காதலனை கழட்டிவிடுவது எப்படி? - Mr Tamilan Movies Story Explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

ความคิดเห็น • 587

  • @nangaiparvathy2128
    @nangaiparvathy2128 ปีที่แล้ว +125

    This is not a love story... A complete family movie 😘😘😘

  • @MahaLakshmi-mq9pf
    @MahaLakshmi-mq9pf ปีที่แล้ว +7

    Nice and lovable family... it won't happen in really... Fairy tale wish

  • @siddhujanani5316
    @siddhujanani5316 ปีที่แล้ว +86

    நாங்க நேரடியாக லவ் சொல்லவில்லை டேட்டிங் போகவில்லை ஆனால் எங்க ரெண்டு பேர் மனசுக்குள்ள அளவு கடந்த காதலை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தோம் இன்று திருமணமாகி எங்களுக்கு இரண்டு குழந்தைகள் எங்களுடைய காதல் ஆறு வருடம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்❤❤ முதலில் காதலை என்னுடைய கணவர் தான் சொன்னார் i love my husband

  • @anbaesivamarul
    @anbaesivamarul ปีที่แล้ว +15

    கனவு குடும்பம். இன்றைய உலகில் இப்படி ஒரு குடும்பம் இருக்க வாய்பில்லை . கேட்க நல்லா இருக்கு . Feel good movie. Thanks anna

  • @kabilakabila6021
    @kabilakabila6021 ปีที่แล้ว +38

    Rombave alagana feelgood movie . Mind ku relax ah irunthathu . Intha movie ah pesunathuku engaluku feel marama sonnathuku ungaluku romba thanks bro

  • @lovefeelboyedis7253
    @lovefeelboyedis7253 ปีที่แล้ว +2

    எனக்கு காதலிக்க தெரியாது ஆனால் காதலைப் பிரிக்க தான் தெரியும்.
    என் மச்சான் காதலை தான் நான் முதலில் பிரிச்சேன். எனக்கு சந்தோஷம் அவனுக்கு சோகம் அவ்வேளதான்.

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +98

    என்னப்பா நைட் நேரம் பார்த்து காதல் தோல்வி பற்றி படம் போட்ட இனி நைட்டு ஃபுல்லா பழைய லவ்வரோட கனவு தானே வரும் 😅😅😅

  • @Vasu_Bro
    @Vasu_Bro ปีที่แล้ว +12

    படத்தோட starting Scene la ❤👌 My Favourite Word 👌👌

    • @jaliprincess
      @jaliprincess ปีที่แล้ว

      Ennakkum 🙋🏻‍♀️

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +378

    இதெல்லாம் படதில்ல தான் நடக்கும் 😏😏😏😏

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 ปีที่แล้ว +174

    காதல் என்பது. நாய் துரத்தும் போது அவள்கிற பேண்ட் மாதிரி நின்னு போடவும் முடியாது போனா போகுதுன்னு ஓடவும் முடியாது😂😂😂😂

  • @pavithra-7429
    @pavithra-7429 ปีที่แล้ว +16

    தரமான படம்.. This is why I love Hindi movies... சின்ன concept, simple concept-ஆ தான் இருக்கும் but emotions super-ஆ convey பண்ணிருப்பாங்க... Awesome movie... 👌🏻👌🏻

    • @thoufiqalam483
      @thoufiqalam483 5 หลายเดือนก่อน +1

      @pavithra-7429 Ella storiyum suttadhu south la irunthu - Idhu enna maayam padathoda story dhan idhu

  • @ashokap1888
    @ashokap1888 ปีที่แล้ว +12

    என் காதலிகாக நாட்கள் எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கேன் இன்றோடு 278 Days completed காத்து கொண்டு இருப்பேன் ..

