Home Tour - Part 1 | Garden Tour | Cook with Comali Madurai Muthu | Madurai Muthu Alaparai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @aru56768
    @aru56768 3 ปีที่แล้ว +290

    மதுரை முத்து எங்கள் சொத்து👌👌👌👍

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 ปีที่แล้ว +1

      எங்கள் நாட்டு சொத்து எதுவும் உங்களுக்கு கிடையாது... வெளியேறி நண்பரே (
      தாய் மண்ணில் வாழும் தமிழன், இந்தியா)

    • @luckyteams832
      @luckyteams832 3 ปีที่แล้ว

      @@vijayaprabu6669 we are very Lucky to be Born in India 🇮🇳 and Living in India. Very proud to be an Indian.

    • @aru56768
      @aru56768 3 ปีที่แล้ว +1

      @@vijayaprabu6669
      தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் சொத்து ✊️✊️✊️👍

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 ปีที่แล้ว +112

    மிக்க மகிழ்ச்சி.... இந்த கொரோனா லாக்டவுன்ல மனதுக்கு ஆனந்தமும் மகிழ்ச்சியும் தந்த மதுரை முத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...... மதுரை முத்து எங்கள் சொத்து

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 ปีที่แล้ว +563

    எங்களோட கனவு இந்த மாதிரி தோட்டத்தோட வீடு‌ வேணும்ங்கறது. சார்.சூப்பர்.

  • @princelogu8180
    @princelogu8180 3 ปีที่แล้ว +10

    முத்து அண்ணா நீ வேற லேவேல் அண்ணா.....உங்க பெரிய ரசிகன் நான்.....

  • @தேவாஇசைப்பிரியன்-ன8ல

    கலகலப்பான மனிதர் , கலர்கலரான வீடு ... கலக்குரிங்க சார் 💕

  • @kadayanallurinstaoffial
    @kadayanallurinstaoffial 3 ปีที่แล้ว +194

    மிக்க மகிழ்ச்சி.... இந்த கொரோனா லாக்டவுன்ல மனதுக்கு ஆனந்தமும் மகிழ்ச்சியும் தந்த மதுரை முத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.... ❤️

  • @jayakrishnansmr865
    @jayakrishnansmr865 3 ปีที่แล้ว +332

    Vlog is a word
    Vee log is a emotion.

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lTBhHPDeZPk/w-d-xo.html

    • @poomalarkodi8475
      @poomalarkodi8475 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว

      Thought it is V 🔐
      😂😂😂😂😂😂

  • @gowrishankarp7967
    @gowrishankarp7967 3 ปีที่แล้ว +39

    இயற்கை வளங்களை நேசிக்கும் மனிதர்களில் ஒருவராக உங்களுக்கு நன்றி

  • @BalajiBalaji-rl1dl
    @BalajiBalaji-rl1dl 3 ปีที่แล้ว +54

    அன்னா ஞானப்பழம் மட்டுந்தான் இல்ல போல எல்லா பழமும் வச்சுரிக்கிங்க super 👌👌👌👍👍👍👍

  • @dhisquare
    @dhisquare 3 ปีที่แล้ว +89

    Who like that " madura veeran thaane"😂😂

  • @thangamani4050
    @thangamani4050 3 ปีที่แล้ว +9

    Really you are good hearted person ❤️❤️❤️❤️

  • @anjalaydevishakthi996
    @anjalaydevishakthi996 3 ปีที่แล้ว +38

    Your house surrounding is so beautiful with full of colours....lovely your garden amazing with lots .....of friut’s and 🪴 plant 😊👌😍🪴🌹🙏

  • @loki-v3f
    @loki-v3f 3 ปีที่แล้ว +61

    மதுரை முத்து அண்ணா மாஸ் தான் 🤩😇

  • @திப்புசுல்தான்
    @திப்புசுல்தான் 3 ปีที่แล้ว +78

    உங்கள் பெண் பிள்ளைகளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவும் கடவுள் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் துணையிருப்ப்பார் 🙏

  • @k.vinothkumar8462
    @k.vinothkumar8462 3 ปีที่แล้ว +159

    Night thungum pothu headphone potu unga comedy ketu kite than thunguven , u r best stress buster.. nanrigal pala🙏

  • @vijidinesh
    @vijidinesh 3 ปีที่แล้ว +4

    சூப்பரா இருக்கு அண்ணே இது பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க பசங்க நல்லா இருக்கணும், உங்க மனைவி உங்க கூட தான் இருக்காங்க. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
    Garden கலர்ஃபுல்லா இருக்கு

