You are saying We should be careful for next 3years.....bro let me tell you something....My whole life was a hell....pain, sorrow, suffering, failures it's all piece of cake for us... Because we are The Leos..... raise your hands my leo brothers and sisters 🙋
Hi bro I'm also astrologer, but simma rasi yarum payapada vendam bcoz sani bhagavan 8 th house la maraya poraru so simma rasi opposite planet he sani than antha sani 8thu house la marayum pothu simma rasi ku entha kedu palanum kidayathu bcoz '' kettavan kettidil kittidum raja yogam, itha yen na ivalavu ooruthiya soldran na ithuku munnadi 1996 la simma rasi ku 8thu house la sani vantharu anta time la enga family laye naraya peru simma rasi irunthaga avanga yellaru nalla tha irunthaga solla pona avangala own house kettunaga athan time la we happy yellarum❤
ஐயா வணக்கம் ஜாதக ரீதியில் எட்டாம் இடம் சனிபகவான் வரும்பொழுது அஷ்டமத்து சனி என்று கூறுகிறார்கள் மற்ற கீரைகள் வரும்போது எட்டில் மறைகிறது என்று கூறுகிறார்கள் இதுல எது உண்மை எட்டாம் இடத்தில் எந்த கிரகம் வந்தாலும் மறையும் ஸ்தானத்தில் மறைந்தால் எப்படி கஷ்டத்தை கொடுக்கும் என்று தெரியப்படுத்தவும்
கிரக பெயர்ச்சி ராசி அடிப்படையில் பார்ப்பது சிறப்பாக இருக்குமா இல்லை லக்ன அடிப்படையில் பார்ப்பது சிறப்பாக இருக்குமா செல்லுங்கள், ரிஷப லக்னம் மற்றும் கடக லக்னம் வீடியோ போடுங்கள் pls
ராகு திசை 18 வருஷம்.திடீர்னு பணம் கொட்டும். திடீர்னு ஆஸ்பத்திரி செலவோ இல்ல வேற ஏதோ ஒரு செலவுல பணம் கரைஞ்சிடும்.திடீர் அதிர்ஷ்டம் வரும் திடீர் விரயமும் வரும்.
Enaku oru doubt naan kadaga laganam simmam rasi enaku last 2 to 3 years ah niraiya problem face pani ipo konjam better ah iruken ipo naan epadi inta astama sani consider panuradhu simma rasi ka illa kadaga laganam ka reply panunga
In the beginning of the video, you said that you would share about Thisai and the Astama Sani effect. I feel disappointed. On your next video please share it. Thanks!
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
Enna karumam sir
You are saying We should be careful for next 3years.....bro let me tell you something....My whole life was a hell....pain, sorrow, suffering, failures it's all piece of cake for us... Because we are The Leos..... raise your hands my leo brothers and sisters 🙋
போங்க போங்க... நாங்க எல்லா சணி யும் பாத்தாச்சு... எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சாச்சி...
Kumba rasi ahh ayya neenga😅
@@Toretto490 ila simmam..
😂😂
Unmatha
@@SanthoshKumar-vj5rs என்னத்த சொல்ல உயிர் மட்டும் தான் இருக்கு
சிம்ம ராசி அன்பர்களே அஷ்டம சனி உங்களை அன்புடன் வரவேற்கிறது 🎉 😂 நான் கடகம் : என் சொந்தக்காரங்க 4 பேர் சிம்மம் 😂😂
Bro jolliya comments pantra
Ena nadakapothu theriyalla
@@Arul1302ak naan kadagam bro
@@Anand_Balaji epadi erunthuchi bro unaku astama sani
அண்ணா கண்டக சனில already all out
Clear and crispy information with free flowing delivery of speech. 🙏
Very practical explanation, Super Anna.. Feeling motivated and confident
Moving forward confidently with your words........ Arumai anna....