    • @lonelyguy13R
      @lonelyguy13R ปีที่แล้ว

      Congratulations 🎉👏

  • @Tnpsc2323
    @Tnpsc2323 ปีที่แล้ว +11

    ரொம்ப நல்ல படம் என்னை கண் கலங்க வைக்கிறது 🥺🥺

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +49

    கேட்டாக்கிரி 2😭😭😭😭காரணம்மே தெரியவில்லை 😊😊😊😊ஆன இப்ப கிடைத்த மனைவி, நான் வரம் இருந்தாலும் கிடைக்காதே பெண் than you கடவுளே 🥰🥰🥰🙏🙏

  • @Thajstudios1508
    @Thajstudios1508 ปีที่แล้ว +19

    Nice story, I am also praying to God to give me a good life partner 😇😆❤

  • @eswarip1
    @eswarip1 ปีที่แล้ว +5

    Super family movie. Hero business hero ku against. Ending super. Heroine understand everyone. Unga review according to story really super

  • @kalugumalaipasumponnagar6869
    @kalugumalaipasumponnagar6869 ปีที่แล้ว +2

    இதே ஸ்டோரி தான். ஆன கல்யாணத்துக்கு அப்ரம் epa நன் தனிமையில்.
    அவள் என் குழந்தை அருகில்🥲

  • @pavichoky4409
    @pavichoky4409 ปีที่แล้ว +3

    6years ah love panom rendu perum true ah eruthom.. Happy ya eruthom sila neram sanda varum.. Ana saenthupom.. 6years ponathey thrla... Finally intha May starting la avarae ena vitutu poitaru.. Intercaste prblm nala.. Na evalo nal avarukaga tha wait panen.. Ana avaga veetla romba prblm panitaga.. Ipo avarae enavitu poitaruu ..intha vedio pathu enaku alugatha vanthuchuu.. Avaga amma nalavaga tha eruthalum caste nala ena yethukama poitaga.. Ipdi oru family kaedacha nalarukum

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz ปีที่แล้ว +2

    ஃபினிஷிங் சூப்பரா இருந்துச்சு 👌👌👌👌

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +35

    ஒன் சைடு லவ் பண்ணுவர்கள் 😢😢😢😢 காதல் தோல்வி எல்லாத்துக்கும் இருக்கு ஒன்னு ரெண்டா 😮😮😮😮

  • @cathy_gayu
    @cathy_gayu 4 หลายเดือนก่อน

    Ninga last ah sonathu correct bro join family ah iruntha ipo irukura post partum stress elam varave chance ila.. And problem piranthu valarnthu vara veetlaye varamothu pora edathulayum varum.. Epo atha natural than understand pani light ah eduthutu handle pana it's heaven in earth..

  • @Dharsini
    @Dharsini ปีที่แล้ว +2

    Na First category அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா மாமியார் நாத்துனார் இப்படி எல்லாமே ஒருத்தன் கிட்ட இருந்து எனக்கு கிடைச்சது அன்பு என்னமோ தெரியலை பிரிச்சுடோம் ஆனா அந்த வலி இப்ப வரைக்கும் இருக்கு நா அவர 11/4வருஷம் தான் விரும்பினேனன் இப்ப கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆச்சு மறக்க முடியல அது சந்தோஷமாக இருந்தாலும் சரி கஷ்டமா இருந்தாலும் சரி மறக்க முடியல வலிக்குது 😭😭😭

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db ปีที่แล้ว +1

    சூப்பர் படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +225

    காதல் தோல்வி சொல்ல முடியாத வலி வேதனை, மறக்கவே முடியாது 😢😢😢

    • @vinithamuthazhagan5368
      @vinithamuthazhagan5368 ปีที่แล้ว +8

      ரொம்ப வேதனைக்கு உள்ளாயிருக்கிங்க போல

    • @kathersevi4467
      @kathersevi4467 ปีที่แล้ว +1

      ​@@vinithamuthazhagan5368 😭😭😭😭😭🥺

    • @arammarm
      @arammarm ปีที่แล้ว +1

      ellam kadenthupogum bro!

