Hi aunty.. Epadi irukeenga?! Super ana romba different ana laddu panirukeenga. En son ku school snacks ku eadavadu laddu pani kuduthutruka so idayum panidra thanks aunty..
வணக்கம்! அருமையான பதிவு, எளிமையான விதத்தில் விளக்கி உள்ளீர்கள். ஒரு சிறிய குறிப்பு; பாதாம் பருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதன் மேல் தோலியை உரித்து விட்டு வேண்டுமானால் சிறிதாக நறுக்கி உபயோகிக்கலாம். பாதாம் தோலியானது நம் உடலில் அத்தனை சீக்கிரம் ஜீரணம் ஆகாது. வேண்டுமானால் உரித்த தோலியை சிறிது நாட்கள் வெளியே வைத்து பார்க்கவும். அது அப்படியே பிளாஸ்டிக் போல இருக்கும். மேலும் நம் உடலிலும் அது வெளியேறாமல் நம் வயிறு மற்றும் குடல் சுவர்களிள் ஒட்டி இருக்கும். இது என்னுடைய சொந்த கருத்து ஆகவே இதனை உங்களுக்கு பிடித்த விதத்தில் ஏற்றுக்கொள்ளவும். நன்றி.
@@Akshyaveetusamayal Hahaha! by the way I am not a girl but a male of 75! Cooking does not have to be reserved only for Ladies. Nothing serious just informing.
Aunty unga neillikai thokku thayir sadam seithen super taste ah irunthuthu next day vum thayir sadam thokku vechi sapten . Romba pudichiruchu . Nariya receipes podunga aunty
Maligai saman list video podunga pls... Millets evlo vanganum nu oru idea venum pls... Recent time vunga videos parthu na cook pandra.. so it will be helpful
Hi Maam & Sir, how are you & your family? A new different type of mouthwatering tasty Ladoo as Naivediyam for Vinayakar Chaturthi. 👌👏👍😋🙏. Advance Happy Vinayakar Chaturthi to u all.🎊🎉🎈🌹💐🍬🎁❤️🫶
வணக்கம்! நாம் செய்யும் பெரிய தவறு என்னவென்றால் நாம் ஒருவரிடம் காப்பிக்கு எத்தனை சக்கரை என்று கேட்டால் அநேகமாக அவருடைய பதில், 'வேண்டாம் வேண்டாம் எனக்கு சுகர் இருக்கிறது' என்பார். அப்போது அவருடைய உள்மனம் ஓஹோ, நமக்கு சுகர் இருக்கிறது அதனால் நாம் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று நினைத்துக்கொள்ளும். அதாவது ரீகன்பர்மேஷன். அதற்கு பதிலாக வேண்டாம் இன்று சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட விரும்புகிறேன் என்று கூறினால் அவருடைய உள்மனம் ஓஹோ, இன்று நாம் இனிப்பில்லாமல் காப்பி சாப்பிடப்போகிறோம் என்று நினைக்கும். இதேபோல் செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும் உங்கள் மனதின் வலிமை. நன்றி.
It is very simple paa, take full video while arranging laddu in plate and remove / cut the portion where our hands come in each time, hope you understood Thank you so much sister
வருஷத்திற்கு ஒரு முறை வினாயக சதுர்த்தி வருகிறது. காலாதி காலம் தொட்டு அந்த நாளில் கொழக்கட்டை செய்வது நமது கலாசாரம், பண்பு. பாட்டியும், அம்மாவும், அத்தைகளும் இதை செய்து வணங்குவதை பார்த்துத்தான் அடுத்த தலைமுறை செய்ய அறிந்து கொள்வார்கள். கலாசாரம் அழியாமல் இருக்கும். உலக நாடுகள் எல்லாவற்றிலும் மக்கள் மறந்துபோன பாரம்பரிய வழக்கங்களை திரும்பவும் பின்பற்றும் போது, நாம் இப்படி லகுவாக வேலை செய்யும் சோம்பேறிதனம் நல்லதல்ல. 2வருடத்தில் சீனாகாரன் கொழக்கட்டை எங்கள் நாட்டு பண்டம், உங்களுக்கு ஏற்றுமதி செய்கிறேன் என்பான். ரோட்டோர கடைகளில் நம் மக்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் மோமோ மாதிரி preservativesபோட்டு பாதி வேக வைத்து readymadeஆக பாக்கெட்டில் இருக்கும் சீன கொழக்கட்டைகளை மீதி வேக வைத்து கொடுத்தால் தன்பார்கள். பேஷன்😮😡
Thank you for your gracious reply. The Ladd recipe itself is good and I will do it on a Friday for neivedyam. Have a blissful Vinayaka Chathurthi tomorrow.
