சந்தர்ப்பம் - Santharppam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 98

  • @priyangakumari9929
    @priyangakumari9929 2 ปีที่แล้ว +6

    நல்ல கதை சொன்ன அன்பு தோழிக்கு என் வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏 இலங்கை வானொலியில் மாலையில் பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் Happy birth day to you நிகழ்ச்சி பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விதம் மிகவும் அருமை யாருக்கும் அம்மம்மா அப்பப்பா என்றால் பாட்டி தாத்தா👴🧓

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி

  • @muhilviji831
    @muhilviji831 2 ปีที่แล้ว +7

    ரொம்ப அழகாக ரம்யமாக உயிரோட்டமாக உள்ளது உங்கள் கதை சொல்லும் விதம் அருமை நான் வானொலியில் நாடகம் பாடல் எல்லாம் ரசித்து கேட்ட துண்டு 82 ல இருந்து 91 வரை வானொலி தான் உலகமே அம்மம்மா அப்பப்பா ஆகா அது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது ஒளிச் சித்திரம் அனைத்து ம் நீங்கள் கதை சொல்லும் விதம் பழைய ஞாபகங்கள் தூண்டிவிட்டது

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 2 ปีที่แล้ว +1

    இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது சாரோட குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @shanthids2996
    @shanthids2996 2 ปีที่แล้ว +2

    அருமை, நாற்பது வருடத்திற்கு முன் வாழ்ந்தது போல இருந்தது

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 10 หลายเดือนก่อน

    Super story sister neengal sonnthai kettu nirachu patyhen sister Radio naan engal appa ellarum kettrikkindtom romba nallayirukkum ennudaya childhood memories vanthathu vazhthukkal sister athellam sweet memories eppothellam kidaikkathu...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 story sonnathirkku romba romba thanks...🎉🎉🎉🎉🎉🎉

  • @parimala6356
    @parimala6356 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை மேடம். நானும் சென்னை வானொலி, இலங்கை வானொலி விவித பாரதியின் வர்த்தக ஒலிப்பரப்பு தினமும் கேட்டுக்கொண்டிருந்த நாட்களை நினைவுபடுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. 🙏

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 ปีที่แล้ว +2

    Nice story...
    Lifeல சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பவர்கள் அந்த சமயத்தில், அவர்கள் தான் கடவுள்...
    இந்த காலத்தில் இவர்கள் உருவில் கடவுள் வருகிறார்...

  • @saralav2192
    @saralav2192 2 ปีที่แล้ว +1

    Arumaiyana story

  • @logesheswari528
    @logesheswari528 2 ปีที่แล้ว +1

    Way of story telling is very nice. I like vivith bharathy indru oru thagaval.

  • @chitraramasubramanian8602
    @chitraramasubramanian8602 ปีที่แล้ว +1

    Arumai thozhi neengal kathai chonnavitham nanum Tamil vanoli kettirukkiren 🎉

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 ปีที่แล้ว +6

    அருமையான கதை மேடம்.நானும்ரேடியோகேடக்இருக்கேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MAALAINEWS
    @MAALAINEWS ปีที่แล้ว +1

    Super storyma

  • @yogenjaj8806
    @yogenjaj8806 2 ปีที่แล้ว +1

    வணக்கம்.அருமை வாழ்க வாழ்க.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வளம்; சுவாரஸ்யமான கதை!!!!!!

  • @ramakrishnann2206
    @ramakrishnann2206 2 ปีที่แล้ว +1

    Super super super

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 2 ปีที่แล้ว +2

    அருமையான கதை. அதை கூறிய விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் தோழி 👍

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @nirmalak8104
    @nirmalak8104 2 ปีที่แล้ว +2

    Yes yes..i heard all things..what a golden days..i missed it..