    • @lovelyworld007
      @lovelyworld007 ปีที่แล้ว +1

      காதல் வலி என்பது வெளியில் சொல்ல முடியாதது தான்

    • @chandruchandru1979
      @chandruchandru1979 ปีที่แล้ว +2

      Naada pathu yalla nanmaikea bro

  • @ffrajkavi
    @ffrajkavi ปีที่แล้ว +1

    சில 👰பொண்ணுகள மாரி ஏமாதவும் முடியாது, சில 🙆பசங்க மாதிரி ஏமாரவும் முடியாது, காரணமே தெரியாத நபரில் நானும் ஒன்று,( எப்படி ஏமாற்றுவது) அதற்கு ஏதாவது ஒரு course இருந்தா சொல்லுங்க💫

  • @leoleya8928
    @leoleya8928 ปีที่แล้ว +15

    Nalla move athum unga smile super anna 🥰

  • @VadivukkarasiAshoganVadivukkar
    @VadivukkarasiAshoganVadivukkar 4 หลายเดือนก่อน

    நல்ல படம் நீங்கள் நல்லா பேசறிங்க பஸ்ட் உங்கள் பட ரிவிவ் கேக்கும் போது ஏதோ சமையல் கொஞ்சம் கஷ்டமாக இல்லாமல் போகுது அதுக்கு தான் கேட்டேன் இப்ப நல்லா இருக்கு

  • @jaidev4671
    @jaidev4671 ปีที่แล้ว +16

    Naaney Hindi movie review panunga solla laam nanai cha but neenga correct ta pothinga 🎉😊 thankyou 😉 thalaiva... then yeno dha daily routine work panum bodhu unga movie review daily pothu keppen
    Ketta movie 2 time keppa indha maari love,inner speach and real story movie podunga thalaiva.😊❤

  • @madhubalu7249
    @madhubalu7249 ปีที่แล้ว +1

    Yes. Ethellam kandippa cinemala than nadakkum. Ana parkka thambi kuralla ketta supera erunthathu. Valthukkal

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +17

    சாப்பிட்டும் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் 🙌🙌🙌🙌

    • @SK-1129
      @SK-1129 ปีที่แล้ว

      Mee too bro

  • @Missbunnybeatz
    @Missbunnybeatz ปีที่แล้ว +4

    Semma ❤movie anna❤ my fav hero and heroine ❤ranbir❤

  • @manikandanmanimanimoney7483
    @manikandanmanimanimoney7483 ปีที่แล้ว +3

    Anna same enakum love failure tha but 2-perume pesitu tha pirunchutom 😌😌😌

  • @gangstar5476
    @gangstar5476 ปีที่แล้ว +2

    Anna sema movie 10/10 super huuu😻❣️

  • @NethrasharahNethrasharah
    @NethrasharahNethrasharah ปีที่แล้ว +6

    Conjuring movie parts 1,2,3 podunga Anna please...please..🙏🙏🙏

  • @naveenrajdev
    @naveenrajdev ปีที่แล้ว +6

    11:16 Yow Military Nee Engaya Inga Boney kapoor 😅😂😂

  • @balajishanmugam8448
    @balajishanmugam8448 ปีที่แล้ว +1

    இந்த இந்தியாவில் இன்னும் என்ன இருக்கிறது ....
    ஜாதிகள் , மதப்பிரச்சனை, பொருளாதார பிரச்சனை , இனப்பிரச்சனை இதிலும் நாங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு கடந்து செல்ல வேண்டும். இது பெயர் இயற்கை.

