wa.me/message/ZZJYCA6MWRLMH1 -------------------------------------------------------------------------------------------- For Astrology Consultation Whatapp to +91 7010975881 ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 -------------------------------------------------------------------------------------------- வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி. Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS... நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Follow us on: Our Website: www.srivishnujothidam.com/ Facebook: facebook.com/srivishnujothidam/ Instagram: instagram.com/srivishnujothidam
@sri vishnu jothidam ,sir it's really impressive about your predictions for simma rasi in this video.Could you please let me know your consultation charges.
Today my Jathagam my home more than problems anytime husband and wife problem is big problems are I am in working women my husband electrician she have connected to another one girl so more than problem for my life total damage I have a two two child no satisfaction in my life sir
உருப்படாத சிம்ம ராசி. பிறந்ததிலிருந்தே கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிக்க வேண்டியதா இருக்கு தனிமையில் இருக்க வேண்டியதா இருக்குது கூட யாரும் இல்ல எல்லாரும் ஏமாத்திட்டு போயிடுறாங்க கடைசி வரையும் மன வருத்தம் கஷ்டம் வருத்தம் முடியல செத்தா நிம்மதி அப்படிங்கிற சூழ்நிலை வரையும் கொண்டு போயிருச்சு ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கிறது அதை வச்சு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கிறோம் மத்தபடி சொல்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல.
Exactly kastam matum than life aaa iruku. Ellam solluvanga simmah rasi Maha Natchathiram Apdina maham jagatha alum nu .. romba asinga pattathuthan micham. Nambi nambi yemanthu thu than en da irukom nu iruku.. poga tha kovil ila vanangatha Sami ila, pannatha parigaram ila, inime pudhusa Sami iruntha than kumbudanum… Yeppa unmaiya irunthu asinga patta thu than.. engaiyum support illa…
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி.உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளேன். அதனால் எதிரிகள் அதிகம் உள்ளனர். இருப்பினும் நான் எடுத்த காரியங்களை போராடியாவது முடித்து விடுவேன். குரு திசை நடக்கின்றது.
சிறப்பான விளக்கம் .மிக்க நன்றி.மிகவும் நொந்து போன வாழ்க்கை தான் தற்போதய நிலை .எல்லாம் விதி விட்ட வழி .தகுதியே இல்லாத மனிதர்களிடம் மன்டியிட வைத்து விட்டது என்ன செய்வது😢😢😢
Simple technique for Simha Rasi people is to do things silently without expecting anything. Don't tell anyone what you are going to do. Get more into spirituality. Am sure you will be successful
Exactly kastam matum than life aaa iruku. Ellam solluvanga simmah rasi Maha Natchathiram Apdina maham jagatha alum nu .. romba asinga pattathuthan micham. Nambi nambi yemanthu thu than en da irukom nu iruku.. poga tha kovil ila vanangatha Sami ila, pannatha parigaram ila, inime pudhusa Sami iruntha than kumbudanum… Yeppa unmaiya irunthu asinga patta thu than.. engaiyum support illa…
My husband simma raasi Uthiram natchathiram kadaga lagnam guru dasa... But still so many things are pending.. Work been stopped for a month..hope everything will go right.. Tq for superb explanation sir.. Greetings from Malaysia 🙏
எனக்கு எந்த பிரச்னையும் இல்லை சிம்மராசி பூரம் நட்சத்திரம் தான் கோச்சாரப்படி பலன் சொல்வது 25 சதவீதம் தான் பலிக்கும் ஏம்பா இப்படி மக்களை குழப்பி உங்கள் பக்கம் உங்க வருமானத்துக்காக இழுக்கறீங்க இது பாவம் இல்லையா பிறந்த நேரத்து ஜாதக கட்டம் மற்றும் திசா புத்திகள் தான் 100 சதவீதம் பலன் தரும் எதை தின்றாலும் பித்தம் தீராது என்பதை போல் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியங்களே பிறந்த ஜாதகம் அனுபவித்து தான் தீர வேண்டும் நடு நடுவே சில நல்ல விஷயங்களும் நடக்கும் இறைவனை நம்புங்கள் உங்கள் கர்மாவை எதிர் கொள்ள உங்கள் மனதை செம்மை படுத்தி சில நபர்களை அறிமுக படுத்துவார் காகத்திற்கு சாதம் வைப்பது புலால் உண்ணாதிருப்பது உயிரினங்களுக்கு தண்ணீர் வைப்பது அன்னதானம் செய்வது யார் மனதையும் புண்படுத்தும் வகையில் நடக்காதிருபது உங்கள் கெட்ட கர்மவினைகளை குறைக்கும். நேர்மையுடன் மனதை வைத்து செய்த பாவங்களுக்கு பிரார்த்தனை செய்து அழுவுங்கள் எதனால் குற்றம் என்று புரியும் அதை அவர்களிடம் சென்று சரி செய்து கொள்ளுங்கள் கிரக பரிகாரம் வீண் நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் மக்களே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
wa.me/message/ZZJYCA6MWRLMH1
--------------------------------------------------------------------------------------------
For Astrology Consultation Whatapp to +91 7010975881
ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
--------------------------------------------------------------------------------------------
வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible
HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Follow us on:
Our Website: www.srivishnujothidam.com/
Facebook: facebook.com/srivishnujothidam/
Instagram: instagram.com/srivishnujothidam
@sri vishnu jothidam ,sir it's really impressive about your predictions for simma rasi in this video.Could you please let me know your consultation charges.