அக்ஷயாவீட்டு தீபா வளி பலகாரம் ரெடியாகி விட்டது அருமை மேடம் ❤
Thank you so much sister
புதிய&எளிய முறையில் செய்த லட்டு அருமை.அவசியம் செய்து ருசிக்கிறோம்.நன்றி.👌👌👌👌👏👏👏👏👍
Thank you so much sister
அக்கா இன்று தயாரானது அருமை மிக்க நன்றி 🎉🎉
Thank you so much sister
Super வித்தியாசமான லட்டு ஆனந்தி.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
Thank you so much sister
I love all your cooking dear thank you
I have never done laddu before but your recipe makes it very simple that I will certainly prepare one day. 😊
Oh i am happy sister sure you will enjoy it Thank you so much sister
சூப்பர் மேம்.Bachelors ஈஸியாக செய்துவிடலாம் போலயே....
Thank you so much brother
Hi aunty.. Epadi irukeenga?! Super ana romba different ana laddu panirukeenga. En son ku school snacks ku eadavadu laddu pani kuduthutruka so idayum panidra thanks aunty..
Thank you so much paa
வணக்கம் சகோதரி சார் லட்டு அருமை வாழ்த்துக்கள்
Thank you so much sister
சூப்பர் தோழி நானும் செய்து பார்கிரேன். Thank you 🙏.
Thank you so much sister
Vanakkam Sagothati ! Laddu ilakuvana seimurai nanry.
Thank you so much sister
வணக்கம்!
அருமையான பதிவு, எளிமையான விதத்தில் விளக்கி உள்ளீர்கள்.
ஒரு சிறிய குறிப்பு; பாதாம் பருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதன் மேல் தோலியை உரித்து விட்டு வேண்டுமானால் சிறிதாக நறுக்கி உபயோகிக்கலாம்.
பாதாம் தோலியானது நம் உடலில் அத்தனை சீக்கிரம் ஜீரணம் ஆகாது. வேண்டுமானால் உரித்த தோலியை சிறிது நாட்கள் வெளியே வைத்து பார்க்கவும். அது அப்படியே பிளாஸ்டிக் போல இருக்கும். மேலும் நம் உடலிலும் அது வெளியேறாமல் நம் வயிறு மற்றும் குடல் சுவர்களிள் ஒட்டி இருக்கும்.
இது என்னுடைய சொந்த கருத்து ஆகவே இதனை உங்களுக்கு பிடித்த விதத்தில் ஏற்றுக்கொள்ளவும்.
நன்றி.
Yes and Ok sister Thank you so much
@@Akshyaveetusamayal Hahaha! by the way I am not a girl but a male of 75! Cooking does not have to be reserved only for Ladies. Nothing serious just informing.
sir sorry that i am not able to read your name in the ikon it will be helpful if the name is there so that i can reply Thank you so much
அருமை சகோதரி செய் முறை எளிமை 🙏🙏🙏
Thank you so much sister
சூப்பர் சிஸ்டர்❤
Thank you so much sister
Aunty unga neillikai thokku thayir sadam seithen super taste ah irunthuthu next day vum thayir sadam thokku vechi sapten . Romba pudichiruchu . Nariya receipes podunga aunty
Happy to hear this paa Thank you so much paa and this monday we posted other pickles also you can try
Very nice Easy laddu recipe
Shall try for Deepawali
Vinayakarkku kozhakattai dhaan
Thank you so much sister
Super Amma ❤Different ha iruku❤❤❤🎉
Thank you so much sister
Super sis Arumai a irruku sister nan kandipaga seiven sis last year mathiri kolukattai receipe um podunga sis ❤❤❤❤❤
Yes sister kolukattai getting ready will be posted next monday Thank you so much sister
Maligai saman list video podunga pls... Millets evlo vanganum nu oru idea venum pls... Recent time vunga videos parthu na cook pandra.. so it will be helpful
Sure we will make Thank you so much sister
Neenga romba porumaiya pesaringa sis love you ❤. Laddu iruntha parcel kuduthu vidunga
Oh sure Thank you so much sister
Hi
TQ
Wow super mam kandipa try panra mam❤
Thank you so much sister
I am waiting
You have taught easy method of making laddu.