  • @Mahalakshmi-zy7vy
    @Mahalakshmi-zy7vy ปีที่แล้ว +4

    காதலில் தோல்வியுற்றவரிகளின் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 ปีที่แล้ว +1

    Reyali Super movie..... ennoda failure ku karanam ennoda family thaan.... family ah love ah venanu vittuten.......😔😔

  • @PoojaVaiyo174
    @PoojaVaiyo174 ปีที่แล้ว +2

    Enaku marriage ana apo en in law's kuda join family ah iruka pudikala but epo enaku baby porathu 6 month aguthu en mother in law than epo full house work um panranga ❤now I'm happy with my family❤

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 ปีที่แล้ว +3

    Super movie 👌👌👏👏👌👌👍👍👏👏💞💞10/9

  • @madeintamilnadu3178
    @madeintamilnadu3178 ปีที่แล้ว +1

    என்னோட காதல் தோல்விக்கு பெருசா சொல்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்லை என்னிடம் காசு இல்லை ஒரு நாள் போன் செய்து இனிமேல் நாம் பேச வேண்டாம் என்று சொன்னாள் நானும் ஓகே என்று சொல்லி விட்டேன் பிறகு நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை

  • @ganapathiramaiah5767
    @ganapathiramaiah5767 ปีที่แล้ว +2

    Thank You bro.Kindly post a video of Sanju 2018.

  • @வீ.புகழ்
    @வீ.புகழ் ปีที่แล้ว +1

    வெளிநாட்டில இருந்தப்ப ஒரு பொண்ண 3 வருசம் லவ் பன்ன அங்கையே புனிதயாத்திரை வரப்ப பேசி பழகினோம் 2 நாள்ல பிரன்ட் ஆகி நம்பர் கொடுத்து அவங்க இலங்கை இந்தியா வந்தேன் 2 வருசம் போன்லையே பேசி லவ் பன்னோம் இங்க வந்திறேன் சொன்னாங்க இப்ப என்ன பன்றாங்கனே தெரியல வீட்டில தெரிஞ்சி நிறைய பிரச்சனை கழுத்த கூட அறுத்துகிட்டு அவங்க அண்ண தம்பிஙக போன் பன்னி திட்டினானுங்க
    விட்டு போயி 2 வருசம் ஆச்சி இது வரை அவங்களோட எந்த தொடர்பும் இல்ல என்னைக்காவது வருவாங்கனு 2 வருசமா காத்திடிறிக்கேன் நான் இந்து அவங்க முஸ்லிம் 😭

  • @srigowthamraja
    @srigowthamraja 10 หลายเดือนก่อน

    It completely relates to my situation, but my wife only faced all these family issues after marriage. Though the movie ends with a happy joint family, in reality, it won't work out. I'm not blaming my wife, but my family failed to understand her pain, which is important for a healthy relationship.
    Free advice: Both sides should understand each other and give space to live happily and healthily, like in a movie.

  • @mathanjiimayandi1612
    @mathanjiimayandi1612 ปีที่แล้ว +1

    My favorite movie 😂❤

  • @RanjithapZ
    @RanjithapZ ปีที่แล้ว +3

    Sema movie ❤ tq bro

  • @kv8732
    @kv8732 ปีที่แล้ว +6

    Nice film n nice family ❤

  • @balrajbala2580
    @balrajbala2580 ปีที่แล้ว +2

    The Island indha movie voice kodunga bro plz 🙏

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +3

    You smile 🤣🤣🤣🤣🤣🤣🤣super

  • @abiramiabirami2585
    @abiramiabirami2585 ปีที่แล้ว +2

    Nice family ❤❤❤❤❤

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +2

    அட என்னப்பா படம் வேற level

  • @arakkonam.
    @arakkonam. ปีที่แล้ว +1

    அண்ணா செம 🔥🔥🔥

  • @Onesidelove4766
    @Onesidelove4766 ปีที่แล้ว +2

    Unggalukku eintha oru ❤️ mr tamilan

  • @shameerwahab7227
    @shameerwahab7227 ปีที่แล้ว +1

    Fast and Furious All parts Explain panni orey video la podu Bala bro

  • @Tiruppur_raavanan_sevals
    @Tiruppur_raavanan_sevals ปีที่แล้ว +1

    First like and first comment💬

  • @mohanjothi8502
    @mohanjothi8502 ปีที่แล้ว +2

    Super

  • @மகேஷ்மகேஷ்வரி
    @மகேஷ்மகேஷ்வரி ปีที่แล้ว +1

    Super movie anna ethey mari poduga

  • @pappukuttyblackheart1046
    @pappukuttyblackheart1046 ปีที่แล้ว +1

    காதலா குடும்பாமனு வந்தா குடும்பம் தா முக்கியம் ... முடிவு 😭😔😢...