  • @cb-tt9gm
    @cb-tt9gm 2 ปีที่แล้ว +1

    I heard ilangai vanoli.super broadcast

  • @gangeswarigangeswari5917
    @gangeswarigangeswari5917 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா க ரம்மியமா இருந்தது

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @sundarisukumar316
      @sundarisukumar316 2 ปีที่แล้ว

      மா
      இலங்கை வானொலி மறக்க ழு டிய

  • @thilagavathisumathi4828
    @thilagavathisumathi4828 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை👌👌👌👌

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @shanthisomu6810
    @shanthisomu6810 ปีที่แล้ว +1

    Superstory

  • @nargeesbanu1567
    @nargeesbanu1567 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @mariarajeswari1179
    @mariarajeswari1179 2 ปีที่แล้ว +1

    Can't forget those golden days.

  • @tamilarasan513
    @tamilarasan513 2 ปีที่แล้ว +2

    அருமை 👌👌👌

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏

  • @saravanang4857
    @saravanang4857 2 ปีที่แล้ว +2

    Nice madam going back to 1985s of radio programmes . Different concept u took in you tube.

  • @kakpanasundaram9192
    @kakpanasundaram9192 2 ปีที่แล้ว +1

    Good story narration. Liked it very much

  • @saravanasp8698
    @saravanasp8698 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👍

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 ปีที่แล้ว +2

    அருமை.

  • @kalaivani9097
    @kalaivani9097 ปีที่แล้ว +1

    👍👍👍⚘🌹⚘

  • @krishnamanigopal4706
    @krishnamanigopal4706 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது

  • @bagyalakshmi8374
    @bagyalakshmi8374 2 ปีที่แล้ว +1

    Nalla kadai sister

  • @anithaa2168
    @anithaa2168 2 ปีที่แล้ว +1

    Very nice mam your voice is magical💫💫

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thank you so much. Thanks a lot

  • @venkatesan5058
    @venkatesan5058 2 ปีที่แล้ว +2

    Nanum ilangai vanoli karaikal and vivid barathi.verumbi ketpom

  • @manomani196
    @manomani196 2 ปีที่แล้ว +2

    அருமை அக்கா

  • @margabandum5657
    @margabandum5657 ปีที่แล้ว +1

    Super

  • @csbaskaran6568
    @csbaskaran6568 2 ปีที่แล้ว +1

    I too remember,a mamma..., 😇

  • @a.vishwa7e289
    @a.vishwa7e289 2 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👍

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @thanishmaasaravanan6034
    @thanishmaasaravanan6034 2 ปีที่แล้ว +2

    Nice Story ...

  • @antonitaloganathan4844
    @antonitaloganathan4844 2 ปีที่แล้ว +2

    👍👍

  • @vishalpavi92
    @vishalpavi92 2 ปีที่แล้ว +1

    Very nice. And your explanation way is so good thank you sis

  • @rajarun4304
    @rajarun4304 2 ปีที่แล้ว +2

    👍

  • @smdeepview
    @smdeepview 2 หลายเดือนก่อน

    Super sister

  • @muhilviji831
    @muhilviji831 2 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 2 ปีที่แล้ว +1

    Really expected the santhakumar could be kala father. My guess is right. 😍

  • @selvaranisekar8623
    @selvaranisekar8623 2 ปีที่แล้ว +1

    We heard that words like Amma,appapa

  • @nirmalak8104
    @nirmalak8104 2 ปีที่แล้ว +2

    Good story..The way of story telling super👌👌👌 especially your voice madulation excellent..thanks sis🙏🙏🙏

  • @sundarimanipillai6024
    @sundarimanipillai6024 2 ปีที่แล้ว +1

    நா கேட்டிருக்கிறேன்

  • @simonbhabha1645
    @simonbhabha1645 ปีที่แล้ว +1

    நான் கேட்டிருக்கிறேன் இது பி.எச்.அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கினார்

  • @megalairamakrishnan1167
    @megalairamakrishnan1167 2 ปีที่แล้ว +1

    Very good Narration❤