Thank you ma.
Thank you so much sister
Very nice laddu mam ethu besan churma laddunu solluvanga mam neenga romba arumaiya seithu kattenenga
Thank you so much sister
Super sis. Very easy recipe to make laddu.my daughter love sweets. Thanks for sharing.
Thank you so much 🙂 sister
Hi I tried this recipe it came super thanks for Anandi sister 🎉
Wow great happy to hear this sister Thank you so much
Wow super delicious laddu 👍🥰🥰
Thank you so much sister
Wow 😋😋(easy and tasty laddu)
Thank you so much sister
Really superb Mam
Thank you so much
Hi Maam & Sir, how are you & your family? A new different type of mouthwatering tasty Ladoo as Naivediyam for Vinayakar Chaturthi. 👌👏👍😋🙏. Advance Happy Vinayakar Chaturthi to u all.🎊🎉🎈🌹💐🍬🎁❤️🫶
Same to you paa Thank you so much sister
Hii maa beginners seira madhiri easy ha thengai pooranam kozhukattai senji kattunga ma
Sure but already we have posted in our channel paa Thank you so much
Mam your recipes are always welcome
Thank you so much sister
சூப்பர்
Thank you so much
Superb laddupa kandipa seyvom
Thank you so much sister
Easy way laddu super
Super ka 👌akka chakkarai paku la arachatha sertha apram stove on la irunthatha ? Apram rava serthu oil la fry pannum pothu crispy akiratha rava ?
I have switched off the stove paa and rava only a small layer will be crispy and it will be good Thank you so much sister
Superb recipe Ma
Thank you very much sister
Super sister lattu
Thank you so much sister
❤ super sister ❤😊
Thank you so much
Neenga Krishna Jayanthi kumbuda mattingala?
We do not have pooja sister
டெய்லியும் ஸ்வீட் சாப்பிடணும் சுகர் இருந்தா அவாய்ட் பண்ணிக்கலாம் பசங்க டெய்லியும் ஸ்வீட் எடுத்துக்கணும் கட்டாயமாக❤
வணக்கம்!
நாம் செய்யும் பெரிய தவறு என்னவென்றால் நாம் ஒருவரிடம் காப்பிக்கு எத்தனை சக்கரை என்று கேட்டால் அநேகமாக அவருடைய பதில், 'வேண்டாம் வேண்டாம் எனக்கு சுகர் இருக்கிறது' என்பார். அப்போது அவருடைய உள்மனம் ஓஹோ, நமக்கு சுகர் இருக்கிறது அதனால் நாம் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று நினைத்துக்கொள்ளும். அதாவது ரீகன்பர்மேஷன்.
அதற்கு பதிலாக வேண்டாம் இன்று சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட விரும்புகிறேன் என்று கூறினால் அவருடைய உள்மனம் ஓஹோ, இன்று நாம் இனிப்பில்லாமல் காப்பி சாப்பிடப்போகிறோம் என்று நினைக்கும்.
இதேபோல் செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும் உங்கள் மனதின் வலிமை.
நன்றி.
Oh Thank you so much
Wow great message and positive approach i like it sister Thank you so much
Really superb mam👌👌
Thank you so much sister
Akka super panirikiga
Thank you so much paa
wow super sister
Thank you so much sister
Very Nice to See❤❤
Thank you so much sister
Arumai arumai
Thank you so much sister
Super ka ❤
Thank you so much sister
Nice laddu 😋
Thank you so much sister
Super sister i will try
Thank you so much sister
👍super👌
Thank you so much
Wow very nice.