  • @k.m.chandrashekar.nadaswar9007
    @k.m.chandrashekar.nadaswar9007 3 ปีที่แล้ว +421

    அண்ணா உங்கள் வீடு தோட்டம் அருமை😘😘😍😍 பார்ட் 2 போடுங்க அண்ணா

  • @yogamathi7
    @yogamathi7 3 ปีที่แล้ว +8

    Ayyo anna nenga normal ah pesunalum comedy ah iruku vera level ❤❤❤❤
    veee log semma

  • @எம்மொழிதமிழ்
    @எம்மொழிதமிழ் 3 ปีที่แล้ว +241

    தலைவரே ஆரம்பமே அமர்க்களமா இருக்கே 🤣🤣🤣🤣

  • @gowthammathavan4258
    @gowthammathavan4258 3 ปีที่แล้ว +16

    நீங்க வேற லெவல் முத்து அண்ணா 😘😚😘

  • @ramanan3293
    @ramanan3293 3 ปีที่แล้ว +74

    Anna orange chedi nu sonninga pachaya eruku 😂😂😂

    • @avanthiga.k589
      @avanthiga.k589 3 ปีที่แล้ว +7

      Podu thala bgm ahh
      "madurai veera dhane "🤣🤣

    • @MadhurRuchiTamil
      @MadhurRuchiTamil 3 ปีที่แล้ว

      😂

    • @rajeswariraji4568
      @rajeswariraji4568 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @kavyakavya3095
      @kavyakavya3095 3 ปีที่แล้ว

      Madurai Muthu ku assistant ah irupinga polaiye😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @velayuthamrenuka7697
      @velayuthamrenuka7697 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🇨🇭theivame eppidi ippidi ?

  • @bashabasha4352
    @bashabasha4352 3 ปีที่แล้ว +8

    எங்களின் காமெடியின் குருவே 🤩

  • @devypriya236
    @devypriya236 3 ปีที่แล้ว +5

    Colourful garden muthu sir super ah iruku 👌👍

  • @knockdigital2328
    @knockdigital2328 3 ปีที่แล้ว +136

    VLOG la House tour மட்டும் ஏன் famous நு யாருக்காவது தெரியும் becz its Tamil culture that culture running our blood அடுத்தவன் வீட்டு என்னா இருக்குனு பார்க்குறது🤣

  • @msubashinishini351
    @msubashinishini351 3 ปีที่แล้ว +4

    அண்ணே நீங்க வேற level .😀😀😂😂😄😄😄

  • @m.sabarimanikandan8716
    @m.sabarimanikandan8716 3 ปีที่แล้ว +22

    மதுரை முத்து அண்ணா 😀👌சூப்பர்,அடுத்த வீடியோக்காக iam waiting 😄😀👌👌👌😁😍🙏

  • @itsme-xk2fm
    @itsme-xk2fm 3 ปีที่แล้ว +10

    Muthu Anna unmaiyaavey unga joke-kirku naan adimaiii ❤️😀 and unga veettu thottam Vera level Anna 🔥🔥 .... Lub u sooooo much annaaa 🥰🥰😘😘😍😍

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 3 ปีที่แล้ว

    Anna Rombo nal kalichu vunga video parthu romba srichute enjoy pannen.... Vunga veedu thottam rombave azhaga iruku.... Vunga fan nanga vunga comedy arumai😁😁😁😁😀😀😀😆😆😆😎😎😎😎😊😉😎😎😎😁😁

  • @Ram786Guru
    @Ram786Guru 3 ปีที่แล้ว +4

    முத்து அண்ணா சூப்பர்👌🏻👌🏻 இது மாதிரி நிறைய வீடியோக்கள் போடுங்க அண்ணா 🙏

  • @vijaybabu3972
    @vijaybabu3972 3 ปีที่แล้ว +1

    Anney neenga mattum than special nu nenachitu erunthen eppa unga garden atha veda special la erukku. Super romba nalla eruku. Thank you anneyy

  • @priya.r3257
    @priya.r3257 3 ปีที่แล้ว +18

    ரொம்ப ரசன உள்ள ஆள் அண்ணா நீங்க செம இந்த அளவுக்கு அதிக மரம் யாரு வளத்து பாத்தது இல்ல இத பாத்த பலருக்கு இத விட அதிக மரம் வக்கனுனு ஆச ஆனா இடவசதி இல்லாதது னால யாரலையு வைக்க முடியல அண்ணா நீங்க உண்மேலே கிரேட் அண்ணா