அருமையான பதில் மிகவும் அருமை பதிவு நன்றி வணக்கம் வாழ்க்கை வளமுடன் 🙏🙏🙏
ஒருவாட்டி முடிவு பண்ணிடேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் by TVK vijay
Excellent explanation. Superb guidance. Thank you. 🙏🙏🙏
Liked Very Much
Correct ah theliva solreenga. Thank u
வரட்டும் வரட்டும் ஒரு கை பார்த்துரலாம் எந்த சனி வந்து என்ன ஜென்ம சனி கூடவே இருக்கும் போது அஷ்டம சனி வந்து வறுத்து எடுக்க போது 😅 வருக வருக 😊
Akka kalyanam mutinchatha
😂
@KaruppasamySamy-y8b hmm
Thank u for your information😊😊
Nasamapochusir
Elemsurilu en valkai
Neenga sonnathu ellame...💯💯 Unmai....
Arumai
Excellent sir
நன்றி ங்ஜி நான் மகேஸ்வரி சிம்மம் ராசிமகம்நட்சத்திரம் மிதுன லக்னம் பிறந்தநாள்முதல்கஷ்டம்ஜிஇப்பமட்டும்என்ன ஆகப்போகுதுபாப்போம்😢😢
Nambikkaiyodu irrukavum, ellam kadanthu pogum
Hi bro I'm also astrologer, but simma rasi yarum payapada vendam bcoz sani bhagavan 8 th house la maraya poraru so simma rasi opposite planet he sani than antha sani 8thu house la marayum pothu simma rasi ku entha kedu palanum kidayathu bcoz '' kettavan kettidil kittidum raja yogam, itha yen na ivalavu ooruthiya soldran na ithuku munnadi 1996 la simma rasi ku 8thu house la sani vantharu anta time la enga family laye naraya peru simma rasi irunthaga avanga yellaru nalla tha irunthaga solla pona avangala own house kettunaga athan time la we happy yellarum❤
Vilanhamna valkai sir
Correct sir 🙏
குரல் நல்லா இருக்கு லட்சுமி 👌🏽👌🏽👌🏽
குரல்
@@geethakumar8441 அன்பும் மகிழ்வும் 😊
நன்றி
Bro , laknam and it's houses pathi
Ovvoru laknathukum series poduga bro
Raasi & natchathiram rmba pothu palan ah erukum
Ponga thambi, oorukulla poi kettupaarunga naanga adivaangadha areave kedayadu😂
ராகு, சனி, குரு தசா பலன்கள் போல மற்ற தசா பலன்கள் கேட்டேன் upload பன்னுங்க pls
ஐயா வணக்கம் ஜாதக ரீதியில் எட்டாம் இடம் சனிபகவான் வரும்பொழுது அஷ்டமத்து சனி என்று கூறுகிறார்கள் மற்ற கீரைகள் வரும்போது எட்டில் மறைகிறது என்று கூறுகிறார்கள் இதுல எது உண்மை எட்டாம் இடத்தில் எந்த கிரகம் வந்தாலும் மறையும் ஸ்தானத்தில் மறைந்தால் எப்படி கஷ்டத்தை கொடுக்கும் என்று தெரியப்படுத்தவும்
நீங்க சொல்லும் நல்லபலன் கடுகளவுக்கும் கெட்ட பலன் பாறாங்கல் அளவுக்கும் நடக்கிறது😂
Seema ❤❤❤❤🎉🎉
Na IT la 2 years ah work panne ipo ennoda vela pochu 3 months ah velaiye kedaikala epdi thediyum ethavuthu chance iruka vela kedaika😢
Tell me about vrishabha rashi Rohini nakshatra Ashwin 1211
Great video ,thsnks, this is only for simma rasi or simma lagnam too??
Only for rasi
Dasa bhukthi related information not covered in the video
🎉
Bro, my som is 6 years. How Will this affect him and does it affect me as I am his father?
Kula deivam theivam theriyadhavanga ena pandradhu brother?