Jothidam
Sir
Today my Jathagam my home more than problems anytime husband and wife problem is big problems are I am in working women my husband electrician she have connected to another one girl so more than problem for my life total damage I have a two two child no satisfaction in my life sir
@@ishwaryaarun Date of birth and time please 🙏
உருப்படாத சிம்ம ராசி. பிறந்ததிலிருந்தே கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிக்க வேண்டியதா இருக்கு தனிமையில் இருக்க வேண்டியதா இருக்குது கூட யாரும் இல்ல எல்லாரும் ஏமாத்திட்டு போயிடுறாங்க கடைசி வரையும் மன வருத்தம் கஷ்டம் வருத்தம் முடியல செத்தா நிம்மதி அப்படிங்கிற சூழ்நிலை வரையும் கொண்டு போயிருச்சு ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கிறது அதை வச்சு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கிறோம் மத்தபடி சொல்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல.
Same na Alone than Life long kooda erukkira yarume Life long erukkirathulla 😢 ellame temporary 😢Vali,thanimai , kavalai maddum than koodave erukku😢😢
Yes correct brother
Apdilam ninaikathinga....ellam orunal marum...ipo kashtam na kadaisiyil santhosam mattum than irukum...me tooo same simham.....varatum pathuglam...
Ithe nilai than enakum
Yes Brother
எல்லோரும் சிம்மராசிக்கு ஆபாரமான பலன்களை சொல்லிய நேரத்தில் நீங்கள் தான் உண்மையான நிலையை கூறியுள்ளீர்கள் 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Romba nandry Nan puram
Emuthu
திடிர்னு இல்லை பா ரொம்ப வருஷமா இப்டி தான் இருக்கு
Yes 😢😢
🤗🤗🤗🤗🤗🤗
Exactly kastam matum than life aaa iruku. Ellam solluvanga simmah rasi Maha Natchathiram Apdina maham jagatha alum nu .. romba asinga pattathuthan micham. Nambi nambi yemanthu thu than en da irukom nu iruku.. poga tha kovil ila vanangatha Sami ila, pannatha parigaram ila, inime pudhusa Sami iruntha than kumbudanum… Yeppa unmaiya irunthu asinga patta thu than.. engaiyum support illa…
Yes true😢😢😢
Me too Simmam- Magam. Facing only avamanam and kastam. @@RajiRaji-el3dm
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி.உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளேன். அதனால் எதிரிகள் அதிகம் உள்ளனர். இருப்பினும் நான் எடுத்த காரியங்களை போராடியாவது முடித்து விடுவேன். குரு திசை நடக்கின்றது.
ஏன்டா வாழ்றோமுனு இருக்கு.எதை எடுத்தாலூம் தடை அவமானம் அசிங்கம் அக்கம் பக்கம் தொல்லை செய்வினை பாதிப்பூ கூட பொறந்தவங்களோட பிரச்சனை ....... சொல்லிகிட்டே போகலாம். நரக வேதனைன்னை அனுபவிச்சிட்டூருக்கேன்.
என்ன கர்மாவோ தெரியல.
இந்த வாழ்க்கை தேவையே இல்ல.நித்தம் நித்தம் வேதனையை அனுபவிக்க வேண்டியதாய் இருக்கு.