  • @sowndhar9412
    @sowndhar9412 3 ปีที่แล้ว +1

    Best vlog with interesting.....and useful informations😍😍😍😍

  • @divyakdivyak578
    @divyakdivyak578 3 ปีที่แล้ว +23

    Oru second miss pannama pathaaa😍😍😍

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lTBhHPDeZPk/w-d-xo.html

  • @-aarvakolaru7686
    @-aarvakolaru7686 3 ปีที่แล้ว +17

    சப்போட்டா மரத்துல காலிட்டர் பால கையில பிடித்த முதல் மனிதன் நீ தான்! Anna

  • @jojobabys5112
    @jojobabys5112 3 ปีที่แล้ว +5

    Semmmmma anna skip panama pathen lusu mathiri thaniya sirichite irunthan 😀 subscribe panitan 👌👌👌

  • @ALLINONE-vi5kh
    @ALLINONE-vi5kh 3 ปีที่แล้ว

    மதுரை முத்து அவர்களே அருமை , மிக சிறப்பான நகைச்சுவை
    அனைத்து மரம் மற்றும் செடிகள் அருமை
    இது இயற்கையான வாழ்க்கை முறையை சார்ந்த வாழ்க்கை....
    சிறப்பு மிகச்சிறப்பு
    மகிழ்ச்சி நண்பரே

  • @narmathak2838
    @narmathak2838 3 ปีที่แล้ว +28

    அண்ணா எப்படி இருக்கீங்க...... ரொம்ப அருமையான சூழல்.....Happy brothers day..... குக் வித் கோமாளி ஷோ ல உங்க காமெடி & சமையல் வேற லெவல்...... அண்ணா 😍😍😍😍.... ஒங்கள வாழ்த்த எனக்கு வயது இல்லை இருந்தாலும்...... வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @BTSARMY-j4o
    @BTSARMY-j4o 3 ปีที่แล้ว +14

    Thala un comedy vera level..🔥😂♥

  • @ajaiprabhu7626
    @ajaiprabhu7626 3 ปีที่แล้ว +4

    Vera level anna. Sidela archanya kalachitinga😂😂😂 madurai Muthu the stress buster.

  • @divyabharathi760
    @divyabharathi760 3 ปีที่แล้ว

    Verva sindhi katna veedu athan spray adikuraram..... Ultimate Madhura veeran avargaley😂😂😂😍

  • @ACSFARVESH
    @ACSFARVESH 3 ปีที่แล้ว +269

    I think it's not a house tour
    IT can be named as a. "Garden Tour" 😂🤣

    • @savitharavi8701
      @savitharavi8701 3 ปีที่แล้ว +5

      Aaama 😂😂 payapulla kadicee varaikum veetukulla kataliye ppa😎 chedi kodi kateetu samalichutare

    • @thiruppathi3520
      @thiruppathi3520 3 ปีที่แล้ว +7

      @@savitharavi8701 Athaan part 1 nu sonnangala. Next video veetukkulla paakalam nu sollirukkanga. Watch full video.

    • @karthikeyan.4058
      @karthikeyan.4058 3 ปีที่แล้ว +5

      avaru potadhu house ila home tour ya......

    • @suchitradayalan5546
      @suchitradayalan5546 3 ปีที่แล้ว +2

      That’s next video

    • @magavarshini4819
      @magavarshini4819 3 ปีที่แล้ว +1

      Yes

  • @கோவில்பட்டிகாரன்-ல6ம

    முத்து அண்ணே உங்கள் வீடு அருமை தோட்டத்தை அழகாக பராமரிக்கிறீர்கள்... தோட்டத்தை பார்க்கும் போதே மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது...

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 ปีที่แล้ว +20

    இதே போல் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @Vj_Review
    @Vj_Review 3 ปีที่แล้ว +1

    😂😂😂 Superb Anna...Evalluva Supera solluringa...🎉🎉🎉

  • @Amarnath-gx3vy
    @Amarnath-gx3vy 3 ปีที่แล้ว +10

    7:58 ennathu palapazham 5 adi yaa😅😅

  • @lavanya1129
    @lavanya1129 3 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா உங்க videos pakkarapo ரொம்ப மனகஸ்டதுல இருக்கேன் உங்க vdo patha ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்க பல்லாண்டு அண்ணா
    I like so much periya papa I think யாழினி ❤️