Thank you so much sister
Super sister from nanthini
Thank you so much sister
Super sister 🎉
Thank you so much sister
Super very tasty ❤
Thank you so much sister
Super👌
Thank you
Superb mam 🎉🎉
Thank you so much sister
Super sis ❤
Thank you so much
Amm laddu super
Thank you so much sister
Super easy method
Thank you so much sister
Super sister
Thank you so much sister
Easy super cooking so nice
Thank you so much sister
Laddu super sis 😋😋laddu epadi plate vaikara mari edit panuringa speed ah one one na
It is very simple paa, take full video while arranging laddu in plate and remove / cut the portion where our hands come in each time, hope you understood Thank you so much sister
@@Akshyaveetusamayal Ok sis
TQ
சத்து மாவில் இதே போல் செய்ய முடியுமா
You may be right we can try sister Thank you so much
Very nice
Thank you so much sister
Superpa laddu Mumm
Thank you so much paa
Yummy super
Thank you so much sister
Super 👍🎉
Thank you 👍 Thank you so much sister
Super akka
Thank you so much
Can we steam instead of deepfry
I have not tried but still we can try your idea Thank you so much sister
Laddu soooper
Thank you so much
🎉🎉
Thank you so much sister
I will try
All the best Thank you so much
Super mam
Thank you so much sister
Nice mam
Thank you so much
Super
Thank you so much
சகோதரி வெள்ளை சினி இல்லாமல் நாட்டு வெல்லம் சேர்த்து செய்யலாமா
No no sister
❤❤👍👍😋
Thank you so much sister
Thanks for the excellent recipe!
Thank you so much sister
Super Super
Thank you so much sister
💖💖💖👏👌🙏
Thank you so much sister
laddu super sister vera level🎉🎉❤❤❤❤❤
Thank you so much sister
Shelf ல் உள்ள நீல பாட்டில் எங்கு வாங்கினீர்கள்
Pothys pondicherry Thank you so much sister
Engalukku kodukamal neengalmattum sapidugreergal shanthi
Oh sure Thank you so much sister
varutha ravaya varukatha ravaya sister
Roasted rava i used but we can use without roasted also Thank you so much sister
Screen पे हिंदी मे लिखते तो ingrediants समझ आता madam
Thank you
Idhaye nei la kooda porikalam illa madam
I have not tried paa Thank you so much sister
Yeh toh North ke motichoor ladoo hai .hamesha banathe hai.sirf thoda food colour orange dalte hai.
Thank you so much
Gujarathis are doing this kind of laddoo only.
Yes you are right Thank you so much
1/2 kambi paghu patham endru sollavum.
Sure Thank you so much
உப்பு மட்டும் வேண்டாம்
Ok let me correct next time sure Thank you so much
வருஷத்திற்கு ஒரு முறை வினாயக சதுர்த்தி வருகிறது. காலாதி காலம் தொட்டு அந்த நாளில் கொழக்கட்டை செய்வது நமது கலாசாரம், பண்பு. பாட்டியும், அம்மாவும், அத்தைகளும் இதை செய்து வணங்குவதை பார்த்துத்தான் அடுத்த தலைமுறை செய்ய அறிந்து கொள்வார்கள். கலாசாரம் அழியாமல் இருக்கும். உலக நாடுகள் எல்லாவற்றிலும் மக்கள் மறந்துபோன பாரம்பரிய வழக்கங்களை திரும்பவும் பின்பற்றும் போது, நாம் இப்படி லகுவாக வேலை செய்யும் சோம்பேறிதனம் நல்லதல்ல. 2வருடத்தில் சீனாகாரன் கொழக்கட்டை எங்கள் நாட்டு பண்டம், உங்களுக்கு ஏற்றுமதி செய்கிறேன் என்பான். ரோட்டோர கடைகளில் நம் மக்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் மோமோ மாதிரி preservativesபோட்டு பாதி வேக வைத்து readymadeஆக பாக்கெட்டில் இருக்கும் சீன கொழக்கட்டைகளை மீதி வேக வைத்து கொடுத்தால் தன்பார்கள். பேஷன்😮😡
Good message Thank you so much