  • @prasathhari7351
    @prasathhari7351 ปีที่แล้ว

    2 nd... Na best.. Enavida besta inoruva vantha. Avankuda poitta... 😭... Very feel.. Love eppadi pananum soli tharuvathey namma first love tha.....

  • @bhuvaneshwarirao2385
    @bhuvaneshwarirao2385 4 หลายเดือนก่อน

    Good concept movie . Well explained🎉😊

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 ปีที่แล้ว +1

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕

  • @geethasgallery2513
    @geethasgallery2513 ปีที่แล้ว +1

    🤘அருமை

  • @Pullingo-y7om
    @Pullingo-y7om ปีที่แล้ว +1

    சூப்பர் சகோ

  • @Surya-dv8od
    @Surya-dv8od ปีที่แล้ว +5

    Bro please 🙏 " In from the side " Movie explain pannunga. I really liked your explains.🙂🙂

  • @selvadhavam1111
    @selvadhavam1111 ปีที่แล้ว +1

    Super ana Panam venum fast

  • @sai_rithu_2518
    @sai_rithu_2518 ปีที่แล้ว +1

    Ennakku love breaku achu அப்பாதான் பொண்ணு than Enna காரணமே தெரியாமல் விட்டுட்டு போயிருச்சு....🥺🥺

  • @mohamedalizinna6007
    @mohamedalizinna6007 ปีที่แล้ว +1

    Category 2 lam oru like podunga ❤

  • @M.pandi950
    @M.pandi950 ปีที่แล้ว +1

    உங்க vioce super anna

  • @ganapathiramaiah5767
    @ganapathiramaiah5767 ปีที่แล้ว +2

    Thank You so much Bro

  • @gameexplorer775
    @gameexplorer775 ปีที่แล้ว +1

    nanpakal nerathu mayakkam explanation please.... 🥹🥹

  • @KathirResan-vf8bu
    @KathirResan-vf8bu 11 หลายเดือนก่อน +3

    சந்தேகம் வாழ்க்கையில் வரக்கூடாது

  • @saravanapandian7517
    @saravanapandian7517 ปีที่แล้ว +1

    Vanakkam Bala anna sangathaara naavall 3 episode potinga meetiyum potunga nna

  • @ethishr578
    @ethishr578 ปีที่แล้ว +1

    Super ah iruku ❤

  • @halalearning24hours
    @halalearning24hours ปีที่แล้ว

    Unmaiya idhu nadakudho ilaiyo...but movie la pakum podhu enkey asaiya iruku ...i love join family ☺️

  • @karthikeyan.s8983
    @karthikeyan.s8983 ปีที่แล้ว

    Bro i am till single why I don't know😟 but i like this story😂🎉❤❤

  • @aravinthan4516
    @aravinthan4516 ปีที่แล้ว +3

    Movie: sweet home serious 2020
    Country:Korean
    Total episode :10
    Please explain pannuna 😈👹👹🐱🐱👿🐺

  • @yuvanraja66
    @yuvanraja66 ปีที่แล้ว +2

    Constantine movie review onnga voice la pakkanum

  • @ambakery6590
    @ambakery6590 ปีที่แล้ว +1

    Enn family eppadi than irukum I love my family

  • @siva5525
    @siva5525 ปีที่แล้ว +5

    Bro please peaky blinders season 6 😭😭😭😭😭💘💘💘💘💘💔💔💔💔💔

  • @2RAJ21
    @2RAJ21 ปีที่แล้ว +6

    Semma 😍😍😍

  • @lakshmieditz4861
    @lakshmieditz4861 ปีที่แล้ว +1

    Enna siripu😂 super

  • @mr.96--
    @mr.96-- ปีที่แล้ว +1

    I have no love Story to tell you na
    Still nothing 😂
    Bt I like to live this type of story life 🧬 na 😊😊😊