  • @jeyarajsolomon5235
    @jeyarajsolomon5235 3 ปีที่แล้ว +26

    Really I enjoyed your home tour....Be happy always like this

    • @Swarthie
      @Swarthie 3 ปีที่แล้ว

      I am your old fan very nice comedy

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 ปีที่แล้ว

    Wow super 🌹

  • @karuppaswamy4445
    @karuppaswamy4445 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அய்ய உங்களது channel வளர.😍😍😍

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 3 ปีที่แล้ว +1

    மரியாதைக்குரிய முத்து
    அவர்களே உங்கள் வீடு
    கண்ணுக்கு குலுர்ச்சியாக பலவண்ணங்களில் தெய்
    வங்களின் பாதுகாப்புடன்
    பட்சகளின் ஒளி யுடனும்
    உங்கள் நகைச்சுவையுடனும் பிள்ளைகளின்சிரிப்புடனும் பார்க்க அழகாக இருக்கு வாழ்த்துக்கள்
    சிங்கப்பூரிலிருந்து

  • @sangarivk3542
    @sangarivk3542 3 ปีที่แล้ว +10

    Omg Madurai Muthu is an emotion. Thank you for making me laugh. I'm fan sir from 🇲🇾 love your jokes ❤️

  • @sangeetasangeeta9401
    @sangeetasangeeta9401 3 ปีที่แล้ว +1

    வீடுன்னா இப்படித்தான் இருக்கணும் ❤️❤️

  • @saivarsini2252
    @saivarsini2252 3 ปีที่แล้ว +6

    Nijamave super Anna antha kuruvi koodu..

  • @chandrakalasridhar5256
    @chandrakalasridhar5256 3 ปีที่แล้ว +1

    Suuuperb na. Unga veetla Vera yaarum illaya na. Garden romba alagaga iruku na

  • @எம்மொழிதமிழ்
    @எம்மொழிதமிழ் 3 ปีที่แล้ว +140

    காருக்கு ஃபேன் போட்ட மொதோ ஆளு நம்ப முத்து அண்ணா தா😁😁😁🤴🏽

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lTBhHPDeZPk/w-d-xo.html

  • @NaturalvillageTamil
    @NaturalvillageTamil 3 ปีที่แล้ว

    Sir உங்க விலாக் மிக அருமை வாழ்த்துக்கள் 🕊👍🙏

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 3 ปีที่แล้ว +5

    Best V- log 😂😂😂

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +1

    அழகாக இருக்கு உங்கள் தோட்டம் 💚💚💚

  • @manikantanramachandran9236
    @manikantanramachandran9236 3 ปีที่แล้ว +3

    ungalin valarchi kandu migavaum magizhchi Mr. Muthu. Opening batsman pola vandhu adhiradi nagaitchuvaigalaiyum adhanudam mudivil oru karuthum sollum ungal style i migavum rasithirukkiren asatha povadhu yaaru nigazhtchiyil. ungal sevai thodara vazhthukkal pala. vazhga valamudan. endrum anbudan.

  • @ravineela24
    @ravineela24 3 ปีที่แล้ว +1

    🤣🤣🤣🤣Seetha maram Parthiban vera level..na kooda serious ah paathen edho oru maram polanu

  • @malarmalar7395
    @malarmalar7395 3 ปีที่แล้ว +4

    Neenga soldra vlok Vera level thala🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sarulatha476
    @sarulatha476 3 ปีที่แล้ว

    👌👌 enaku pidithathu 🌲🐦🐦👌👌

  • @sivaj90
    @sivaj90 3 ปีที่แล้ว +9

    17:10 ultimate 😂😂😂 Chittu, aama avuthu vita Chitta paranthu oodido 😂😂😂

  • @essraj5253
    @essraj5253 3 ปีที่แล้ว +1

    Suprrr sir ,,, very beautiful garden 🤗🤗🤗

  • @inusujasivanesan2622
    @inusujasivanesan2622 3 ปีที่แล้ว +4

    This is my request video
    Thank you muthu anna

  • @SSS-ky6ig
    @SSS-ky6ig 3 ปีที่แล้ว +1

    அழகான நந்தவனம் I like it excellent house soon part 2 upload

  • @vinothkumar_v3
    @vinothkumar_v3 3 ปีที่แล้ว +45

    முத்து அண்ணே அப்டியே அந்த பாத்ரூம் டூர்..☺️
    #பிலீஸ் 🤓

  • @sneharajkumar7811
    @sneharajkumar7811 3 ปีที่แล้ว +1

    கனி இனி சுவைப்பது தான் நமது பணி🤣ryming miss pannitinga Thala😜

  • @deepakaichetty3037
    @deepakaichetty3037 3 ปีที่แล้ว +6

    மதுரை முத்து அண்ணா உங்கள் தோட்டாம் நல்ல இருக்கு cook with comali part 3 yapoo varuimm pls Solluinga

  • @modernworld6049
    @modernworld6049 3 ปีที่แล้ว

    Brother super.Na unga big fan. Vadivel approm nenga than nalla siriga vaikiringa. God bless u and ur sweet daughters.