En appan murugan irukappo ethuku bayam Gugan undu kuraivillai, anjum mugam thondrin aaru mugam thondrum avlothan
கிரக பெயர்ச்சி ராசி அடிப்படையில் பார்ப்பது சிறப்பாக இருக்குமா இல்லை லக்ன அடிப்படையில் பார்ப்பது சிறப்பாக இருக்குமா செல்லுங்கள், ரிஷப லக்னம் மற்றும் கடக லக்னம் வீடியோ போடுங்கள் pls
Enaku Raghu Desai Dec 2024 arambam aguthu. Pooram Natchathiram Simma Rasi. Chevvai Desai Nadakuthu.
ராகு திசை 18 வருஷம்.திடீர்னு பணம் கொட்டும். திடீர்னு ஆஸ்பத்திரி செலவோ இல்ல வேற ஏதோ ஒரு செலவுல பணம் கரைஞ்சிடும்.திடீர் அதிர்ஷ்டம் வரும் திடீர் விரயமும் வரும்.
Enakum sima rasi pooram natchathiram
Enaku oru doubt naan kadaga laganam simmam rasi enaku last 2 to 3 years ah niraiya problem face pani ipo konjam better ah iruken ipo naan epadi inta astama sani consider panuradhu simma rasi ka illa kadaga laganam ka reply panunga
Me also same kadaga laganam and simma rasi
Study yepdi erukum .... already 2 years ipadi tha erundhathu ....astama sani .... studies .... yepdi
Same question ,please reply
Anna naa kumba rasi thulam lagnam jenma sani pottu adi adi nu adikithu mudiyala sani oda veeriyatha koraika ethavathu kovil sollunga na
சனிக்கிழமை அன்று திருக் கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை போய் வணங்கி விளக்கு போட்டு விட்டு வாங்க
சனிக்கிழமை அன்று திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரக்கு விளக்கு போட்டு விட்டு வணங்கி வாங்க
ஒரே ஒரு சனிக்கிழமை போய் வரவும்.
@@geethakumar8441 tnx ga
In the beginning of the video, you said that you would share about Thisai and the Astama Sani effect. I feel disappointed. On your next video please share it. Thanks!
Simba rasi ku thaan ithu work aaguma ila Simba lahnam Kum work aaguma
Only raasi..
Kadaga rasi, simma lagnam epdi irukum 😢? Yearkanavae intha last 3 years romba mosam. Epdi irukum next 3 years 😩?
Varusha kadila ila year starting baby erukum nu nenachen pocha thala ezhuthu enu yellarikatyum pechu vanganum nu😤
Sani dasa and bhukthi nadakalana intha palan zero 🎉🎉
எண்மனைவி.மகரம்.எணக்குசிம்மம்.எப்படிஇருக்கும்
😂😂nan lam lagnathulaiyae sani oda suthuravan 😅 pathukalam 31 varusam panathathu ipo pana porara pathukalam
Saani nu onu irrukunu nenichathana daa bayapadanum😂😂
Yaru enga vutkandhalum eppovum vore palan thanga😂😂
Evalo pathutom itha pakka matoma
Enota rasi um ea husband rasium simam so roumpo mosama pothu life .inum enaku uyir matum tha pola
Hello
இது உண்மையா.. இப்பவே பிட்சுக்கிட்டு போகுது....
Irupomo irrukamaatamo nu paathu sollunga ellam inimae athu pothum😡 one of the worst raasi simmam
Ipadhan gandaga sani pogudhu adhukulla epdi varum its fake😂😂😂
Erkanave vazhkaye kevalama iruku... Ithula ithu veraya.
நான் கடக ராசி சிம்ம லக்னம் கடக ராசி க்கு 2025 அஷ்டமச்சனி முடியுது.ஆனால் சிம்ம ராசிக்கு அஷ்டமச்சனி தொடங்குகிறது.அப்ப பலன் எப்படி இருக்கும் சார்.
😂
Your mobile number not connecting
😢