Enakum apdi tha eruku🥹
en perum mohandhan bro. same feel same life... ennda vaaluromnu vaalkaiya veruka vaichudanuga
Same MSG sister en erukomnu thonuthu
Yes sir truly sir 🙏
S
சிறப்பான விளக்கம் .மிக்க நன்றி.மிகவும் நொந்து போன வாழ்க்கை தான் தற்போதய நிலை .எல்லாம் விதி விட்ட வழி .தகுதியே இல்லாத மனிதர்களிடம் மன்டியிட வைத்து விட்டது என்ன செய்வது😢😢😢
நானும் தகுதி
இல்லாத துரோகியிடம் தோற்றேன்... இதுக்கு கடவுள் என் உயிர் எடுத்து இருக்கலாம்
@@meenakchemist2082 இதுவும் கடந்து போகும்🙌💪
நடப்பதை மிக தெளிவாக சொன்னீர்கள் காலம் என்ன செய் நினைக்கிறதோ அதை செய்யட்டும் குல தெய்வத்தை வணங்கி சிறப்புடன் வாழ முயற்ச்சிக்கிறேன் நமசிவாய வாழ்க
சரியாக சொன்னீர்கள்.... நான் யாரையும் அனுகரதில்லை. அவங்களாக வந்து பேசட்டும் ன்னு இருப்பேன்
Naanum apdi tha irupen
நூற்று சொச்சம் கமென்ட் இருக்கு சொற்பமா சிலரை தவிர அத்தனை பேருடைய வாழ்க்கையும் நரக வேதனை தான் போல.....
ஏனைய ராசிக்காரர்கள் தம் நிலைமையை கூறினால் நன்றாக இருக்கும்
Simple technique for Simha Rasi people is to do things silently without expecting anything. Don't tell anyone what you are going to do. Get more into spirituality.
Am sure you will be successful
உண்மை உண்மை அண்ணா அருமையான பதிவு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👌👌👌👌👌
எனக்கு 44 வயது ஆகுது கஷ்டம் ஒன்றை தவிர் வேறொன்றும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
S
Yes
My age 58
From age 15 iam suffering with lots of problems
உன்மை😢
Me too 😭😭😭😭😭😭
Yenikku 40 okey va@@saranyamurugesan447
சூப்பர் நன்றி உண்மை எதார்த்தம்
பொறுக்க முடியாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிற ன் நிறைய பாடம் கத்து கொண்டேன் பாத்துக்கலாம்
100% சரி சரி
Exactly kastam matum than life aaa iruku. Ellam solluvanga simmah rasi Maha Natchathiram Apdina maham jagatha alum nu .. romba asinga pattathuthan micham. Nambi nambi yemanthu thu than en da irukom nu iruku.. poga tha kovil ila vanangatha Sami ila, pannatha parigaram ila, inime pudhusa Sami iruntha than kumbudanum… Yeppa unmaiya irunthu asinga patta thu than.. engaiyum support illa…
Naanu tha sister 😢😢😢😢
Unmai
Yes correct 💯
Simma rasi bayangaramnu solranga ,bayangaramathan iruku,thaangamudyala avlo mana kastam....
Yes😢😢😢😢
Unmai tha pa rompa kastam
Kadan problem romba varuthu office la problem valva sava iruku romba pressure aa iruku...savings ee illa
இப்ப மட்டும் இல்ல எப்பயுமே பிரச்சினைதான்
Adhana..namaku epa jolly ya irunthurkom
Super bro
jolly ya j nu type panave prachana varuthupa
கொஞ்சம் நல்லா இருந்தது இப்ப ரொம்ப மோசம் எலல்லாம் என் அப்பா சிவன் செயல் நமசிவாய🙏🏾
Thideer'nu illa sir, enga mind'ye set aagiduchu kashtapada! Avvalavu varushama kashtapattukittu irukkom!
Aha ohonu sollama ...unmaiyai sonadhirku nandri.... Sunamy vandhula apave sethupoirukanu theliva theridhu
நன்றிப்பு ❤
யாருய நீ இப்படி உன்மைய பேசுர
ம்ம்ம்..... ஆமா
மிக்க நன்றி ஐயா ,,,❤😮
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
உண்மை
அண்ணா நீங்கள் சூப்பர் வேரமாரி
My husband simma raasi Uthiram natchathiram kadaga lagnam guru dasa... But still so many things are pending.. Work been stopped for a month..hope everything will go right.. Tq for superb explanation sir.. Greetings from Malaysia 🙏
Om muruga potri 💓💓💓
Om saravana bhava potri 💓💓💓
Naaan doctor aaga vendum 💯💯💯💯
ஸ்ரீ சிவார்பணம் 🙏🙏🙏
Sir nengatha nadakuratha apatiyae correct ah sollringa life ah putikkala sir suside pannikalam nu erukku
Yes true . Lost my job.
தலைவரே சூப்பர்👏
சூப்பர் தம்பி
Unmai thanku sir
Perfect Prediction -> Rootcause -> Solution :) Thanks.