  • @sivas6784
    @sivas6784 3 ปีที่แล้ว +5

    அண்ணா உங்க காமெடி சூப்பரா இருக்கு உங்க வீட்டு சுத்தி அழகான மரம் செடி அழகா இருக்கு

  • @jmm6304
    @jmm6304 3 ปีที่แล้ว

    Ya Anna. Ennoda aasaiyum oru nalla thottam pottu oru veedu kattanum. I like your 2 kids. Nalla pillaigal. God bless the kutty girls...🎊🎊🌈🌈🎊🎊

  • @sridevi9765
    @sridevi9765 3 ปีที่แล้ว +27

    கார்டன் பாக்க ரெம்ப அருமையா இருந்துச்சு முத்து அண்ணா. வீடியோ பாக்க ரெம்ப சந்தோசமா இருந்துச்சு அண்ணா

  • @princysizzling5837
    @princysizzling5837 3 ปีที่แล้ว

    Happy to watch ur video ...lovely house paaka1000 eye venum avlo azhaga iruku ...

  • @chithrag9929
    @chithrag9929 3 ปีที่แล้ว

    Nan edhudhan fort time parkkaren,.... Semmaya serichchutten,... Subscribe panni neraiya perukku sharem pannitten,... Very good. Usefull channel..... 👍👍

  • @lakshakuttyyoutubechannel7315
    @lakshakuttyyoutubechannel7315 3 ปีที่แล้ว +3

    Semma anna unga veetu.. entha Mathiri yanagum ellam maram, chedilam valaganumnu asai🙄

  • @selvam2287
    @selvam2287 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ பார்த்து தானாக சிரிச்சி வயிரு வழிக்குது எங்க வீட்டில் இவழுக்கு பைத்தியமா என்று பார்க்கிறாங்க 😂😂🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👏👍

  • @karthirs2909
    @karthirs2909 3 ปีที่แล้ว +4

    Sanju Samson and madurai muthu
    Face ore maari erukku🤣🤣

  • @ushasudharsan2801
    @ushasudharsan2801 3 ปีที่แล้ว +1

    Your Garden is excellent sir.Thanks for sharing.We saw your show aastha povadhu yaaru in Sun tv.Your performance is wonderful.You make every one laughing.This is a great things.This is God's gift to you.Please do this service ever🙏

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 3 ปีที่แล้ว +231

    Pray for everyone who tested covid positive 🙏🏻
    Stay home 🏡
    Stay safe🙏🏻

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 3 ปีที่แล้ว +1

      Pl all have positive thoughts once u get corona positive results that will help everyone to come out of it. Get well soon

    • @angelinjames1594
      @angelinjames1594 3 ปีที่แล้ว +2

      Yaru pa nee ela video layum Un comment iruku

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lTBhHPDeZPk/w-d-xo.html

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அனைத்தும் அருமை......

  • @tamilbharathi6449
    @tamilbharathi6449 3 ปีที่แล้ว +8

    அண்ணா உங்க காமெடி யனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @shinchanlub3708
    @shinchanlub3708 3 ปีที่แล้ว

    Adadaaa..... Ithu alava home tour 👏👏👏👌👌👌entry ye amarkalam 😂😂😂

  • @maheshramamurthy9007
    @maheshramamurthy9007 3 ปีที่แล้ว +6

    #7:06 ithu virichi poo ( விரிச்சி பூ) மருத்துவ குணம் கொண்ட செடி...

  • @arockraj2002
    @arockraj2002 3 ปีที่แล้ว +2

    👌 முத்து sir,
    மக்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல கருத்துகளை எடுத்துச் சொன்னதற்காகவும், ஒரு கனவு இல்லம் எப்படி இருக்க வேண்டுமென அருமையான வீடியோ பதிவு செய்தமைக்கும் நன்றி .

  • @SettaiwithSathyaofficial
    @SettaiwithSathyaofficial 3 ปีที่แล้ว +507

    Apartment வாழ்க்கை வாழ்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் கொஞ்சம் பொறாமை படுவார்கள். இந்த இயற்கையான சூழல் நம்மிடம் இல்லையே என்று...