  • @noyagames7417
    @noyagames7417 ปีที่แล้ว

    Bro ungaloda kadhaiya solluga bro oru motiva irukkum

  • @arokiyamaro8200
    @arokiyamaro8200 ปีที่แล้ว +1

    Super 👍 ji

  • @krpsteelfabssuresh9714
    @krpsteelfabssuresh9714 ปีที่แล้ว +2

    Good review bro....❤❤❤❤

  • @bharath.s2588
    @bharath.s2588 ปีที่แล้ว +2

    Bro super movie

  • @SriRajaKrish-ic6iz
    @SriRajaKrish-ic6iz ปีที่แล้ว +1

    Anna movie super eruku naa

  • @ak-zm3lb
    @ak-zm3lb ปีที่แล้ว +2

    Bro endha mari hindhi padam neraiya podunga

  • @jaze12345able
    @jaze12345able ปีที่แล้ว +2

    Atleast padathulaiyaachim nadakuteaaa santhosham

  • @RG_THARA_gamer
    @RG_THARA_gamer หลายเดือนก่อน

    Ithu mathiri family than Enaku but 😌arrange marriage 🤗🤗🤗

  • @lovelyworld007
    @lovelyworld007 ปีที่แล้ว

    எனக்கும் இப்படி தான் நடந்தது என் கூட எல்லாமுமாக இருந்தா என் காதலி ஆன கல்யாணம் பண்ணிக்க நான் என் நிலபத்திரத்தை வைத்து காச ரெடி பண்ணிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கலாம் வானு கூப்பிட்டா அவ வரலை அதோடு என் சந்தோஷமே அவளோடு சேர்ந்து போயிருச்சு என்ன பண்றது எல்லாம் என் தலைவிதி

  • @rajumagarasrooban2045
    @rajumagarasrooban2045 ปีที่แล้ว +1

    1 st comment ❤🎉❤❤❤

  • @mr.shadow8645
    @mr.shadow8645 ปีที่แล้ว +3

    Bro, it’s not a love story👩🏻‍❤️‍💋‍👨🏻is whole family love story👨‍👩‍👧‍👦 இப்படி ஒரு life(க்கு) எல்லாரும் ஏங்குவாங்கள் 😢 and Superb movie 🍿

  • @sakthinathan4744
    @sakthinathan4744 ปีที่แล้ว +3

    8 வருட காதல் ஒருத்தனால வந்துச்சு மோதல் அவன் பேரு மாமா குட்டி😢😮😅

  • @govindannaikkarmmm4m219
    @govindannaikkarmmm4m219 ปีที่แล้ว +1

    Sema padam

  • @faiz-jeshu
    @faiz-jeshu ปีที่แล้ว

    Na unmaiya love panna Ava kaasu aasa unno oruthe kuda odi poita ipo Ava happy ah ila ana na romba romba happy ah iruke bcoz ellame terinji purinji ipo enaku oru semma ponnu kadachi iruka 😘🙈

  • @srihari_kazrod__KL14
    @srihari_kazrod__KL14 ปีที่แล้ว

    Bro... Equalizer super movie
    Part 1, part 2 podunge 🔥

  • @billusiva7321
    @billusiva7321 ปีที่แล้ว

    Ravanasura telugu movie nalla iruku anna unga voice la ketkanum na.
    Why I want this movie with your because this movie malayalam movie mystery + tamil movie story + telugu movie making na...

  • @kaverisaravanan4556
    @kaverisaravanan4556 ปีที่แล้ว +4

    Butefull family ❤

  • @aarthirajasekaran1999
    @aarthirajasekaran1999 ปีที่แล้ว +4

    Kashmir files explain panunga anna