Dasa bhukthi padi parthen en jathagathil 💯 palan accurate ah iruku
Thalaiva sariya sonniga
Yes yes 100%உண்மை
Correct a eruku sir. Thanks sir
சூப்பர் அண்ணா
அருமை சார் 🎉🫡
நன்றி சூப்பர் 🙏👏👌
ரொம்ப நல்ல சொன்ன பா... கடைசியா சொன்னேங்களா அதான் உண்மை....(பரிகாரம் )
Unmaiya sonnathukku nanri sir🤕🤕🤕
100 சரி
Ennoda Rasi Simmam, Natchathiram Maham - Poranthathula erunthu prachanai - wife kooda sandai, all relatives and friends verukura allavu problems, job
மிகவும்
வேலைன்னனு ஒன்னு இருந்தா தான மரியதைனு ஒன்னு இருக்கும்.
Nandri bro
Correct na epd eruntheno athumu oposite ah epo en life eruku..manasalavula rempa weak ah erukun yy sudden ah epd nu thonum
நினைவு தெரிந்த நாள் முதல் சொல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.
Excellent thanks
நீங்கள் சொல்வதில் கிட்டதட்ட தொன்னூறு சதவிகிதம் எனக்கு ஒத்துப்போகிறது.
💯 உண்மை
very nice ,thanks
Well said.. All are correct...
நன்றி 😊
Really super I want to meet you personally.
Thank you Sir. Super explanation.
Excellent video..!
உண்மை தான்
Tq somuch na kuta yen ept elam nadakuthu nu romba distop pa erunthn....nenga sonna elam konjam aruthala eeuku ......🙏🙏🙏🙏🥺🥺🥺
Nandri
En vela pochu ellame crt aa sollringa
Super
Fantastic bro
உண்மைய சொன்னீஙக
Good analytical report🎉
s exactly 💯 right and true 👌
Excellent sir
Super explain bro❤❤❤👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌
It's 💯💯💯💯💯
Very good prediction
Very well explained
Thank u bro🎉🎉🎉🎉🎉🎉🎉
100% correct
Super super
your videos are amazing :)
Super sir❤
Super very nice 👍👍👍👍👍👍
Fantastic
சிம்மம் =கஷ்டம் 😂
😂😂😂
💯
Ayya apdiye solarenga...
2027 இல்ல 2050 வந்தாலும் முடியாது
எனக்கு எந்த பிரச்னையும் இல்லை சிம்மராசி பூரம் நட்சத்திரம் தான் கோச்சாரப்படி பலன் சொல்வது 25 சதவீதம் தான் பலிக்கும் ஏம்பா இப்படி மக்களை குழப்பி உங்கள் பக்கம் உங்க வருமானத்துக்காக இழுக்கறீங்க இது பாவம் இல்லையா பிறந்த நேரத்து ஜாதக கட்டம் மற்றும் திசா புத்திகள் தான் 100 சதவீதம் பலன் தரும் எதை தின்றாலும் பித்தம் தீராது என்பதை போல் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியங்களே பிறந்த ஜாதகம் அனுபவித்து தான் தீர வேண்டும் நடு நடுவே சில நல்ல விஷயங்களும் நடக்கும் இறைவனை நம்புங்கள் உங்கள் கர்மாவை எதிர் கொள்ள உங்கள் மனதை
செம்மை படுத்தி சில நபர்களை அறிமுக படுத்துவார் காகத்திற்கு சாதம் வைப்பது புலால் உண்ணாதிருப்பது உயிரினங்களுக்கு தண்ணீர் வைப்பது அன்னதானம் செய்வது யார் மனதையும் புண்படுத்தும் வகையில் நடக்காதிருபது உங்கள் கெட்ட கர்மவினைகளை குறைக்கும். நேர்மையுடன் மனதை வைத்து செய்த பாவங்களுக்கு பிரார்த்தனை செய்து அழுவுங்கள் எதனால் குற்றம் என்று புரியும் அதை அவர்களிடம் சென்று சரி செய்து கொள்ளுங்கள் கிரக பரிகாரம் வீண்
நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் மக்களே
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
2022 - lost my dad
2023 - lost my job
Even passing toughest exam, i didn't get job yet. Well said!!!!
Very good
இப்படிதான்....இருக்கு.....
Correct 💯
மாத ராசிபலன் போடுங்க சார்
SUPER ̓̓👋👋👋
2024 starting la irunthu sirichatha vida azhuthathu tha athigam 😢
Ennaiku tha nearam nalla eruthu erukuthu
ஆமா ஆமா😢😢😢
Nama yedo pona janma karmavinaigal karanama inda janmathiley kashta paduromunu solranga. Nama manidargal pavam yaro silaraiye badikum namakey intha naraka vedanaiy apo grahamey Pava grahangal panra seyalgalaku yena parinamangal. Grahangal pavangal parava ilaiya Sir?