    • @jeauthinvlogger3668
      @jeauthinvlogger3668 3 ปีที่แล้ว +1

      Thambi appartment pola irucku

    • @SettaiwithSathyaofficial
      @SettaiwithSathyaofficial 3 ปีที่แล้ว +2

      @@jeauthinvlogger3668 இல்லை

    • @senthilmsenthilm1937
      @senthilmsenthilm1937 3 ปีที่แล้ว +1

      Super anna

    • @Vaazhvumnaanum
      @Vaazhvumnaanum 3 ปีที่แล้ว +1

      Correcta sonninga

    • @selvisharma788
      @selvisharma788 3 ปีที่แล้ว +2

      Idhu.....avanga avanga financial status a poruthathu......edhukku poraamai padaporoom......elloerum raja aana pallakku Yaar thookkuvaa?

  • @divyaselvam1230
    @divyaselvam1230 3 ปีที่แล้ว

    Vera level garden very colourful. Ungala pathaley siripa varuthu

  • @iniyankrishna167
    @iniyankrishna167 3 ปีที่แล้ว +57

    Super Muthu Anna.. Unga jokes ellame semma..CWC la Unga performance Vera level😍😍🤩

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lTBhHPDeZPk/w-d-xo.html

  • @pavithramotiversity4432
    @pavithramotiversity4432 3 ปีที่แล้ว +1

    The best garden tour🥰🥰🥰🥰

  • @fsaletsoniya3117
    @fsaletsoniya3117 3 ปีที่แล้ว +18

    பாத்ரூம் டூர் பத்தி பேசி இருக்கீங்க ... காபிரைட் பிரச்சினை வரப்போகிறது 😂😂😂

    • @suryajanarthanan1435
      @suryajanarthanan1435 3 ปีที่แล้ว +1

      Ivarum Trend loud ngra athe MCN ku keezha thaan channel vechrukaru nu ungaluku epdi na unmaya soluven 😂

    • @fsaletsoniya3117
      @fsaletsoniya3117 3 ปีที่แล้ว +1

      @@suryajanarthanan1435 🤪

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 3 ปีที่แล้ว +1

    உங்களின் காமெடி கலந்த பேச்சு சூப்பர் மற்றும் அது தான் உங்களுக்கு பிளஸே 🙏💐💐💐💐💐

  • @rajikannan8295
    @rajikannan8295 3 ปีที่แล้ว +13

    Unga comedy Partha oru mana Amaithi kitaigu vera level

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lTBhHPDeZPk/w-d-xo.html

  • @sevardhinie3827
    @sevardhinie3827 3 ปีที่แล้ว +1

    Super .......🌺

  • @சனிபகவான்துணை
    @சனிபகவான்துணை 3 ปีที่แล้ว +12

    நானும் மரம் வளர்த்து கொண்டு தான் இருக்கிறேன் இடம் வாங்கிய பிறகு உங்களை போல் இன்னும் நிறைய வளர்ப்பேன்

  • @sridharp6664
    @sridharp6664 3 ปีที่แล้ว

    அடடா😍😍👌👌👌. இதுவல்லவா VLOG!!!. கிராமத்தான் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்❤❤❤😍😍😍😍😍

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 3 ปีที่แล้ว +59

    இந்த Lockdown Leave ல செடி வளர்க்கலாம், மாடித்தோட்டம் போடலாம்!

  • @rohithravi2500
    @rohithravi2500 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரர் அவர்களே .... உங்கள் நகைச்சுவை மிகவும் சிறப்பாக உள்ளது.உங்கள் வீட்டுத்தோட்டம் சூப்பர்...பாப்பாங்களும் அழகாக உள்ளனர்.வாழ்துகள் நண்பரே ....💐💐💐💐👍

  • @gayathriviswanathan9697
    @gayathriviswanathan9697 3 ปีที่แล้ว +5

    அண்ணா உங்க வீடு சூப்பர்❤❤❤❤❤ மதுரை முத்து அண்ணா எப்படி இருக்கிங்க

  • @SuntharSunthar-pw5si
    @SuntharSunthar-pw5si ปีที่แล้ว +1

    Anna your garden super very nice 😊❤❤

  • @132313233
    @132313233 3 ปีที่แล้ว +7

    தம்பி ஆரம்பத்திலிருந்து சிரிச்சு சிரிச்சு முடியல அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 உமாராணி ஜெயக்குமார்