந்து போகாமல் வீட்ல தூங்கவா ?

  • @tamilanrameshyadhav2313
    @tamilanrameshyadhav2313 ปีที่แล้ว +1

    வனத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 ปีที่แล้ว +3

    10ரூபாய் போலீஸ்🤣🤣🤣🤣

  • @balanv677
    @balanv677 ปีที่แล้ว +1

    இதுவே கர்நாடக வனத்துறை என்றால்.. முதலில் துப்பாக்கி தான் பேசும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @rajeshkumarm2659
    @rajeshkumarm2659 ปีที่แล้ว +4

    Govt um forest department um enna panitu irukanga... Ithu kooda makkal kandupudichathala visiyam velila vandruku..Great👏

  • @Tamailan9276
    @Tamailan9276 ปีที่แล้ว +2

    என்கவுண்டர் செய்யவும் வேறு தீர்வு கிடையாது!?

  • @chatriyansquad
    @chatriyansquad ปีที่แล้ว +1

    Yaarukellam theeran movie nebagam varuthu... Bavariyaa Gang😁

  • @praveenm9204
    @praveenm9204 ปีที่แล้ว +3

    We are in danger.... Government please Save animals and people in Tamil Nadu from these guys

  • @saiprasad5980
    @saiprasad5980 ปีที่แล้ว +4

    Kalavani gumbal

  • @nirmalroadster4341
    @nirmalroadster4341 ปีที่แล้ว +1

    இதற்கு ஒரே தீர்வு புலிகளை பண்ணை அமைத்து அதில் வளர்க்க வேண்டும்.....

  • @muralij8821
    @muralij8821 ปีที่แล้ว +3

    வடக்கன் காட்டுக்குள்ளேயும் வந்துட்டானா !!!!!!

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu ปีที่แล้ว +1

    திராவிட அரசியலின் சாதனை. தமிழர் வளங்களை நாம் தமிழர் ஆட்சியே பாதுகாக்க முடியும்.

    • @Kaverikondan
      @Kaverikondan ปีที่แล้ว

      Avaru vanthu panuvara bro

  • @CODEXGAMEING
    @CODEXGAMEING ปีที่แล้ว +3

    Indha vadakans ellam north side anupunga apo dhan tn nalla irukum

  • @sparksjmvp
    @sparksjmvp ปีที่แล้ว +2

    Tn forest officers கிட்டலாம் துப்பாக்கி இருக்காதா? 🙂

  • @rekas7379
    @rekas7379 ปีที่แล้ว +3

    அதிகாரிகள் லஞ்சம் ........

  • @venkatk2869
    @venkatk2869 ปีที่แล้ว +8

    Good forest police of Tamilnadu 🤩👏👏

  • @venkadesaperumal
    @venkadesaperumal ปีที่แล้ว +1

    குவாரி வந்து மலைகள் எங்க இருக்கு புலிஎப்படிஇருக்கும்

  • @VinothKumar-mh7ps
    @VinothKumar-mh7ps ปีที่แล้ว +3

    உலகின் மிகப்பெரிய கொடிய ஆயுதம் மனிதன் 😡😡😡

  • @Seeman228
    @Seeman228 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் madel வருதுபா

  • @yesjiva
    @yesjiva ปีที่แล้ว +4

    Forest department is busy in checking licence and insurance of bikers

  • @princebosco1006
    @princebosco1006 ปีที่แล้ว +1

    What is forest department officer's doing eating kulfi ! and the TN ruling Government is unfit to Govern a state Like Thamiz Nadu.

  • @healix9291
    @healix9291 ปีที่แล้ว +1

    En da road la ninu photo edutha kuda avlo seen poduvinga ethuku nikara ena nikara nu simple ha puliya kanam nu solaringa

  • @prabhup2892
    @prabhup2892 ปีที่แล้ว +1

    மு க ஸ்டாலின் ஆட்சியும் காவல்துறை

  • @SELVAKUMAR-mx2hw
    @SELVAKUMAR-mx2hw ปีที่แล้ว +1

    நாட்டுக்குள்ளயும் வந்துட்டாங்க காட்டுக்குள்ளேயும் வந்துட்டாங்க..

  • @balaharish7701
    @balaharish7701 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு .அரசு தூங்குகிறது

  • @lifevlogs9988
    @lifevlogs9988 ปีที่แล้ว +2

    Vanathurai enna pudungyta irukeenga????

  • @balaharish7701
    @balaharish7701 ปีที่แล้ว +1

    வடக்கன் ._______பூங்க .தமிழ் நாட்டில் .

  • @UAEtamilan5880
    @UAEtamilan5880 ปีที่แล้ว +1

    எங்க தல வீரப்பன் இருந்தா இது நடக்குமா

  • @vigneshnavaneetha5139
    @vigneshnavaneetha5139 ปีที่แล้ว +1

    விரப்பன்‌ இருந்த இது நடந்திருக்குமா

  • @ragunathganesan2732
    @ragunathganesan2732 ปีที่แล้ว +8

    எல்லேருக்கும் விடியல் வனவிலங்களுக்கும்

    • @Kaverikondan
      @Kaverikondan ปีที่แล้ว

      BJP na apditha irupanga

  • @subscribesocialmedianews1203
    @subscribesocialmedianews1203 ปีที่แล้ว +15

    இந்தப் பகுதி ஆபிஸர்கள் தமிழ் நாட்டு மக்களை தவிர எல்லா நாட்டு மக்களையும். மாநில மக்களையும் வனப்பகுதிகளுக்குல்ல ஃபிரிய உலவ விடுவதை நானே பார்த்துள்ளேன்

    • @balaji348
      @balaji348 ปีที่แล้ว

      All officers in Tamil Nadu around otty and mudhumalai what the fuck you are doing idiots , they are having money and allowing this kind of thing

  • @balaharish7701
    @balaharish7701 ปีที่แล้ว +1

    மிருகத்திற்க்கே இந்த நிலை .மனிதனுக்கு ?

  • @karthikeyant2378
    @karthikeyant2378 ปีที่แล้ว +2

    Indha weapons ah patha dheeran padam dhan nyabagam varuthu...seekiram edhavadhu pannugaya house dacoity la erangidapooranunga

    • @Kaverikondan
      @Kaverikondan ปีที่แล้ว

      Ethavathu mla police officer v2 la irukanala pothum 😅

  • @voiceofsai1223
    @voiceofsai1223 ปีที่แล้ว +2

    அய்யா வீரப்பனார் இருந்திருந்தா எவனும் சாத்தியமங்களம் காட்டுக்குள்ள போயிருக்க முடியாது 😢

    • @thamizhan8872
      @thamizhan8872 ปีที่แล้ว +1

      Dei avane vettaikaran thanda. 1000 kum athigamana elephants ha kondrukkan.

  • @sudaks7363
    @sudaks7363 ปีที่แล้ว +1

    Strict action and severe punishment against this vadakkans only give fear in their mind to do illegality in Tamilnadu...

  • @dhinakaran4553
    @dhinakaran4553 ปีที่แล้ว +1

    Tamil nattil tamilan thappu panna mattum thandai kadumaiya irukkum,